Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13.07- கிடைக்கப்பெற்ற 78 மாவீரர்களின் விபரங்கள்.

 

17503.jpg
 
லெப்.கேணல்
சேனாதிராசா
இராமலிங்கம் பத்மசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.2004
 
லெப்டினன்ட்
வர்ணிதன்
பொன்னம்பலம் இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.2001
 
மேஜர்
தேசிகன்
சிங்கராசா சிவதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2000
 
மேஜர்
பூங்குன்றன் (கஜன்)
செல்லையா நந்தகோபால்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2000
 
வீரவேங்கை
சுடர்
இராஜலிங்கம் பத்மராஜா
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 13.07.1999
 
2ம் லெப்டினன்ட்
முகில்
பாலசிதம்பரநேசன் தேவநளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1998
 
வீரவேங்கை
ஆரமுது
சுப்பிரமணியம் வனிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1998
 
கப்டன்
குளக்கோட்டன்
பாக்கியராசா நடேசமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
லெப்டினன்ட்
ஜெயராம் (பிரதீபன்)
சுப்பிரமணியம் புதியச்செல்வன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
2ம் லெப்டினன்ட்
ஜெகயோதி
குமாரசாமி சாமித்தம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
2ம் லெப்டினன்ட்
கீத்தா
கோபாலப்பிள்ளை சுசிலா
அம்பாறை
வீரச்சாவு: 13.07.1997
 
கப்டன்
தமிழரசன் (இன்பம்)
சண்முகலிங்கம் சத்தியேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1996
 
வீரவேங்கை
கௌதமி
கந்தசாமி சாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1994
 
2ம் லெப்டினன்ட்
சங்கிலியன்
அப்புத்துரை உதயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1993
 
மேஜர்
கேசரி
பாலகிருஸ்ணன் அரசகேசரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
மேஜர்
சுரேஸ்
கணேஸ் குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன்
தமயந்தி
கமலலோஜினி வைத்தியநாதன்
மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன்
டக்ளஸ்
விக்னேஸ்வரராசா சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன்
ஜஸ்ரின்
கிருஸ்ணபிள்ளை சுதாகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன்
நடா
தங்கராசா பாஸ்கரன்
அம்பாறை
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
வினோஜா
விஜிதா சுவாம்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
லோகி
வேலாயுதம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
டில்லிகாந்த்
மயில்வாகனம் சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
பரன்
தியாகராஜா மோகனராஜா
மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
கஜன்
சின்னையா சீவரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
காசி
மரியான் ஞானம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட்
பிரசாந்த்
கந்தசாமி மனோகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
பூபாலினி
பரமேஸ்வரி நாகரத்தினம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கவி
ராஜி சீவரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
நார்த்தீபன்
அழகராசா புஸ்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
அகிலன்
கதிர்காமு பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
மதிவாணன்
ஐயாத்துரை சிற்சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
தனேந்திரன் (அக்பர்)
துரைசிங்கம் சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
டொனால்ட்
இராமசாமி புவனகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட்
மஞ்சுதன்
சிவமாலை புவனேசன்
வவுனியா
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
தவமலர்
மஞ்சுளாதேவி ஈஸ்வரபாதம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மேதாஜி
விஜயகுமாரி சிவஞானம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
நிசா
விஜயகுமாரி சின்னத்தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அனோஜா (அனுசா)
சிறீகலா யோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மாலா
றோஸ்மங்கலிங்கா யாக்கோப்சில்வா
புத்தளம், சிறிலங்கா
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
கண்மணி
முருகையா சறோஜினி
மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மீனாட்சி
கலைச்செல்வி இராசரட்ணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அமுதப்பிரியா
அகிலகுமாரி பரமலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
குயின்சி
தயாநிதி தர்மராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
ஜெகன்
நடராசா தவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
சீராளன்
சண்முகம் உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
றோம்
சோமசுந்தரம் திருநீலசங்கர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மன்சூர்
கதிரிப்பிள்ளை செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
வரதன் (வராகன்)
சின்னத்துரை சர்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
சசி
சுப்பிரமணியம் குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
சிவநாதன்
செல்லத்துரை ஜெயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
இருதயராஜ்
லோரன்ஸ் ஜோர்ஜ்
அம்பாறை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அன்பவன் (அன்பழன்)
சுந்தரலிங்கம் ஜெயக்காந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
கீறோ
திருநாவுக்கரசு குசலவன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அர்ச்சுனா
சுப்பிரமணியம் சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
குலசிங்கம்
இராசசிங்கம் றேமன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அங்குதன் (அங்கதன்)
காந்தன் நடராசாராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மெரடோனா (நிரோனா)
கைலாசபிள்ளை சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
திலகன்
அருணாசலம் சிவநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
மருது
இராமசாமி மருதலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
யுகந்தன்
நடராசா பத்மநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
அப்பன்
யோன்லெஸ்ரர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
பார்த்தீபன்
டொமினிக் கனியூட்
மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
நாகராசா
முத்துராசா நாகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
சுரேஸ்
சுப்பிரமணியம் மணிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை
கணேஸ்
இராசதுரை ஜெயரத்தினம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
துணைப்படை வீரவேங்கை
சிவராசா
சிவசம்பு சிவராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன்
உசா
வனிதாம்பிகை இராசையா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1990
 
2ம் லெப்டினன்ட்
சாளினி
நவநீலவதனா அருமைச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை
ஜெயா
சங்கரப்பிள்ளை கணேசன்
வவுனியா
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை
அரசன்
யோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை
கேதீஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1990
 
2ம் லெப்டினன்ட்
பீற்றர்
அலோசியஸ்
கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.07.1989
 
கப்டன்
அறிவு
கனகசபை சிவாநந்தன்
ஒட்டங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1989
 
மேஜர்
விசு
இராசையா அரவிந்தராம்
வதிரி, நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1989
 
317.jpg
வீரவேங்கை
நிசாந்தன்
கோணமலை கெங்காதரன்
ஆரையம்பதி, மட்டக்கலப்பு
வீரச்சாவு: 13.07.1986
 
வீரவேங்கை
தேவா
இராசசுந்தரம் சிறீகாந்தன்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1986
 
12.jpg
கப்டன்
லாலா ரஞ்சன்
கனகநாயகம் ஞானேந்திரமோகன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1984

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 78 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
 

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...!

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14.07- கிடைக்கப்பெற்ற 109 மாவீரர்களின் விபரங்கள்.

 

17074.jpg
 
லெப்டினன்ட்
குமுதன்
சத்தியமூர்த்தி முகுந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.2001
 
கப்டன்
அன்பு
அந்தோனிப்பிள்ளை சகாயமாமா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
செல்வேந்திரன்
சந்தனம் செல்வேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000
 
வீரவேங்கை
கருவேங்கை
துரைராசா ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000
 
2ம் லெப்டினன்ட்
செந்தூரா
குமாரப்பிள்ளை பிரபாகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.2000
 
கப்டன்
பொழிலன்
சிவசுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1999
 
லெப்டினன்ட்
அவையறிஞன்
மகாலிங்கம் செல்வம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1999
 
மேஜர்
சுவேந்திரன் (துரை)
பாலகிருஸ்ணன் அசோக்குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1996
 
மேஜர்
சரித்திரன் (ஜஸ்ரின்)
சீனித்தம்பி அருளம்பலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
மேஜர்
உருத்திரன் (சுயா)
இரத்தினசிங்கம் சிவனேசன்
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
 
மேஜர்
பைந்தமிழன் (சுதா)
பாக்கிராசா அருள்ராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
மேஜர்
ரவிக்கா (பொற்கொடி)
குமாரகுருசாமி யோகலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
மேஜர்
நளன் (கிறேசன்)
அண்ணாமலை சிறிகாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995
 
