Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

இளநீர் மெஷின் பார்ப்போமா ..............

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

[size=4]இவ்வாறான எளிய பாதுகாப்பான இலகு இயந்திரமயமாக்கல் தாயகத்திலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இணைப்புக்கு நன்றிகள்.[/size]

Share this post


Link to post
Share on other sites

சில நேரம் உள்ளுக்கு இளநீர் பழுதாய் போய் இருக்கும் .அதை எப்படி கண்டு பிடிக்கிறது .

எங்களுக்கு இளநீர் குடிச்சு பிறகு வழுக்களையும் காரினால் தான் பத்தியம்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]கனடாவில் பல இடங்களில் இது மாதிரியான கரும்புச்சாறு எடுக்கும் சிறு இயந்திரங்களை பரவலாக காணலாம் [/size]

Share this post


Link to post
Share on other sites

சில நேரம் உள்ளுக்கு இளநீர் பழுதாய் போய் இருக்கும் .அதை எப்படி கண்டு பிடிக்கிறது .

எங்களுக்கு இளநீர் குடிச்சு பிறகு வழுக்களையும் காரினால் தான் பத்தியம்.

நல்ல கள்ளோட, கூடாததையும் சேர்த்து விடுகிற மாதிரி!

பெரிய தொகையுடன் சேர்வதால், தெரியாதாக்கும்!

இணைப்புக்கு நன்றிகள், நிலாமதியக்கா!

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலா அக்கா பகிர்வுக்கு.

நான் மட்டும் அந்த இளநீர் machine ஐ பயன்படுத்தினால் இளநீர் வராது. தாக்கத்தின் மறுதாக்கத்தால் என் தலையிலிருந்து ரத்தம் வரும். :lol: ( என்ட தலையில மோதிடும் எண்டுறன் :D)

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு இந்த இளநீர் எல்லாம் சரிவராது.

உடன் இளநீர் அதுவும் கள்ள இளநீர் மரத்திற்குக்

கீழேயே இருந்து குடிக்க வேணும்.

:D

இணைப்பிற்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites