Jump to content

எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television

பகுதி 1.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 2. 05:10 நிமிடத்தில் எமில் கூறுவது தமிழர்களில் ஒரு பகுதியினரின் இரத்தத்தில் ஊறியுள்ளது..

Link to comment
Share on other sites

[size=4]மோசடி - அதாவது நம்பி வந்தவர்களை ஏமாற்றுவது என்று பொருள் படும். இந்த தமிழர் ஒரு முதலீட்டை விற்றுள்ளார், அதை நம்பி அதாவது அதில் இலாபம் கிடைக்கும் என நம்பி முதலீடு செய்தவர்கள், ஏமாந்துள்ளார்கள். எமிலால் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள். [/size]

[size=1]

[size=4]இவ்வாறு ஏமாற்றுவது என்பது, அதுவும் மேற்குலக நாடுகளில், ஒரு மிகப்பெரிய 'அறிவாளியால்' தான் முடியும். [/size][/size]

[size=1]

[size=4]இவ்வாறு பல ஆயுரம் பேர்வழிகள் குறிப்பாக பங்குச்சந்தையில் ஏமாற்றிய வண்ணம் உள்ளார்கள். இதில் எல்லோரும் சட்டத்தின் கைகளில் சிக்குவதில்லை. ஒரு சிலரே சிக்குவார்கள். எமில் தான் செய்த குற்றத்திற்கு பிரித்தானியா சட்டப்படி தண்டனை அனுபவித்தவர். [/size][/size]

[size=1]

[size=4]இவரை இறுதில் பிரித்தானியா சிறையில்வைத்து மருந்து + போதைப்பொருளுக்கு அடிமையக்கப்பட்டுள்ளார் போலுள்ளது. இல்லை அவர் ஒரு வகையில் கொல்லப்பட்டார் எனவும் பார்க்கலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wow! Can't compare with one among us as our guys would have fled away instead of facing.

What a confident he had to face the media in such a determined way!.

Link to comment
Share on other sites

பகுதி 2. 05:10 நிமிடத்தில் எமில் கூறுவது தமிழர்களில் ஒரு பகுதியினரின் இரத்தத்தில் ஊறியுள்ளது..

[size=4]எல்லா இனத்திலும் தமது மக்களை பண மோசடி செய்பவர்கள் உள்ளனர். ஏன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகள் அதன் தலைவர்கள் கூட இதை செய்கிறார்கள். சில இனங்களில் மற்றைய இனங்களை ஏமாற்றுபவர்கள் உண்டு. உதாரணத்திற்கு நைஜீரியர்களை கூறலாம். எம்மவர்கள் மத்தியில் இவ்வாறு செய்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதில் இந்த எமில் வித்தியாசம். [/size]

[size=1]

[size=4]இன்று உலகில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் இருபது த்ரிலியங்கள் என கூறப்படுகின்றது. இது யாரின் பணம்? எவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? ஏன் ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை? காரணம் - அரசுகள், பலம் வாய்ந்த தனி மனிதர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அண்மையில் அமெரிக்காவில் இராஜ் இராஜரட்ணம் கைதானார். இப்படி பங்குச்சந்தை விதிமுறைகளை மீறுவோர்கள் வருடத்திற்கு பல ஆயிரம், ஆனால் கைதாவோர் ஒரு சிலர். இவர்களுக்கு பலமான அரசியல் ஆதரவு இல்லை என்பதே அடிப்படை காரணம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wow! Can't compare with one among us as our guys would have fled away instead of facing.

What a confident he had to face the media in such a determined way!.

கோபத்தின் காரணமாக பிரசித்திபெற்ற ஊடகவியலாளர் David Frost நிகழ்ச்சியின் இறுதியில் சரியாக முடிக்காமலே வெளியேறுகின்றார். அது எமிலுக்கு வெற்றிதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எல்லா இனத்திலும் தமது மக்களை பண மோசடி செய்பவர்கள் உள்ளனர். ஏன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகள் அதன் தலைவர்கள் கூட இதை செய்கிறார்கள். சில இனங்களில் மற்றைய இனங்களை ஏமாற்றுபவர்கள் உண்டு. உதாரணத்திற்கு நைஜீரியர்களை கூறலாம். எம்மவர்கள் மத்தியில் இவ்வாறு செய்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதில் இந்த எமில் வித்தியாசம். [/size]

