Archived

This topic is now archived and is closed to further replies.

துளசி

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.

Recommended Posts

மிகவும் அருமையாக இருக்கிறது.கற்றதையும்'பெற்றதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை சிலரிடம் மட்டும் தான் உண்டு.நன்றியும் வாழ்த்துகளும்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]தோல்விகளை ஏற்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் [/size]

[size=4]வெற்றியின் பாதை தெரியும். [/size]

[size=4]துயரங்களை தாங்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான்... [/size]

[size=4]சந்தோசத்தின் பாதை புரியும். [/size]

[size=4]விழுந்தபின் [/size]

[size=4]எழ கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் வாழ்க்கை [/size]

[size=4]விழிப்புணர்வு பிறக்கும்.[/size]

Share this post


Link to post
Share on other sites

இவற்றுக்கு எல்லாம் நிறைய கருத்துக்களை எழுதலாம்.எழுதத் தொடங்கிட்டால் திரி திசை திரும்பிடும்.

அக்கா இது நான் ஆரம்பித்த திரி. உங்களுக்கு விரும்பிய கருத்துகளை கூறலாம். உங்கள் சாதாரண கருத்து மூலம் திரி திசை திரும்பினால் அதனால் பாதிப்பில்லை. யாரும் இருவருக்கிடையில் வீண் விவாதம் நடைபெற்று திரி திசைதிரும்புவதை தான் நிர்வாகத்தினர் விரும்ப மாட்டார்கள்.

உங்கள் கருத்தை முன்வையுங்கள். அதற்கு யாரும் சண்டை பிடிக்கும் வகையில் எதிர்கருத்திட்டால் அதற்கு நீங்கள் பதிலளிக்காமல் விடலாம். :)

மிகவும் அருமையாக இருக்கிறது.கற்றதையும்'பெற்றதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை சிலரிடம் மட்டும் தான் உண்டு.நன்றியும் வாழ்த்துகளும்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இவற்றை நான் கற்கவில்லை. ஆனாலும் முகநூலிலிருந்து பெற்றுக்கொண்டேன்.

பலர் போட்ட சிந்தனைகளை பார்த்தும் அதனை நான் கடைப்பிடிக்கவில்லை. எனவே நான் காணும் சிந்தனைகளை மற்றவர்களுக்கு பகிர்வதுடன் நானும் சேர்ந்து அதனை கற்கிறேன். ஒரு விதத்தில் என் சுயநலமும் கலந்துள்ளது. :D

[size=4]தோல்விகளை ஏற்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் [/size]

[size=4]வெற்றியின் பாதை தெரியும். [/size]

[size=4]துயரங்களை தாங்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான்... [/size]

[size=4]சந்தோசத்தின் பாதை புரியும். [/size]

[size=4]விழுந்தபின் [/size]

[size=4]எழ கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் வாழ்க்கை [/size]

[size=4]விழிப்புணர்வு பிறக்கும்.[/size]

சிந்தனைத்துளியுடனான உங்கள் வருகைக்கு நன்றி. :)

Share this post


Link to post
Share on other sites

அக்கா இது நான் ஆரம்பித்த திரி. உங்களுக்கு விரும்பிய கருத்துகளை கூறலாம். உங்கள் சாதாரண கருத்து மூலம் திரி திசை திரும்பினால் அதனால் பாதிப்பில்லை. யாரும் இருவருக்கிடையில் வீண் விவாதம் நடைபெற்று திரி திசைதிரும்புவதை தான் நிர்வாகத்தினர் விரும்ப மாட்டார்கள்.

உங்கள் கருத்தை முன்வையுங்கள். அதற்கு யாரும் சண்டை பிடிக்கும் வகையில் எதிர்கருத்திட்டால் அதற்கு நீங்கள் பதிலளிக்காமல் விடலாம். :)

ஆகா .... எத்தி விட்டு கூத்து பார்க்க தயார் ஆகி விட்டீர்கள் :D :D :D :D :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஆகா .... எத்தி விட்டு கூத்து பார்க்க தயார் ஆகி விட்டீர்கள் :D :D :D :D :icon_idea:

இல்லை அண்ணா, யாயினி அக்கா சண்டை பிடிக்கும் கருத்துகளை வைக்க மாட்டார். :)

ஆனால் என்னை சீண்ட நினைப்பவர்கள் இந்த திரியை குழப்புவதற்காக தேவையில்லாமல் எதிர் கருத்து வைக்கலாம். அதனால் அப்படி கூறினேன். :)

Share this post


Link to post
Share on other sites

இல்லை அண்ணா, யாயினி அக்கா சண்டை பிடிக்கும் கருத்துகளை வைக்க மாட்டார். :)

ஆனால் என்னை சீண்ட நினைப்பவர்கள் இந்த திரியை குழப்புவதற்காக தேவையில்லாமல் எதிர் கருத்து வைக்கலாம். அதனால் அப்படி கூறினேன். :)

அப்படி இல்லை அவர்கள் உங்களை சீண்ட வில்லை உங்களிடம் இருந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். :D :D :D

Share this post


Link to post
Share on other sites

புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்.

- ஹிட்லர் -

அப்படி இல்லை அவர்கள் உங்களை சீண்ட வில்லை உங்களிடம் இருந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். :D :D

:D :D

Share this post


Link to post
Share on other sites

மூன்று விடயங்கள் நமக்கு வேண்டும்

  • உணர ஒரு அன்பு இதயம்
  • சிந்திக்க சிறந்த மூளை
  • பணிபுரிய வலிய கரங்கள்.

