Jump to content

அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கு


Recommended Posts

[size=5]அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கொன்று கலிஃபோர்னிய நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது[/size]

[size=4]அப்பிள் மற்றும் சாம்சங் நிறுனங்களுக்கு இடையில் நிலவும் காப்புரிமை பிரச்சினை தொடர்பான வழக்கு கலிஃபோர்னியா நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது. [/size]

[size=4]தமது காப்புரிமைகளை சாம்சங் மீறியதாக இவ்வாண்டு ஏப்ரலில் அப்பிள் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்தது. அதற்குப் பதிலாக, தமது காப்புரிமைகளை மீறியதாக சாம்சங் நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது.

இரண்டு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது வழக்கு இடம்பெறவுள்ளது.

வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, பல பில்லியன் டொலர் வரையான நட்ட ஈட்டைச் செலுத்துமாறு இந்த நிறுவனங்களுக்கு ஜூரர்கள் உத்தரவிடக்கூடும்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12545

Link to comment
Share on other sites

2.5 பில்லியன் தொகை நட்ட ஈடு கேட்டு அப்பிள் வழக்குத் தொடந்து இருக்கு. எனக்கு என்றால் அப்பிளின் சில வடிவமைப்புகளையும் (Designs), தொழில்நுட்பங்களையும் சாம்சங் களவெடுத்த மாதிரித் தான் இருக்கு.

2.5 பில்லியன் என்பது சாம்சங்கிற்கு பொக்கற் மணி !!

Link to comment
Share on other sites

[size=4]இந்தப்பணப்பரீட்சையில் நிச்சயம் வெல்லுபவர்கள் சட்டத்தரணிகள். [/size]

[size=1]

[size=4]உலகத்திலேயே ஆப்பிள் கையில் அதிகளவு பணத்தை கொண்ட நிறுவனம். தனது இருப்பை தக்கவைக்க சாம்சங்கை போட்டியில் இருந்து அகற்ற இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]இந்த பிரச்சனைக்குள் கூகிள், அமசோன், நோக்கியா, மைக்ரோசொப்ட், ரிம் போன்றன புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளன. [/size][/size]

Link to comment
Share on other sites

அப்பிளின் நோக்கம் ஆன்டோயிட் தான் முதல்கல் சாம்சுங். சாதாரண பயனரர்களுக்கு ஆபத்தானது அப்பிளும் அவர்களின் சிறைச்சாலை இயங்குதளமும் தான்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

[size=4]எல்லாவற்றையும் ஆப்பிள் மாதிரியே செய்யும் சாம்சங் வெளியிட்டுள்ள புதிய சிலேட்டில் பேனாவை இணைத்து, வேறுபட்டது :)[/size]

[size=5]New Samsung Tablet Offers a Stylus and a Split Screen[/size]

Link to comment
Share on other sites

[size=4]வழக்கை கையாளும் நீதிபதி இரண்டு நிறுவனங்களையும் தீர்ப்பு 'ஜூரிகளின்; கைகளில் செல்வதற்கு முன்னர் தமக்கு இடையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். [/size]

[size=6]Apple and Samsung urged to make peace by patent trial judge[/size][size=1]

[size=5]Tech giants' chief executives advised to explore a settlement, as high-stakes case over iPhone and iPad designs heads to jury[/size][/size][size=1]

[size=3]http://www.guardian.co.uk/technology/2012/aug/16/apple-samsung-patent-trial?newsfeed=true[/size][/size]

Link to comment
Share on other sites

ஆப்பிள் கோர்ட்டில் கதறல்: “ஐ-போனில் எமக்கு மொட்டை அடிக்கிறது சாம்சங்”

“சாம்சங் நிறுவனம் எமக்கு மொட்டையடிக்க முயல்கிறது” என்று கோர்ட்டில் புகார் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். “குறிப்பிட்ட சில ஒயர்லெஸ் பாட்டென்டுகளில் சாம்சங் நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக உள்ளதால், எம்மிடம் இருந்து அநியாயத்துக்கு பணம் பிடுங்குகிறார்கள்” என்றே கோர்ட்டில் கூறியுள்ளது ஆப்பிள்.

