• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

துளசி

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.

Recommended Posts

மிகவும் அருமையாக இருக்கிறது.கற்றதையும்'பெற்றதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை சிலரிடம் மட்டும் தான் உண்டு.நன்றியும் வாழ்த்துகளும்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]தோல்விகளை ஏற்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் [/size]

[size=4]வெற்றியின் பாதை தெரியும். [/size]

[size=4]துயரங்களை தாங்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான்... [/size]

[size=4]சந்தோசத்தின் பாதை புரியும். [/size]

[size=4]விழுந்தபின் [/size]

[size=4]எழ கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் வாழ்க்கை [/size]

[size=4]விழிப்புணர்வு பிறக்கும்.[/size]

Share this post


Link to post
Share on other sites

இவற்றுக்கு எல்லாம் நிறைய கருத்துக்களை எழுதலாம்.எழுதத் தொடங்கிட்டால் திரி திசை திரும்பிடும்.

அக்கா இது நான் ஆரம்பித்த திரி. உங்களுக்கு விரும்பிய கருத்துகளை கூறலாம். உங்கள் சாதாரண கருத்து மூலம் திரி திசை திரும்பினால் அதனால் பாதிப்பில்லை. யாரும் இருவருக்கிடையில் வீண் விவாதம் நடைபெற்று திரி திசைதிரும்புவதை தான் நிர்வாகத்தினர் விரும்ப மாட்டார்கள்.

உங்கள் கருத்தை முன்வையுங்கள். அதற்கு யாரும் சண்டை பிடிக்கும் வகையில் எதிர்கருத்திட்டால் அதற்கு நீங்கள் பதிலளிக்காமல் விடலாம். :)

மிகவும் அருமையாக இருக்கிறது.கற்றதையும்'பெற்றதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை சிலரிடம் மட்டும் தான் உண்டு.நன்றியும் வாழ்த்துகளும்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இவற்றை நான் கற்கவில்லை. ஆனாலும் முகநூலிலிருந்து பெற்றுக்கொண்டேன்.

பலர் போட்ட சிந்தனைகளை பார்த்தும் அதனை நான் கடைப்பிடிக்கவில்லை. எனவே நான் காணும் சிந்தனைகளை மற்றவர்களுக்கு பகிர்வதுடன் நானும் சேர்ந்து அதனை கற்கிறேன். ஒரு விதத்தில் என் சுயநலமும் கலந்துள்ளது. :D

[size=4]தோல்விகளை ஏற்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் [/size]

[size=4]வெற்றியின் பாதை தெரியும். [/size]

[size=4]துயரங்களை தாங்க கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான்... [/size]

[size=4]சந்தோசத்தின் பாதை புரியும். [/size]

[size=4]விழுந்தபின் [/size]

[size=4]எழ கற்றுக்கொள் [/size]

[size=4]அப்போதுதான் வாழ்க்கை [/size]

[size=4]விழிப்புணர்வு பிறக்கும்.[/size]

சிந்தனைத்துளியுடனான உங்கள் வருகைக்கு நன்றி. :)

Share this post


Link to post
Share on other sites

அக்கா இது நான் ஆரம்பித்த திரி. உங்களுக்கு விரும்பிய கருத்துகளை கூறலாம். உங்கள் சாதாரண கருத்து மூலம் திரி திசை திரும்பினால் அதனால் பாதிப்பில்லை. யாரும் இருவருக்கிடையில் வீண் விவாதம் நடைபெற்று திரி திசைதிரும்புவதை தான் நிர்வாகத்தினர் விரும்ப மாட்டார்கள்.