- சுவாமி விவேகானந்தர் -

Share this post


Link to post
Share on other sites

[size=4]நல்ல முயற்சி தொடருங்கள்[/size]

Share this post


Link to post
Share on other sites

பலவற்றையும் கற்றுக்கொள்ள உதவுகிறது,

பட்டினி.

[size=4]நல்ல முயற்சி தொடருங்கள்[/size]

நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும். :)

Share this post


Link to post
Share on other sites

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட

உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பதே மேல்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.

ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ஜெயித்து விடலாம்.

Share this post


Link to post
Share on other sites

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே

நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு.

Share this post


Link to post
Share on other sites

முயற்சி செய்...

உன்னால் முடிந்தவரை அல்ல.

நீ நினைத்தது முடியும்வரை.

Share this post


Link to post
Share on other sites

நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்

நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

விட்டுக்கொடு விருப்பம் நிறைவேறும்

தட்டிக்கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்.

Share this post


Link to post
Share on other sites

விட்டுக்கொடு விருப்பம் நிறைவேறும்

தட்டிக்கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்.

இது எல்லாம் அந்தக் காலத்தில் சிலவேளை சரி வந்து இருக்கலாம்..இப்போ வாயைத் திறந்தாலே குட்பாயைத் தான் சிறந்த நிவாரணியாக பயன் படுத்ததுகிறார்கள் துளசி..

Share this post


Link to post
Share on other sites

இது எல்லாம் அந்தக் காலத்தில் சிலவேளை சரி வந்து இருக்கலாம்..இப்போ வாயைத் திறந்தாலே குட்பாயைத் தான் சிறந்த நிவாரணியாக பயன் படுத்ததுகிறார்கள் துளசி..

சரியாக சொன்னீங்கள் அக்கா...

ஆனால் நல்லவர்களுக்கு இந்த சிந்தனை பொருந்தும்.

Share this post


Link to post
Share on other sites

நல்லவராய் இருப்பது நல்லது தான்- ஆனால்

நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

- பெர்னாட்ஷா -

Share this post


Link to post
Share on other sites

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கலாம் - ஆனால்

உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல நேரம் நல்ல நேரம் பார்த்து தான் வரும்

நீ பார்க்க தேவையில்லை.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

  • Topics

  • Posts

    • ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன்             by : Dhackshala மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை சாதகமாகப் பயன்படுத்தி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்ககத்தின் செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தென்னிலங்கை மற்றும் மலையக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இவர்கள் நாட்டு மக்களையோ அல்லது நாட்டில் பரவியுள்ள வைரஸ் தாக்கத்தை எண்ணியோ கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரவில்லை. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான எம்.ஏ.சுமத்திரன் மக்களின் ஜனநாயக பண்பியல்புகளை இழுத்தடிப்பு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் எதிர்நோகும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினை தொடர்பில் நீதிமன்றம் சென்று தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் தென்னிலங்கை ஆதரவு சக்திகளுடன் இணைந்து மக்களின் உரிய காலப்பகுதியில் பிரயோகிக்கப்படும் வாக்குரிமையை மழுங்கடிக்க முற்பட்டனர். தமிழ் மக்களுக்காக எந்த நிலையிலும் தமது நாடாளுமன்ற ஆசனங்களை தூக்கியெறியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தமிழ் மக்கள் தம்மை எதிர்வரும் தேர்தலில் தூக்கியெறிந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என எண்ண தோன்றுகிறது. ஆகவே உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையையும் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் திகதியை சாவலுக்கு உட்படுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மீதான குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துகொள்ளாமலேயே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தமை ஜனநாயகத்தை உண்மையாக விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்” என அங்கஜன் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனநாயகத்தை-குழிதோண்டி-பு/
    • ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்       by : Benitlas நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஒன்றை மட்டும் இவ்வேளையில் கூறிக்கொள்ள முடியும். ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக யாருக்கும் சந்தேகம் கிடையாது. அது சுயாதீனத்தன்மையுடன்தான் இருக்கிறது. நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இரண்டு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று நாம் கூறியிருந்தோம். அடுத்ததாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தால் ஜனாதிபதியின் அறிவிப்பு செல்லுபடியற்றதாகி விடும் என்றும் தெரியப்படுத்திருந்தோம். எமது முதலாவது தர்க்கம் தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றில் கருத்தினை முன்வைத்திருந்தது. அந்தவகையில், குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என்றே ஆணைக்குழு மன்றில் சுட்டிக்காட்டியிருந்தது. சரித்த குணரத்னவின் மனுவை நாம் வாபஸ் பெற்றுக் கொண்டோம். ஏனைய மனுக்களில், எமது இரண்டாவது தர்க்கம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 10 நாட்கள் வாதப் பிரதிவாதங்கள் மன்றில் முன்வைக்கப்பட்டன. எனினும், பிரதான விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனுக்களுக்கு சட்டரீதியாக எந்தவொரு அடிப்படைக் காரணமும் இல்லை என்ற காரணத்தினாலேயே வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், வரும் நாட்களில் அறிவிக்கப்படாலாம் என்றே நாம் நினைக்கிறோம். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவானது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது சட்டரீதியானது என்ற அடிப்படையில் தான் செயற்படும் என மன்றில் தெளிவுப்படுத்தப்பட்டது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனநாயகத்துக்கான-எமது-போர/
    • அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲 இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம்பந்தி விருந்து உண்பதற்கு சமமானது. சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார். இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள. மீதான அக்கறையா?! அல்ல. புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு. இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️
    • எனக்கு தீபாவளி தைபொங்கலில் தமிழ் மக்களுக்கான தீரவு பொதிதான் ஞாபகம் வருதே😄