Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூகுள் குரோமின் புதிய தொழில்நுட்ப வசதி.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே. இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது.

இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection போன்ற வசதிகள் உள்ளன

www.Tamilkathir.com

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்அன்பு உங்கள் பகிர்வுக்கு நன்றி.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.