[size=1][size=4]இன்று உலகில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் இருபது த்ரிலியங்கள் என கூறப்படுகின்றது. இது யாரின் பணம்? எவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? ஏன் ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை? காரணம் - அரசுகள், பலம் வாய்ந்த தனி மனிதர்கள். [/size][/size]

[size=1][size=4]அண்மையில் அமெரிக்காவில் இராஜ் இராஜரட்ணம் கைதானார். இப்படி பங்குச்சந்தை விதிமுறைகளை மீறுவோர்கள் வருடத்திற்கு பல ஆயிரம், ஆனால் கைதாவோர் ஒரு சிலர். இவர்களுக்கு பலமான அரசியல் ஆதரவு இல்லை என்பதே அடிப்படை காரணம். [/size][/size]

செல்வாக்குள்ளவர்களின் கைகளில்தான் உலகின் செல்வங்கள் உள்ளன. எனினும் எமது தமிழர்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி பலரும் பணத்தைச் சுருட்டியுள்ளனர். அவர்களும் எமில் சவுந்தரநாயகத்தைப் போன்று "'I have no legal responsibility for these people and I have no moral responsibility either" என்றுதான் உள்ளனர்!

Link to comment
Share on other sites

செல்வாக்குள்ளவர்களின் கைகளில்தான் உலகின் செல்வங்கள் உள்ளன. எனினும் எமது தமிழர்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி பலரும் பணத்தைச் சுருட்டியுள்ளனர். அவர்களும் எமில் சவுந்தரநாயகத்தைப் போன்று "'I have no legal responsibility for these people and I have no moral responsibility either" என்றுதான் உள்ளனர்!

[size=4]இது நடந்தது 1967 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் ; எமில் மீறியது பிரித்தானிய சட்டங்களை ; ஏமாற்றியதும் பிரித்தானியர்களை ; என எண்ணுகிறேன். [/size]

[size=4]தமிழர்கள் தமிழர்களை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஏமாற்றுவது நீண்டகாலமாக இருக்கும் ஒன்று. இதற்கு பலவேறு காரணங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று எமது தொடரும் சுதந்திர போராட்டம். [/size]

Link to comment
Share on other sites

ஆங்கிலப் புலமைக்காகவும், தமிழர் என்பதற்காகவும் இவரை ஆதரிக்க வேண்டாம். பயங்கர சுத்துமாத்துப் பேர்வழி. இவரின் ஆங்கிலப் புலமையும் வாதமும் மிகத் திறமையாக இருக்கலாம். செய்தது கள்ளத்தனம். இவன் சரியென்றால் வாழும் வள்ளுவம் கருணாநிதியும் சரியே.

ஜி ஜி பொன்னம்பலமும் இப்படித்தான் வாதாடி நன்றாகக் கதைத்து தமிழர்களை ஏமாற்றினார்.

Link to comment
Share on other sites

Emil Savundra

[size=1]

[size=3]

From Wikipedia, the free encyclopedia[/size]

40px-Text_document_with_red_question_mark.svg.png This article includes a list of references, but its sources remain unclear because it has insufficient inline citations. Please help to improve this article by introducing more precise citations. (July 2012)

Emil Savundra, born Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam (6 July 1923 – 21 December 1976) was an indigenous Tamil businessman from Ceylon (known as Sri Lanka from 1972) who later took British citizenship. He is known for having perpetrated financial frauds in several countries, culminating in the scandal of the Fire, Auto and Marine Insurance Company. Savundra twice served jail sentences for his frauds. Savundra claimed to have been awarded two doctorates as 'Dr Emil Savundra PhD DCL' although one investigation noted that the Avatar University he claimed had awarded them was no longer in existence and associated with the Greek Orthodox Church which does not give degrees.Jon Connell, "Fraud: The Amazing Career of Doctor Savundra" (Hodder and Stoughton, 1978), p. 85.

