Jump to content

குறும்படப்போட்டி - நல்லூர்ஸ்தான்


Recommended Posts

நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.

shotfim_nallurs.jpg

Link to comment
Share on other sites

அப்படியானால் அஜீவன் அண்ணா நீங்களு கலந்து சிறப்பிக்கலாம்தானே. உங்கள் குறும்படங்கள் ஒன்றையும் காணவில்லையே. போட்டியை நடாத்துபவர்களின் எண்ணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

அப்படியானால் அஜீவன் அண்ணா நீங்களும் கலந்து சிறப்பிக்கலாம்தானே. உங்கள் குறும்படங்கள் ஒன்றையும் காணவில்லையே. :lol:

:wink: :wink:

நல்லபடியாக போட்டி நடக்க வாழ்த்துகள்...........

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

இளைஞன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.