மேஜர்
வெள்ளை
கணபதிப்பிள்ளை கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
துரை
வேலுப்பிள்ளை துரைராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
தவம்
நடேசபிள்ளை நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
அருந்ததி
பாலச்சந்திரன் காஞ்சனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
தயா
வெற்றிவேல் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
இதயன்
மாரிமுத்து ரகு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
இளங்குமணன் (வக்சன்)
சின்னக்கந்தன் ரவீந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
நாவலன் (சிங்கராசா)
அன்னலிங்கம் திருமால்குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
ஈழச்செல்வன் (கௌதமன்)
வர்ணகுலசிங்கம் முரளிதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
முருகன் (அரபாத்)
திருஞானசம்பந்தர் சண்முகராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
அருளப்பன் (நரேஸ்)
கிரகறியூட் சந்திரஜீவா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
கப்டன்
பெருந்தேவன் (பிரசாந்தன்)
செந்தமிழ்ச்செல்வன் தவசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
ஐயாத்துரை (அமீர்)
உம்முனி நடராசமணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சிரேஸ்ரன் (மாதவன்)
சீனித்தம்பி தேவராசா
அம்பாறை
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
கொள்கைமாறன்
அருளப்பன் ஜேக்கப்
குருநாகல், சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
தீசன்
பழனித்தம்பி யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சோமநாதன்
குமாரலிங்கம் கதிர்காமநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
லலிதாதேவி
இரத்தினம் கௌரி
மன்னார்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சுமங்கலி
சுப்பையா கமலாம்பிகை
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
மாணிக்கம்
நாகமுத்து மஞ்சு
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சிறீதரன்
சின்னையா விநாயகமூர்த்தி
மன்னார்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சொல்விளம்பி
இரத்தினசபாபதி நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
மறைமகன்
சுப்பிரமணியன் சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
குட்டிமணி
கனகசபாபதி சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
மதியரசன் (நரேஸ்)
இராஜரட்ணம் கோகிலேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
கண்ணன் (கண்ணா)
கந்தையா கிருபானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
குகன் (முத்தெழில்)
கணபதிப்பிள்ளை ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சிவம் (சிவா)
தம்பிராசா சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
வரதன்
கோணாமலை சேகர்
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சுரேந்திரன் (பாபுஜீ)
சண்முகராசா ஜெயானந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
சித்திரன் (ஓவியன்)
நவரட்ணம் கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
இராஜரதன் (இராஜபாரதி)
பாக்கியராசா தயாபரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
ஏகாம்பரம் (புவிகரன்)
கதிரவேலு நாவேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
மேகவர்ணன் (ஜெகன்)
முத்துச்சாமி அசோக்குமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
யோகலிங்கம்
சுப்பிரமணியம் சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
வசந்தா
பொன்னர் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
கண்மணி
கந்தவனம் சுபாசினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
வினோ
ஜேம்ஸ் றஞ்சனாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
குலமகள்
சின்னத்தம்பி வள்ளியம்மன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
சபேசன்
பச்சைமுத்து ராஜகோபால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
மலையரசன்
கோவிந்தராஜ் செல்வநாதன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
குமரன் (வேலவன்)
நாகரட்ணம் ஜீவரட்ணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
இசைவாணன்
சண்முகநாதன் கிருஸ்ணராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
பூவழகன் (நண்பன்)
கனகசபாபதி உதயகிரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
வல்லவன்
தாமோதரம்பிள்ளை தனராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
பாரி (சம்பந்தன்)
சாமித்தம்பி சண்முகராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
2ம் லெப்டினன்ட்
அறத்திரையன்
கைலாயபிள்ளை விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
பகீரதன்
சிவலிங்கம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
புஸ்பநிதன் (அஜித்)
இராஜதுரை ஜெயரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
வர்ணச்சந்திரன் (றீகமாறன்)
இராசையா கோவிந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
அரசநாயகன் (செல்வன்)
கணபதிப்பிள்ளை கருணாநிதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
சந்திரசேகரம்
தண்டபாணிமூர்த்தி சசிகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
உரிமைவீரன்
சுந்தரலிங்கம் மோகன்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
தவச்செல்வி
பொன்னுத்துரை அமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
மதனா
வேலுப்பிள்ளை ரஞ்சித்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
சர்மிலா
அன்ரன் லூட்ஸ்மேரி
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
நிதி
கோபாலபிள்ளை மஞ்சுளா
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
கலைவதனி
முத்துலிங்கம் சசிகலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
தென்றல் (அமிர்தமலர்)
செல்வராசா சின்னமனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
மலையமான்
இராசரட்ணம் பஞ்சலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
கலையரசன்
தனபாலசிங்கம் தவசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
மன்னன்
லோகநாதன் கோகிலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
மலரவன்
நல்லதம்பி சந்திரசேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
முத்தப்பன்
சரவணமுத்து சிறிகிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
வீரவேங்கை
நிலவன்
சின்னத்துரை குமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
 
லெப்டினன்ட்
அமல்
அருளப்பு கிருஸ்டிசாள்ஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1994
 
வீரவேங்கை
கர்ணழகன்
இராக்கப்பன் ரவிச்சந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1994
 
வீரவேங்கை
மயில்வதனன்
தேவதாஸ் தாசியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1994
 
2ம் லெப்டினன்ட்
கீர்த் (கதிரவன்)
குணசேகரம் நகுலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992
 
மேஜர்
பாலா
கிருஸ்ணன் தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992
 
கப்டன்
தேனுகா (தேனுஜா)
மதனிகா சிவலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992
 
2ம் லெப்டினன்ட்
பழனி
அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
3308.jpg
லெப்.கேணல்
சூட்டி
சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
மேஜர்
லவன்
துரைசிங்கம் ராஜ்சங்கர்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1991
 
