Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரஜினிக்கும் ஜெயலலிதாக்கும் ஒரு பேட்டி !


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி.

ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை!

ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?"

ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!"

இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்..

ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரியும் என நம்புகின்றேன்.. ஆனல் ஜோர்ஜ் புஷ்க்கு உங்களை தெரியுமா?"

ரஜினி : "என்னெ விழையாட்டு இது..சின்ன புள்ள தனமா இருக்கு? நான் அமெரிக்கா சென்றால் அவரின் வெள்ளை மாளிகையில்தான் தங்குவேன்..அல்லது அவர் என்மீது கோபப்படுவார் !"

இதயும் நிரூபிக்க இருவரும் வெள்ளை மாளிகை சென்றார்கள்..

புஷ் ரஜினியை கண்டதும் :"கலோ ரஜினி..எப்படி நலம்? இப்பொளுதுதானா இங்கு வர வழி தெரிந்தது?"என்று அவரும் ரஜினியிடம் செல்லமாய் தழுவுவதை கண்டதும் ஜயாவுக்கு இம்சையாக இருந்தது..

உடனே அவருக்கு ஒரு யோசினை தோன்றியது :"ரஜினி..உங்களை போப் ஆண்டவர் அறிவாரா?"என்றார்,சின்ன புன்னகையுடன்..

அதற்க்கு

ரஜினி : "என்ன மறுபடியும் விளையாட்டு? நான் வளர்ந்ததே அவரின் மடியில் தான் !"என்றார் ரஜினி !

இருவரும் போப் ஆன்டவரை சந்திக்க சென்றனர்.. போப் ஆன்டவரை கான வந்த சனங்கள் அலையாக மோதினர்..ரஜினியோ விடு விடுவென பல்கனியில் ஏறி போப் ஆன்டவரின் அருகில் நின்று, அவரை அனைத்தபடி, கீழே நிற்கும் ஜெயலலிதாவுக்கு "ஹாய்" சொன்னார்கள்..இதனை கண்ட ஜெயா மயக்கம் போட்டு கீழெ விழுந்தார்..

மருத்துவ மனையில் ஜெயாவை பார்த்து ரஜனி

ரஜினி : " நான் அப்பொழுதே சொண்னேன் அல்லவா.. நீங்கள் இதை எல்லாம் தாங்க மாட்டீர்கள் என்று"

அதற்கு ஜெயா : "ரஜினி, நீங்கள் பல்கனியில் போப் ஆன்டவருடன் நிற்கும்பொழுது எனக்கு ஒன்றும் ஆகவில்லை..ஆனால் எனக்கு அருகினில் நின்ற ஒருவர் ஒரு கேழ்வி கேட்டார்..அதை கேட்டதும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது !" என்றார் ஜெயா..

ரஜினி :"அப்படி உங்கள் அருகில் நின்றவர் என்னதான் உங்களை கேட்டார்?"

ஜெயா :"..ரஜினிக்கு அருகில் நிற்க்கும் கிழவன் யார்?என்று கேட்டுவிட்டான்!" என்றார் மயக்கத்துடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி ஆனால் முக்கியமானதை விட்டிட்டீங்க.

இருவரும் நாடு திரும்பியதும் ஜெயலலிதா; ரஜனி தன்னுடன் பல நாடுகளும் சுற்றி களைத்திருப்பார் என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க கஞ்சாக் கேஸ் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ரஜனியை தெரிந்தளவுக்கு போப் ஆண்டவரை தெரியவில்லையா அந்த கேள்வி கேட்டவருக்கு... :evil:

ஹி ஹி நகைச்சுவை நல்ல சிரிப்பாத்தான் இருக்கு... :lol: இணைத்தமைக்கு நன்றி ஜித்தன்... :P

Link to comment
Share on other sites

அடடா ரஜனியை தெரிந்தளவுக்கு போப் ஆண்டவரை தெரியவில்லையா அந்த கேள்வி கேட்டவருக்கு... :evil:

ஹி ஹி நகைச்சுவை நல்ல சிரிப்பாத்தான் இருக்கு... :lol: இணைத்தமைக்கு நன்றி ஜித்தன்... :P

இல்லை சகோதரம் ஜெயாவுக்குதான் யாரையுமே சரியா தெரியேல்லை.... "டுபாக்கூர்" ரஜனி காட்டிய ஆக்கள் எல்லாரையும் உண்மை எண்டு அதுவரை நம்பி இருந்திட்டாராம்.... :P :P :P நான் இப்பதான் போண்பண்ணிக் கேட்டனான்....! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சகோதரம் ஜெயாவுக்குதான் யாரையுமே சரியா தெரியேல்லை.... "டுபாக்கூர்" ரஜனி காட்டிய ஆக்கள் எல்லாரையும் உண்மை எண்டு அதுவரை நம்பி இருந்திட்டாராம்.... :P :P :P நான் இப்பதான் போண்பண்ணிக் கேட்டனான்....! :lol::lol::lol:

