Jump to content

சப்பாத்துடன் வீட்டுக்குள்

Recommended Posts

இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள்.

சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே...

வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.

Link to comment
Share on other sites

  • 2 months later...

எங்கட வீட்டில இப்பிடி செய்தால் லட்ச்சார்ச்சணை தான்

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில இப்பிடி செய்தால் லட்ச்சார்ச்சணை தான்

அப்படியானால் 1008 மந்திரங்கள் சொல்லுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு காலில செருப்பு போடுற மாதிரி படத்தில தெரியவில்லை...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள்.

சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே...

வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.

அது மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே, பிராணிகள் வளர்ப்பது கூட சுகாதாரக் கேடு தான். அவ்வாறே பாதணி விடயமும். தவிர்க்க முடியாமல் அதை உள்வாங்குகின்றோம்.

இந்திய சஞ்சிகை ஒன்றில் முன்பு ஒருவர், பாதணியோடு குத்துவிளக்கு ஏற்றுவது சரியா? கலைநிகழ்ச்சிகளில் அவ்வாறு செய்கின்றார்களே என்று கேட்டதற்கு, பதிலாக, " பாதணியைக் கையால் கழட்டிவிட்டு, அதே கையால் விளக்கு ஏற்றுவது தப்புத் தானே தானே" என்று சொல்லப்பட்டது.

எனவே நியாயங்களை நாமே, தேடுகின்றோம், கற்பிக்கின்றோம்! :wink: :P

Link to comment
Share on other sites

அப்படியானால் 1008 மந்திரங்கள் சொல்லுவார்களா?

அதை ஏன் கேட்கின்றீர்கள்..சில நேரங்களில் கும்பாபிசேகம் கூட நடக்கும் ;)

Link to comment
Share on other sites

இதையேன் பேசுவான். நமக்கும் இந்த சூ போட்டிட்டு வீட்டுக்க றூமுக்க வாறது பிடிக்காது. அப்படி யாரும் வந்திட்டா..மனசுக்க அருவருப்பாகவே இருக்கும். ஒரு தரம் கூவர் பண்ணினாத்தான் திருப்தி வரும்.

ஒரு தரம் ஒரு நண்பர் சூவோட எங்கள் றூமுக்க வந்ததுமில்லாம பெட்டில வேற படுத்திட்டான். சூ பெட்சீட்டில முட்டுது. அவனோட கதைக்க இருந்த ஆர்வம் போய் அந்த சூவைக் கவனிக்கிறதே வேலையாச்சு. அப்புறம் நேரவே சொல்லிட்டம். சூவோட வராதேடா என்று. அவருக்கு ஒரு மாதிரி ஆனாலும் நமக்கு மன உளைச்சல் வேறு. பெட்சீட் தோய்க்கனும். வேலை வேறு.

எனவே சூவோட வீட்டுக்க நுழையுற புண்ணியவான்களே/வதிகளே தயவுசெய்து மற்றவர்களின் உங்களின் நன்மை அக்ருதி அதை வாசலோட விட்டிட்டு வாங்கோ..! அது தனிச் சுகாதரத்துக்கு மட்டுமன்றி நோய்கள் பரவுவதையும் தடுக்கும். :idea: :wink:

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில யாரும் சூவொட உள்ளுக்கு வந்தா அம்மாக்கு பிடிக்காது

எங்களுடன் வீட்டுக்கு வரும் வெளிநாட்டு நண்பாகளுக்கு சொன்னால் புரிந்து கொள்ளுவார்கள் அனால் எமது உறவனர்களால் தான் பிரச்சனையே அதிலும் வயதானவர்கள் பாவம் சில வேளை சூவை களற்ற கஸ்டபடுவார்கள் அப்படியானவை ஏன் சூ போட வேணும்

என்னை பொறுத்தவரை யாரும் எங்கும் சூ போடலாம் ஆனால் எனது றூமுக்கு மட்டும் சூவோட வராட்டி சரி

Link to comment
Share on other sites

ஏன் முழியுறீங்க..இலங்கைல இப்படி இல்லைப்பா. வாசலில விடுறது வாசலில விடப்படும். இங்க சனத்துக்கு பஞ்சி அதிகம். கேட்டா பெருமையா பிசி எண்டுவினம். :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மை தான். எங்கள் சனத்திற்கு பஞ்சி ரெம்பக் கூடிப்போச்சு! ஒரு கள சகோதரியை எம்எஸ்என்னில் காணும்போது நேரமாகிவிட்டது. தூங்கப் போகின்றேன் என்பார். பிறகு பார்த்தாலும் நிற்பார், ஏன் என்று கேட்டால் கட்டிலுக்கு எழும்பிப் போக பஞ்சியாக இருக்குதாம். எப்படியிருக்குது இந்தக் கதை! :wink: :P

Link to comment
Share on other sites

அது பிசியில்லை குருவி. சிலர் சப்பாத்தைக் களட்டிவிட்டு வரும்போது அவர்களின் காலுறை நாத்தம் தாங்கேலாது. அதை தோய்க்கக் கூடவா நேரமில்லை :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஏதும் அனுபவம் வந்ததா வசம்ஸ்??