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐ-போனில், சாம்சங் நிறுவனட் வைத்திருக்கும் சில ஒயர்லெஸ் பாட்டென்டுகளை உபயோகித்துக் கொள்ள, ராயல்டி தொகை கொடுக்க வேண்டியுள்ளது. சாம்சங், அநியாய ராயல்டி கேட்கிறது என்று புகார் சொல்கிறது ஆப்பிள்.

அப்படி எவ்வளவு ராயல்டியை கேட்கிறது, சாம்சங்? ஆப்பிள் ஐ-போன் விற்பனை விலையில், 2.4% தாக்கு சேர வேண்டும் என்கிறது. ஆப்பிளும் வேறு வழியில்லாமல் இந்த தொகையை மூக்கால் அழுதபடி கொடுத்துக் கொடுத்துக்கொண்டு, கோர்ட்டுக்கு போயுள்ளது புகார் செய்வதற்காக!

சாம்சங் என்ன சொல்கிறது?

“ஸ்மார்ட் போனில் தாம் பயன்படுத்தும் இந்த ஒயர்லெஸ் பாட்டென்டுகளை ஆப்பிள் நிறுவனம் ‘ஓசைப்படாமல்’ ஐ-போனில் பயன்படுத்த முயன்றது. அதை நாம் கண்டுபிடித்து கோர்ட்டுக்கு இழுத்த பின்னரே, அதற்கான ராயல்டியை வேறு வழியில்லாமல் வழங்குகிறது. இவர்கள் (ஆப்பிள்) எமது காதுகளில் பூ வைக்க முயன்றதால், நாம் வசூலிக்கும் ராயல்டி சற்று அதிகமாகவே இருக்கும். அது இயல்புதானே” என்கிறது, சாம்சங்.

சாம்சங் சொல்வதிலும் ஒரு பாயின்ட் இருக்கிறது அல்லவா?

http://viruvirupu.com/2012/08/20/23786/

Link to comment
Share on other sites

[size=5]ஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை[/size]

[size=5][size=4]ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றவற்றைக் காட்டிலும் மிக வேகமாக விற்பனை செய்து வரப்படுகிறது என்பதைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதனை அவர்கள் நீக்கிவிடலாம். [/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]அண்மையில் வெளியான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. சாம்சங் நிறுவனத்திற்கெதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் வர இருப்பது குறித்த தகவல் என எத்தனை இடைஞ்சல்கள் இருந்தாலும், சாம்சங் காலக்ஸி எஸ் 3 தன் விற்பனையில் புதிய இலக்குகளை எட்டியுள்ளது. [/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்து 90 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் காலக்ஸி எஸ் 3 விற்பனையாகிறது. [/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]மே 29ல் அறிமுகமாகி, பன்னாட்டளவில் இரண்டே மாதங்களில், ஒரு கோடி என்ற இலக்கினை எளிதாக அடைந்து தொடர்ந்து இதன் விற்பனை உயர்ந்து வருகிறது. அடுத்த ஆப்பிள் ஐ போன் வர குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதால், இதன் விற்பனை பல புதிய இலக்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அடைய சாம்சங் கேலக்ஸி எஸ்2 ஸ்மார்ட் போனுக்கு ஐந்து மாதங்கள் ஆயின. சாம்சங் நிறுவனத்தின் மொபை[/size]ல் [size=4]கம்யூனிகேஷன் பிரிவின் தலைவர் அண்மையில் இதனைத் தெரிவித்தார்.[/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]http://tamil.yahoo.com/ஒர-க-ட-ச-ம்சங்-100100794.html[/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]உலகிலேயே அதி கூடிய பெறும[/size][size=5]தி [/size][size=5]கொண்ட நிறுவனமாக ஆப்பிள் திங்கள் திகழ்ந்தது.[/size]

[size=1][size=4]பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை [size=5]665.15 USD[/size] அமெரிக்க டாலர்களை தொட்டது.[/size][/size]

