Jump to content

டேட்டிக்கு.... போட்டி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி.

என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி.

இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது.

ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல்.

நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்...

ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள்.

இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்...

அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும்.

கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்...

சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல்,

இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். (தெரியுதா?)

அவர்கள், யார் என்பதே... கேள்வி?

Amunugama2-Gossip9.jpg

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்... பதிலைக் கண்டு பிடிக்க, முடியவில்லையா?

Link to comment
Share on other sites

[size=4]ஒன்று ஜி.எல்.பீரிஸ் என்ற படித்த சிங்கள இனவாதி.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒன்று ஜி.எல்.பீரிஸ் என்ற படித்த சிங்கள இனவாதி.[/size]

அகூதா, அரைவாசிப் பதிலைக் கூறி, ஐம்பது புள்ளிகளைப் பெற்று விட்டார்.

மிச்ச... ஐம்பது, புள்ளிகளைப் பெறும்... அதிர்ஷ்டசாலி யார்?smiley-laughing016.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பச்சை சட்டையையும் அதற்கு பின்னால போறவரையும் கணக்கு பண்ணவே நேரம் காணாதுள்ளது சிறி.. :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பச்சை சட்டையையும் அதற்கு பின்னால போறவரையும் கணக்கு பண்ணவே நேரம் காணாதுள்ளது சிறி.. :lol::D :D

விசுகு, நீங்கள்...

டேட்டியிலும், டேட்டியாக... இருப்பதால்...... போட்டியிலிருந்து, விலக்கிக் கொள்ளப் படுகின்றீர்கள், என்பதை... சந்தோசதுடன் அறிவிக்கின்றோம். :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D :D

டேட்டிக்கு... போட்டியில்... விசுகு அவர்கள், பொக்குவாய்ச் சிரிப்புடன் மீண்டும்... கலந்து கொள்ள வந்தவரை, வரவேற்று....

இன்னும்... சிறிது, நேரத்தில்... பேட்டி, ஆரம்பிக்கப் படும் என்பதை...

மிக்க மகிழ்வுடன்.... எதிர் பாருங்கள் :wub::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

அடுத்த படத்தைப்போடுங்கள் சிறி

எவ்வளவு நேரம் தான் இதையே பார்த்துக்கொண்டிருப்பது.........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

அடுத்த படத்தைப்போடுங்கள் சிறி

எவ்வளவு நேரம் தான் இதையே பார்த்துக்கொண்டிருப்பது.........???

முதலாவது படத்துக்கு, பாதி விடை தான்.. கிடைத்த நிலையில்....

கய் வசம், உள்ள, மிச்சப் படங்களை..., எப்படி? வெளியிட முடியும்? விசுகு.

நீங்க, சரியாய்... பலான படம், பார்க்க... அவசரப் படுகின்றீர்கள் போலுள்ளது.

டிஸ்கி:

(இங்கு, எழுத்துப் பிழை. திருத்த வேண்டிய, அவசியம் இல்லய்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் என்று பெயர் எடுப்பதற்குத்தான் யோசிக்கணும்.

நீங்கள் முதல் முதலாக டேட்டி என்று நிரூபியுங்கள் என்ற பின்பு ஒன்றுடன் காய்ந்தால் எப்படி சிறி???

நீங்களே பதிலைச்சொல்லி

அடுத்த கட்டத்துக்கு போங்கள்.

நான் வேறு இணையங்களை மேய்வதை தடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.............. :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் என்று பெயர் எடுப்பதற்குத்தான் யோசிக்கணும்.

நீங்கள் முதல் முதலாக டேட்டி என்று நிரூபியுங்கள் என்ற பின்பு ஒன்றுடன் காய்ந்தால் எப்படி சிறி???

நீங்களே பதிலைச்சொல்லி

அடுத்த கட்டத்துக்கு போங்கள்.

நான் வேறு இணையங்களை மேய்வதை தடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.............. :lol::D :D

Okay...விசுகு, உங்களின் ஆசையை... நாம், கெடுக்கப் படாது :D.

முதலாவது... பாதிக் கேள்விக்குரிய, விடையை... நான், சொல்வதை விட, கள உறுப்பினர்களின்... பதிலுக்கு, காத்திருக்கின்றேன்.

அடுத்த, கேள்விக்கு நாம் செல்வோம்...

இங்கு, தலையணையை... பொத்திக் கொண்டு, குப்புறப் படுத்திருப்பவர், யார்?

shriya-topless.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவ பெயரை வாயால் உச்சரிப்பதில்லை. :lol::D :D

இந்த வெக்கைக்கு காற்றோட்டமா திரும்பிப்படுக்கலாம் தானே..? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

shriya-topless.jpg

இந்த இடையை எங்கோ பார்த்திருக்கிறேனே?