உங்கள் கருத்தை முன்வையுங்கள். அதற்கு யாரும் சண்டை பிடிக்கும் வகையில் எதிர்கருத்திட்டால் அதற்கு நீங்கள் பதிலளிக்காமல் விடலாம். :)

ஆகா .... எத்தி விட்டு கூத்து பார்க்க தயார் ஆகி விட்டீர்கள் :D :D :D :D :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஆகா .... எத்தி விட்டு கூத்து பார்க்க தயார் ஆகி விட்டீர்கள் :D :D :D :D :icon_idea:

இல்லை அண்ணா, யாயினி அக்கா சண்டை பிடிக்கும் கருத்துகளை வைக்க மாட்டார். :)

ஆனால் என்னை சீண்ட நினைப்பவர்கள் இந்த திரியை குழப்புவதற்காக தேவையில்லாமல் எதிர் கருத்து வைக்கலாம். அதனால் அப்படி கூறினேன். :)

Share this post


Link to post
Share on other sites

இல்லை அண்ணா, யாயினி அக்கா சண்டை பிடிக்கும் கருத்துகளை வைக்க மாட்டார். :)

ஆனால் என்னை சீண்ட நினைப்பவர்கள் இந்த திரியை குழப்புவதற்காக தேவையில்லாமல் எதிர் கருத்து வைக்கலாம். அதனால் அப்படி கூறினேன். :)

அப்படி இல்லை அவர்கள் உங்களை சீண்ட வில்லை உங்களிடம் இருந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். :D :D :D

Share this post


Link to post
Share on other sites

புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்.

- ஹிட்லர் -

அப்படி இல்லை அவர்கள் உங்களை சீண்ட வில்லை உங்களிடம் இருந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். :D :D

:D :D

Share this post


Link to post
Share on other sites

மூன்று விடயங்கள் நமக்கு வேண்டும்

  • உணர ஒரு அன்பு இதயம்
  • சிந்திக்க சிறந்த மூளை
  • பணிபுரிய வலிய கரங்கள்.

- சுவாமி விவேகானந்தர் -

Share this post


Link to post
Share on other sites

[size=4]நல்ல முயற்சி தொடருங்கள்[/size]

Share this post


Link to post
Share on other sites

பலவற்றையும் கற்றுக்கொள்ள உதவுகிறது,

பட்டினி.

[size=4]நல்ல முயற்சி தொடருங்கள்[/size]

நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும். :)

Share this post


Link to post
Share on other sites

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட

உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பதே மேல்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.

ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ஜெயித்து விடலாம்.

Share this post


Link to post
Share on other sites

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே

நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு.

Share this post


Link to post
Share on other sites

முயற்சி செய்...

உன்னால் முடிந்தவரை அல்ல.

நீ நினைத்தது முடியும்வரை.

Share this post


Link to post
Share on other sites

நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்

நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

விட்டுக்கொடு விருப்பம் நிறைவேறும்

தட்டிக்கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்.

Share this post


Link to post
Share on other sites

விட்டுக்கொடு விருப்பம் நிறைவேறும்

தட்டிக்கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்.

இது எல்லாம் அந்தக் காலத்தில் சிலவேளை சரி வந்து இருக்கலாம்..இப்போ வாயைத் திறந்தாலே குட்பாயைத் தான் சிறந்த நிவாரணியாக பயன் படுத்ததுகிறார்கள் துளசி..

Share this post


Link to post
Share on other sites

இது எல்லாம் அந்தக் காலத்தில் சிலவேளை சரி வந்து இருக்கலாம்..இப்போ வாயைத் திறந்தாலே குட்பாயைத் தான் சிறந்த நிவாரணியாக பயன் படுத்ததுகிறார்கள் துளசி..

சரியாக சொன்னீங்கள் அக்கா...

ஆனால் நல்லவர்களுக்கு இந்த சிந்தனை பொருந்தும்.

