Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்,மாவீரர்களே,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

03.08- கிடைக்கப்பெற்ற 71 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

மேஜர்
முல்லைமேனன்
கனகசுந்தரம் நிசாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.2001
 
வீரவேங்கை
விமலன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.2001
 
மேஜர்
யாழமுதன்
செல்வரட்ணம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2001
 
லெப்டினன்ட்
மாயவன்
சிவலிங்கம் கேதீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
யாழிசை
தங்கராஜா சுபாஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்ப்பாவை
ஏகாம்பாரம் ரேக்கா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
வீரவேங்கை
கனிநிலா
பொன்னுத்துரை வாசுகி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
மதியழகி
சந்தனம் தேவதர்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர்
விஜயேந்திரன்
சித்திரவேல் கிருபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர்
வசந்தி
சின்னத்துரை வக்சலா
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
புவனேந்திரன் (கலா)
சிவலிங்கம் தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
விக்கினதாஸ்
விவேகானந்தம் ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
தமிழ்வேங்கை
தெய்வேந்திரம் தேவசக்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
பாமன்
யோகநாதன் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
உதயராசன் (நிமலராஜன்)
கறுப்பையா சிவராஜ்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
அமலன் (நகுலன்)
வேலாயுதம் நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
நிழல்ரவி
கெஸ்ரன் சில்வஸ்ரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
மதீனா
இராஜசிங்கம் சறோஜாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
சந்திரகலா
ரட்ணம் வள்ளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
ஆதிகீதன்
சத்தியவேல் ரவி
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
ஜதுரேசன்
தவராசா சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
சொல்வேந்தன்
வேலாயுதம் கணேஸ்நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
கோசலன்
வடிவேல் உதயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
ஆயச்சுடர் (கலைவாணி)
மகேந்திரன் ரஞ்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
கயலழகி
செல்லத்துரை காந்தரூபி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
பாமகள்
தர்மலிங்கம் தர்மசீலி
வவுனியா
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
புகழினி (கயல்விழி)
கணேசன் கவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
தமிழ்நிலா
மாரிமுத்த சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
கேமசீலன்
மாரிமுத்து வனராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
இசைவாசன்
நல்லையா ஜெகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
வசுமதி (நிறையரசி)
சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்.கேணல்
மாதவன் (சுனித்)
கில்பேட் டானியல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1997
 
லெப்.கேணல்
தட்சாயினி
மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
கப்டன்
பாஞ்சாலி
சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
மேஜர்
சத்தியன் (அறிஞன்)
கோபாலன் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட்
சாவித்திரி
சாந்தினி நடராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை
கீர்த்திகா
துளசி தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
கப்டன்
அன்பானந்தன்
சபாரத்தினம் செல்வநீதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட்
நாவலன்
தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை
சிவதர்சன் (மதிகரன்)
கற்பூரப்போடி கோபாலபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
கப்டன்
நடேஸ்வரன் (நடேஸ்)
சிவகுரு சிறீதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
லெப்டினன்ட்
நிசாந்தி
இராஜேஸ்வரி தர்மலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட்
சேந்தன் (நுகீன்)
பொன்ராமன் புஸ்பராசா
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
விவேக்கா
சத்தியவான் குணசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
தமிழ்வதனன் (மயூரன்)
கந்தசாமி கருணராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
பெருமாள் (வில்லன்)
சித்திரவேல் யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட்
சுந்தரேஸ்வரன்
கணபதிப்பிள்ளை சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
சாரா (சரா)
இமானுவேல் ஜோன்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
திலகா
ரதீஸ்வரி இராசதுரை
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
தும்பன்
சின்னத்தம்பி சூரியமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
லெப்டினன்ட்
சுனேந்திரா
ஜெயந்தினி வேலாயுதபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
நிசாந்தி
லெட்சுமி வைத்திலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
கென்றி
சின்னராசா சிறிரங்கன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
அருண்
கோவிந்தசாமி அருளானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
விமலசுந்தரம்
வீரசிங்கம் தெய்வநாயகம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சிவா
செல்லப்பிள்ளை தங்கத்துரை
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பாண்டியன்
செல்வராசா சிவநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
முத்துக்குமார்
அருந்தவராசா அங்கயற்கண்ணன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
குமணன்
பரமகுமார் தியாகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
இன்பன்
நடராசா றஞ்சித்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பிரதீப்
நாகமுத்து செல்வராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சஜீத் (தமீன்)
தம்பையா லோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சர்வேஸ்
முருகேசு தனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
கிட்லர்
பத்தினியன் பரணிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
முகிலா
ஞானப்பிரகாசம் தேவிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
தயா
பாரதிதேவி செல்லையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சுபத்திரா
புவனேந்திரன் வாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சுபாசினி
சுப்பிரமணியம் புஸ்பா (புஸ்பாஞ்சலி)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பவி
சிவசுப்பிரமணியம் புஸ்பசாகினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பரதன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1988
 
