Jump to content

நான் முனிவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவரே நலமா?

வாருங்கள் தங்கள் தவத்தைக் கலைத்து கருத்து எழுதுங்கள்

Link to post
Share on other sites

வணக்கம் முனிவரே வாங்க

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் முனிவரே,

தனிவழிப் பயணமோ? :P

வந்ததுதான் வந்தீர்கள் சின்னப்பு ஆனைக்கோட்டைக் கள்ளுக்கொட்டிலுக்குக் கூட்டிப்போவார் நீங்களும் கூடவே போய்

சின்னப்புவை ஒரு கலக்குக்கலக்கி கந்தப்பு சொல்ற இமயத்திற்கு அனுப்பிவிடுங்கோ. :P :P :P :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வணக்கம்,

முனிவர் என்றால் கொஞ்சம் பயம் தான் எனக்கு,

விஸ்வாமித்திரர் கதை படித்ததில் இருந்து,

ஆனால் நீங்கள் முனிவன் அல்லவா

அதனால் பதட்டம் தணிகிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர்.உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவரே வாங்கோ:-)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.