[size=1][size=4]மொத்த நிறுவனத்தின் பெறுமதி : [size=5]623 Billions USD [/size][/size][/size]

[size=1]http://finance.yahoo...Y3Rpb25z;_ylv=3[/size]

Link to comment
Share on other sites

[size=1]

[size=6]ஆப்பிள் வெற்றி ![/size][/size]

[size=5]- இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சாம்சங் ஆப்பிளின் வடிவமைப்புக்களை பிரதி எடுத்தது என தீர்ப்பு கூறப்பட்டது [/size][size=1]

[size=5]- சாம்சங்கை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை தண்டனையாக வழங்க கூறப்பட்டது [/size][/size]

[size=1]

[size=5]- அத்துடன் சில சாம்சங்கின் பொருட்களை விற்க தடையும் விதிக்கப்படலாம் என கூறப்பட்டது [/size][/size]

[size=1]

http://in.reuters.com/article/2012/08/24/apple-samsung-trial-idINL2E8JOHDZ20120824[/size]

Link to comment
Share on other sites

[size=1]

[size=6]ஆப்பிள் - முடிந்தால் என்னை வென்று பாருங்கள்! [/size][/size]

[size=1]

[size=5]ஆப்பிளின் இந்த வெற்றி மேலும் தனது போட்டியாளர்கள் மீது வழக்குகளை போடும் துணிவை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கைத்தொலைபேசி சந்தையில் முதலாம் இடத்தில் உள்ள கூகிளின் ஆண்ட்ரோய்து வகை தொழில்நுட்பங்கள் மீது குறி வைக்கலாம். [/size][/size]

[size=1]

[size=5]அத்துடன் அடுத்தமாதம் வர இருக்கும் 'ஐ போன்' ஐந்தில் தொடுதிரையில் புதிய வகை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம் என வதந்திகள் வந்துள்ளன. [/size][/size]

[size=1]

[size=5]ஆப்பிள் உலகின் முதல் ஒரு திரிலியன் நிறுவனம் ஆகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன![/size][/size]

Link to comment
Share on other sites

சம்சுங் ஒரு பில்லியன் டொலர் நட்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று ஜூரி தீர்ப்பளித்து இருக்கின்றார்

Apple awarded $1bn in damages from Samsung in US court

_62488989_apsum.jpg

Apple and Samsung make the bestselling smartphones in the market

A US jury has ruled that Samsung should pay Apple $1.05bn (£665m) in damages in an intellectual property lawsuit.

It said several of Samsung's devices had infringed Apple's software and design patents.

The jury rejected Samsung's claims that several of its patents had been breached and awarded it no damages.

Apple may seek an import ban of some of its rival's products, blocking them from the US market. Samsung has said it will appeal against the ruling.

"We will move immediately to file post-verdict motions to overturn this decision in this court and if we are not successful, we will appeal this decision to the Court of Appeals," a statement from Samsung said.

Apple and Samsung account for more than half of global smartphone and tablet computer sales.

The nine-person jury at the federal court in San Jose, California had to consider 700 questions about each side's claim that its rival had infringed its intellectual property.

It deliberated for less than three days before coming to its unanimous decisions.

It rejected the South Korean firm's claim that Apple's intellectual properties were invalid. It added that Samsung was "wilful in its infringement" in many of the cases.

Not all of Apple's claims were upheld.

The iPhone maker had claimed a total of $2.5bn (£1.6bn) in damages. Samsung had sought $519m.

Apple said it applauded the court "for finding Samsung's behaviour wilful and for sending a loud and clear message that stealing isn't right."

Samsung described the verdict as "a loss for the American consumer".

"It will lead to fewer choices, less innovation, and potentially higher prices," it added.

Software and designs

_62489388_phones.jpg The Mesmerize, Galaxy Prevail and Infuse were among the handsets found to have infringed Apple's patents

The jury ruled that some of Samsung's handsets, including its Galaxy S 4G model, had infringed Apple's design patents for the look of of its iPhone including the system it uses to display text and icons.

However, it dismissed the allegation that the South Korean firm's tablets had infringed the rectangular design used for Apple's iPad.

