Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

.

Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள்.

நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது.

irigatie-prin-picurare.jpg

drip-architecture.jpg

cleanbiz2.jpg

MW-AO711_Netafi_20120104060542_ME.jpg?uuid=17bbaf18-36c4-11e1-91da-002128040cf6

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு.எம்மவருக்கு பயன்படக்கூடியதுமானது. நன்றி ஐயா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

ஐரோப்பாவின் மரக்கறித்தோட்டங்களான ஸ்பானியாவிலும்.நெதர்லாந்திலும் இதேமுறையில்த்தான் பயிரிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

.

நானும் Dural, Glenorie போன்ற பகுதிகளில் Hydroponic Green Houses பார்த்திருக்கிறேன் பூங்கையூரன். நிறைய ஆசைகள் இருக்கிறது. பார்க்கலாம். :)

அபராஜிதன், கு.சா மிக்க நன்றிகள்.

தீவுப்பகுதிகளில் / யாழின் ஏனைய பகுதிகளில் இருக்கும் தரவை என்று சொல்லப்படும் மைல்கணக்கான வெட்ட வெளிகளை எப்படி சோலைகளாக்கலாம் என்று சிறு வயது முதலே நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். அதைப்பற்றி அடுத்ததாக எழுதலாம். அதற்குரிய ஒரு அறிமுகம் தான் இந்த Drip Irrigation.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

mist-net2.jpg

இணையவனுக்காக, மிகவும் சிரமப்பட்டுத் தேடியெடுத்த படம்! :D

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள இணைப்பு.

உலக அளவில் நீர்ப்பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இந்த முறையை உபயோகிக்க ஆரம்பிப்பது நல்லது.

ஈசன் உங்கள் தொடரை ஆரம்பியுங்கள். நிறையப் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் தொடரையும் ஆரம்பியுங்கள்

(ஒர்கானிக் farm) பூச்சிகொல்லிகள் இரசாயன உரம்கள் பயன்படுத்தாமல் செய்யபடும் பயிர்செய்கை முறை பற்றி யும் எழுதுங்கள் (உங்களுக்கு தெரிந்தவற்றை)

[media=]

இந்த காணொலியினை பாருங்கள் ஒர்கானிக் ஃபார்ம் பற்றிய அதன் தேவை பற்றி சில தகவல்கள் இருக்கிறது

Link to comment
Share on other sites

.

14.jpg

இணையவன் சொல்லியது இப்படியானதாகத் தான் இருக்க வேண்டும். இரவில் காற்றின் ஈரப்பதன் குளிரிற்கு அதிகரித்து பனியாக ஒடுங்கும் போது பிளாஸ்ரிக் மேற்பரப்பில் விழுந்து தாவரத்தின் தண்டின் அடிப்பகுதிக்குச் செல்கிறது. (மாசிப் பனி மூசிப்பெய்யும் !!)

மற்றொரு முறை குளிரூட்டித் ( Air Condition - AC ) தத்துவத்தினை போன்றது. குளிரூட்டியினுள் நுழைவதற்கு முன் காற்றானது ஈரலிப்பான செங்கல் அடுக்கினூடாகச் செல்லும். இதன் போது காற்றின் வெப்பநிலையும் குறையும். அதன் ஈரலிப்பும் அதிகரிக்கும். (செங்கல் கடல் நீரினால் ஈரலிப்பாக்கப் படுகின்றது.) குளிரூட்டி காற்றின் வெப்பநிலையை மேலும் குறைக்க காற்றின் ஈரப்பதன் நீராக ஒடுங்குகின்றது.

* * * * *

மிக்க நன்றி தப்பிலி. விவசாயம் விருப்பமான தொழில். வஞ்சகமில்லாமல் இங்க எழுதுவோம். :)

* * * * *

"சத்தியமே வெல்லும்" பிற்பாடு பார்த்துச் சொல்கிறேன் அபராஜிதன். நீளமாக இருக்கிறது. 1 மணித்தியாளம்!!

இணைப்பிற்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி ஈசன்.

நான் குறிப்பிட்டது புங்கையூரன் இணைத்த படம் போன்று நீண்ட வலைத் தொகுதிகளை அமைத்து இரவில் குளிர் காற்றில் உள்ள நீரினை அவற்றில் படியவைத்துச் சேமிப்பதாகும்.

2005 இல் யாழ்ப்பாணம் போனபோது நிலாவரை கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீமெந்தினால் கட்டப்பட்ட சிறு நீர்ப்பாசன கால்வாய்களைக் காண முடிந்தது. அவற்றில் இப்போது நீர்ப்பாசனம் செய்வதில்லை என்றார்கள். கூடுதலான நீரைக் கிணற்றிலிருந்து வெளியேற்றியதால் உப்பு கலந்த நீர் தற்போது அதில் வருவதாகக் கூறினார்கள்.

அதிகரித்து வரும் தேவைக்கேற்ப நவீன உபகரணங்களைப் பாவித்து விவசாயம் செய்ய வேண்டியுள்ள இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தின் நீர்க் கொள்ளளவு ஆபத்தான எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. நிலத்தடி நீரைக் கட்டுப்பாடற்ற முறையில் அங்கு பாவிக்கப்படுகின்றது. ஏறத்தாள எல்லாப் பக்கமும் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரினைப் படிப்படியாக உப்புநீர் ஆகிரமிக்கலாம்.

