Jump to content

" வாழ்க்கை "


Recommended Posts

[size=5]கவிதையின் கவிதைகள் .[/size]

188701335_f0282189d2_wuhse_7777.jpg

188701335_f0282189d2_wuhse_7777.jpg

வாழ நினைக்கும்போது வாடவைக்கும்!

வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்!

மணித்துளிகளில் நகரும் வாழ்வு,

துளித்துளியாய் வளரும் நினைவு,

கணப்பொழுதில் தோன்றி மறையும்...

மின்னல்போல் மின்னி மறையும்!

அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில்,

எல்லாமே ஒரு போராட்டம்!

போராடி வெல்லும்போது...

வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்!

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்

நடக்கும் போரில்...

கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும்,

கலங்காத மானிடம் மட்டும்

வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.