அது சரி! என்ன முன்பு போல ஆளைக் காணோம்.?

Link to comment
Share on other sites

வசம்பண்ணாக்கு கீ போட்டில டைப் பண்ண பஞ்சியாக்கும் இது கூட தெரியமலா இருக்கிறீங்க தூயவன்

Link to comment
Share on other sites

அது உண்மை தான். எங்கள் சனத்திற்கு பஞ்சி ரெம்பக் கூடிப்போச்சு! ஒரு கள சகோதரியை எம்எஸ்என்னில் காணும்போது நேரமாகிவிட்டது. தூங்கப் போகின்றேன் என்பார். பிறகு பார்த்தாலும் நிற்பார், ஏன் என்று கேட்டால் கட்டிலுக்கு எழும்பிப் போக பஞ்சியாக இருக்குதாம். எப்படியிருக்குது இந்தக் கதை! :wink: :P

எனிப் பாருங்கள் அவர் நிற்கமாட்டார். காரணம் நீங்கள் இப்படிச் சொல்லிட்டிங்கள். எனி நீங்கள் நிற்கும் போது ஓப் லைன் என்று காட்டி நிற்கலாம் எல்லோ..! எம் எஸ் என்னைப் பாவிச்சாத்தான் கள்ளம் படிக்கலாம்..எப்படி ஆக்களை ஏமாத்திறது என்று. :wink: :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையேன் பேசுவான். நமக்கும் இந்த சூ போட்டிட்டு வீட்டுக்க றூமுக்க வாறது பிடிக்காது.

ஏன் நீங்கள் "சூ" விற்கு எல்லாம் போட்டு வாறிர்கள்? யாழ் களத்திற்கு வந்தாலே எல்லாவற்றையும் காணலாமே! முக்கியமாக உங்களைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். :wink:

Link to comment
Share on other sites

ஓ.. சூ வா... சப்பாத்து..அதுவும் தமிழில்ல..ஆகவே சூ என்று பாவிச்சம்மப்பா..! அது அங்கதான் சூ.. இங்க விபி..! கண்ணாடிலையும் குருவிதாப்பா..! :wink: :lol::D

Link to comment
Share on other sites

இதையேன் பேசுவான். நமக்கும் இந்த சூ போட்டிட்டு வீட்டுக்க றூமுக்க வாறது பிடிக்காது. அப்படி யாரும் வந்திட்டா..மனசுக்க அருவருப்பாகவே இருக்கும். ஒரு தரம் கூவர் பண்ணினாத்தான் திருப்தி வரும்.

ஒரு தரம் ஒரு நண்பர் சூவோட எங்கள் றூமுக்க வந்ததுமில்லாம பெட்டில வேற படுத்திட்டான். சூ பெட்சீட்டில முட்டுது. அவனோட கதைக்க இருந்த ஆர்வம் போய் அந்த சூவைக் கவனிக்கிறதே வேலையாச்சு. அப்புறம் நேரவே சொல்லிட்டம். சூவோட வராதேடா என்று. அவருக்கு ஒரு மாதிரி ஆனாலும் நமக்கு மன உளைச்சல் வேறு. பெட்சீட் தோய்க்கனும். வேலை வேறு.

எனவே சூவோட வீட்டுக்க நுழையுற புண்ணியவான்களே/வதிகளே தயவுசெய்து மற்றவர்களின் உங்களின் நன்மை அக்ருதி அதை வாசலோட விட்டிட்டு வாங்கோ..! அது தனிச் சுகாதரத்துக்கு மட்டுமன்றி நோய்கள் பரவுவதையும் தடுக்கும். :idea: :wink:

குருவியின் நிலமை பல தடவை எனக்கு ஏற்பட்டிருக்கு..

தாங்களா திருந்தவேணும்.. :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவியின் நிலமை பல தடவை எனக்கு ஏற்பட்டிருக்கு..

தாங்களா திருந்தவேணும்.. :x

ஒரே மாதிரியா?

