Jump to content

யாராச்சும் உதவி செய்வீங்களா?


Recommended Posts

[size=5]எங்க டாடி நா பிளஸ் 2 பாஸ்பண்ணினப்போ ஒரு லாப் டொப் சிங்கப்பூரில இருந்து வாங்கி தந்தாருங்க . அது விஸ்ரா சிஸ்ரம்ங்க . இப்போ என்னான்னா ஒரு நாளு சிஸ்ரம் ஓப்பின் ஆகிலீங்க . ஸ்கிறீனு கறுப்பு கலர்ல விஸ்ரா இன்ஸ்டால் சிடிய போட சொல்லுதுங்க . பட் எங்கிட்ட அந்த சீடி இல்லீங்க . எங்க அறிவு கூடின டாடி தாங்க புறோகிறாம் செட் செஞ்சாரு . அப்போ முன்னாடி வாற இன்ஸ்டால் புறோகிறாம சீடியில கொப்பி செய்யலீங்க . இப்போ பேந்த பேந்த டாடி முழிக்கிறாங்க . எனக்குன்னா டாடீல செம கடுப்பில இருக்கேங்க . என்னோட லாப்டொப் ரொசீபா சட்லைட் மாடலுங்க . இப்போ நான் என்னங்க செய்யிது ? எப்பிடீங்க இந்த சிஸ்ரத்த ஓப்பின் செஞ்சுக்கிறது ? ஒன்னுமே புரியலீங்க . யாராச்சும் உதவி செய்வீங்களா ?ஃபிளீஸ் .........[/size]

[size=5]**** இப்போ என்னோட ஃபிரெண்டு கெய்தீல இருக்கா . அவங்க வூட்டுக்கு வந்து உங்கள எட்டி பாக்கிறேங்க.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Your system partition table has been corrupted or modified.

If your system doesn't have any vital data follow this:

Normally the laptop comes with preloaded image of OS in separate partition. So, reboot the system and watch the power on self test message then press F10( this key varies depends up on the brand) to restore your OS to factory default settings.

If your system has vital data on boot partition, ie in C:\ drive,

1.Scan your system with external bookable OS disks and Anti virus program to check for any virus (Virus may modified your Master Boot Record - MBR)

2. If no virus found, Use any partition repairing utilities eg: Acronics Partition Recovery or Partition Magic or Norton utilities to recover the lost partition.

3. Boot with old DOS boot disk to run check disk utilities (It may rectify small boot errors).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சொப்னா.. பேசாம.. ஒரு windows 7 சிடியை வாங்கிப் போடுங்க. ஆப்பிரேட்டிங் சிஸ்ரம் அப்டேட் ஆனதாயும் முடியும்.. பிராப்ளம் சால்வான மாதிரியும் ஆகிடும்..! :lol:

Link to comment
Share on other sites

கணனி தாயாரிப்பாளர்கள் சிறிய பணத்திற்கு மீள்அமைக்கும் சி.டி அனுப்புவார்கள். வந்து சேர நாள் எடுக்கும். இது வந்தாலும் மீள் அமைக்கும் போது இருப்பவற்றை அழித்துவிடும்.

இலகுவான வழி விண்டோஸ் -8 யை இனாமாக இறக்கி இருப்பதன் மேல் போட முயற்சிக்கலாம். எல்லாம் நல்ல படியாக நடந்தால் பிறகு விண்டோஸ்-8யை என்ன செய்வது என்று தீர்மானிக்கலாம். அதற்கு குறைந்தது ஒரு வருடகாலம் தருவார்கள். அதை நிறுவும் போது சில சிக்கல்கள் வரலாம். கொஞ்சம் அதனுடன் விளையாடிப் பார்த்த நண்பர் அருகில் இருந்தால் நல்லது. ஒரு பென்னி செலவில்லாமல் கொஞ்ச நாள் விண்டோஸ் - 8 பார்த்திடலாம்.

கணனி தவறி விழுந்திருந்தால் அல்லது காட் டிஸ்க்கில்(வைறஸ் போன்ற) பிழை இருக்கென்று சந்தேகம் வந்தால் வன்னியரின் முறைப்படி கணனியை முழுமையாக திருத்திக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னா,

இரண்டே இரண்டு வழிதான் இருக்குது போங்க!

ஒன்னு லப்டொப்ப தூக்கிப் போடுங்க, இல்ல டாடியை தூக்கிப் போடுங்க.

இந்த விஸ்டா எல்லாம் இப்ப கிறிஸ்துவுக்கு முன் சமாசரமுங்கோ!

என்னங்க நான் சொல்லுறது சரிதானே, ராஜவன்னியன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னா,

இரண்டே இரண்டு வழிதான் இருக்குது போங்க!

ஒன்னு லப்டொப்ப தூக்கிப் போடுங்க, இல்ல டாடியை தூக்கிப் போடுங்க.

இந்த விஸ்டா எல்லாம் இப்ப கிறிஸ்துவுக்கு முன் சமாசரமுங்கோ!

என்னங்க நான் சொல்லுறது சரிதானே, ராஜவன்னியன்?

முனி,

டாடியை தூக்கிப் போடவா..? சொப்னா 'குழந்தை' பொம்மையை(?) சரியாக பராமரிக்காமல் உடைத்தால்,

பாவம், அவரென்ன செய்வார்...?

