Jump to content

சிங்களவனின் பரப்புரைக்கு எதிராக விளக்கம் கொடுக்க உதவுங்கள்


Recommended Posts

என்னுடன் படிக்க வந்த சிங்களவனை நாகரிகம் கருதி நட்புடன் பழகினேன். ஆனால் அவன் எமது ஈழ பிரச்னை குறித்து பேசும் போது. சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகளை அழித்து விட்டோம் . தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் வாழ்கிறார்கள் . அவர்கள் தங்களுகென்று நாடு கேட்கிறார்கள் என்று எனது பேராசிரியருக்கு கதை சொன்னான். நான் உடனே மறுத்து எனது வாதத்தை வைத்தேன். ஆனாலும் திங்கட் கிழமை படிக்கச் செல்லும் போது எனது ஆஸ்திரேலியா மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எமது பிரச்சனையை சரியாக விளங்க படுத்த கூடிய

ஆவணங்களை எடுத்து செல்ல இருக்கிறேன். அது ஒரே கோர்வையில் இருந்தால் நல்லது . யாராவது உதவ முடியுமா? pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம்.

USP dirvel இல் எடுத்து இலவசமாக குடுக்கலாமா?

need help

Link to comment
Share on other sites

[size=4]இன்றைய நிலைமைகளை விளக்குவது ஊடாக அவர்களுக்கு பழைய சரித்திரத்தின் மீது ஆர்வத்தை வரவழைக்கலாம் :[/size]

[size=5]http://www.lobbyforpeace.com/[/size]

[size=5]http://www.tamilsagainstgenocide.org/Default.aspx[/size]

[size=5]பழைய சரித்திரம்: [/size]

http://www.parliament.uk/documents/commons/lib/research/rp2009/rp09-051.pdf

http://www.bbc.co.uk/news/world-south-asia-12004081

http://www.cbc.ca/news/world/story/2009/02/04/f-sri-lanka.html

Link to comment
Share on other sites

[size=5]Q: What is current problem?[/size]

[size=5]A: 30 years old civil war ended in 2009 where the international community has asked to resolve the ethnic issue politically.But victorious majority government intensifying occupation of North and East, the traditional homeland of Tamils.[/size]

[size=5]Q: Why the Tamils took up the arms?[/size]

[size=5]A: When the Brits gave independence in 1948 they surrendered a two state governments under unitary system which let to discrimination and racial riots. When peaceful means were met with state oppression, Tamil youth opted arms for their right to self determination. [/size]

[size=5]Q: What should the international community do?[/size]

[size=5]A: Only a imposed political solution by the IC can prevent further genocide of Tamils.[/size]

Link to comment
Share on other sites

அன்பு உறவே ஆதிபன் பாரியதொரு வரலாற்ருக்கடமையும், அதனூடாக பெரும் சவாலையும் எதிர்கொண்டு இருக்கிறீர்கள் ..........உங்களைப்போல் உணர்வுள்ள ,புரிந்துணர்வுள்ள படித்த சமூகம் மூலம் எம் இனம் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது ..........அகூதாவின் தரவுகளோடும்,உங்கள் திறமைகளோடும்,தொடருங்கள் உங்கள் பணியை ,,,,,,,,,,,,அண்ணனாய் ,தம்பியை ,தமிழனாய் வாழ்த்துகிறேன்...........

Link to comment
Share on other sites

சிங்களவனின் பரப்புரை பொய் என்று நான் நிருபிக்க உதவிய , ஆதரவு தெரிவித்த உறவுகளுக்கு நன்றி. உங்கள் உதவி அக்கபூர்வமாக இருந்தது.

என்ன நடந்தது

மதிய உணவு இடைவேளையில்தான் என்னால் ஆஸ்திரேலிய நண்பர்களுடன் (தாய்மார்கள்) பேசுவது சரி என பட்டது. அதன்படி கிடைத்த பத்து நிமிடங்களை சரியாக பயன்படுத்த நினைத்தேன். சில படங்களை பிரிண்ட் செய்து எடுத்து சென்றேன். படங்கள் என்னை விட அதிகம் பேசின. அதுவே போதுமாக இருந்தது.

