Jump to content

எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீங்கள் குறிப்பிடும் 'மோசடி தமிழர்கள்' எவ்வாறு பெரும் பணம் உழைக்கின்றார்கள்? [/size]

[size=4]ஒரு உதாரணத்தை முன்வைத்[size=4]தா[/size][/size][size=4]ல் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். [/size]

கடன்மட்டை மோசடி ஒன்றே போதும்.. இந்த மோசடி மூலம் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து அதனைப் பின்னர் முதலீடு செய்து தற்போது சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் பலர் உள்ளனர்.

பிடிபடாமல் செய்தால் கெட்டித்தனம் என்று பாராட்டுவர்களும் நாங்கள்தானே.. வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கி என்ற கோஷத்துடன் நடப்பவர்களும் நாங்கள்தானே! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கடன்மட்டை மோசடி ஒன்றே போதும்.. இந்த மோசடி மூலம் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து அதனைப் பின்னர் முதலீடு செய்து தற்போது சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் பலர் உள்ளனர்.

[size=4][size=4]ஆம் விசா / மாஸ்டர் கடன் மட்டை மோசடி என்பது உலகில் இரண்டு பில்லியன் மோசடி நடக்கும் துறை. இது நிச்சயம் ஒரு தவறான துறை, எமது சமூகத்தில் எந்த பெற்றோரும் விரும்புவதில்லை தமது பிள்ளைகள் இந்த துறையில் ஈடுபடவேண்டும் என்று. [/size][/size]

[size=4][size=4]அதேவேளை [/size][/size][size=4][size=4]இதில் தமிழர்கள் தான் [size=4]கொடி[/size][/size][/size][size=4][size=4]கட்டி பறக்கின்றார்கள் என நிரூபிக்க முடியாது [/size][/size][size=4][size=4][size=4]ஆவணப்படுத்தப்பட ஆதாரமும் இல்லை. [/size][/size][/size][size=4][size=4][size=4][size=4]ஒரு சிலரின் பிழையான செய்கைகளும் சில மிகைப்படுத்திய கதைகளும் கூட தமிழர்கள் தான் இதில் முன்னிலையில் நிற்பதாக கூறுகின்றன. [/size][/size][/size][/size]

எமில் சவுந்தரநாயகத்தின் "Trial by Television" இல் இருந்து நிறையக் கற்றுவிட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். <_<

Link to comment
Share on other sites

[size=4] [/size]

[size=4][size=4]'சட்டத்திற்கு உட்பட்ட' தொழிலில் முதலீடு செய்யும்பொழுது கனடாவில் எவ்வாறு அந்தப்பணம் வந்தது என ஆதார பூர்வமாக காட்டவேண்டும். அதாவது அதற்குரிய வருமான வரி பத்திரங்களை தாக்கல் செய்திருக்கவேண்டும். [/size][/size][size=4][size=4]அதையும் மீறி ஒருவர் 'கள்ள பணத்தை முதலீடு செய்தால்' முதலில் சட்டத்தை திருத்தவேண்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

எமில் சவுந்தரநாயகத்தின் "Trial by Television" இல் இருந்து நிறையக் கற்றுவிட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். <_<

[size=4]

இல்லை ஆறு டாலர் நைக்கி சப்பாத்தை வாங்கும்பொழுது நூறு டாலர் கொடுக்கும்பொழுது,

இரண்டு டாலர் மக் டானல்ட் சாப்பாட்டிற்கு எட்டு டொலர் கொடுக்கும்பொழுது,

[size=4]விசா கடன் மட்டையில் 23 வீத வட்டியை கொடுக்கும் பொழுது கற்றவை :D [/size][/size]

[size=4][size=4][size=4]எமிலை [/size][size=4]நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் இப்ப [size=4]நம்ம [/size][/size][/size][/size][size=4][size=4][size=4]ஹீரோ. :D[/size][/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]சில சுவாரசியமான பிரித்தானிய குற்ற தகவல்கள்:[/size]

[size=5]- Organised crime is a real problem that affects real people. Organised crime costs the UK between £20 and £40 billion every year – its impact is felt by the state, businesses, communities, families and individuals. ( [size=2]http://www.homeoffic...crime-strategy/[/size] ) [/size]

[size=5]■The illegal drugs trade in the UK generates about £8.5bn (or 1% of GDP)[/size]

[size=5]■UK financial institutions reported 14,500 suspicious transactions to police in 1999[/size]

[size=5]■52 murders (33 in London) in 1999 were thought to be linked to organised crime[/size]

[size=5]■56% of organised crime groups are involved in drug trafficking and of those, 79% are involved in money laundering.[/size]

[size=5]■There are 930 organised crime groups - or "core nominals" - in the UK.[/size]

[size=5]Of the 930 organised crime groups - or "core nominals" - in the UK, the [size=6]majority of these are indigenous, British-born gangs[/size]. By far the biggest business for all these gangs is drug smuggling, which accounts for 56% of illegal activity. Much of the crime which makes the headlines is a direct result of organised crime’s activities – a third of burglaries are carried out by drug addicts, says NCIS.[/size]

[size=5]http://news.bbc.co.u...crime/crime.stm[/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]இங்கிலாந்தில் வருடத்திற்கு அண்ணளவாக 200m தொடக்கம் 250 m வரையான பணம் கள்ள மட்டைகளால் இழக்கப்படுகின்றன எனவும் [/size][/size]அது தொடர்ந்தும் குறைந்து வருவதாக கூறப்படுகின்றது (google) .

