Jump to content

உடாங் சம்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் காரணம் தூயாவின்ர கண்டறியாத உடாங் சம்பல் தான் காரணம்.

:twisted:

அப்போதே நினைத்தேன். யாழிகளத்தில் தீடீர்திடீர் என்று சில வேளைகளில் சம்பந்தமே இல்லாமல் கள உறுப்பினர் பொங்கி எழும்போது இந்த சம்பல் தான் பிரச்சனை கொடுத்திருக்கும் என்று. :twisted:

குருவிகள் ஒண்டரை மாதமாக toiletஇல் வாழ்க்கை நடத்துகின்றார் தெரியுமா?? :evil: :evil:

தூயா இதற்கு நீர் தானே காரணம். நீதிமன்றத்திற்கு நீர் போகத் தேவையில்லை. உமக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். :oops:

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

வரட்டும்..பார்க்கலாம்...யார் போக போறது என்று ;)

(உங்களுக்கும் கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டும்..பார்க்கலாம்...யார் போக போறது என்று ;)

(உங்களுக்கும் கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா?)

முதலில் நான் வருவதாகத் தான் இருந்தேன். எனி எனது வக்கீல் நித்திலாவை அனுப்ப முடிவு செய்திருக்கின்றேன் :wink: :P

Link to comment
Share on other sites

நித்தியா? ;) என்னுடைய சகோதரியா உங்கள் வக்கீல்? ம்ம் சிரிப்பா வருது ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியா? ;) என்னுடைய சகோதரியா உங்கள் வக்கீல்? ம்ம் சிரிப்பா வருது ;)

அவர் என்னுடை சகோதரியும் கூட. என்ன இருந்தாலும் வரட்டும் பார்க்கலாம் என்று நீங்கள் மிரட்டல் விட்ட பின்பு வேறு யாராவது துணிவாக வரக் கூடும் என்று நான் நம்பவில்லை. எனவே வக்கீல் நித்திலாவைப் போகும்படி மேலிடம் :wink: கட்டளை இடுகின்றது!! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் உடாங் கிலோ 30 டொலர் விற்கிறாங்க,5டொலருக்கு சம்பல் இருந்தா போடுங்கோ??வெஜிற்றேறியன் உடாங் இருக்கிறதோ??

Link to comment
Share on other sites

இல்லையே 12 டொலருக்கு கிடைக்குமே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நல்ல உடாங் இல்லை.

Link to comment
Share on other sites

உடாங் உடாங் எண்றீங்க அது என்னங்கோ உடாங் எண்டால்? :roll:

சத்தியமாய் எனக்குத்தெரியாது.

தெரிஞ்சவை யாராவது சொல்லுங்கோவன்.

(கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடாங் என்றால் மலே பாசையில் இறால்.இப்ப விளங்குதா மனித சாமிமார் ஏன் புரியாத பாசையில் பேசுபவர்கள் என்று.

Link to comment
Share on other sites

உடாங் என்றால் மலே பாசையில் இறால்.இப்ப விளங்குதா மனித சாமிமார் ஏன் புரியாத பாசையில் பேசுபவர்கள் என்று.

ரொம்ப நன்றிங்கோ.

அங்கு போனால் உதவியாருக்கும்.

உடாங் வேணுமோ என்று கேட்டால். முன்னமே வேண்டாமென்று மறுத்திடலாம். போட்ட பிறகு அவஸ்தைப்பட தேவையில்லை கண்டீங்களோ? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயா,கந்தப்பு எல்லோரும் புலத்தில் தமிழ் என்று உணர்வு பூர்வமாக இருக்கிறார்கள் இந்த உடாங் சம்பலையும் இறால் சம்பக் என்று கூறி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சனிக்கிழமை தான் போக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் எல்லாம் ஒரு மனிதனா?? சாப்பாடு என்றால் உடனே அலைகின்றீரே! சீ... எங்களை விடக் கேவலமாகக் கிடக்குது :evil: :evil:

Link to comment
Share on other sites

உடாங் உடாங் எண்றீங்க அது என்னங்கோ உடாங் எண்டால்? :roll:

சத்தியமாய் எனக்குத்தெரியாது.

தெரிஞ்சவை யாராவது சொல்லுங்கோவன்.

(கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)

உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள்
Link to comment
Share on other sites

உடாங் சம்பல் செய்முறைக்கு நன்றி இந்த விடுமுறைக்கு செய்து பார்க்கிறன். யார் வீட்டுக்கு வாறீங்கள் என்று சொல்லுங்க உடாங் சம்பல் டேஸ்ட் பண்ண :P :P :P :roll:

Link to comment
Share on other sites

கந்தப்பு இதுக்கு நீங்கள் வேறு நாடுக்கு போக போகின்றீர்களா? ம்ம்ம்ம்ம் சரி சரி

Link to comment
Share on other sites

செய்து உங்களுக்காக குளிர்சாதன பெட்டியில் இருக்கு..நீங்கள் தான் வந்து எடுக்கவில்லை :)

Link to comment
Share on other sites

செய்து உங்களுக்காக குளிர்சாதன பெட்டியில் இருக்கு..நீங்கள் தான் வந்து எடுக்கவில்லை :)

தம்பீ டூயா ஐ ஆம் வெறி சாறி பிள்ளை டூயா உந்த குளிர்சாதனப்பெட்டியில வட்டமா நீளமா ஒரு டின் இருக்கா அதை உடைச்சா நுரை தள்ளுமே 2 எடு பிள்ளை

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • 10 months later...

ஆகா..சி*5 இப்படி எல்லாம் எழுதி இருக்கார்..நான் பார்க்கவேயில்லை..

Link to comment
Share on other sites

வீட்டில இன்றைக்கு இது செய்தனான்...படம் எடுத்து போடுகிறேன். அப்படி என்றால் சமைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் தானே.

dscn29627gh.th.jpg

இது தான் நான் செய்தது..இது கந்தப்புவிற்கு அனுப்ப போறேன்.. (வீட்டு கிட்ட இருக்கும் தானே, அப்புவை பழிவாங்க இது தான் சந்தர்ப்பம்) உங்களுக்கும் வேணும் என்றால் சொல்லுங்க..அனுப்பிவிடுலாம்...

:lol:

தூயா என்மீது கோபமிருந்தால் வேறு வழியில் தீர்த்துக்கலாம், அப்புறம் அழுதிடுவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பழசை எல்லாம் கிளறி கந்தப்புவை பயப்பிடுத்திறிங்கள் :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.