Archived

This topic is now archived and is closed to further replies.

sinnakuddy

பொடாவை இன்னும் மறக்கவில்லை

Recommended Posts

என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... :lol:

செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???

பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!

Share this post

Link to post
Share on other sites

93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.

:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:

40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே

:evil: :evil:

ஆகா கலைஞரின் பாசம் என் கண்ணையும் கூட கலங்க வைக்குது.... :cry: :cry: :cry:

Share this post

Link to post
Share on other sites

செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???

பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!

இருக்கும் தானே. முந்தி பாஜக மதவாதக் கட்சி என்று சொல்லிப் போட்டு சேர்ந்து நிற்கும் போது இல. கணே...னூடாக எவ்வளவு வாங்கியிருப்பினம் தெரியாதோ? இடையிடையோ யோர்ச் பொனர்...ஸ்சும் வந்து போவாராமே!! அப்படி காசு விசையத்தில் கலைஞர் கட்டன்ரைட். :wink: :P

Share this post

Link to post
Share on other sites

93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.

:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:

40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே

:evil: :evil:

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

Share this post

Link to post
Share on other sites

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

இப்படிப் புரிந்து கொள்ளுங்களேன்.ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர் தானே!! கொஞ்சத்தை கொடுத்தால் தப்பில்லை என்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

சன்ரிவியையும், கேபிள்ரிவியையும் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யத்தான் அடித்தார் அடிப்பார். அடித்துக்கொண்டேஇருப்பார். :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

தமிழில் பற்று என்று காட்டுவதற்கு என்ன செய்யலாம்??

தொல்காப்பியத்துக்கு விளக்கம் எழுதுவதாக ஊட்டியில் 4 நாள் றூம் போட்டுத் தங்கலாம்.( தப்பாக நினைக்காதீர்கள். வயது இடம் கொடுக்காது). இத்தனைக்கும் தொல்காப்பியத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது. பெயர் வரவேணுமே!! அதுக்காக சில லட்சங்களைச் செலவழித்து யாரும் எழுதியதை பொறுப்பெடுக்க வேண்டியது தான்!!

படத்துக்கு கதை வசனம் எழுதலாம். அதிலே செண்டிமெண்டைப் போட்டு கதை அமைக்கலாம். படம் சுப்பராக ஓடும். திரையரங்கை விட்டு!! இதுக்கெல்லாம் கவலைப்படலாமோ?? அடிச்ச பணத்தை செலவழிக்க வேண்டாமோ??

suntvஜ தமிழில் சன்ரிவி என்று பெயர் வைப்போம். அதும் எங்கள் தமிழ்பற்றாக்கும்!! :wink:

Share this post

Link to post
Share on other sites

180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..???

விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....

தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... :lol:

Share this post

Link to post
Share on other sites

விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....

தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... :lol:

பட்டிக்காட்டில் இருந்த வந்த நரி, இன்று தமிழ்நாட்டின் கோடிஸ்வரனாகவும், ஒரு ரூபாச் சம்பளத்தில் கோடிஸ்வரியாகவும் சில கொள்ளைக் கூட்டத்தவர் ஆகும் போது இது பெரிய காசு இல்லை கண்டியளோ??

சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: :P

Share this post

Link to post
Share on other sites

சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: :P

அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... :lol::lol:

கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவிற்கோ அவ்வளவு தாராள மனசு என்று எனக்குத் தெரியாது. வீரப்பன் பிடிபட்டால் தாங்கள் மாட்டுப்படுவோம் என்று தெரிந்து திட்டம் போட்டுக் கொன்ற வீரவான்கள்.

இப்ப கலைஞரும் சரி, ஜெயலலிதாவும் சரி அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கின்றதா?? முடியாது. அதை செய்ததே இரண்டு பேரும் தானே!!

Share this post

Link to post
Share on other sites

வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....

வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....

ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: :lol: :P :P

ஈழத்தில் என்று கரெட்டா சொல்ல இயலுது? எங்க முதலிட்டவை என்று சொல்லலாமே!! சம்மா றோ மாதிரி தொனதொனக்காமல்??

Share this post

Link to post
Share on other sites

ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: :lol: :P :P

சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... :lol:

Share this post

Link to post
Share on other sites

தலைவா ஈழத்தில் முதலீடு செய்யபட்டிருக்காது மாலை தீவுல தான் முதலீடு செய்திருப்பார்கள்..

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

Share this post

Link to post
Share on other sites

என் ஐடி தடை செய்யும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது தூயவன்.....

உம் ஜடியைத் தடை செய்யும் நோக்கம் எனக்கில்லை. அப்படி செய்யவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் நிர்வாகத்துக்கு "ஆதாரத்துடன்" அங்கே அப்படி எழுதுகின்றனர், இங்கே இப்படி எழுதுகின்றனர் என்று ஒரு சில கள உறுப்பினர் செய்யும் வேலையைச் செய்ய முடியும்.

இங்கே பகிரங்கமாகச் சொன்னது. உமக்கு புரிய வேண்டும் என்பதற்கு மட்டும் தான். :wink: :P

Share this post

Link to post
Share on other sites

சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... :lol:

லக்கி சோமாலியாவில சாப்பாட்டுக்கே பஞ்சமப்பு,,, இந்தியாவில அப்படியில்லையாமெ? அடிக்கடி இலவச அரிசி, பருப்பு, கலர் டீவி எல்லாத்தையும் தாங்களே உழைச்சு அரசு உம்மைப்போல ஏழை எழியவர்களுக்கு வழங்குதாமே உண்மையா??

கறுனா நிதிக்கு வயசு போக போக புத்தியும் எங்கேயோ போகுது,, இந்தியன் இப்பவே சோம்பேறியா இருக்கிறான் (சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் பீர் ஊத்தி சினிமாவில வாற பஞ்ச் டயலக்குகளை சொல்லிக்கொண்டு),இதுக்க கலர் டீவி, அரிசி பருப்பு குடுத்தால் என்னம் சோம்பேறி ஆகிடுவான்,, அப்பதான் ஆட்சியில இருக்கிறவை செய்யிறத தப்புக்களை தட்டி கேட்க ஏலாது.. கேட்டால் உன்னை வளர்த்துவிட கிடா ஆடுமாதிரி எனக்கே முட்டிறியா எண்டு எதிர்த்து கேள்வி கேட்டு வாயை அடைக்கலாம் எண்டு சின்ன கணக்கு போட்டு கறுனா நிதியும் அவரிண்ட அடியாட்களும் மிரட்டலாம்,,,

உலகம் எங்கேயோ போகுது,, நீங்களும் உங்களுக்கெண்டு ஒரு ரூட் அமைச்சு எங்கேயோ போய்ட்டீங்க,, வாழ்க இந்திய அரசியல் வளர்க இந்தியா... :oops: :cry:

Share this post

Link to post
Share on other sites

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... :lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

எங்களுக்காவது நாடுன்னு ஒண்ணு இருக்கு....

வெள்ளைக் காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி, காலைப்பிடித்து, கையைப் பிடித்து வெட்கம் கெட்டத்தனமாகப் பெற்ற இடத்தையா சொல்லுகின்றீர்கள்??

முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: :P

Share this post

Link to post
Share on other sites

quote="Luckyluke"]

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... :lol::lol::lol:[/quote

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை ஜனாதிபதி இருப்பது சனநாயக போர்வை போர்த்த சர்வதிகார நாட்டிலே........

ஈழத்தில் தலைவனோ மக்களின் தலைவன் :arrow: :arrow:

Share this post

Link to post
Share on other sites

முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: :P

உங்கள் தாய்லாந்து பார்ட்டிகளும் தான்.... :lol:

Share this post

Link to post
Share on other sites