[size=1]

[size=4]காரணம் புதிதாக அறிமுகப்படுத்திய பின் (P.I.N.)இலக்கமும் அதனுடன் சேர்ந்த மைக்ரோ சிப்பும் (chip) .[/size][/size]

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

Link to comment
Share on other sites

[size=4]இது இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. [/size]

[size=4]

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

[/size]

[size=1]

[size=4]மேலே நான் இணைத்த தகவல்கள் இவை ஆதாரம் அற்றவை எனவும் தமிழர்கள் திட்டமிடப்படட குற்றங்களில் பெரிதாக ஈடுபடுகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிபரங்களுடன் கூடிய ஆதாரங்களும் கிடையாது என்பதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பணக்காற வரிசையில் உள்ளோர் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவேலை செய்துள்ளோரே.

அந்தவகையில்தான் இவரையும் பார்க்கின்றேன். தமிழனாலும் முடியும் என்ற வகையில் பார்த்தால் தப்பு என்று சொல்லமுடியவில்லை.( தமிழனைச்சுத்தாமல் இருக்கும்வரை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் நல்லவர்கள் அதிகம் போலும் நாரதர்!

இப்போது கூட தெரியாத பெற்றோல் நிலையத்திற்குச் சென்றால் கடனட்டை பாவித்துப் பணத்தைச் செலுத்துவதில்லை. காசால் மட்டுமே செலுத்துவேன்.. எல்லாம் அனுபவம் கற்றுத்தந்த பாடம்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கூட தெரியாத பெற்றோல் நிலையத்திற்குச் சென்றால் கடனட்டை பாவித்துப் பணத்தைச் செலுத்துவதில்லை. காசால் மட்டுமே செலுத்துவேன்.. எல்லாம் அனுபவம் கற்றுத்தந்த பாடம்தான்..

நானும் காட்டால் காசு செலுத்துவது இல்லை

ஆனால் இங்கு எந்த பெற்றோல் நிலையத்திலும் தமிழர்களை நான் கண்டதில்லை.

Link to comment
Share on other sites

[size=4]ஒன்று: உங்கள் கடன் மட்டையில் நீங்கள் ஏதாவது பிழையான, நீங்கள் செலுத்தாத அறவீடுகள் இருப்பின் அந்த கடன் மட்டை நிறுவனத்திடம் முறையிடும்போழுது அவர்கள் அதை நீக்கி விடுவார்கள் .[/size]

[size=4]இரண்டு: நீங்கள் புதிய மட்டைகளை, பின் + சிப்ஸ் (PIN + Chip) உள்ள மட்டைகள் பாவிப்பது. [/size][size=4] மற்றையவர்கள் களவெடுப்பது வெகுவாக குறையும்.[/size]

ஒன்று: பிழையான அறிவீடுகளை பல மாதங்களுக்குப் பின்னர் நீக்கினார்கள். எனினும் அலைக்கழிந்த நேரத்திற்கும் மனவுளைச்சலுக்கும் ஒன்றும் கிட்டாது. நான் ஒருபோதும் debit card ஐ பொருட்களிற்கோ சேவைகளிற்கோ பாவிப்பதில்லை!

இரண்டு: குறைந்துதான் இருக்கின்றது. எனினும் குளோனிங் கில்லாடிகள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துத்தான் உள்ளனர்.

[size=4]ஒன்று : நீங்கள் கடன் மட்டையில் இருந்து டெபிட்டிற்கு தாவி விட்டீர்கள். பணத்தை டெபிட்டை வெளியே எடுக்கத்தான் வேண்டும். எனவே அங்கும் களவு நடக்கலாம். எனவே இது தீர்வாக இல்லை.[/size]

[size=4]இரண்டு: நூறு வீதம் எதையும் பாதுகாக்க முடியாது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகின்றது. அப்படி கில்லாடிகள் தமிழர்கள் மத்தியில் இருந்தால் அவர்களின் திறமையை சரியான வழியில் மாற்றலாம்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeremy Clarkson எனும் TV presentar ஒருவர் BBC TV யில் வேலை செய்கின்றார்.