ஹி ஹி ரஜனி இப்படி ஏமாத்திட்டாராரே அதுவும் டிக்கட் காசு சிலவு பண்ணி வெள்ளை மாளிகைக் கெல்லாம் கூட்டிக் கொண்டு போய் ஏமாத்திருக்கார்..... :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி நகைச்சுவை நல்ல சிரிப்பாத்தான் இருக்கு... இணைத்தமைக்கு நன்றி ஜித்தன்

Link to comment
Share on other sites

என்ன சொல்வது சில சனத்தை பற்றி....

Link to comment
Share on other sites

ஹி ஹி ரஜனி இப்படி ஏமாத்திட்டாராரே அதுவும் டிக்கட் காசு சிலவு பண்ணி வெள்ளை மாளிகைக் கெல்லாம் கூட்டிக் கொண்டு போய் ஏமாத்திருக்கார்..... :lol::lol::lol::lol:

:P :P :P :P :P ரஜனியை விட இப்போ தல தன் சகோதரத்தை ஏமாத்துறார் பாருங்க. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வது சில சனத்தை பற்றி....

எந்த சனத்தை பற்றி ?

என்ன சொல்லப் போறீங்க ?

என்ன சொல்ல வாறீங்க?

என்ன என்று கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களன்..

எதை நினைக்கிறது நாங்க ?

:evil: :wink: :wink: 8) 8) :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எந்த சனத்தை பற்றி ?

என்ன சொல்லப் போறீங்க ?

என்ன சொல்ல வாறீங்க?

என்ன என்று கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களன்..

எதை நினைக்கிறது நாங்க ?

:evil: :wink: :wink: 8) 8) :P

ஏன் இவ்வளோ டென்ஸன் அனி. எல்லாம் இந்த தல ஆல வந்ததுதான் :evil: :evil: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாணயம் மனுசனுக்கு அவசியம்.......!   😁
    • அப்படிப்பார்த்தால் வெள்ளைக்காரன் பெக்கு பெக்கா அடிக்கிறானே வருடக்கணக்கில.🤔
    • புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் , உலக தமிழர் பேரவை கேள்வி? புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள உலகதமிழர் பேரவை ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு காரணம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது. எனினும் இலங்கையில் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வேண்டுகோள்களை விடுக்கும்போது அவை தாமதிக்கப்படுகின்றன வலுவற்ற காரணங்களை தெரிவித்து நிராகரிக்கப்படுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஆறுமாதத்திற்கு முன்னர் – மார்ச்மாதத்தில்-உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையும் என்னையும் வேறு பலரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்தும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்த நிலையி;ல் ஏன் தற்போது மனமாற்றம் எனவும் உலக தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. தனது வாக்காளர்களின் நிலைப்பாடுகளிற்கு மாறாக பாரிய நிலைப்பாட்டு மாற்றத்தை அறிவித்துள்ள ஜனாதிபதி தனது நடவடிக்கைகளை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டிய நிலையேற்படும் அதுவே அவர் இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்போகும் முதல்சவால் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. மிகவும் சமீபத்தில் கூட வடக்குகிழக்கிற்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான மருத்துவ உபகரணங்களை நாங்கள் வழங்கியிருந்தோம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரையும் மற்றும் அமைப்புகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதால் அதற்கு வருடாந்த இழப்பு 300மில்லியன் டொலர்கள் என எமது கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி எங்களை இரண்டு தடவை லண்டனிலும் ஜேர்மனியிலும் சந்தித்தார். எங்கள் மக்களின் துயரங்கள் குறித்து – இலங்கை மக்களின் துயரங்கள் குறித்து நாங்கள் எவருடனும் பேச தயாராக உள்ளோம் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எங்களுடன் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறையின் உள்நாட்டு பொறிமுறை குறித்து பேச விரும்புகின்றார்- நீதி மற்றும் நீதிசாரத நடைமுறைகளும் பொறிமுறைகளும் உள்ளன என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.   https://thinakkural.lk/article/138862
    • இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??
    • சந்திரகாந்தன் எம்.பி ( பிள்ளையான் ) குழுவினரால் கொலை அச்சுறுத்தல் ! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!    நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போராட்டம் நடாத்துபவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில் தமது சங்கத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர என்ன பதில் வழங்கப்போகின்றார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். http://www.battinews.com/2021/09/blog-post_694.html    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.