என்று உத்து உத்து பார்த்தால்.............

இது

ஷிரேயா அக்கா

Shereya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து டேட்டி பட்டத்தை எனக்குத்தந்து இத்துடன் என்னை வெளியில் விடுங்கள்.

இத்தனை வருடமாக சேர்த்து நல்ல பெயர் போகப்போகுது சிறி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவ பெயரை வாயால் உச்சரிப்பதில்லை. :lol::D :D

இந்த வெக்கைக்கு காற்றோட்டமா திரும்பிப்படுக்கலாம் தானே..? :lol::D :D

அவா திரும்பித்தான் படுத்திருக்கிறா

அது வேறே வெப் சைட்டில் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவ பெயரை வாயால் உச்சரிப்பதில்லை. :lol::D :D

ஏன்... ஐயா?

இதுக்கு, பேட்டி கொடுத்தால்... உங்க, வேட்டியை... உருவி விடுவார்கள், என்ற பயமா? :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடையை எங்கோ பார்த்திருக்கிறேனே?

என்று உத்து உத்து பார்த்தால்.............

இது

ஷிரேயா அக்கா

Shereya

ஐயோ

ஐயோ

திரி கண்ணில் பட தொடங்கிவிட்டது

இனி நமக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. இதுவரை சொன்னதற்கு ஏதாவது கழித்துக்கொண்டு சிறிய பட்டம் என்றாலும் தரலாமே சிறி. :lol::D :D

ஏன்... ஐயா?

இதுக்கு, பேட்டி கொடுத்தால்... உங்க, வேட்டியை... உருவி விடுவார்கள், என்ற பயமா? :icon_mrgreen::icon_idea:

நான் வாயால் உச்சரிப்பதில்லை என்று தான் சொன்னேன்

வேட்டியால் இல்லை என்று சொல்லவில்லையே... :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடையை எங்கோ பார்த்திருக்கிறேனே?

என்று உத்து உத்து பார்த்தால்.............

இது

ஷிரேயா அக்கா

Shereya

இந்த,

டேட்டி, போட்டியில்....

மிக்க, ஆர்வமுடன் கலந்து கொள்ள, வந்திருக்கும்....

அமெரிக்காத் தம்பி, மிஸ்டர்.... மருதங்கேணியை... இரு கை தட்டி, வரவேற்கின்றோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து டேட்டி பட்டத்தை எனக்குத்தந்து இத்துடன் என்னை வெளியில் விடுங்கள்.

இத்தனை வருடமாக சேர்த்து நல்ல பெயர் போகப்போகுது சிறி...

டேட்டி போட்டியில், கலந்து கொண்ட எவருக்கும் பரிசு கிடைக்கும்.

ஆனால்... இறுதிச் சுற்று வரை. கோவணம் அவிழாமல் பார்த்தவருக்கு... ஒரு சின்ன வீடு, பாங்காக்கில் காத்திருக்குது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேட்டி போட்டியில், கலந்து கொண்ட எவருக்கும் பரிசு கிடைக்கும்.

ஆனால்... இறுதிச் சுற்று வரை. கோவணம் அவிழாமல் பார்த்தவருக்கு... ஒரு சின்ன வீடு, பாங்காக்கில் காத்திருக்குது. :icon_mrgreen:

பரிசுக்கு மாத்த ஏலாதோ??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுக்கு மாத்த ஏலாதோ??? :lol::D :D

யோவ்... விசுகு.

பரிசில்... இருப்பவை, எல்லாம்.... அராபியன் சப்பிப் போட்ட பேரீச்சம்பளக் கொட்டைகள். என்பதை... நீங்கள், அறியவில்லையா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்... விசுகு.

பரிசில்... இருப்பவை, எல்லாம்.... அராபியன் சப்பிப் போட்ட பேரீச்சம்பளக் கொட்டைகள். என்பதை... நீங்கள், அறியவில்லையா? :D:lol:

அதுக்குத்தான் நெடுக்கு இருக்கே.....

அறுவைச்சிகிச்சைக்கு... :lol::D :D

(மானம் போகப்போகுது பரிசைக்கொடுங்களப்பா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் நெடுக்கு இருக்கே.....

அறுவைச்சிகிச்சைக்கு... :lol::D :D

(மானம் போகப்போகுது பரிசைக்கொடுங்களப்பா)

முதலில்.... நடுக்ஸீக்கு, அறுவய் சிகிச்சை செய்ய... வேணும். :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்.... நடுக்ஸீக்கு, அறுவய் சிகிச்சை செய்ய... வேணும். :D:lol::icon_mrgreen:

காதைக்கொடுங்கள் சிறி

எனக்கு ஒரு சந்தேகம்

அது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டிருக்குமோ???? :lol::D :D

(நான் 2 நாளைக்கு இந்தப்பக்கம் வரமாட்டன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.