Jump to content

தனி திரி திறக்க வேண்டுகோள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sm37rc.jpg

தனி திரி திறக்க வேண்டுகோள்..

உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்...

http://www.yarl.com/...howtopic=106946

இது 30 வருடத்திற்கு மேல நடந்திட்டுதான் இருக்கு.. இதற்கு ஒரு தனி திரி திறங்கப்பா..

டிஸ்கி:

மீனவர்கள் செத்தது அவரவர் 300 400 என்கிறார்கள்...

துன்புறுத்தல் அது ஒரு கேட்டகிரி .. எல்லாத்தையும் சேர்த்து

அவனவன் குத்து மதிப்பாக அடிச்சு விடுகிறார்கள். நாங்களும் தமிழர்கள் தானே..

இதை ஒரு கோப்பாக சேமித்தால் ஏதாவது பயன் வரும்

என்ற நப்பாசை அவ்வளுதான் வெற ஏதும் கிடையாது.. <_< <_<

உங்கள் ஆசை நியாயமானதே. இப்படி ஒரு கருத்தை தெரிவித்த உங்களுக்கு வாழ்த்துக்களும்கூட....

Link to comment
Share on other sites

புரட்சிகர தமிழ்தேசியனின் கோரிக்கையை கருத்தில் கொண்ட யாழ் கள நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

புரட்சி அண்ணனோட கோரிக்கைய ஏத்துக்கிட்டு பொறுப்பா பதில் தந்த நிழலி அண்ணனுக்கு தமிழக உறவுங்க சார்பா ரெம்ப தாங்ஸ் :) :) :) .

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிய பதிப்பில் ஏற்றுவம் என்று சொன்னார்கள் சரி போகட்டும்.. வேலை பளுவாக இருக்கலாம்.. இது உங்கட களம் நாம ஏதும் சொல்வதற்கு இல்லை.. திண்ணையில் இருந்து ஒரே வார்த்தை ரைப்படிக்க  முடியல். "தடை தடை" என்னுடைய கருத்துக்கு அப்புறம் 3 கருத்து மேல எழும்பி இருக்க்கு.. இது யாருக்கிட்டையோ வம்பிழுத்த மாறி .. பேசாம ஒன்லி  ஈலம் டமில்ஸ் என்று போர்டு போட்டுறுங்க.. இப்ப என்ன சிக்கல்..? ஒரே ஒரு புரோகிறாம்.. அத்ன் மிகுதி போடலாம் என இருந்தானன்..அதற்குள்ள ரைப்படிக்க முடியாம ஆப்பு இறக்குறாங்கப்பா..


தங்கச்சி துளசிக்காக மிகுதி..

தங்கச்சி  மெயில் பார்த்தனன்..  ஐ வில் ரீச் யூ..நான் சொல்வதை மட்டும் கொஞ்சம் நாளை ரெக்கினிக்கலாக  ஏறகனவே இணைத்த இணைப்பின் படி செயல்பட முயற்சி செய்யலாம்..  சிங்களன் தொடர்ச்சியா மெயில் அனுப்புறான் என்றால் அவனுக்கு மண்டையில் மசாலா இருக்கு.. ரொப்பிக்கு இ புரோகிராமு பார்லூப்பு பெட்டி சூப்பிஸ்தானு நீக்கு.... நீவு டிரை செய் ஒத்துக்கா..?



டிஸ்கி:

நீங்க தடை பண்னாலும் கவலை கிடையாது .. பண்ணினாலும் கவலை கிடையாது..  ஏதோ உணர்வால  தமிழீழ சொந்தங்கள் என்று ரெய்லி வாறம்... மதிக்க கத்துங்க பிளீஸ்...



 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, 2012 புதிய யாழ்களமும்... வந்தாச்சு, நீங்க சொன்ன.. வாக்கு, என்னாச்சு...?

Link to comment
Share on other sites

தங்கச்சி துளசிக்காக மிகுதி..

 

தங்கச்சி  மெயில் பார்த்தனன்..  ஐ வில் ரீச் யூ..நான் சொல்வதை மட்டும் கொஞ்சம் நாளை ரெக்கினிக்கலாக  ஏறகனவே இணைத்த இணைப்பின் படி செயல்பட முயற்சி செய்யலாம்..  சிங்களன் தொடர்ச்சியா மெயில் அனுப்புறான் என்றால் அவனுக்கு மண்டையில் மசாலா இருக்கு.. ரொப்பிக்கு இ புரோகிராமு பார்லூப்பு பெட்டி சூப்பிஸ்தானு நீக்கு.... நீவு டிரை செய் ஒத்துக்கா..?

 

அப்பாடா, mail பார்த்திருக்கிறீர்கள். இன்று நான் அனுப்பிய mail உம் அப்ப பார்த்திருப்பீர்கள். :lol: அது போதும். கள்ள மெயில் அனுப்புவதை விட கொஞ்ச பேராக இருந்தாலும் நேர்மையாக mail அனுப்புவதே சிறந்தது என்று தோணுது அண்ணா. :)

Link to comment
Share on other sites

நிழலி, 2012 புதிய யாழ்களமும்... வந்தாச்சு, நீங்க சொன்ன.. வாக்கு, என்னாச்சு...?

 

வந்திருப்பது புதிய யாழ் வடிவமைப்பு அல்ல. யாழின் இயங்கும் தளம் (IP Board) தான் புதுப்பிக்கப்பட்டது (new version). சில மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல் வேண்டும். அத்துடன் நேற்று இருந்த தளத்தின் version னும் இன்று இருப்பதும் வேறு. நேற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திருப்பது புதிய யாழ் வடிவமைப்பு அல்ல. யாழின் இயங்கும் தளம் (IP Board) தான் புதுப்பிக்கப்பட்டது (new version). சில மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல் வேண்டும். அத்துடன் நேற்று இருந்த தளத்தின் version னும் இன்று இருப்பதும் வேறு. நேற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நான்... அண்மைக் கிழமைகளாக, அவதானித்த அளவில்... யாழின் பார்வையாளர் தொகை கூடியிருக்கு. அது.. இருக்க, தமிழக மீனவர்களின் கொலை சம்பந்தமாக... ஒரு, தனித்திரியை... யாழில் ஆரம்பிக்க... கன பேச்சுவார்த்தை... நடத்தணுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.