It also found that all the disputed Samsung devices had copied the bounce-back response in the iOS system's user interface, without paying a licence. This makes lists jump back as if yanked by a rubber band when pulled beyond their limit.

Another infringement involved use of Apple's tap-to-zoom feature.

Samsung failed to convince the jury Apple owed it money for using technologies it claims to own including listening to music on a device in the background while carrying out another task; and integrating a phone, digital camera and email facility into a single device.

'Think twice'

Michael Gartenburg, research director at Gartner, said the verdict could have major ramifications for the wider smart device sector.

"Apple patents being upheld will force the rest of the industry to both innovation and differentiation," he told the BBC.

"That will be a good thing for consumers in the long run. Anyone who was even thinking about borrowing a technology or design from Apple will think twice about it now.

"Apple's point was that it was possible to create an experience that doesn't look like its designs and only Nokia and RIM Blackberry are really doing that right now."

Next steps

There has been a spate of lawsuits involving mobile-device makers, but this case had been viewed as one of the most significant to date.

_62489386_tableyts.jpg

Apple won most of its claims but did not convince the jury its iPad design patent had been infringed

This is because of the size of the damages involved, the likelihood it will influence the way future patent licenses are handled, and the insights it has given into both Apple and Samsung's working practices.

Pictures of prototype iPhones and iPads that had never been seen before were released, and one of Samsung's designers explained how she had created some of its app icon designs.

The offending Samsung models at the centre of the case have since been superseded by updates, reflecting the fast turnaround in product releases.

But Apple said it still intended to seek sales injunctions at a follow-up hearing on 20 September.

It may also seek to use this ruling to block other devices powered by Google's Android software that it believes replicate elements of its user-interface, including current models by Samsung as well as other firms.

While Apple has scored a victory over Samsung, it remains one of the South Korean company's biggest customers buying computer chips and, reportedly, screens from it to build the iOS mobile devices.

http://www.bbc.co.uk/news/technology-19377261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது. அப்பிள் அடிப்படையில் ஒரு கணணி நிறுவனம். அது இசை.. மற்றும் தொலைத்தொடர்புக்குள் நுழையும் போது மற்றவர்களின் தொழில்நுட்பங்களை உள்வாங்கித்தான் நுழைந்தது. சொனியின் வார்க்மன்.. தொழில்நுட்பத்தை கொள்ளை அடிச்சு உருவாக்கினதே ஐபொட் கிளசிக்.. போன்றவை. அதேபோல் சிமாட் போனிலும்.. சொனியின் கையடக்க தொலைபேசி விடயங்களை உருவி எடுத்து உருமாற்றி சில புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தினது தான் அப்பிள் செய்த வேலை. அப்பிள் ஆதியில் இருந்து எல்லாத்தையும் தானே அறிமுகம் செய்யவில்லை..!

அமெரிக்கா நீதிமன்றங்கள்.. கொள்ளை இலாபம் பெறும் தங்கள் நிறுவனங்களின் காப்பாற்றத் தவறுவதில்லை..! அடுத்தவன் கண்டுபிடிப்பையும் தங்கள் கண்டுபிடிப்பாக பதிவு (Patents) செய்து வைத்துக் கொள்வது அமெரிக்காவின் வாடிக்கை. இப்படித்தான் மஞ்சளுக்கும் காப்புரிமையை இந்தியா பறிகொடுத்தது. மஞ்சள் அமெரிக்காவில் இயற்கையாக விளையக் கூடியதா..???!

சாம்சங்.. அப்பிளின் ஏகபோக.. ஆதிக்கத்தை நீக்கி.. மக்கள் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை தெரிவு செய்யும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க பாடுபடுவது சிறப்பு..! மக்கள் அப்பிளையே கட்டிக்கொண்டு கிடக்கனும் என்றது.. அமெரிக்காவின் ஜனநாயகத்தை கட்டிக்கொண்டு கிட என்பது போல அமைந்திருக்கிறது... இந்தத் தீர்ப்பு..! சாம்சங் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் பண்ண உள்ளது.

அப்பிளின் ஐபாட்.. குற்றச்சாட்டில் இருந்தும்.. சாம்சங் வெற்றி பெற்றுள்ளது. அதுவே அப்பிளின் பிரதான குற்றச்சாட்டாக முன்னர் விளங்கி இருந்தது. :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

[size=4]அமெரிக்கா நீதிமன்றங்கள்.. கொள்ளை இலாபம் பெறும் தங்கள் நிறுவனங்களின் காப்பாற்றத் தவறுவதில்லை..! அடுத்தவன் கண்டுபிடிப்பையும் தங்கள் கண்டுபிடிப்பாக பதிவு (Patents) செய்து வைத்துக் கொள்வது அமெரிக்காவின் வாடிக்கை. இப்படித்தான் மஞ்சளுக்கும் காப்புரிமையை இந்தியா பறிகொடுத்தது. மஞ்சள் அமெரிக்காவில் இயற்கையாக விளையக் கூடியதா..???!
[/size]

[size=4]இதுதான் சர்வதேசமயப்படுத்தப்பட்ட உலக வர்த்தக விதிமுறைகள். இங்கே நடக்கும் வியாபார ஒலிம்பிக்கில் நாமும் போட்டியிட விரும்பினால் அந்த விதிகளை தெரிந்து உணர்ந்து போட்டியிடுவதும் வெற்றி பெறுவதுமே ஒரே வழி. [/size]

[size=1]

[size=4]காப்புரிமை சம்பந்தமான விடயத்தில் எமக்கு கூடுதல் அறிவு தேவை. எவ்வாறு பதிவது? எவ்வாறு பாதுகாப்பது? என்பன பற்றி எம்மை நேம் வளர்க்க வேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]வேறு வழி இல்லை. [/size][/size]

Link to comment
Share on other sites

ஒருவர் முடித்த இடத்தில் இருந்து இன்னொருவர் தொடர முடியாது போலிருக்கே.

Link to comment
Share on other sites

2.5 பில்லியன் தொகை நட்ட ஈடு கேட்டு அப்பிள் வழக்குத் தொடந்து இருக்கு. எனக்கு என்றால் அப்பிளின் சில வடிவமைப்புகளையும் (Designs), தொழில்நுட்பங்களையும் சாம்சங் களவெடுத்த மாதிரித் தான் இருக்கு.

2.5 பில்லியன் என்பது சாம்சங்கிற்கு பொக்கற் மணி !!

[size=4]தண்டனைப்பணம் ஒரு பில்லியன் அளவில். இருந்தாலும் இதன் தாக்கம், அதாவது தனது பொருட்களை விற்க அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டால் அது பெரிய நட்டத்தை தரும். [/size]

Link to comment
Share on other sites

நோக்கியா போன்ற ஆரம்பகால கம்பனிகள் அப்பிளை போல் வழக்கு என்று திரிந்திருந்தால் அப்பிள் முதலாவது ஐபோனுடன் நிறுத்தியிருக்கும். அமெரிக்கன் வேறு கம்பனிகளை முன்னுக்கு வரவிடாது. http://www.pcmag.com/slideshow/story/301045/apple-or-samsung-you-decide/1

Link to comment
Share on other sites

நோக்கியா போன்ற ஆரம்பகால கம்பனிகள் அப்பிளை போல் வழக்கு என்று திரிந்திருந்தால் அப்பிள் முதலாவது ஐபோனுடன் நிறுத்தியிருக்கும். அமெரிக்கன் வேறு கம்பனிகளை முன்னுக்கு வரவிடாது. http://www.pcmag.com...ng-you-decide/1

[size=4]இது ஆப்பிளின் மூன்றாவது வெற்றி, இதுதான் பெரியது. ஆப்பிளுக்கு பின்னால் அமெரிக்க அரசும் உள்ளது. இவ்வாறே அவர்கள் பல நிறுவனங்களை வளர்த்தவர்கள், உதாரணத்திற்கு மைக்ரோசொப்ட். [/size]

[size=1]

[size=4]பொருளாதார பல ரீதியாக அமெரிக்கா பலமானது. பல நாடுகளுக்கும் அமெரிக்க சந்தை தேவை. எனவே, துரும்பு அமெரிக்காவில் கையில். [/size][/size]