Contents

[size=2] [hide] [/size]

[size=3][edit][/size]Early life and career

[size=4]Born into a legal family in Ceylon during the period of the British Raj, he grew up with a mixture of respect for and resentment of Britain typical of many educated colonials.[/size] He served for a brief period with a commission in the Ceylon Engineers but was refused entry into the Royal Air Forceduring the Second World War although he held a pilot's licence. He married a young woman - renowned for her beauty - from a well-educated and hard-working Tamil family who stayed loyal to him in what was to be a thirty-year ordeal. When India and Ceylon were granted independence in 1947, Savundra tried to develop a business career on the island at age 23. At about this time he developed insulin-dependent diabetes that would shorten his life. During this period of time, he was used as a local intermediary in an economic sabotage of a shipload of oil that he appeared to be selling to China but which his American contacts had ensured did not exist. This was in the context of the ongoing Korean War. Having used this device to support the US war effort, he went on to repeat the process. In 1954, at the age of 31, he came to the attention of the Belgianauthorities, accused of swindling the Kredietbank of Antwerp over a non-existent cargo of rice. He served a sentence in prison in Belgium. In 1958, he resurfaced as a middle man for a company called Camp Bird in Ghana, representing this American company with mineral interests in the country. He was involved in bribes at the highest level of government and claimed in his diaries that this was the typical business practice in Ghana in the 1950s. It is notable that he did not face trial but was deported from Ghana, presumably because a trial would have led to local embarrassment. But he had developed a career of sharp practice characteristic of a post-war black marketeer and went on with a fraud at the expense of the Costa Rican government in 1959, based on coffee beans. The only record of any offence in Ceylon was a failure to pay an inland revenue bill based on the earnings of some of the economic frauds, but it was because of this that he did not return to the island between 1951 and 1965, when he returned finally at the age of 42.

[size=3][edit][/size]Fire, Auto and Marine

By the early 1960s, Savundra had settled in the United Kingdom; he was granted British nationality on 10 February 1960. Here he perpetrated the fraud for which he was convicted in 1968. In 1963, he had formed the Fire, Auto & Marine Insurance Company (FAM), which exploited the thriving motor insurance industry - at a time when car ownership in the UK was increasing and road networks were being further developed - by offering very attractive insurance rates and by a revolutionary but by modern standards rather crude computerisation by a collaboration withIBM.Insurance Company Failure - Actuaries He lived a lavish high-profile lifestyle before FAM eventually collapsed due to failure of cash flow and subsequent exposure by the Sunday Times Insight Team of the lack of proper securities. This lavish lifestyle had included racing powerboats including in the Daily Express Cowes-to-Torquay powerboat race where he mixed with rich and powerful figures of the time, who were unsure what to make of Savundra - a character from the Far East. There are many photographs of him posing with such figures. In his first race he fractured his spine and was referred by one of his high society friends to an osteopath called Stephen Ward. This is when he became involved with Christine Keeler and Mandy Rice-Davies and Savundra is referred to at Stephen Ward's trial as 'the Indian doctor'.Scandal (1989) Because the scandal centered around the Minister of War, women-escorts, the Russian defence attache, a famous actress, a senior member of the House of Lords and so many other society figures, Savundra did not come to great attention although Keeler and Rice-Davies have published their accounts including Savundra in their autobiographies and this may be when Private Eye began to notice Savundra's activities in London, which arguably was the beginning of his downfall. It is perhaps notable that Savundra's eventual nemesis, the renowned interviewer David Frost, posed in a photograph in the classic Christine Keeler shot for the BBC's That Was The Week That Was, both photographs having been taken by Lewis Morley.A Modern Icon - Victoria and Albert MuseumDavid Frost photographChristine Keeler photograph

Savundra was one of the first controversial businessmen to use UK libel law to try to prevent publications like Private Eye from publishing damning allegations about his life and his business practices. At his trial in 1968, witnesses confirmed to have seen documents that he had presented demonstrating that he had securities worth £540,000 and ownership of £870,000 of 'blue-chip' shares underpinning FAM. No such securities were available when the company failed. In any event, once the company was known to be failing, it still continued to trade and issue cover notes but only part of the premiums were being submitted by the insurance brokers who were becoming aware of difficulties and some of whom themselves began to act fraudulently. Fire, Auto and Marine was one of a number of insurance companies that failed in that period of time but was most notable by being the first failure and by Savundra being possibly being the most noticeably garish Asian in Britain in 1962. However, Vehicle & General laid the claim to being the biggest of the six insurance companies that failed in the 1960s and early 1970s. True or not, the belief that FAM was deliberately failing to meet its obligations to its customers grew. The Sunday Times Insight team investigated Savundra's affairs and reported that his "reserves" in stocks worth nearly a million were forgeries. Commentators in his defence have asserted that Savundra was taking on high-risk clients and was not sufficiently sophisticated to realise that he should have been allocating far more resources to deal with the inevitable claims that these clients would generate, while overlooking his track record in fraudulent trading. It was claimed that Savundra was transferring FAM assets to a bank in Liechtenstein, an "offshore" institution beyond British control, allowing much greater secrecy. In the end no such funds were ever found. In May 1966, the 42 year-old Savundra - suffering from a long history insulin-dependent diabetes - suffered a heart attack and he sold his FAM shares to his directors at FAM. The company, led by Stuart de Quincey Walker, collapsed within days, leaving its clients uninsured in fact as well as in practice. It is estimated that 400,000 motorists were affected. Savundra was pursued by the media who besieged his mansion in Hampstead for days. He fled to Ceylon where he was supported by his wife's family. The Ceylon government refused to grant the now-British Savundra asylum in Ceylon, where he was causing embarrassment with reporters all over the island. In December, he returned to Europe and was in Rome for a month, still pursued by the British newspapers. In January 1967, he returned to England. By now, at age 44, he was dependent on insulin and also a pethidine drug-addict for his back pain and his angina.

