Jump to content

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நீச்சலில் தங்கம் வென்ற பதினாறு வயது சீனத்து சிங்காரி மூலம் உலகசாதனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரில் இப்படி நீந்துகின்றார்களே நம்மால் அவர்களின் கால்வாசி வேகத்திலும் செல்ல முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.

உண்மைதான் கலைஞன் நானும் நேரலையில் பார்த்துப் பிரமித்தேன்

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

உண்மைதான் கலைஞன் நானும் நேரலையில் பார்த்துப் பிரமித்தேன்

அவர் கலைஞன் அண்ணா அல்ல, கரும்பு அண்ணா.

Link to comment
Share on other sites

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது...(மூன்று புள்ளிகள்): ஸ்பேனியன்

பையா இது என்ன உதைபந்தாட்டப்போட்டியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா இது என்ன உதைபந்தாட்டப்போட்டியோ?

மச்சான் சும்மா ஒரு முசுப்பாத்திக்கு தான் போட்டன்....ஆனால் அவங்கள் ஒலிம்பிக் கால் பந்தாட்டத்தில் பெரிசா சாதிக்க வில்லை இந்த முறை......

Link to comment
Share on other sites

மச்சான் சும்மா ஒரு முசுப்பாத்திக்கு தான் போட்டன்....ஆனால் அவங்கள் ஒலிம்பிக் கால் பந்தாட்டத்தில் பெரிசா சாதிக்க வில்லை இந்த முறை......

ஆண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் நேற்று மெக்சிகோ பிரேசிலை 2:1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.

இன்று ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஸ்பெயின் இறுதிவரை மிகச்சிறப்பாக விளையாடியது. அமெரிக்காவுக்கு தங்கமும், ஸ்பெயினுக்கு வெள்ளியும் கிடைத்தது. ஸ்பெயின் கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் உயரம் ஏழு அடி ஒரு அங்குலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொண்டவர்களில் எவருமே கேள்வி இலக்கம் 15 மற்றும் 16 ஆகியவற்றிற்குச் சரியான பதிலை அளிக்கவில்லை.

கேள்வி இலக்கம்

15 . 2012 இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 36 உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

16 . இங்கிலாந்து வீரர்கள் அதிகளவிலான (8) உலகசாதனைகளைப் புரிந்தனர்.

அகூதா

ஜீவா

அபராஜிதன்

தமிழ்சிறி

நுணாவிலான்

ஈழப்பிரியன்

தமிழினி

குண்டன்

தமிழரசு

தப்பிலி

வாத்தியார்

வாதவூரான்

பையன் 26

மணிவாசகன்

எவருக்கும் புள்ளிகள் இல்லை.

Link to comment
Share on other sites

மொத்தமாக 44 உலக சாதனைகள் என பி.பி.சி செய்தி தெரிவிக்கின்றது.

LONDON 2012 STATISTICS

Team GB won 65 medals in 16 different sports

The US topped the medal table with 46 golds - their best performance in an overseas Games

There were 44 world records and 117 Olympic records during the 16 days

US swimmer Michael Phelps became the most decorated Olympian of all time as he increased his career tally to 22 medals

Sir Chris Hoy became the most successful British Olympian ever, adding another two golds to his previous four

Link to comment
Share on other sites

பேசாம தங்க பதக்கத்த வீனாக்கிறதும் பாக்க போட்டியில கலந்து கொல்லாத எனக்கு கொடுத்தா என்ன? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1 . இற்கான சரியான பதில்

அமேரிக்கா, சீனா, இங்கிலாந்து, ரஷ்யா, தென்கொரியா

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஹங்கேரி,அவுஸ்திரேலியா

பலரையும் ஜப்பான் ஏமாற்றி விட்டது.

11 உறவுகள் 9 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள் (10 புள்ளிகள்)

கேள்வி 2 . இற்கான சரியான பதில்

அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வந்த நாடு அமேரிக்கா.(3 )

9 உறவுகள் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்

அபராஜிதன் ....... 12 புள்ளிகள்

தமிழ் சிறி ....... 12 புள்ளிகள்

நுணாவிலான் .... 12 புள்ளிகள்

தமிழினி ......... 12 புள்ளிகள்

குண்டன்.......... 12 புள்ளிகள்

தப்பிலி ......... 12 புள்ளிகள்

மணிவாசகன்... 12 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... 11 புள்ளிகள்

அகூதா ....... .. 9 புள்ளிகள்

ஜீவா ....... ... 9 புள்ளிகள்

தமிழரசு ...... 9 புள்ளிகள்

வாத்தியார் ...... 9 புள்ளிகள்

பையன் 26 ...... 9 புள்ளிகள்

வாதவூரான் ...... 7 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 3 . இற்கான சரியான பதில்

அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வந்த நாடு சீனா .(3 )

7 உறவுகள் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்

அபராஜிதன் ....... 15 புள்ளிகள்

தமிழ் சிறி ....... 15 புள்ளிகள்

நுணாவிலான் .... 15 புள்ளிகள்

தமிழினி ......... 15 புள்ளிகள்

குண்டன்.......... 15 புள்ளிகள்

தப்பிலி ......... 15 புள்ளிகள்

மணிவாசகன்... 15 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... 11 புள்ளிகள்

அகூதா ....... .. 9 புள்ளிகள்

ஜீவா ....... ... .. 9 புள்ளிகள்

தமிழரசு ...... 9 புள்ளிகள்

வாத்தியார் ...... 9 புள்ளிகள்

பையன் 26 ...... 9 புள்ளிகள்

வாதவூரான் ...... 7 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக 44 உலக சாதனைகள் என பி.பி.சி செய்தி தெரிவிக்கின்றது.