[size=1]

[size=4]ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளை இணைத்து அமெரிக்காவுக்கு எதிராக வர திட்டமிட்டது. பலவேறு அமெரிக்க நிறுவனங்களுக்கு தண்டனையும் விதித்தது. ஆனால், இன்று பலம் இழந்து நிற்கிறது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே மிகப்பெரிய சந்தையான கைத்தொலைபேசி சந்தையில் பின்லாந்தின் நோக்கியாவோ இல்லை கனடாவின் பிளாக்பெறியோ இல்லை தென் கொரியாவின் சாம்சங்கோ - ஆப்பிளுடன் இணங்கித்தான் போகவேண்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

இந்த வழக்கு முடிவு மற்றவர்களை இன்னும் திறமையான முயற்சிகளை நோக்கி தள்ளும்.

இன்று மிகுந்த பலம் மிக்கதாக இருக்கும் அப்பிளின் எதிர்காலத்தை காலந்தான் முடிவு செய்யும்.

http://cerebrux.net/...vs-android-now/

Link to comment
Share on other sites

மஞ்சளில் பதிப்புரிமை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் மஞ்சளில் இருந்து வடிக்கப்படும் ஒரு ஆண்களின் சிறுநீர்ப்பகுதி புற்றுநோயை மாற்றக்கூடிய இரசாயன பாதார்த்தம் பதிப்புரிமை பெற்றிருக்கிறது. சாதாரண உணவுப் பொருள்கள் பதிய முடியாதவை. The International Center for Tropical Agriculture (known by its Spanish acronym, CIAT), Consultative Group on International Agricultural Research (CGIAR), The Food and Agriculture Organization (FAO) of the United Nations, ETC Group (formerly RAFI, the Rural Advancement Foundation International), a Canada-based nongovernmental organization இவர்கள் இந்த விடத்தை கவனிக்கும் சில நிறுவங்கள். பஸ்மதி அரிசியை அமெரிக்க கம்பனி பதிய முயன்று சார்தாஜி சமூகத்திடம் தோல்வி கண்டது. Bio-Tech பதிவுக்கு, கோடுகள், அது சாதாரண உணவை பாதிக்குமாயின் அதை ஒத்துகொள்ளமாட்டா. பதிவுக் கோரிக்கை தெளிவாக பயிரை இனம் மாற்றியிருக்க வேண்டும். மற்றயபடி பயிர் வடிப்புகள் இந்த சவால்களை சந்திப்பதில்லை.

நமது சரக்குகள் காக்கப்படாவிட்டால் அவற்றின் மீது பதிவுகள் வருதை தடுக்க முடியாது. நமதுசரக்குகளின் DNA களை காக்கவேண்டிய இந்திய அரசு இதில் அக்கறை காட்டுவது கிடையாது. சீனா அப்படி இல்லை. அண்மையில் பணத்தை வாங்கிக்கொண்டு மத்திய அரசின் அதிகாரிகள் அமெரிக்க கம்பனியின் பதிவுசெய்யப்பட்ட கத்தரிக்கன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தார்கள். இதனால் கத்தரிக்காய் பொரித்து பிட்டு சாப்பிட்டாலும் ரோயல்டி கொடுக்க வேண்டி வரும் :D .

சாம்சங், சோனியை வழக்கில் இணைத்துக் கொள்ளவில்லை. சோனியிடம் வாங்கிய பொருள்களில் இது சம்பந்தமான பதிப்பு உரிமைகளை வாங்கியதாகவும் தெரிவில்லை. அந்த நிலைமையில் சோனியின் வாக்மன்(டிஜிட்டல்) பதிப்புரிமைகளை அப்பிள் ஐபோனில் திருடியதாக குற்றம் சாட்டியது. அதாவது வாதம், அவரும் திருடுகிறார் அதனால்த்தான் நானும் திருடினேன் போன்றிருக்கிறது.விவாகரத்து வழக்குகளில், பலகொலை வழக்குகளில் பிரதிவாதிகள் தாம் இழப்பது நிச்சயம் என்றபின் வாதிமீது சேறு அள்ளி வீசுவது போல் வழக்கை கொண்டு செல்வார்கள். ஆனால் இது பல மில்லியன்கள் செலவழியும் வர்த்தக வழக்குகளில் காணப்படாதது.

