Jump to content

தமிழனை எவரும் அடிக்கலாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தேவையில்லாத வசனமும் கருத்தும். முள்ளிவாய்க்காலில் நடந்த நிகழ்வையும் இதில் நாம் விவாதிப்பதையும் இணைக்கும் உங்களின் சின்ன அறிவை எண்ணி வியக்கிறேன். [/size]

ஓம் அகூதா எனக்கு உங்கள மாதிரி என்னிடம் அறிவு இல்லைத் தான் ஆனால் என்னிடம் நியாயம் இருக்கு...எனக்கு என்ட அப்பா செய்தாலும் பிழை தான்,என்ட எதிரி சுப்பன் செய்தாலும் பிழை தான்...என்ட அப்பா என்பதற்காக அவர் செய்யும் பிழைளை சரி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்...உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் ஆகையால் தொடர்ந்து உங்களோடான எனது விவாதத்தை நிறுத்தி விடை பெறுகிறேன் நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த செய்தி கோவிலுடன் சம்பந்தப்பட்டதுதான். எனினும் கோயில், சிறுபான்மை இனம் சம்பந்தப்பட்டதால் ஆங்கிலச் செய்தியில் ஆதாரமற்று எவரையும் நேரடியாகக் குறிக்கவில்லை.

பொதுவாக வழக்கு நடந்து தீர்ப்பு வரும்போதே எல்லா உண்மைகளையும் வெளிக்கொணர்வார்கள்.

Link to comment
Share on other sites

[size=6]தமிழனை எவரும் அடிக்கலாம்![/size]

எல்லாக்கருத்துகளையும் உள்வாங்கி வாசித்தேன் .................எனது இந்தக்கருத்து பிழையானால் மன்னித்தருளுக ,மறந்தருளுக.................

தமிழனை தமிழன் அடிப்பதை முதலில் நிறுத்துவோம் .............

பின்

மற்றவன் அடிப்பதை பற்றி ஆராய்வோம்...............நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.