[size=3][edit][/size]Frost Programme controversy

[size=3]

200px-Sendtowiki.jpg

[size=2]

magnify-clip.pngEmil Savundra on The Frost Programme

[/size]

The fraudulent nature of Savundra's business affairs once again burst into public prominence in 1967 as a result of a television interview by David Frost on the Rediffusion London show The Frost Programme (made for ITV) - a seminal and ground-breaking interview-based chat show with Savundra as its first notable "victim". The background to this was that on the previous week, David Frost announced he was going to include the story of the FAM debacle and Savundra in his next programme. Savundra's ego was inflated enough for him to initiate contact with the David Frost production team because he believed that he would be able to exonerate himself on television given a suitable audience. Whether this was a flaw in his character or a reflection of his use of pethidine is not clear. Certainly he injected before he went on the show and throughout the recording appeared to be excessively calm despite the level of accusation and disdain by David Frost. Savundra appeared secure and confident in his ability to defend his conduct, as well as anticipating no problems in handling Frost's questioning. Whatever the previous arrangements were with the production team, it was clear he was not ready for the hostile heckling studio audience being led by David Frost. He seemed to expect an opportunity to lecture on the finer points of the law and to debate with Frost. He referred to Frost as being the 'finest swordsman in England', and also referred to the audience - which included some of his clients and victims of the insurance company failure - as "peasants", and claimed to have "no moral responsibility" for what had happened. Frost had obviously anticipated Savundra showing contrition and remorse before his victims and not defiance. Savundra's attitude towards these clients who were present in the audience provoked Frost into confronting Savundra over his conduct. The programme ended with shouts from the audience of "Well done, Frostie!". Frost finished the show without its usual sign-off and he spoke to the wrong camera before walking off the set, this being attributed to his anger. The episode was quickly dubbed "trial by television" and caused serious misgivings in the corridors of power in the television world and beyond, causing Rediffusion senior management to be ultra-cautious in future. It was felt that the television treatment of Savundra by Frost severely compromised Savundra's right to a fair trial in a British criminal court. However, the programme created the reputation of Frost as a vigorous interviewer in the UK and may have helped develop his career in the USA - culminating in his famous interview with a post-Watergate Richard Nixon in 1977, where again he was underestimated. It also opened the door to a more aggressive style of television interview with politicians and other famous people, as typified by Robin Day and continuing with Jeremy Paxman.

[size=3][edit][/size]Imprisonment

Savundra was arrested not long after his appearance on The Frost Programme. The police had been undertaking investigation for two years and an arrest would probably have occurred whether he had appeared on television or not. The case had been in the newspapers for a long time. In March 1968, he was sentenced to eight years' imprisonment with a fine of £50,000 or a further two years. Savundra had been bankrupt for three years already and therefore served two thirds of a ten year sentence. Savundra was condemned to a harsher prison regimen than one which would usually result from fraud crimes, instead of being sent to an open prison. This was cited to his attitude and lack of contrition, although others as well as himself attributed this to what is now referred to as "institutional racism". The trial was very long and antagonistic between the defendant and the barristers. The judge, Alan King-Hamilton, mentioned Savundra in his autobiography in the context of a fantasy dinner party. Savundra was eventually placed in the prison hospital where he became addicted to drugs to control persistent heart disease pain. Savundra was released from prison just before Christmas in 1974, by which time he was living in a drug-induced world of fantasy. He died in Windsor, England, aged 53 in 1976. His diabetes, the harsh conditions he experienced in prison and his drug use doubtless contributed to his early death. Savundra perceived himself as a devout Roman Catholic, and there are records of donations and benign works, despite a life of malpractice. His wife who had lived through a thirty-year ordeal died a few years later aged 57. Both Savundra and his wife are buried in Windsor cemetery.