வீரவேங்கை
மகிந்தன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1988
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

04.08- கிடைக்கப்பெற்ற 99 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

லெப்டினன்ட்

ராகவன்
இராசேந்திரன் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.2001
 
கடற்கரும்புலி கப்டன்
ராகுலன்
ஏரத்பண்டா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.2001
 
மேஜர்
சர்மா
ஆறுமுகம் சங்கரலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.2001
 
கடற்கரும்புலி கப்டன்
கரிகாலன்
பூலோகசிங்கம் புஸ்பகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
காந்தன்
மாயழகு ரஜனிகாந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.2000
 
வீரவேங்கை
எழிலரசன்
சின்னத்தம்பி தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1999
 
கப்டன்
சத்துருக்கன் (விமலன்)
தோம்சன் தேவதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1999
 
2ம் லெப்டினன்ட்
கயல்வாணன்
சபாநாயகம் தனுராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1999
 
லெப்டினன்ட்
செல்வதி
இராசதுரை வாசுகி
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1999
 
வீரவேங்கை
இன்மொழி (பவானி)
சின்னத்தம்பி சிவரதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1998
 
மேஜர்
மகான்
கனகசபை மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1997
 
கப்டன்
கண்ணபிரான்
வீரட்ணம் அருணோதயம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1997
 
மேஜர்
கீதா
சோமகாஸ் ரேணுகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1997
 