LONDON 2012 STATISTICS

Team GB won 65 medals in 16 different sports

The US topped the medal table with 46 golds - their best performance in an overseas Games

There were 44 world records and 117 Olympic records during the 16 days

US swimmer Michael Phelps became the most decorated Olympian of all time as he increased his career tally to 22 medals

Sir Chris Hoy became the most successful British Olympian ever, adding another two golds to his previous four

விக்கிபீடியாவின் தகவற்படி 37 உலகசாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சைக்கிள் ஓட்டப்போட்டி 10

நீச்சற்போட்டி 9

பாரம் தூக்குதல் 8

மெய்வல்லுனர் போட்டி 4

சுடுதல் 3

அம்பு எய்தல் 2

வள்ளம் ஓட்டுதல் 1

ஹங்கேரி மொத்தம் 17 பதக்கங்கள். யப்பான் மொத்தம் 38 பதக்கங்கள்.

ஹங்கேரி பெற்றுக் கொண்ட தங்கப்பதக்கங்கள் 8

ஜப்பான் பெற்றுக்கொண்டதங்கப்பதக்கங்கள் 7

அந்த அடிப்படையில் ஹங்கேரி ஜப்பானை முந்தி முதல் பத்து

நாடுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இலக்கம் 17

சரியான விடை அமேரிக்கா அதிக தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

சரியாகப் பதிலளித்தவர்கள் ஈழப்பிரியன்,வாத்தியார்,பையன் 26 ,மணிவாசகன் (5 )

மணிவாசகன்... 20 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... 16 புள்ளிகள்

அபராஜிதன் ....... 15 புள்ளிகள்

தமிழ் சிறி ....... 15 புள்ளிகள்

நுணாவிலான் .... 15 புள்ளிகள்

தமிழினி ......... 15 புள்ளிகள்

குண்டன்.......... 15 புள்ளிகள்

தப்பிலி ......... 15 புள்ளிகள்

வாத்தியார் ...... 14 புள்ளிகள்

பையன் 26 ...... 14 புள்ளிகள்

அகூதா ....... .. 9 புள்ளிகள்

ஜீவா ....... ... .. 9 புள்ளிகள்

தமிழரசு ...... 9 புள்ளிகள்

வாதவூரான் ...... 7 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இலக்கம் 4

சரியான விடை பிரித்தானியா

சரியான பதில் கூறியவர்கள்

அகூதா,தமிழரசு,வாத்தியார்

கேள்வி இலக்கம் 5

சரியான விடை 104

சரியான கணிப்பைக் கூறியது வாத்தியார் மட்டும்

கேள்வி இலக்கம் 6

சரியான விடை 82

ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை

வாத்தியார் ...... 30புள்ளிகள்

மணிவாசகன்... 30 புள்ளிகள்

தமிழ் சிறி ....... 26 புள்ளிகள்

நுணாவிலான் .... 25 புள்ளிகள்

தமிழினி ......... 25 புள்ளிகள்

தப்பிலி ......... 25 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... 24 புள்ளிகள்

குண்டன்.......... 24புள்ளிகள்

அபராஜிதன் ....... 21புள்ளிகள்

அகூதா ....... .. 20 புள்ளிகள்

தமிழரசு ...... 20 புள்ளிகள்

ஜீவா ....... ... .. 19புள்ளிகள்

பையன் 26 ...... 15 புள்ளிகள்

வாதவூரான் ...... 11 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இலக்கம் 7

சரியான விடை

இங்கிலாந்து தட்டிச் சென்ற பதக்கங்கள் மொத்தம் 65

சரியான கணிப்பைக் கூறியவர் மணிவாசகன்

கேள்வி இலக்கம் 8

சரியான விடை

சீனா தட்டிச் சென்ற பதக்கங்கள் மொத்தம் 88

ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை

கேள்வி இலக்கம் 9

சரியான விடை

ஜெர்மனி தட்டிச் சென்ற பதக்கங்கள் மொத்தம் 44

சரியான கணிப்பைக் கூறியவர் ஜீவா

மணிவாசகன்... ..43புள்ளிகள்

தமிழ் சிறி ......... 42புள்ளிகள்

நுணாவிலான் ...... 42புள்ளிகள்

வாத்தியார் ...... 41புள்ளிகள்

குண்டன்.......... 40 புள்ளிகள்

தப்பிலி ............. 39புள்ளிகள்

தமிழினி ......... 38புள்ளிகள்

அபராஜிதன் ....... 35 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ..33 புள்ளிகள்