[size=3][edit][/size]Popular culture

In the popular British television comedy, Yes Minister, Jim Hacker confesses in The Death List that he once wrote a character reference for Savundra.

[size=3][edit][/size]References

[size=3][edit][/size]External source

[size=3][edit][/size]External links

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

எல்லாம் திரும்பத் திரும்ப, கொம்பனி சட்டத்தைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது!

இப்படியான சம்பவங்களின் மூலம், சட்டத்திலுள்ள பல ஓட்டைகள், இப்போது அடைக்கப் பட்டு வருகின்றன!

இப்போதும் இப்படியான சம்பவங்கள், தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன!

'எமில்' கொஞ்சம், அளவுக்கதிகமாகக் கடித்து விட்டார்! அவ்வளவு தான்!

இன்று, இணையத் தளமூலமாக, மிகப்பெரிய 'களவுகள்' நடந்து கொண்டிருக்கின்றன!

ஏதோ ஒரு விதத்தில், நாங்கள் அனைவரும், அந்தத் தவறுகளுக்காகவும், தினசரி இழந்து கொண்டிருக்கிறோம்!

இப்படியான சந்தர்ப்பங்களில், மனச்சாட்சி?

அப்படியென்றால் என்ன? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

1967 ஆம் ஆண்டில் இனவாதாம் பிரித்தானியாவில் மேலோங்கி இருந்தது.ஃப்ரொஸ்ட் ஒரு உயர் குடிப் பின்புலம் உள்ளவர்.அவரின் உடல் மொழியில் இனவெறி இருக்கிறது. எமில் களவு செய்து இருந்தாலும் அரிர் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது. நீங்களே நிர்வாகச் சட்டங்களை ஏற்படுத்தீர்கள், நீங்களே சட்டகங்களை ஏற்படுத்தினீர்கள் நான் அவற்றைப் பயன் படுத்தினேன் என்பதே.இங்கு இவர்களுக்கு இருக்கும் கோவம் ஒரு வேற்று இனத்துவன் எங்களை ஏமாற்றுவதா என்பதே.பல வெள்ளி இனதுவர் கம்பனிகள் வங்கிகள் இன்று வரை மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் வந்திருக்கின்றன.இன்று அய்ரோப்பா எங்கும் இருக்கும் பொருளாதாரச் சரிவுக்கும், இந்த வங்கி நடைமுறைகளின் மிகப் பெரிய மோசடியே காரணம்.இவை இன்று அரசுகளால் பாதுகாக்கப்பட்டன,மக்களின் வரிப்பணத்திலேயே இவை மீட்கப் பட்டன. எமில் எந்த அரசியற் பின் புலம் அற்ற வெளியில் இருந்து வந்த ஒரு ஏமாற்றுக் காரர். பார்கலைசின் நீல் டைமனைப் போல் அவர் ஒரு வெளியாள்.ஆனால் இங்கிருக்கும் முதலைகள் காப்பாற்றப்பட்டன படுகின்றன.

Link to comment
Share on other sites

[size=4]முதலாவது ஒளிப்பதிவில் அண்ணளவாக நாலாம் நிமிடத்தில் எமில் 'நான் ஒரு பல நாடுகளின் உளவாளி' எனக்கூறுகின்றார். அதை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் 'போப் ஆண்டகையை' இழுத்து ஏளனம் செய்கிறார். [/size]

[size=1]

[size=4]இன்று உலகில் மிகவும் இலாபகராமான தொழில்களில் சில வங்கியும் காப்புறுதியும். இவை அனைத்து நாடுகளிலும் அரசுடன் நெருக்கமாக செயல்படுபவை. இருந்தும் இந்த நிறுவனங்கள் உலக பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவை. ஒரு சிலரே சட்டத்தின் முன் நிறுத்தப்படுள்ளனர். [/size][size=4]எனவே எமில் கூறியதில் சில உண்மைகள் உள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]எமில் மீது சட்ட நடவடிக்கை எடுத்தமை போன்று நடவடிக்கைகள் எடுத்தால் அமெரிக்காவின் 'லீமன் பிரதர்ஸ்' இன்றுள்ள நெருக்கடியை தோற்றுவித்திருக்காது. வரி செலுத்துபவர்களும் பணத்தை, பில்லியன்கள், இழந்திருக்கமாட்டார்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

