Jump to content

இராணுவ வாகனம் தலை தெறிக்க ஓடி கவிழ்ந்தது- 6பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே குண்டை கிண்டை வைக்கிறாங்களோ என்ற அச்சத்தில் தலை தெறிக்க ஓடி வாகனம் கவிண்டு போனதில் குண்டு தான் வெடித்து விட்டது என்று நினைத்த படுகாயமடைந்து (ஒருவர் வைற்றாலடித்தும் விட்டார்) குற்றுயிராய் கிடந்த படையினர் உண்மையை அறிந்து மெல்ல எழுந்து வாகன ஓட்டுனரை நையப்புடைத்தனர்.

http://www.eelampage.com/?cn=25924

Link to comment
Share on other sites

ஒமந்தையிலும் ஒட்டம் -புதினத்தில் வந்த செய்தியினை இங்கே பார்க்கவும்

ஓமந்தையிலிருந்து படையினர் மூவர் தப்பியோட்டம்! வவுனியா ஓமந்தையிலிருந்து சிறிலங்காப் படையினர் மூவர் கடந்த சனிக்கிழமை தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய மூவரையும் பிடிப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் வாகனங்களை படையினர் கடுமையாக சோதனையிட்டனர்.

அண்மைக்காலத்தில் சிறிலங்கா படையிலிருந்து தப்பியோடுவோர் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றன. வவுனியாவிலிருந்தும் மன்னாரிலிருந்தும் படையினர் தப்பியோடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் படையினர் தப்பியோடும் மனநிலையில் இருக்கின்றபோதும் அவர்களால் தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

சிறிலங்கா அரசினால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்ற போதும் படையினர் தப்பியோடிக்கொண்டிருப்பது நடைபெற்று வருகின்றது.

இதுவரை தப்பியோடிய படையினரின் எண்ணிக்கை ஐம்பாதாயிரத்தை தாண்டிவிட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

தப்பியோடுவதை இவைக்கு வாடிக்கையாக போச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.