எனது கருத்து

சிங்களவர்கள் நண்பர்களா இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக எங்கள் மனநிலையை தெரியப்படுத்த வேண்டும். நேரடியாக இல்ல விட்டாலும் எங்கள் தலைவரின் படத்தையோ புலிகொடியை யோ மரியாதைக்குரிய இடத்தில வைத்து தெரியபட்டுதலாம் . அவர்களை சங்கட படுத்துமா என்று வருந்த தேவை இல்லை. எங்கள் மக்கள் இறந்தோ போது அவர்கள் வந்து கவலை தெரிவித்தர்களா இல்லையே. அப்படி செய்ய வில்லை என்றால் என்னுடன் படித்த சிங்களவன் சொன்னது போல எனக்கு அதிக தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரும் புலிகளை ஆதரிப்பது இல்லை. என்று அவர்கள் சொல்ல தலைப்படலாம்.,

என் கருத்தில் பிழை இருப்பின் மன்னித்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அன்பு உறவே, உண்மையும் தர்மமும் எம் பக்கமிருக்கு போ போராடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிபன், அநேகமான அவுஸ்திரேலியர்களுக்கு, எமது பிரச்சனை ஓரளவுக்குத் தெரியும்!

ஆனால் அகதிகள், தங்களை விட, அளவுக்கதிகமாகக் கவனிக்கப் படுகிறார்கள் என்று ஒரு ஆதங்கம், அவர்களிடம் அதிகரித்து வருகின்றது!

எதற்கும், நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது, இடையில் இன்னொரு அறப்படிச்ச தமிழன், வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

எனது கருத்து

சிங்களவர்கள் நண்பர்களா இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக எங்கள் மனநிலையை தெரியப்படுத்த வேண்டும். நேரடியாக இல்ல விட்டாலும் எங்கள் தலைவரின் படத்தையோ புலிகொடியை யோ மரியாதைக்குரிய இடத்தில வைத்து தெரியபட்டுதலாம் . அவர்களை சங்கட படுத்துமா என்று வருந்த தேவை இல்லை. எங்கள் மக்கள் இறந்தோ போது அவர்கள் வந்து கவலை தெரிவித்தர்களா இல்லையே. அப்படி செய்ய வில்லை என்றால் என்னுடன் படித்த சிங்களவன் சொன்னது போல எனக்கு அதிக தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரும் புலிகளை ஆதரிப்பது இல்லை. என்று அவர்கள் சொல்ல தலைப்படலாம்.,

என் கருத்தில் பிழை இருப்பின் மன்னித்துகொள்ளுங்கள்.

[size=4]உங்களுக்கு நன்றிகள். எந்தப்பிழையும் இல்லை, உண்மையில் மிக நன்று. மீண்டும் நன்றிகள். [/size]

Link to comment
Share on other sites

என்ன நடந்தது

மதிய உணவு இடைவேளையில்தான் என்னால் ஆஸ்திரேலிய நண்பர்களுடன் (தாய்மார்கள்) பேசுவது சரி என பட்டது. அதன்படி கிடைத்த பத்து நிமிடங்களை சரியாக பயன்படுத்த நினைத்தேன். சில படங்களை பிரிண்ட் செய்து எடுத்து சென்றேன். படங்கள் என்னை விட அதிகம் பேசின. அதுவே போதுமாக இருந்தது.

உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அண்ணா. :)

உங்களை போல் அனைவரும் செயற்பட்டால் எமது பிரச்சனைகளை பலரிடம் கொண்டு சென்று சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

சிங்களவனுடன் என்னதான் நட்பாகப் பழகினாலும் புத்தியைக் காட்டிவிடுவான் என்பதற்கு நல்ல உதாரணம்.. வெகுசில விதிவிலக்குகள் உண்டு..

உங்கள் முயற்சி எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்..!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் .........தொடருங்கள் காலம் உங்கள் கையில் தந்த பணியை .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.