Jump to content

"திசைமாறும் அலைகள்"


Recommended Posts

கவிதையின் கவிதைகள்

Photo-0052.jpg

http://3.bp.blogspot.../Photo-0052.jpg

மனம் மாறும் மனங்கள்

தினந்தோறும் மாறும்!

உனைத்தேடும் இதயம்

நிதமிங்கு ஏங்கும்!

கரைதொடாத அலைகளுக்காய்

கரைகள் காத்திருக்க,

திசைமாறிய காற்றில்

வழிமாறிய அலைகளாய்...

பெண்கடல் ஆர்ப்பரிக்க,

ஈரப்படாத கரைகள்...

சுடுமணாலாய் உதிர்கிறது!

கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723

Link to post
Share on other sites

கோமகன் இப்படி தலைப்பு இடுவதால், முகப்புத்தக இணைப்பினுள் கவிதையின் கவிதைகளை இணைக்க முடியாமல் இருக்கின்றது.

Link to post
Share on other sites

கோமகன் இப்படி தலைப்பு இடுவதால், முகப்புத்தக இணைப்பினுள் கவிதையின் கவிதைகளை இணைக்க முடியாமல் இருக்கின்றது.

உங்கள் அன்பான வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது . மாற்றங்கள் செய்துள்ளேன் . சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.