அகூதா ....... .. 32 புள்ளிகள்

தமிழரசு ...... 32 புள்ளிகள்

ஜீவா ....... ... .. 29 புள்ளிகள்

பையன் 26 ...... 27 புள்ளிகள்

வாதவூரான் ...... 21 புள்ளிகள்



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ennakku kila oruthar nikkirare enrathai ninaikka , manasukku konsam aruthalai irukku:D :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கேள்விஇலக்கம் 10

சரியான விடை

அவுஸ்திரேலியா தட்டிச் சென்ற பதக்கங்கள்மொத்தம் 35

ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை

கேள்வி இலக்கம் 11

சரியான விடை

பிரான்ஸ் தட்டிச் சென்ற பதக்கங்கள்மொத்தம் 34

ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை

கேள்விஇலக்கம் 12

சரியான விடை

ஜப்பான் தட்டிச் சென்ற பதக்கங்கள் மொத்தம் 38

ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை

தமிழ்சிறி............ 57புள்ளிகள்

நுணாவிலான் ...... 57புள்ளிகள்

வாத்தியார் ...... ….57புள்ளிகள்

குண்டன்.......... … .56 புள்ளிகள்

மணிவாசகன்... …..56புள்ளிகள்

தமிழினி ......... …55புள்ளிகள்

தப்பிலி................ .54புள்ளிகள்

அபராஜிதன் ....... .51 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ....48புள்ளிகள்

அகூதா....... .. ….48 புள்ளிகள்

தமிழரசு...... ……48 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....44 புள்ளிகள்

பையன் 26 ....... 43 புள்ளிகள்

வாதவூரான் ...... 36புள்ளிகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்களின் முயற்சிகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியின்.... பெறுபேறுகளை, திறம்பட அறிவித்துக் கொண்டிருக்கும், வாத்தியாருக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழ்சிறி............ 57புள்ளிகள்

நுணாவிலான் ...... 57புள்ளிகள்

வாத்தியார் ...... ….57புள்ளிகள்

குண்டன்.......... … .56 புள்ளிகள்

மணிவாசகன்... …..56புள்ளிகள்

தமிழினி ......... …55புள்ளிகள்

தப்பிலி................ .54புள்ளிகள்

அபராஜிதன் ....... .51 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ....48புள்ளிகள்

அகூதா....... .. ….48 புள்ளிகள்

தமிழரசு...... ……48 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....44 புள்ளிகள்

பையன் 26 ....... 43 புள்ளிகள்

வாதவூரான் ...... 36புள்ளிகள்[/size]

யாழ்கள ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட... எல்லாப் போட்டியாளர்களும், நூலிளை இடை வெளியில்... ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

வித்தியாச‌ம் க‌ன‌க்க‌ இல்லை. ஊக்க‌ ம‌ருந்து சாப்பிட்டார்க‌ளா என்னும்... ப‌ரிசோத‌னையை, வாத்தியார் செய்ய‌ வேணும்.smiley-laughing001.gifsmiley-laughing013.gif

Link to comment
Share on other sites

யாழ்கள ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட... எல்லாப் போட்டியாளர்களும், நூலிளை இடை வெளியில்... ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

வித்தியாச‌ம் க‌ன‌க்க‌ இல்லை. ஊக்க‌ ம‌ருந்து சாப்பிட்டார்க‌ளா என்னும்... ப‌ரிசோத‌னையை, வாத்தியார் செய்ய‌ வேணும்.smiley-laughing001.gifsmiley-laughing013.gif

:lol::icon_idea:

இப்படி நூலிழையில் ஓடிக்கொண்டிருப்பவர்களை நுண்ணியமாக அவதானித்து போட்டிக்குரிய புள்ளிகளை வழங்கிக்கொண்டிருக்கும் வாத்தியார் அண்ணாவிற்கு நன்றிகள் பல....!

மற்றவர்கள் பின் தள்ளி தற்போதய நிலையில் முன்னிலையில் ஓடிக்கொண்டிருக்கும் சிறி அண்ணாவிற்கும், நூணவிலன் அண்ணாவிற்கும் மற்றும் வாத்தியார் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::icon_idea:

இப்படி நூலிழையில் ஓடிக்கொண்டிருப்பவர்களை நுண்ணியமாக அவதானித்து போட்டிக்குரிய புள்ளிகளை வழங்கிக்கொண்டிருக்கும் வாத்தியார் அண்ணாவிற்கு நன்றிகள் பல....!

மற்றவர்கள் பின் தள்ளி தற்போதய நிலையில் முன்னிலையில் ஓடிக்கொண்டிருக்கும் சிறி அண்ணாவிற்கும், நூணவிலன் அண்ணாவிற்கும் மற்றும் வாத்தியார் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :)

ஓம்.... தமிழினி, :)

வாத்தியாருக்கு கோடி நன்மை கூறவேண்டும்.

ஒரு, போட்டியை... நடத்துவது இலகு அல்ல.

அதற்குப் பின், பல விடயயங்களை... அலசி ஆராய வேண்டும்.

அந்தத் தகுதி வாத்தியாருக்கும் இருக்குது என்பதில்... மகிழ்ச்சி :).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.