நம்பவே முடியவில்லையே! :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையேன் பேசுவான். நமக்கும் இந்த சூ போட்டிட்டு வீட்டுக்க றூமுக்க வாறது பிடிக்காது. அப்படி யாரும் வந்திட்டா..மனசுக்க அருவருப்பாகவே இருக்கும். ஒரு தரம் கூவர் பண்ணினாத்தான் திருப்தி வரும்.

ஒரு தரம் ஒரு நண்பர் சூவோட எங்கள் றூமுக்க வந்ததுமில்லாம பெட்டில வேற படுத்திட்டான். சூ பெட்சீட்டில முட்டுது. அவனோட கதைக்க இருந்த ஆர்வம் போய் அந்த சூவைக் கவனிக்கிறதே வேலையாச்சு. அப்புறம் நேரவே சொல்லிட்டம். சூவோட வராதேடா என்று. அவருக்கு ஒரு மாதிரி ஆனாலும் நமக்கு மன உளைச்சல் வேறு. பெட்சீட் தோய்க்கனும். வேலை வேறு.

எனவே சூவோட வீட்டுக்க நுழையுற புண்ணியவான்களே/வதிகளே தயவுசெய்து மற்றவர்களின் உங்களின் நன்மை அக்ருதி அதை வாசலோட விட்டிட்டு வாங்கோ..! அது தனிச் சுகாதரத்துக்கு மட்டுமன்றி நோய்கள் பரவுவதையும் தடுக்கும்.

குருவிகள் எல்லாம்.. சப்பாத்துப்போடுதா.. கலிகாலம் தான்..

ஹாய் வசி நலமா என்ன கனகாலமாய் காணவில்லைப்போல.. பிசியா.?? மதனையும் காணவில்லை 24 மணிநேரம் காணாமல் இருக்கிறது என்று சொன்ன மாதிரிக்கிடக்கு.. :wink: :P

Link to comment
Share on other sites

மனிசாள் போடலாம்..குருவி மட்டும் போடக்கூடாதோ..! இதென்ன கற்காலமா இருக்கு..! :wink: :lol:

Link to comment
Share on other sites

ம்.. இந்த வயசுல சொல்லுறது சுகமாத்தான் இருக்கு.. அவஸ்தைப்பட்ட எனக்கெல்லோ தெரியும் கழட்டுறதில சுகமோ.. கழட்டாம இருக்குறதில சுகமோன்னு.. சூ கழட்டுறதுக்னு ஏதோ ஒரு சந்து பொந்து மாதிரி ஒரு இடம் வச்சிருப்பாங்க.. கழட்டிப்போட்டு போறது சுகமாத்தான் இருக்கும்.. கால்ல மாட்டும்போதுதான் இருக்குது பிரச்சினையே.. சூவை கட்ட குனியும்போது, வண்டி முன்னால பிதுங்கி விழுந்து கால் எங்கை இருக்ணெ்டே தெரியாது.. காலைப் பாக்கவெண்டு இன்னும் கொஞ்சம் குனிஞ்சா, ஒண்டில் முன் நெத்தி முன்னால இருக்குற சுவரில மோதும்.. இல்லாட்டி பலன்ஸ் தவறி நிலத்தில கவிழவேண்டியதுதான்.. ஒரு மாதிரி சூவை கட்டிப்போட்டு நிமிரலாமெண்டால்.. நாரி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு, வலி எடுத்து விம்மும்.

இப்ப சமருக்கு பரவாயில்லை.. கொழுவுற சூவால சமாளிக்கலாம்.. ஆனா வின்ரருக்கு 'வின்ரர் சூ'வோட...?! உங்கள் ஒருத்தற்றை வீட்டையும் வரமாட்டன்.. சொல்லிப்போட்டன்.. :P :lol:

Link to comment
Share on other sites

சோழி அண்ணா.. சூ கழட்டும் போது நீங்கள் மட்டும் தான் கஸ்டப்படுவீர்கள். ஆனால் நீங்கள் சூ கழற்ற விட்டால் வீட்டில் இருக்கும் எல்லோரும் அவஸ்தைப்பட வரும் ஐாக்கிரதை :lol: .

நீங்கள் கனடா வந்தால் வீதியில் வைத்து தான் கதைப்பது. இல்லாட்டி சமர் நேரம் வாருங்கள். :wink:

Link to comment
Share on other sites

சோழி அண்ணா உந்த சூவால ரொம்பத்தான் கஷ்டப் படுறியள் போல. சரி என்ட வீட்டை சூவோடை வாங்க பறவாயில்லை அப்புறம் நான் கிளீன் பண்ணுறன். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.