துளசி

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.

Recommended Posts

நான் முகநூலில் பல சிந்திக்க வைக்கும் வரிகளை காண்கிறேன். கண்டுகொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :) நீங்களும் விரும்பினால் இணையுங்கள். :)

இதிலுள்ள எதுவும் எனக்கு சொந்தமானதல்ல என்பதை முதலே தெரிவிக்கிறேன். :)

பி.கு: படத்தை நீக்கி விட்டு வரிகளை மட்டும் இணைத்துள்ளேன்.

------------------------------------------------------------------------------------------

எழுந்திருப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப்போடுவதிலிருந்து

அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன

Edited by துளசி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல.

கவலையை மற(றை)க்க கற்று கொண்டவர்கள்.

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது

ஏமாற மட்டுமே தெரியும்.

Edited by துளசி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கோபத்திற்காக வேறு யாராலும் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்.

உங்கள் கோபத்தாலேயே தண்டிக்கப்படுவீர்கள்.

- புத்தர் -

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

----

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு

எளிதில் வெற்றி பெறுவாய்

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

[size=3]

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்

[/size]

[size=3]

இரு வித மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை

[/size]

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....

பகிர்விற்கு நன்றி துளசி. :)

Share this post


Link to post
Share on other sites

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....

பகிர்விற்கு நன்றி துளசி. :)

நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

[size=5] நன்றாக உள்ளது.[/size][size=1]

[size=5]பகிர்விற்கு நன்றி [/size][/size]

Share this post


Link to post
Share on other sites

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்

வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்

வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்

அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்

ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்

சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்

[size=5]நன்றாக உள்ளது.[/size]

[size=1][size=5]பகிர்விற்கு நன்றி [/size][/size]

நன்றி அண்ணா வருகைக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள். :)

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே

ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு

Edited by துளசி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!

Share this post


Link to post
Share on other sites

அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால்

கடமையை நிறைவேற்ற முடியாது.

- வி.எஸ்.காண்டேகர் -

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!

நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள். :) நான் துளசியே தவிர துளசிச்செடி அல்ல. :D

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

562697_465546006796988_1589425202_n.jpg

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றி யாழ் அன்பு அண்ணா வருகைக்கும் சிந்தனை பகிர்வுக்கும். நல்ல அர்த்தம். :)

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால்

உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்த கூடாது.

- சார்லி சப்ளின் -

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,

இப்படி இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி சிந்தனைகளை தொடவும் அருகதை இல்லை."

இதுவும் எனக்குப் பிடித்த சிந்தனைத்துளிகள்.

Share this post


Link to post
Share on other sites

திரும்ப பெற முடியாதவை.

 • உடலை விட்ட உயிர்
 • பேசி விட்ட வார்த்தை
 • கடந்து விட்ட நாட்கள்
 • இழந்து விட்ட இளமை
 • கொடுத்து விட்ட வாக்கு.

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

கஸ்ரங்கள் மட்டும் இல்லை என்றால்

போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய் விடும்.

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி

யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள்

நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான்

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியும் போது

நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன.

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

கல் மீது விழும் ஒவ்வொரு அடியும்

கல்லை சிற்பமாக்குகிறது.

Edited by துளசி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சில நிமிடங்கள் மௌனமாய் இருங்கள்.

கோபம் தணிந்து விடும்.

Share this post


Link to post
Share on other sites

"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,

இப்படி இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி சிந்தனைகளை தொடவும் அருகதை இல்லை."

இதுவும் எனக்குப் பிடித்த சிந்தனைத்துளிகள்.

நீலமேகம் அண்ணா, உங்கள் வருகைக்கும் சிந்தனை துளிக்கும் நன்றி. :) தொடர்ந்து இணையுங்கள். :)

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.