Share this post


Link to post
Share on other sites

நல்லவராய் இருப்பது நல்லது தான்- ஆனால்

நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

- பெர்னாட்ஷா -

Share this post


Link to post
Share on other sites

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கலாம் - ஆனால்

உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல நேரம் நல்ல நேரம் பார்த்து தான் வரும்

நீ பார்க்க தேவையில்லை.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

  • Topics

  • Posts

    • எல்லாத்துக்கும் எங்கடை கூத்தமைப்பு தலையாட்டும் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு😎
    • கதை அருமை தோழி. அந்நியர்களை விட கூட இருப்பவர்கள் தான் காயப்படுத்துவார்கள் என எங்கோ வாசித்தது   நினைவுக்கு வருகிறது.  சுய ஆக்கங்களை யாழில்  எழுதுவது அருகி வரும் நிலையில் நீங்கள் மீண்டும் தொடக்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    • உங்களுக்கே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்று தெரிகிறது 😀
    • எனக்கு இப்போது இருக்கும் வருத்தங்களுக்கு எல்லா காரணங்களும் நான் இளமைப்பருவங்களில் கவலையீனமாக இருந்ததுதான். ஊரில் இருக்கும் போதும் தனியாக வேலை செய்து முறிவது.அளவு மிஞ்சிய பெரிய பாரங்களை தூக்கியது. அது மட்டுமல்லாமல் 15 வயதிருக்கும் என நினைக்கின்றேன் நாவல் மரத்திலிருந்து விழுந்தும் பெரிது படுத்தாமல் 3தரம் இடுப்புக்கு புக்கை கட்டியவுடன் நோ இல்லை  என்று விட்டு அசட்டையாக இருந்து விட்டேன். ஜேர்மனிக்கு வந்த பின்னர் குளிரை பெரிது படுத்தாமல் ரீ சேர்ட்  நெஞ்சு தெரிய சேர்ட்......அது இப்ப வைச்சு வாங்குது.வேலையிடத்திலை நெஞ்சை குடுத்து வேலை.முதலாளிமாரும் பப்பாவிலை ஏத்த ஏத்த எல்லா வேலையையும் நானே எடுத்துப்போட்டு முக்கிமுக்கி வேலை செய்தது.தண்ணி,சிகரட் அளவு கணக்கில்லை....சாப்பாடு ஒழுங்கில்லை. சினோ கொட்டும் காலங்களில் பல தடவைகள் சறுக்கி இடுப்பு அடிபட விழுந்தும் சும்மா தைலங்களை வாங்கி பூசிப்போட்டு பேசாமல் இருந்தது. இளமையில் எதுவுமே தெரியவில்லை.வயது போகப்போக வருத்தங்களும் வெளிவர ஆரம்பிக்கின்றது.இதனால் தான் என்னுடன் பழகும் இளையவர்களுக்கு எப்போதும் உடல் நலத்தில் கவனமாக இருங்கள் என்று சொல்வது.இள வயதில் செய்யும் சிறு தவறும் வயது போகப்போக ஏதோ ஒரு வடிவில் பூதாகரமாக வந்து நிற்கும்.வேலை இடத்தில் இடுப்பு பட்டி கட்ட வேண்டும்.இல்லையேல் ஒரு மணித்தியாலம் கூட நிற்க முடியாது.வலிக்கு எடுத்த குளிசையை இப்போது நிப்பாட்ட முடியவில்லை.வலி இருக்கோ இல்லையோ அது எடுக்கா விட்டால் உடம்பு முழுக்க வேறொரு இனம் புரியாத வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பித்து விடும்.நித்திரையும் வராது.ஆகவே அந்த வலி குளிசையை சும்மாவே போட்டுக்கொண்டிருந்தால் ராசா மாதிரி இருக்கலாம்.கிட்டத்தட்ட போதைப்பொருள் மாதிரி. எனக்கும் தரையில் சிறிது நேரம் இருக்கும் படி சொல்லியுள்ளார்கள்.20 நிமிசம் சைக்கிள் ஓட்டம் அல்லது நடத்தல் என்று கட்டளை.எனக்கும் பாயில் படுக்க ஆசைதான் .....ஆனால் குளிரை யோசிக்க பயமாய் இருக்கு
    • ரொறன்ரோ பெரும் பாகத்தில்  உள்ளக மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்வது  கட்டாயம் ஆக்கப்பட்டது...