அரசாங்கம் இதனை அலட்சியமாகவே கையாளும். அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

.

அதுவும் ஒரு வெற்றிகரமான முறை இணையவன். சிலி நாட்டில் வெற்றிகரமாக இயங்கி நாளொன்றுக்கு 15,000 லீட்டர் தண்ணீர்வரை உற்பத்தி செய்ததாக இணையத்தில் போட்டுள்ளார்கள். ஆனால் உயரமான மலைப்பகுதிகளிளேயே இம்முறை வேலை செய்யும். பனிப்புகார் ஏற்படும் அளவிற்கு உயரம் வேண்டும்.

இது ஒர் Passive Method.

Air Condition தத்துவத்தினை போன்ற ( Active Method ) முறை மூலம் வளிமண்டல ஈரப்பதனைப் பிரித்து எடுக்கும் ஆய்வு வேலைகளில் யாருக்காவது ஆர்வம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அதைப்பற்றி கலந்துரையாடலாம்.

* * * * * * * *

இனி.. இது சம்பந்தமாக ஒரு சிறிய கானொலி..

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கொஞ்சம் பாருங்கள்..

pivot.jpg

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஈசன் அண்ணா. :) விவசாயம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நானும் இத்திரியில் இணைந்திருக்கிறேன். படங்கள் அழகாக இருக்கின்றன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

corn.JPG

Pictured here is corn growing now at Wise Farms. Irrigation pipes are under the plastic to control the water supply to the tender young plants. The plastic also keeps weed growth on the farm to a minimum.

The corn will grow very fast and will be ready early summer. Can't wait!corn+rows.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுவுக்கு ஈசன்

இன்று தான் பார்த்தேன்

தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் ஊரைச்சேர்ந்த எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

(மழை நீரை பாடசாலைகளில் சேமிக்கும் திட்டம் ஒன்றை எமது ஊரில் ஆரம்பித்துள்ளோம். அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் ஆந்த முறையை ஏற்படுத்துவதே முதல் திட்டம். அந்தவகையில் அதன் அடுடத்த கட்டமாக இது எமக்கு பயன்படும்)

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

Link to comment
Share on other sites

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

இரவில் குளிர் அதிகம் உள்ள பிரதேசங்களில் வேர் உள்ள பகுதி உறைந்துபோகாமல் (Freezing up) தடுக்க உதவும்தானே..

பகலில் வெப்பம் அதிகமாகும்போது நீர் ஆவியானாலும் பிளாஸ்டிக் உறையினால் தடுக்கப்பட்டு பிறகு வெப்பம் தணிந்தவுடன் மீண்டும் நீர் ஆகும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

1. தாவரத்தைச் சுற்றிய பகுதியில் கூடிய அளவு ஈரலிப்பை தக்க வைக்க.

2. தேவையான தாவரத்தை அண்டிய பகுதியில்.. தாவரப் பீடைகளை கட்டுப்படுத்த. இதன் மூலம் இரசாயன பீடை நாசினிகளை தவிர்த்து.. செலவைக் கட்டுப்படுத்தி.. இனவிடை போட்டியை குறைத்து விளைச்சலை கூட்ட முடியும்..!

என்று நினைக்கிறேன். :icon_idea:

ஆனால்.. இதில் பாதகங்களும் உள்ளது. குறிப்பாக.. இந்த ஈரலிப்பான.. இருண்ட சூழல்.. நுண்ணங்கிகளுக்கு.. மற்றும்... பூச்சி வகைகளுக்கு.. சாதமாகலாம். அவை தாவரங்களை தாக்கக் கூடும். மேலும்.. கறுப்பு பிளாஸ்ரிக்.. துளையிடப்படாத நிலையில் பாவிக்கப்படும் நிலையில்.. தாவர வேர்ப்பகுதியில் ஒக்சிசன்.. மற்றும் நீர் பரவல் குறைய வாய்ப்புள்ளது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

அவுஸ்திரேலியா ஒரு வெப்பநிலை கூடிய நாடு, இசை!

இங்கு அனேகமாக வீட்டுத் தோட்டங்களில் கூட, இந்தக் கறுப்புப் பிளாஸ்டிக் போடுவதுண்டு!

முதல் காரணம் 'புற்கள்!, இரண்டாவது காரணம், நீர் ஆவியாக வெளியேறுவதைத் தடுத்தல்! இங்கு வளரும், உள்ளூர்ப் புல்லின் பெயர், கைக் கியூ, என அழைக்கப் படும்! அத்துடன் பற்றி ஏரிகள்! முளைத்து மூன்று நாட்களில், உங்கள் முழங்காலைத் தடவி 'ஹாய்' சொல்லக் கூடியவை!

மத்திய அவுஸ்திரேலியாவில், உள்ள நகரமொன்றின், வீதிக்கரையில் முட்டை ஒன்று,, சூரிய வெப்பத்தில் பொரிக்கப் படுகின்றது!

egg-frying-on-sidewalk-photo.jpg

Link to comment
Share on other sites

ஸ்ஸ்ஸப்பா.. இதுக்கு கனடா பரவாயில்லை.. :D

Link to comment
Share on other sites

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

  1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
  2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
  3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
  4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.