ஒரு செக் தாளில் எனது பேங்க் அக்கௌன்ட் நம்பர், பேங்க் அடையாள நம்பர் உள்ள போது எதற்காக இவை ரகசியமானவை, கவனமாக வைத்திருக்க பட வேண்டும் என பீத்துகின்றனர் என சொன்னது மட்டும் இல்லாது, பத்திரிகை ஒன்றில் தனது முழு பெயர், விலாசம், பேங்க் அக்கௌன்ட் நம்பர், பேங்க் அடையாள நம்பர் போன்றனவட்டினை பிரசுரித்து முடிந்தால் மோசடி செய்து பாருங்கள் என்பது போல் சவால் விட்டிருந்தார்.

அவரது கருத்து சரியானதாக இருந்தாலும், ஒரு கில்லாடி செய்த வேலையினால் அவர் தனது தோல்வியினை £10,000 இழப்புடன் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

கில்லாடி செய்த வேலை, வேறு ஒன்றும் இல்லை: ஒரு தரும ஸ்தாபன நிறுவனத்தின் இணையத்தளத்திக்கு போய், ஒரு standing order படிவம் ஒன்றை இறக்கி, அதில் மாதம் £10,000 நன்கொடை எடுத்துக் கொள்ளுமாறு, Jeremy Clarkson கொடுத்திருந்த சகல விபரங்களையும் போட்டு அனுப்பி விட்டார்.

Dedit card cloning, கள்ள check வரலாம் என விழிப்புடன் இருந்த அவரால், இந்த standing order form எதிர்பார்த்திராத வகையில் வந்ததால் அந்த விடயத்தில் கோட்டை விட்டுவிட்டார்.

மேலும் £10,000 திருப்பிக் கேட்க முடியாத வகையில் தரும ஸ்தாபன நிறுவனத்தின் கையில் கிடைத்ததால், அதனை இழந்ததுடன், standing order form இணை cancel பண்ணவே பெரிய தர்ம சங்கடப் பட வேண்டியதாகி விட்டது.

கில்லாடிப் பய பிள்ளை, ஒக்காந்து யோசித்திருப்பார் போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமில் வீடியோ 45 நிமிடம் நீண்டது. நேற்று ஒரு நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன்.

இவர் அமெரிக்காவுடன் இலங்கையினை பிரித்து, வடக்கு, கிழக்கு பகுதிக்கு தன்னை ஆளுநர் ஆக்கினால், திருகோணமலையினை தருவதாகவும் பேச்சு நடத்தினார் என வீடியோ சொல்கிறது.

வெள்ளை உதவியாளர்கள், கார்கள், உல்லாசப் படகுகள், வெள்ளை பெண்கள் என அட்டகாசமாக வாழ்ந்திக்ருகின்றார்.

இவர் வடக்கு லண்டன் ஹென்டன் பகுதியில் வாழ்ந்தார். அவரது மனைவியின் பேட்டி கூட இனைக்கப் பட்டு இருந்தது. இவரது வாழ்வு சிறையிலேயே முடிந்தது.

அவரது கல்லறை கூட காட்டினார்கள்.

இலங்கையில் கூட பேச்சுவாக்கில் ஒரு தந்திரசாளியினைக் குறிப்பிடும் போது 'அவன் ஆள் பெரிய எமிலடா' என்பார்கள்..... விபரம் தெரியாமல்.

Link to comment
Share on other sites

[size=4]

எமில் வீடியோ 45 நிமிடம் நீண்டது. நேற்று ஒரு நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன்.

இவர் அமெரிக்காவுடன் இலங்கையினை பிரித்து, வடக்கு, கிழக்கு பகுதிக்கு தன்னை ஆளுநர் ஆக்கினால், திருகோணமலையினை தருவதாகவும் பேச்சு நடத்தினார் என வீடியோ சொல்கிறது.

[/size]

[size=1][size=4]உண்மையில் அமெரிக்கா அதை அன்று செய்திருந்தால்...ம். ம்.[/size][/size]

[size=1][size=4]

இவர் வடக்கு லண்டன் ஹென்டன் பகுதியில் வாழ்ந்தார். அவரது மனைவியின் பேட்டி கூட இனைக்கப் பட்டு இருந்தது. இவரது வாழ்வு சிறையிலேயே முடிந்தது.

[/size][/size]

[size=1][size=4]இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பற்றி தகவல்கள் உள்ளனவா? [/size][/size]

[size=4]விக்கியின் தகவல் படி இவரை ஒருவித மருந்து / போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அதன் மூலம் இறந்தார். ஒருவகையில் கொலை என்றும் பார்க்கலாம்.[/size]

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2012 at 2:43 PM, கிருபன் said:

Emil Savundra: The Prince of Con Men என்று ஒரு விவரணப்படம் பல வருடங்களுக்கு முன்னர் ITV இல் ஒளிபரப்பியிருந்தார்கள். அதனை மீளஒளிபரப்பு செய்தபோது பார்த்திருந்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பகிர்வுக்கு நன்றி.. 

சீனாவை கூட ஏமாற்றியிருக்கிறாரே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சீனாவை கூட ஏமாற்றியிருக்கிறாரே.. 

ஆள் பெரிய எமில் கள்ளன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.