1967 ஆம் ஆண்டில் இனவாதாம் பிரித்தானியாவில் மேலோங்கி இருந்தது.ஃப்ரொஸ்ட் ஒரு உயர் குடிப் பின்புலம் உள்ளவர்.அவரின் உடல் மொழியில் இனவெறி இருக்கிறது. எமில் களவு செய்து இருந்தாலும் அரிர் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது. நீங்களே நிர்வாகச் சட்டங்களை ஏற்படுத்தீர்கள், நீங்களே சட்டகங்களை ஏற்படுத்தினீர்கள் நான் அவற்றைப் பயன் படுத்தினேன் என்பதே.இங்கு இவர்களுக்கு இருக்கும் கோவம் ஒரு வேற்று இனத்துவன் எங்களை ஏமாற்றுவதா என்பதே.பல வெள்ளி இனதுவர் கம்பனிகள் வங்கிகள் இன்று வரை மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் வந்திருக்கின்றன.இன்று அய்ரோப்பா எங்கும் இருக்கும் பொருளாதாரச் சரிவுக்கும், இந்த வங்கி நடைமுறைகளின் மிகப் பெரிய மோசடியே காரணம்.இவை இன்று அரசுகளால் பாதுகாக்கப்பட்டன,மக்களின் வரிப்பணத்திலேயே இவை மீட்கப் பட்டன. எமில் எந்த அரசியற் பின் புலம் அற்ற வெளியில் இருந்து வந்த ஒரு ஏமாற்றுக் காரர். பார்கலைசின் நீல் டைமனைப் போல் அவர் ஒரு வெளியாள்.ஆனால் இங்கிருக்கும் முதலைகள் காப்பாற்றப்பட்டன படுகின்றன.

நாரதர்

எங்களுக்கு இருக்கும் கோபம் , சிங்களவன் எங்கட காணியில் வந்து ஆண்டு கொண்டு எங்களை அடிமைப்படுத்துகிறான் என்று. அது வெள்ளையனுக்கும் இருக்கும். இங்கிருக்கும் பெரிய யூத முதலைகள் கூடக் காப்பாற்றப்படுகின்றன. அவர்களுக்கு பலமான பின்புலமுண்டு.

இவரால் எளிய மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். அவர்களுக்கு அவர் தமிழனாகத்தான் தெரிகிறார். அதன் தாக்கம் இருக்கும்.

எல்லாவற்றையும் விட இந்த சுழியன் சவுந்தரநாயகம் தமிழனுக்காக துரும்பைக் கூடத் தூக்கிப் போட்டதில்லை.

இது போன்ற செயலை அல்லது இவர் போன்ற சுத்துமாத்துக்காரரின் செயலை தமிழன் என்பதற்காக நியாயப்படுத்துவது, சோத்துக்கும் துணிக்கும் வழியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழனுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போவதில்லை. பின்னடைவையே உருவாக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, இவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகத் தயங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Emil Savundra: The Prince of Con Men என்று ஒரு விவரணப்படம் பல வருடங்களுக்கு முன்னர் ITV இல் ஒளிபரப்பியிருந்தார்கள். அதனை மீளஒளிபரப்பு செய்தபோது பார்த்திருந்தேன்.. YouTube இல் இன்னமும் இல்லை!

எமில் பல நாடுகளை ஏமாற்றியிருந்தார்.. கோஸ்ரா ரிக்கா நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணும்வைக்கும் அளவிற்கு அவர்களிடம் இருந்து கோப்பியை இறக்குமதி செய்து பணம் கொடுக்காமல் தப்பியிருந்தார். இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு இராணுவ/விமானத்தளம் அமைப்பதற்கு விற்க முயற்சித்திருந்தார்.. ஆனால் முயற்சி கைகூடவில்லை!

