Jump to content

காஸ்மிரில் இந்தியப் பேய்களின் ஊழி- வெளிக்கொணரும் சனல் நான்கு


Recommended Posts

http://www.channel4.com/programmes/kashmirs-torture-trail/4od

In the most militarised place on earth, one man is standing up to the armed might of the world's largest democracy. Kashmir's Torture Trail follows a Kashmiri lawyer as he uncovers India's best kept secret.

With the world's media attention focused on repression in Syria and the threat to the Euro, the Indian state of Kashmir, nestling in the shadow of the Himalayas, is in danger of becoming a forgotten conflict.

But in 2010 this valley in the shadow of the Himalayas erupted in some of the most violent street protests it has ever seen. Hundreds of thousands of stone-throwing teenagers took aim at heavily armed Indian Security Force troops, who returned live fire, with 118 demonstrators killed, many of them children, followed by a lock-down in which no one could get in or out of the state.

Kashmiri lawyer Parvez Imroz has never filed a divorce or defended a thief. Instead, this veteran Supreme Court advocate has spent his entire legal career dressed in a grey morning suit and working pro-bono.

Broke but determined, with two young children and a wife who complain he has yet to take them on a picnic, Imroz has always risked his life to keep the Indian authorities accountable in this disputed mountain state where, unseen by most of the world, an insurgency has rumbled on since 1989, claiming an estimated 70,000 lives.

Meeting the rioters to find out why they risked their lives, and accompanying a local human rights lawyer determined to investigate how India restored an uneasy peace, this powerful and shocking film uncovers a state-sanctioned torture programme that has set India on a collision course with the international community.

Link to comment
Share on other sites

... எங்களுக்கு அவசியமற்ற விடயம் இது! ... தென் கிழக்கு ஆசியாவில் இலங்கையின் பக்கமுள்ள பல கண்கள், காஷ்மீரை நோக்கி திரும்ப போகிறது?

Link to comment
Share on other sites

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல் 4 இல் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சித்தரிக்கிறது. ஈழத்தை ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் தொகைக்கும் அதிகமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக கஷ்மீரில் அரச படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு புறத்தில் பாகிஸ்தானும் மறு புறத்தில் இந்தியாவும் ஆக்கிரமிக்க முயலும் கஷ்மீரின் விடுதலைக்காக அந்த தேசத்தின் மக்கள் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்துகின்றனர். சனல் 4 இன் ஆவணப்படம் பல தகவல்களைத் தொகுத்திருக்கிறது. சனல் 4 இன் அரசியல் நோக்கம் எதுவாயினும், ஐரோப்பாவில் இந்திய ஜனநாயகத்தை தோலுரித்துக் காட்டுவதில் இந்தக் காணொளி வெற்றிகண்டுள்ளது.

PlayFullscreen0:00/

0:00-0:00Loaded: 0%Progress: 0%00:00MuteSubtitlesSubtitles

Off

CaptionsCaptions

Off

ChaptersChapters

பகிர்ந்துகொள்ள :ShareEmailRedditFacebookDiggStumbleUponinShare0Print

Link to comment
Share on other sites

... எமக்கு காஸ்மீருக்காக மட்டுமல்ல உலகில் அடக்கி ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் குரல் கொடுக்க விருப்பம் ... சேகுவேராவைப் போல் ... தான் பிறந்த நாட்டில் செய்ய முடியாததை கியூபாவில்!!!! ... இங்கு வந்த புதிதில் எம்மவைகளுக்கு மட்டுமல்ல பலஸ்தீனியர்களுக்காகவும் தெருக்களில் நாம்! அதனால் கண்டது ஒன்றுமில்லை! போதாததற்கு பலஸ்தீனம் சிங்களத்துடன் இன்று!!!

இவைகளுக்கு மேல் ...

... ஓர் சிறிய வட்டத்துக்கு அருகே மிகப்பெரிய வட்டம் ஒன்றை இட்டால் ... சிறிது காணாமல் போய் விடும்! ... இது பட்ட அனுபவம்!

Link to comment
Share on other sites

சீனாவின் முயற்சியால் இந்தியப் பயங்கரவாதிகள் அழியும் போது இந்த மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்!

Link to comment
Share on other sites

காஸ்மீர் மட்டும் அல்ல நாகலாந்து மணிப்பூர் என்று இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் துன்ப படும் மாநிலங்களின் பட்டியல் பெரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மிரில் இந்தியப் பேய்களின் ஊழி- வெளிக்கொணரும் சனல் நான்கு

காஸ்மீர் தீவிர வாதிகளிடமும் பாகிஸ்தானின் உளவுதுறையிடமும் லஞ்சம் பெற்று செய்தி வெளியிடும் சேனல் நான்கை வன்மையாக கண்டிக்கிறோம்.. சேனல் நான்கின் நிதி வருவாய் பற்றிய ரகசிய கோப்புங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன .. அவற்றை பற்றி அலசி (துணி துவைத்து அலசி காயப்போட்டு) ஆராய தனி உயர்மட்ட குழு அமைப்பக்கபட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை ஆராயபடும்

இவண் பா .சிதம்பரம்(உள் துறை அமைச்சர்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.