யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

sinnakuddy

பொடாவை இன்னும் மறக்கவில்லை

Recommended Posts

நன்றி... நான் ஒரு மானம் கொண்ட ஈழத்தமிழன் என்று கண்டுபிடித்த முதல் ஆள் நீர் தான்... :lol::lol::lol:

லக்கிக்கி ஒரு அன்பான வேண்டுகோள்,, தயவுசெய்து அடிக்கடி இப்படியான காமெடிகளை சொல்லி எங்களை சிரிக்கப்பண்னாதீர்கள்,, :evil: :evil:

அன்பான தயவான வேண்டுகோள்..

திமுக தொண்டர் கணக்கு ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க,,, கூல் மான்.... :wink: :P :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

இந்தியாவில் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பதில்லை...

அதுசரி குழந்தை தொழிலாளர்களை இராணுவத்தில் சேர்க்க உங்களுக்கு மனசு வருமா?? எல்லாத்தையும் மும்பை ரெட்லைட் ஏரியாவில வித்துப்புடுவியளெல்லே... :lol: :evil: :evil:

Share this post

Link to post
Share on other sites

அதுசரி குழந்தை தொழிலாளர்களை இராணுவத்தில் சேர்க்க உங்களுக்கு மனசு வருமா?? எல்லாத்தையும் மும்பை ரெட்லைட் ஏரியாவில வித்துப்புடுவியளெல்லே... :lol: :evil: :evil:

:lol:

சிங்கள ராணுவத்தாலும், ........................லும் ராமேஸ்வரத்துக்கு விரட்டப்படும் குழந்தைகளையும் விற்று விடலாமா?

Share this post

Link to post
Share on other sites

சிங்கள ராணுவத்தாலும், ........................லும் ராமேஸ்வரத்துக்கு விரட்டப்படும் குழந்தைகளையும் விற்று விடலாமா?

அதையும் விட்டு வைக்க மாட்டீர்களோ?? :wink:

Share this post

Link to post
Share on other sites

யாருக்குதெரியும் இம்மட்டுக்கும் வித்து காசாக்கி இருப்பியளேல்லோ?? ஜனநாயக நாடு சொந்த மக்களையே வேற்று நாட்டுமக்கள் கனக்கா குத்தி குதறி தின்னுறாங்க, இதுக்க வேற்று நாட்டுமக்கள் மட்டும் எம்மாத்திரம் ஆ??

அண்மையில செய்திகளில வந்ததே,.. பாலியல் வல்லுறவு கொலை எண்டு,, பிறகு என்ன கேள்வி செய்வோமா வேனாமா எண்டு... லொள்ளு லொள்ளு திமுக,, :evil: :evil: :evil:

Share this post

Link to post
Share on other sites

யாருக்குதெரியும் இம்மட்டுக்கும் வித்து காசாக்கி இருப்பியளேல்லோ??

ஆமா.. நாங்க தான் தாய்லாந்துக்கு வித்து காசாக்குறோம் பாரு... :lol:

Share this post

Link to post
Share on other sites

ஆமா.. நாங்க தான் தாய்லாந்துக்கு வித்து காசாக்குறோம் பாரு... :lol:

அதுசரி உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களே போதுமே பிறகு எதற்கு.... :P :lol::lol::lol:

Share this post

Link to post
Share on other sites

அதுசரி உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களே போதுமே பிறகு எதற்கு.... :P :lol::lol::lol:

அப்புறம் ஏன் உங்க நாட்டு மக்களை வேறு அனுப்பறிங்க.... அங்கேயே ஆள் பற்றாக்குறைன்னு தானே தாய்லாந்துக்கு போகறிங்க?

Share this post

Link to post
Share on other sites

அப்புறம் ஏன் உங்க நாட்டு மக்களை வேறு அனுப்பறிங்க.... அங்கேயே ஆள் பற்றாக்குறைன்னு தானே தாய்லாந்துக்கு போகறிங்க?

ஐயோ நாங்கள் எங்க நாட்டு மக்களை அதுக்கெண்டு அனுப்பல்லையப்பு,, உயிர் காக்கத்தான் அனுப்பினம்,, இந்தியா இருந்த இடத்தில பாகிஸ்த்தான் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பம்,, தமிழரின் கஸ்ரகாலம் இந்தியா பக்கத்தை குந்திக்கினு முழுங்கவும் விடாமல் துப்பவும்விடாமல் லொள்ளு பன்னுது என்ன செய்யா?? :oops: :lol:

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு