Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூரியூப் வீடியோவை mp3யிலான ரிங்டோனாக மாற்ற இலகு வழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

youtube-150.jpg

[size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size]

[size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size]

[size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size]

[size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.