Jump to content

ஸ்மார்ட் டிவி என்றால் என்னங்க? ...இன்டர்நெட் பார்க்கலாமா?


Recommended Posts

என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்டா சரி வரும் என்று சொன்னாங்க....அப்படி செய்தாலும் டிவி சேடம் இழுத்து கொண்டு தான் இருந்துதுங்க....அந்த டிவிக்கு செய்யவேண்டிய கருமாதியை செய்துட்டு ...எனக்கு எந்த டிவியே இனிமேல் வேண்டாம் என்று நாலு மாதம் அந்த டிவி நினைப்பிலே இருந்தேன் ....புட் போல் மட்ச் நடக்குதில்லையா ....சரி எத்தனை நாள் தான் அதன் நினைப்பிலை தான் இருக்கிறது ...ஒரு டிவி வாங்க நினைச்சனுங்க

அந்த டிவி இல்லைங்க இப்ப மாட்டரு ...ஒரு சொனி ஸ்மார்ட் டிவி என்ற கோதாரியை யாரு சொன்னான் வாங்கினது ...அதிலை யூருயுப் இன்டர் நெட் வீடியோ எல்லாம் தெரியும் சொன்னாங்க ...ஆனால் நான் போட்டா தெரிய மாட்டேங்குது ....என்னை இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க சொல்லி உஸ்பேத்தினவனை இதை பற்றி கேட்டால் ...டொங்கிலோ பங்கிலோ எதோ போட்டால் தான் தெரியும் என்று சொல்லுறான் ....அவனுக்கு அதை பற்றி மேலை சரியா தெரியாது என்கிறான் ....பீளீஸ் ...wifi dongle ஸ்மார்ட் டிவி இன்டர் டிவி பற்றி கொஞ்சம் தெரிந்த வங்கள் யாராவது ...எனது சின்ன மூளைக்கு புரியிற மாதிரி சொல்லிவீங்களா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.