சாம்சங்கிடம் வாதாட கருப்பொருள் இல்லாததை கண்ட பின்னர்தான் போலும் நீதிபதி இருவரையும் தங்களுக்குள் தீர்மானிக்க கேட்டிருந்தார். ஆனால் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் போய்ச்சேராமல் இருக்க தீர்ப்பு வந்தால் இரண்டு கட்சிகளும் இழப்பை சந்திப்பார்கள் என்று அறிவுறுத்தியிருந்திருக்கலாம். ஏன் எனில் அப்பிளுக்கு எதிராக யூரர்கள் எதையும் காணவில்லை. சாம்சங்குக்கு எதிரானவை பல நிறுவப்பட்டுவிட்டது. யூரர்களின் தீர்ப்பு நிதிபதி எதிர்வு கூறியத்தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது.

Link to comment
Share on other sites

எனது அபிமான அப்பிள் நிறுவனம் வெற்றிபெற்றது எனக்கு மகிழ்ச்சியே. கொப்பி பண்ணி காசு பார்ப்பதில் கொரியர்கள் வல்லவர்கள். இது பற்றி முன்பொரு தடவையும் கூறி இருந்தேன். கொரியர்களின் மோட்டார் வாகனத் துறையும் ஈயடிச்சான் கொப்பி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்சுங்குக்கு விழுந்த மரண அடி!

By Kavinthan Shanmugarajah

2012-08-27 14:48:56

காப்புரிமை விதிகளை மீறியமைக்காக அப்பிள் நிறுவனத்துக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக வழங்கும்படி செம்சுங் நிறுவனத்துக்கு கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றை உபயோகப்படுத்தியதாகவும், அதன் சாதனங்களின் வடிவத்தினை ஒத்ததாக தனது சாதனங்களை வடிவமைத்தாகவும் செம்சுங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை

நட்ட ஈடாகக் கோரியிருந்தது.

இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.

கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் சுமார் 1 பில்லியன் டொலர்களை மட்டும் வழங்கும்படி செம்சுங்குக்கு உத்தரவிட்டது.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை செம்சுங்கினால் அப்பிளிடம் நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கையும் நிராகரித்தது.

இத்தீர்ப்பினைத் தொடர்ந்து செம்சுங்கின் மொபைல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான தடையையும் அப்பிள் நீதிமன்றத்தில் கோராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இத்தீர்ப்பானது பிரித்தானியா போன்ற நாடுகளில் செம்சுங்கின் மொபைல் சாதனங்களின் விற்பனையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.

செம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது.

தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

http://www.virakesar...logy.php?vid=25

Link to comment
Share on other sites

எனது அபிமான அப்பிள் நிறுவனம் வெற்றிபெற்றது எனக்கு மகிழ்ச்சியே. கொப்பி பண்ணி காசு பார்ப்பதில் கொரியர்கள் வல்லவர்கள். இது பற்றி முன்பொரு தடவையும் கூறி இருந்தேன். கொரியர்களின் மோட்டார் வாகனத் துறையும் ஈயடிச்சான் கொப்பி தான்.

எல்லாரும் ஈயடிச்சான் கொப்பி தான் (4:45 --> )

Link to comment
Share on other sites

[size=1][size=4]இந்த தீர்ப்பு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்களை உருவாக்கும் என ஒரு தரப்பினர கூறுகின்றனர். காரணம் எதை யார் கண்டுபிடித்தாலும் 'எனது கண்டுபிடிப்பை நீ பிரதி எடுத்துவிட்டாய்' என பலம் பொருந்தியவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படலாம். [/size][/size]

[size=1]

[size=4]இந்த வழக்கு நோக்கியாவிற்கு புதிய உயிரை தந்துள்ளது. [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.