Link to comment
Share on other sites

[size=4]எமிலின் துறை : காப்புறுதி, முதலீடு. [/size]

[size=1]

[size=4]காப்புறுதி செய்து ஒரு தேவை/துன்பம் வரும்பொழுது பணத்தை எடுப்பது என்பது கல்லில் நார் உரைக்கும் வேலை. [/size][/size][size=1]

[size=4]முதலீடு: மக்கள் பணத்தை அவர்கள் அனுமதியில்லாமல் முதலீடு செய்வது இன்றும் உள்ள பிரச்சனை. அரசுகள் இவற்றுக்கு ஆதரவு தருகின்றன. [/size][/size]

[size=1]

[size=4]உலகின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனம் - மனுலைப். இவர்கள் இன்று பாரிய கடனில் உள்ளார்கள். காரணம் பிழையான முதலீடு (பலரும் பணத்தை சுருட்டுகிரார்கள்) ஆனால் யாரும் சிறை சென்றதில்லை. இன்று இவர்களுக்கு இலாபம் தரும் [/size] [size=4]ஒரே இடம் - ஆசியா. ஏன்? :D[/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அண்மைக்காலத்தில் மக்களை ஏமாற்றிய மிகப்பெரிய கேடி - அமெரிக்கரான பேர்ணி மாடோக்ஸ். [/size]

[size=1]

[size=4]ஏமாற்றிய தொகை - ஆறு பில்லியன்கள் [/size][/size]

[size=1]

[size=4]கைதான பொழுது அவர் கேட்டது : [size=5]ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? [size=6]Why it took so long? [/size][/size][/size][/size]

Link to comment
Share on other sites

நாரதர்

எங்களுக்கு இருக்கும் கோபம் , சிங்களவன் எங்கட காணியில் வந்து ஆண்டு கொண்டு எங்களை அடிமைப்படுத்துகிறான் என்று. அது வெள்ளையனுக்கும் இருக்கும். இங்கிருக்கும் பெரிய யூத முதலைகள் கூடக் காப்பாற்றப்படுகின்றன. அவர்களுக்கு பலமான பின்புலமுண்டு.

இவரால் எளிய மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். அவர்களுக்கு அவர் தமிழனாகத்தான் தெரிகிறார். அதன் தாக்கம் இருக்கும்.

எல்லாவற்றையும் விட இந்த சுழியன் சவுந்தரநாயகம் தமிழனுக்காக துரும்பைக் கூடத் தூக்கிப் போட்டதில்லை.

இது போன்ற செயலை அல்லது இவர் போன்ற சுத்துமாத்துக்காரரின் செயலை தமிழன் என்பதற்காக நியாயப்படுத்துவது, சோத்துக்கும் துணிக்கும் வழியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழனுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போவதில்லை. பின்னடைவையே உருவாக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, இவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகத் தயங்க மாட்டார்கள்.

இதில் எமில் தமிழ்ர் என்பதால் நான் அவருக்குச் சார்பாக எழுதியதாக உங்கள் கருத்து இருக்கிறது. நான் எமிலை ஒரு வெளியார், ஆசியர் என்பதாகவே பார்க்கிறன்.இதில் வெள்ளை இனதுவரின் நிற வெறி இருக்கிறது. இங்கே வங்கிகள் காப்புறுதி நிறுவனக்களால் ஏமாற்றப்படுபவர்கள் சாதாரண மக்கள் தான்.வங்கிகளுக்கும் இந்த நிறுவங்களை நாடாத்தும் நபர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மேற்கத்தைய ஊடகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோருமே ஏமாற்றும் போது எந்த அடிப்படைகளை வைத்து இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களோ அதே அடிப்படைகளை வைத்தே எமிலும் ஏமாற்றினார்.இங்கே எமில் சிறை சென்றார் ஆனால் பெரும் ஏமாற்றுக்காறார்கள் பெரும் செல்வந்தர்களாக அரசியல் வாதிகளாக இருக்கிறார்கள்.இது தான் மேற்குலகின் முதலாளித்துவம்.

//During this period of time, he was used as a local intermediary in an economic sabotage of a shipload of oil that he appeared to be selling to China but which his American contacts had ensured did not exist. This was in the context of the ongoing Korean War. Having used this device to support the US war effort, he went on to repeat the process. // இவர் சி அய் ஏ க்கு வேலை செய்திருப்பார் போல் உள்ளது.கொரிய யுத்ததின் போது.

Link to comment
Share on other sites

//This was cited to his attitude and lack of contrition, although others as well as himself attributed this to what is now referred to as "institutional racism". The trial was very long and antagonistic between the defendant and the barristers// விகி பிடியாவில் இருந்து.

Link to comment
Share on other sites

//This was cited to his attitude and lack of contrition, although others as well as himself attributed this to what is now referred to as [size=5]"institutional racism".[/size] The trial was very long and antagonistic between the defendant and the barristers// விகி பிடியாவில் இருந்து.

