Jump to content

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?


Recommended Posts

திரு தூயவன்

எனது பெயர் அருண் குமார் அல்ல மேலும் நான் என்ற Tரிச்ய்007 பெயரில் எழுதவும் இல்லை !!

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா!!

என்ன பெயரில் எழுதினால் எனக்கென்ன!! ஆனால் யாழில் எழுதும் போது உணர்வுகளில் ஒரே நேரத்திலே கருத்து எழுதுகின்றீர்களாமே!! இது பல தடவை பார்த்துக் கொண்டு வந்ததுங்கோ!!

எமக்கு சொல்லும் கருத்து தான் முக்கியம். ஆள் எத்தனை என்பதில் பிரச்சனை இல்லை. அப்படியில்லை என்றால் வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

ஏன் இல்லை -?

இந்தியாவை ரொம்ப நல்லா பிடிக்குமே - !

லக்கி லுக் ராஜாதிராஜா - போன்ற - இந்தியாவின் மதிப்பை குறைக்கிற பேர்வழிகள் கொஞ்சம் வாய் மூடி இருந்தால்- இன்னும் ரொம்ப இந்தியாவை எனக்கு பிடிக்கும்! 8)

Link to comment
Share on other sites

ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும் :P :P :wink: :wink: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நம்ம வசம்பு வானொலி அறிவிப்பாளரா ?? தெரியாமல் பொச்சே தெரிஞ்சிருந்தா எங்கடை கிழிஞ்சவானியிலை ஆளை போட்டு ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம் ஏணெண்டா அதிலை வேலை செய்யிறதங்கான தகுதியெல்லாம் அவரிட்டை இருக்கு

Link to comment
Share on other sites

ஒரு விடயத்தை கவனிக்கலாம் - புலியெதிர்ப்பு பூச்சாண்டி காட்டும் சிலர் - பொதுவான விடயங்களுடன் - சேர்த்தே தங்கள் தவறுகளை மறைத்து போகிறார்கள்!

இங்கு என்னமோ ரோசகாரர்கள் போல் - வசனம் விட்டாலும் -

அடிப்படைல - உண்மைகள் வேற -

ஒன்று எக்குத்தப்பா ஏதும் செய்து இயக்கத்திட்ட வாங்கி கட்டி இருக்கலாம்

அல்லது

இனத்தை காட்டி கொடுக்க வெளிக்கிட்டு - கையும் களவுமா அகப்பட்டு - அவர்கள் உறவுகள் யாரும் - போட்டு தள்ள பட்டு இருக்கலாம்!

அல்லது

காசு கொடுக்கவேண்டி வருமே என்று - தேவையில்லாத கற்பனைகளை - வளர்க்கும் - கூட்டமா இருக்கலாம்

எது எப்படியோ- கடைசிவரை - தாங்கள் செய்த தவறுகளை வெளி சொல்லாமலே - இந்த கூட்டம் - வாய் கிழிய பேசும் !

பேசாமல் விட்டு விடுவமே!

மத்தும்படி - லக்கி லுக் - ராஜாதிராஜா பத்தி பேசவிரும்பல நான் -

ஆமா அவங்கதான் - இந்தியாவின் வெளிவிவகார அமைச்சில பதவி வகிக்கிறவங்க பாருங்க!

இவங்க சொல்வதுதான் இந்தியாவின் கருத்தாய் இருக்குமா?

நான் நினைக்கல- நீங்க??

ஏதாவது குழப்பணும் என்று வாறவங்களுக்கு - அவங்க கருத்துக்கு - விளக்கம் சொல்வது - நேர விரயம்! 8)

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும்' date=' இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.[/color']

விவாதம் என் கருத்துகளை முன்னிலைப்படுத்தாமல், என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்பம் காண சிலருக்கு வகையாக அமைந்ததில் எனக்கு மிகுந்த வருத்தம்....

நண்பர்களை கூட எதிரிகளாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் இந்த யாழ் கள நண்பர்கள்... உதாரணம் : தம்பியுடையான்....

உங்கள் பண்பாட்டுக்கு நன்றி.....