கப்டன்
உத்தமன்
வடிவேல் சிவநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
ஜெயசுதா
பாமதி தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
ஜேசுதாஸ்
குலவீரசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
திருமேனி (ராம்கி)
கணேசன் தேவதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
இமையவன் (கேசவன்)
ஐயாத்துரை குகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நாயகி
இலங்கநாயகி ஆறுமுகம்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நாயகன்
சிவகுருநாதன் குமரகுருநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
பெருநாகன்
பூபாலசிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
சிவநாதன்
இரத்தினம் கலைச்செல்வன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
சுகந்தன்
நாதன் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கலாதரன்
காளிராசா கவிஞதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
பிருந்தன்
ஜெகநாதன் சிவபாலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
அம்பி (ராகல்)
கார்த்திகேசு யோகராசா
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
தியாகி
இருளாண்டி பாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நகுலேஸ் (நகுலேஸ்வரி)
பத்மாதேவி வைத்தீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கலையரசி
வளர்மதி சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
தரணிதரன் (திலீப்)
தர்மலிங்கம் நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஜெயசீலி
குணலட்சுமி ஆறுமுகசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
வேங்கை
செல்லையா புஸ்பமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
கமலினி
உசாநந்தினி சண்முகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
யாழிசை
ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஆவர்த்தனா
கவிதா கந்தசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
சேரன்
நாகேந்திரம் கோகிலதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
நாவரசன்
நல்லையா பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஐம்பொறி
சடாச்சரம் அஸ்டாச்சரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
தாயகம் (குமார்)
மயில்வாகனம் விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
அண்ணாத்துரை
கோவிந்தபிள்ளை பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
கமலன்
முத்துராசா தம்பிராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
சிவாகரன்
துரைராசசிங்கம் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
வாணன்
புலேந்திரன் புவனேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
பத்மசிறி
மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கர்ணன்
வீராச்சாமி இராஜேஸ்கண்ணா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
குயிலன்
கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கார்முகிலன்
தம்பு ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சேது
கிறகரி சத்தியராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கலைச்செல்வன்
சிவசம்பு மதியழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மன்னவன்
கந்தசாமி சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சத்தியபவான்
அன்ரனி விஜயேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
பொன்னரசன்
பாலசிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
இனியவன்
தியாகராசா தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
அருள்நம்பி
சிவசம்பு சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
யசோ
நாகராசா நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சிவசங்கரன்
சோதிவேற்பிள்ளை குணசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
யாழரசன்
செல்வரட்ணம் செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மணிமுடி
தியாகராசா தவனேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மெய்நம்பி (தேவநாயகம்)
கணேசபிள்ளை குமரன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
காதாம்பரி
அனித்தா செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
குணசீலி
தேவசுந்தரம் பிறேமாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
இன்பரசி
புனிதசீலி ஞானசீலன்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செயல்விழி (சுமங்கலா)
சுஜித்திரா கந்தையா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
பூவிழி
மகேஸ்வரி கணேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
வவி (விஜயா)
கௌசலாதேவி இராசையா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கார்த்திகாயினி
தேவகி முருகவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
வதனி
கலைச்செல்வி தில்லைநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கடல்மதி (கடல்வாணி)
தெய்வேந்திரம் மேனகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
தமிழ்க்கவி
தெய்வேந்திரம் சர்மிளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
சுருதி
அமுதினி பிள்ளையாக்குட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
ராகுலா
இந்திரானி சண்முகரட்னம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செல்வரதி
ஜஸ்ரினா பூபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
குகமதி
சுதர்சினி கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
நாயகன்
நாகராசா ஜெயபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கதிரோன்
சோமசுந்தரம் சுகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
திருமாறன்
தெய்வேந்திரம் பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
உதயதீபன்
பொன்னுச்சாமி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
மன்னன் (சுந்தரலிங்கம்)
சுகுமாரன் குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செங்கோடன் (செங்கோலன்)
சூசைப்பிள்ளை ஜெசுதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
பாண்டியன்
அலோசியஸ் அன்ரன் லீனஸ்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கவிஞன்
நாராயணமூர்த்தி பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
8718.jpg
லெப்.கேணல்
வெண்நிலவன் (கவாஸ்கர்)
செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
சுமங்கலி
ஜோசப் விஜயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1995
 
லெப்டினன்ட்
கோகிலா
சின்னதம்பி லீலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
லெப்டினன்ட்
வசுமதி
பிள்ளையினார் வசந்தகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1995
 
2ம் லெப்டினன்ட்
சுசீலா
ஜயம்பிள்ளை சர்மிளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
மேஜர்
இளவழகன் (ரஞ்சித்)
தர்மலிங்கம் மகாலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
மேஜர்
நெடுஞ்செழியன் (ரம்போ)
பாலசிங்கம் ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1994
 
லெப்டினன்ட்
முத்துக்குமரன் (எமில்டன்)
சோமசேகரன் நிமலநாதன்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1992
 
வீரவேங்கை
கேதீஸ்
சுப்பிரமணியம் விஜயதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
நிசாந்தன்
இளையதம்பி பிறேமசிறி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
உதயன்
முருகேசு குமாரசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
தர்மிலா
கனகு கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
சுரேஸ்
ந.சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சுரேஸ் (ஜிம்போ)
கந்தவேல் குருநாதன்
இருதயபுரம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.08.1989
 
லெப்டினன்ட்
தம்பிராசா
த.கிருஸ்ணகுமார்
கரடியானாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சங்கர்
குணம் குணபாலன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சிவா
சுப்பையா சிறீராஜேஸ்வரன்
பூம்புகார், கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 04.08.1987
 
வீரவேங்கை
அமுதன்
அரியமுத்து அமுதலிங்கம்
ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.08.1986
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  99 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 99 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.