[size=4]தென் ஆபிரிக்காவில் கறுப்பின பெரும்பான்மை மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒன்று இவ்வாறானது, பலராலும் ஏற்கப்பட்டது. [/size]

[size=4]விக்கியில் இருக்கும் இந்த உண்மை அகற்றப்படாமல் உள்ளது மகிழ்ச்சியை தருகின்றது. [/size]

[size=4]எல்லா நாடுகளிலும் இனங்களிலும் பலவேறு மட்டங்களில் உள்ள ஒன்று. மேற்குலகில் தமது இருப்பை பொருளாதார ரீதியாக தக்கவைக்க அரசியல் இராணுவ ரீதியாக இந்த கொள்கை வகுப்பு நடக்கின்றது. சிங்கள நாட்டால் + இனத்தால் இது அங்குள்ள தமிழர்கள் மேல் நடாத்தப்படுகின்றது. டெல்லியால் சில தமிழக தலைமைகளால் தமிழக தமிழர்கள் மேல் நடாத்தப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பலம் பெற கூடாது என்ற எண்ணத்தில் சில நாட்டு உ[/size][size=4][/size][size=4]வுகளால் நடாத்தப்படுகின்றது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையுடன் கூடிய கடின உழைப்பால் புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னேறியுள்ளனர். எனினும் ஒரு பகுதியினர் மோசடிகள் மூலமாக பெரும் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். அவர்களது வழிமுறைகளையும் அங்கீகரித்து எதிர்கால சந்ததியினருக்கு பிழையான வழிகாட்டிகளாக இருக்கக்கூடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

David Frost of Today.

After retiring from British main media he is now with Aljazeera

220px-David_Frost_Rumsfeld_interview_cropped.jpg

Link to comment
Share on other sites

David Frost of Today.

After retiring from British main media he is now with Aljazeera

220px-David_Frost_Rumsfeld_interview_cropped.jpg

[size=4]

"'[size=5]I have [/size][/size][size=5]no legal responsibility for these people and I have no moral[/size][size=4][size=5] responsibility either[/size]"
[/size]

[size=4]இது ஊடகவியாளர்கள் பலருக்கும் நன்றாக பொருந்தும் :D[/size]

Link to comment
Share on other sites

[size=5]ஏமாற்று பேர்வழிகள் - பிரித்தானிய அரச குடும்பம்[/size]

[size=4]கடந்த சில நாட்களாக பிரித்தானிய ஊடகங்கள் அலசுவது இளவரசர் ஹரியின் லாஸ் வேகஸ் பயணமும் அந்த படங்களை பிரசுரித்த ஒரு பத்திரிகை பற்றியும். படங்களை பிரசுரிக்க இருக்கும் தடையையும் மீறி ஏற்கனவே பல கேவலமான முறையில் பத்திரிகை துறையை நடாத்தும் ரூபெர்ட் மேர்டொக் பிரசுரித்தார்.[/size]

[size=4]ஒரு கனேடிய பிரசையான நான் கூட இந்த கேவலம் கெட்ட இளவரசர் குடும்பத்திற்கு வரிப்பணம் செலுத்துபவன். எனது இந்த நாட்டின் பணத்தில் இவர்களின் படத்தை வைத்து பெருமைப்பட வேண்டிய அவலத்தில் இருப்பவன். பிரசா உரிமை பெரும் பொழுது இராணியின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்க நிர்பந்திக்கப்பட்டவன்![/size]

[size=4]இந்த ஏமாற்று குடும்பம் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளது. இந்த ஏமாற்று குடும்பத்தை வைத்து பிழைக்கும் கூட்டம் [/size][size=4]அதை விட பெரியது[/size][size=4], அது கனடா, அவுஸ், நியூ சிலாந்து ... அதை விட மோசம்.[/size]

Link to comment
Share on other sites

நேர்மையுடன் கூடிய கடின உழைப்பால் புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னேறியுள்ளனர். எனினும் ஒரு பகுதியினர் மோசடிகள் மூலமாக பெரும் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். அவர்களது வழிமுறைகளையும் அங்கீகரித்து எதிர்கால சந்ததியினருக்கு பிழையான வழிகாட்டிகளாக இருக்கக்கூடாது..

[size=4]நீங்கள் குறிப்பிடும் 'மோசடி தமிழர்கள்' எவ்வாறு பெரும் பணம் உழைக்கின்றார்கள்? [/size]

[size=4]ஒரு உதாரணத்தை முன்வைத்[size=4]தா[/size][/size][size=4]ல் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.