மைக்ரோசாஃட் வெளியிட்ட இயங்குதளங்களில்(OS) அடிப்படை ஸ்திரமான, எந்தவித தொல்லைகளும் தராதவை விண்டோஸ் 95ம் விண்டோஸ் எக்ஸ்பி-யும் தான். மற்றதெல்லாம் குப்பைகளென்றே சொல்லவேண்டும்.

சமீபத்தில் வந்த விண்டோஸ்-7ன் க்ராபிக்ஸ் கண்ணுக்கு குளுமையே..ஆனால் கணணியின் நினைவு வளங்களை(Memory Resources) தூக்கிச் சாப்பிட்டுவிடும்..

போகட்டும்..! புது இயங்குதளம் அதாவது விண்டோஸ்-8 அல்லது விண்டோஸ்-7 நிறுவ வேண்டுமெனில், அந்த கணணியின் உள்ளுயிர் கருவிகளுக்கான பயன்பாடுகளும், இயங்கு அறிவுறுத்தல்களும்(Device Drivers & Applications) நிறுவப்போகும் புதிய இயங்குதளத்தில் சரியாக இயங்குமா? அல்லது அதற்கான மென்பொருள்கள் இணையத்தில் கிட்டுகின்றவா? என முதலில் சோதித்தறிய வேண்டும்...

மடி கணணியின் நிறுவனம்(Toshiba) தான் இதற்கு பதில் சொல்லவேண்டும், தங்களது இணையத்தில் அதற்கான மென்பொருளையும் வெளியிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் விண்டோஸ்-7 அல்லது விண்டோஸ்-8 ல் சில நேரம் அதற்கான மென்பொருள் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் உறுதியாக சொல்ல இயலாது...

ஆகவே கணணியின் வன்தகட்டிலுள்ள(Hard Disk) விவரங்கள்(Vital Data) எதும் தேவை இல்லையெனில் இந்த முயற்சியை எடுக்கலாம்...

ஆகவே, தேடுங்கள்....இணைய சுரங்கத்தில் உங்களுக்கு பொன்னும் கிட்டலாம் அல்லது வெறும் மண்ணும் வரலாம்...

பிஃப்டி - பிஃப்டி...!

கூகிளாண்டவர் இருக்க பயமேன்? ஓ.கே? v.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர் கனடா விடுமுறையில் சென்ற போது, அங்கே, Walmart store ல் சந்தையில் கிழங்கு விற்பது போல இந்த Vista + 'Toshiba' laptop ஒரு இடத்தில குவித்து போட்டு அடி மாட்டு விலைக்கு (CAD199) விற்க, ஆசையில் வாங்கி வந்து இப்போது 'Toshiba' பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.

சரியோ, பிழையோ நம்ம brand இப்ப Sony தான்.

Link to comment
Share on other sites

சொப்னா,

இரண்டே இரண்டு வழிதான் இருக்குது போங்க!

ஒன்னு லப்டொப்ப தூக்கிப் போடுங்க, இல்ல டாடியை தூக்கிப் போடுங்க.

இந்த விஸ்டா எல்லாம் இப்ப கிறிஸ்துவுக்கு முன் சமாசரமுங்கோ!

என்னங்க நான் சொல்லுறது சரிதானே, ராஜவன்னியன்?

[size=4]என்னாது ..................டாடிய தூக்கவா :o ???அப்போ உங்கள போட்டிரலாமா :lol: ? எங்க டாடி ஐ பி எஸ் ஆபிசர் :) . வந்திட்டாரு முனியாம் முனி :D :D .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க, இந்த மாதிரி ரொம்ப கஷ்டம் கொடுக்கிற லாப்டாப்பை வாங்கிக் கொடுத்து, உங்களையும், இங்கே உங்க கவலையைப் பார்த்து நொந்து நூடுல்சாகிபோற எங்களையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அந்த IPS ஆபிசர் டாடியை என்னங்க பண்ணலாம்.

சரி அவர பத்தி அம்மா கிட்ட போட்டு கொடுத்திடலாமா?

உங்க டாடி மாமூல் வாங்க மாட்டருங்களா?

அடுத்த லாப்டாப் கைக்காசில வாங்க சொல்லிப் பாருங்க. சரியாய் வரும்.

(சும்மானாச்சும் டமாசு!!! ஐயோ, ஐயோ!!)

Link to comment
Share on other sites

[size=4]அண்ணனுங்களா என்னோட லப்டொப் திருத்தீட்டேன் :D :D . உங்க அடவைசு , டாடியோட ஃபிரெண்டு பையனோட அறிவு எல்லாம் சேந்து என்னோட லப்டொப்ப ஒரு வழி பண்ணீட்டாங்க . ராஜவன்னியன் அண்ணாச்சி , நெடுக்காலபோவான் அண்ணன் , மல்லையூரான் அண்ணன் , நாதமுனி அண்ணனு எல்லாருக்கும் ரெம்ப தாங்ஸ்சுங்க :) . நெடுக்காலபோவான் அண்ணன் சொன்னமாதிரி விண்டோஸ் செவென் அல்ரிமேற் வேர்சன் போட்டு குடுத்தாங்க . இப்போ ரெம்ப ஸ்பீடா வேர்க் செய்யுதுங்க . அப்பாடா விஸ்ரா பீடை ஒழிஞ்சுதுங்க :lol: . ஆ......... அப்புறம் ராஜவன்னியன் அண்ணன் என்னை குழந்தைன்னு சொன்னாரு :o காமெடி தானே ?உங்களுக்கும் ஒருவாட்டி உங்க காம்பியூட்டர் மக்கர் பண்ணும் அப்போ பாத்துக்கிறேங்க :lol::D .[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.