பிரபாகரனைப் பற்றிய என் மதிப்பீடு என்றுமே மாறாதது... அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் கவரப்பட்ட நான் அவரது அனைத்து அரசியல் முடிவுகளுக்கு ஜால்ரா அடிக்க முடியாது.... என் தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளும் கூட எனக்கு சம்மதம் என்று கிடையாது... எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருக்கும் அல்லவா? எனக்கென்று ஒரு நியாயம் இருக்கும் அல்லவா?

ஈழம் எப்படியாவது மலரவேண்டும் என்பதே என் நிலைப்பாடு... இதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்....

தூயவன், நச்சுசெடி கமெண்டும் கூட என் உள்மனதில் இருந்து வந்ததே.... பாண்டிபஜார், நுங்கம்பாக்கம், திருப்பெரும்புதூர் சம்பவங்கள் எனக்கு ஏற்புடையதல்ல.....

Link to comment
Share on other sites

லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.

பாண்டியன், இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுங்கள் அது அவசியமானது. இரட்டைவேடதாரிகள் பற்றி எல்லோரும் அறியவேண்டும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் தோலுரித்துக் காட்டுவதோடு நிறுத்தாது கூடவே நீங்கள் தனிநபர் தாக்குதல் என்று கருதக்கூடியவகையில் எதிராக எழுதினால் இரட்டை வேடதாரி மற்றவர்களின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்களே பாதை எடுத்துக் கொடுப்பதாகிறது. இறுதியில் நீங்கள் தான் தேற்கடிக்கப்படுகிறீர்கள்.

கண்மூடித்தனமாக எப்பவுமே எதிர்க்கருத்து எழுதுவன் என்பது ஆரோக்கியமற்றது. இரட்டை வேடங்களை நிதானமாக அம்பலப்படுத்துங்கள் அல்லது அது செய்பவர்களிற்கு உதவுங்கள், அதை விடுத்து அவர்களது பொறுமையான முயற்சிகளிற்கு குறுக்கை நிக்காதேங்கோ.

Link to comment
Share on other sites

மொத்தம் 100 பேர் கூட தேறாதே !! இந்த கூட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எத்தனை பேர் இருகின்றனர் ??

தமிழ் நாட்டு எனது சொந்த ஊர் , எனக்கு இவர்களை பற்றி நிரையவே தெரியும் !! உங்களை விட

என்ன ராஜாத்தி வடிவாக எண்ணத்தெரியல்லையோ? அது வேற நாங்கள்தான் சொல்லி தரணுமோ? உங்களை போன்ற பளசுகளுக்கு பளசுகளத்தானே காண்பிக்க முடியும். கருத்துக்களில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறதே.....

தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?

Link to comment
Share on other sites

தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?

ராஜாதி ராஜாவைப் பற்றி ரொம்பவும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்... :lol:

அவர் South_Indian என்ற பெயரில் மற்ற களங்களில் கருத்து எழுதுபவர்....

பாண்டிச்சேரி அவரது சொந்த ஊர்.... மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சை, திருச்சி ஊர்களில் இருந்திருக்கிறார்...

இப்போது மும்பையில் Software Analyst ஆக பணிபுரிகிறார்.... அவரது புகைப்படம் வேண்டுமா? :D

Link to comment
Share on other sites

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டில் விசு என்றொரு திரைப்பட இயக்குனர் இருக்கிறார்.... அவர் இது போல தான் உரையாடல்கள் எழுதுவார்... யாருக்குமே புரியாது.... :lol:

Link to comment
Share on other sites

angali wrote:

ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும்

angali

ஆரம்பமே உமது மனநோயை உறுதிப் படுத்திவிட்டது. பேசாமல் உமது பெயரை அங்கொடை என்றே வைத்திருக்கலாம். ஐபிசியில் சுவிசிலிருந்து எந்தக் காலத்தில் அறிவிப்பாளர் இருந்தார்?? நீர் வேண்டுமென்றே என்னை அவமானப் படுத்தலாம் என்று திட்டமிடுகின்றீர். உம்மைப் போல் சிலர் இங்கு ஏற்கனவே திட்டமிட்டு கடைசியில் காணாமல் போய்விட்டனர். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளத் தெரியாத உம் போன்ற மனநோயாளிகள் உப்படியான வழிகளைத் தான் கைக் கொள்வார்கள். இப்படியெல்லாம் செய்தால் ஏதோ களத்தில் எனது கருத்துச் சுதந்திரத்தை தடுத்து விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். இது ஒன்றும் களத்திற்கு புதிதல்ல. நீர் அம்பலப்படுத்துகின்றேன் என்று சொல்லிவிட்டு இடையில் ஓடி ஒளிந்து கொள்ளாமல் சொன்ன படி செய்வீர் என்று நம்புகின்றேன். அப்போது தான் களத்திலும் உமது மனநோயும் உறுதியாகி சாயமும் வெளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லக்கிலுக்!!

உம்மை தனிப்பட்டரீதியில் தாக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. இங்கு பிரச்சனைப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் தனிப்பட்டரீதியில் நட்புடன் தான் மடல் எழுதுவார்கள்.

ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர். இது உண்மையில் எம் உணர்வுகளைக் கிளற வேண்டும் என்ற உள் நோக்கமே காரணமாகும். இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

பிற்பாடு நீர் மற்றவர்களைக் குற்றம் சாட்டாதீர். இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்று களத்தில் எல்லா உறுப்பினர்களும் அறிமுகம் பகுதியில் வருபவர்களை வரவேற்காமல் ஒதுங்கியிருக்க காரணம், உம்மை வரவேற்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் தான்.

ஈழம் மலருவது உறுதிப்பாடு என்கின்றீர். ஆனால் அதை புலிகள் தவிர வேறு எவரால் எதிர்காலத்தில் பெற்றுத்தர முடியும் என நம்புகின்றீர். எனவே ஈழம் மலரும்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தலைவராலும் ஆபாராளிகளாலும் தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

மதுரன்

புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் வித்தயாசம் கண்டு பிடிக்க இவருக்குத் தெரிகின்றதாம். ஆனால் இந்திய அரசின் செயற்பாடுகளை விமர்சித்தால் அது இந்திய மக்களுக்கு எதிராகத் தான் கதைப்பதாக தான் இவருக்குத் தெரியுமாம். நல்ல வேடிக்கை!!!

Link to comment
Share on other sites

ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர்.

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? :lol:

இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

தம்பியுடையான் ஒதுங்குவதற்கு முக்கிய காரணம் நீங்களும், பிருந்தனும் தான்! :D உங்களைப் போன்ற அரைகுறையான அரசியல் அறிவு பெற்றவர்களால் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? :lol:

நான் கருணாநிதியை விமர்சித்தது, அவர் ஈழத்தமிழருக்காக ஏதோ குரல் கொடுத்தவர் என்று சிலர் இங்கே விவாதித்தால் தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டி ஏற்பட்டது. மற்றும்படி அவர் மீது எமக்கு எவ்வித வருத்தமில்லை.

மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும். ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: :P

Link to comment
Share on other sites

மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும்.

அதே கதை தான் இங்கேயும்... :lol::D:lol:

ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: :P

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... :lol::D:lol:

Link to comment
Share on other sites

யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: :P

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

Link to comment
Share on other sites

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

அப்போ நீங்கள் தான் குடும்ப அரசியல்தலைவர் மு.க. வோ???

Link to comment
Share on other sites

தமிழகம் எமது அயல் நாடு. அவர்களைப் பற்றி ஆராய மற்றவர்களை விட எங்களுக்கு அதிக உரிமை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... :lol::lol::lol:

திரும்பியும் வம்புக்கு நீராகவே வுரகின்றீர். ஒன்ற மட்டும் உண்மை. நீர் இப்படியான விவாதத்தை விரும்புவதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும். நாம் பின்பு விவாதிப்போம். பலபல விடய்ஙகளை............ :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அப்படியாயின் அவருக்கு தலை வணங்குகின்றேன்.

Link to comment
Share on other sites

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்....

தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் மீது சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.