கப்டன்
சோலை
சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
லெப்டினன்ட்
யாதவன்
கந்தையா கமலக்கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
லெப்டினன்ட்
குணேஸ்
செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
லெப்டினன்ட்
சந்திரன்
சங்கரப்பிள்ளை அன்பரசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
லெப்டினன்ட்
மாக்கிறட்
சாந்தி சிற்றம்பலம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
றெஜி
பொன்னையா பத்மநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
பாரத்
இராசதுரை குணராசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
விஸ்வலிங்கம்
செல்வராஜா சிவராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
கண்ணன்
தர்மன்பிள்ளை ஏகாம்பரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
தவம் (தனம்)
அருளம்பலம் சௌந்தராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
ஜெகன்
கந்தசாமி சரவணபவன்
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1991
 
வீரவேங்கை
சுரேஸ்
சுப்பிரமணியம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
 
2ம் லெப்டினன்ட்
மாலா
சிறீமதி அருளம்பலம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1990
 
லெப்டினன்ட்
நியூட்டன்
பெ.புஸ்பராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990
 
லெப்டினன்ட்
மாவி
பாலசிங்கம் பரமமானந்தம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
 
லெப்டினன்ட்
சுமித் (கமித்)
முத்துமாணிக்கம் சண்முகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
 
2ம் லெப்டினன்ட்
அஜந்தா
சுசீலா தங்கரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1990
 
வீரவேங்கை
கோபி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 14.07.1990
 
வீரவேங்கை
பகி (பகீர்)
கோவிந்தப்பிள்ளை சிவஞானம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990
 
வீரவேங்கை
ராஜு
கறுப்பையா தியாகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
 
கப்டன்
சாளி
தேவநேசன் சாள்ஸ்ஜெகநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1990
 
வீரவேங்கை
நாகேஸ்
பஞ்சாட்சரம் நாகேந்திரராசா
வேதரடைப்பு, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.07.1989

 

 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 109 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
 
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15.07- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.

 

1071.jpg

 
லெப்.கேணல்
இன்பன் (சுபாஸ்)
பரமநாதன் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ஐங்கரன்
திருஞானசெல்வம் ஐங்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை
செல்வம் (சீலன்)
செல்லத்தம்பி செல்வம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2001
 
லெப்டினன்ட்
ஈழச்செல்வன்
சரவணமுத்து சித்திரவேல்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட்
தர்மன்
ஞானசேகரம் யுவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட்
சின்னத்தம்பி
செல்லையா விஜயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட்
மறைவாணன்
விநாயகமூர்த்தி மகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட்
விந்தன் (நிலவன்)
புவனேஸ்வரன் புலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1999
 
வீரவேங்கை
இளங்கதிர்
அந்தோனி அருள்மேரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1998
 
2ம் லெப்டினன்ட்
முகிலரசி (விஜயராணி)
மகாலிங்கம் தர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998
 
2ம் லெப்டினன்ட்
அருந்ததி (குறிஞ்சிநிலா)
கனகசபாபதி மதிவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998
 
வீரவேங்கை
தாமரைச்செல்வன்
கந்தையா மேகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை
சுகந்தா
கிருபரத்தினம் சுதாநந்தினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997
 
கப்டன்
அரவிந்தன் (பொன்னழகன்)
குலசேகரம் விமலராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1997
 
லெப்டினன்ட்
நிலவன்
பழனி தவராசா
வவுனியா
வீரச்சாவு: 15.07.1997
 
2ம் லெப்டினன்ட்
துசா
திருச்செல்வம் மரியமதலேனா
மன்னார்
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை
குயில்மொழி
வேலாயுதம் இந்துமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை
வெற்றிகொண்டான் (நவசிங்கம்) (நவசங்கர்)
செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992
 
வீரவேங்கை
முருகமூர்த்தி (முருகவேல்)
தங்கலிங்கம் கோணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992
 
கப்டன்
மனோ
கோணலிங்கம் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
கப்டன்
பசிலன்
சந்திரசேகரம் விமலநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட்
குஞ்சன்
இம்மானுவேல் சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட்
ஞானி
தம்பிராசா சிவநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட்
ரகுநாத்
தில்லையம்பலம் பிரகாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட்
இராஜேந்திரம்
முத்து யோகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட்
பாபு
அரசரத்தினம் மனோகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
ராகவன்
செல்லக்குட்டி பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
நிகேதன்
கந்தப்பிள்ளை பற்குணநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
குசேலன்
டேவிற் சுரேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
றிங்ஸ்
மகாவிஸ்ணு திருமாவழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
ஜெயசீலன்
புஸ்பராசா அரியவிக்னராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
லெஸ்றன்
அருளம்பலம் தவக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
பிரமிளன்
செபமாலை கபிலன்ரதீஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
கப்டன்
முகுந்தன்
தியாகராசா விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட்
சந்திரன்
நாகராசா நவதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
நியூட்டன்
கந்தையா தேவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
கரிகாலன்
மாப்பாணர் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை
சலீம்
சிவனுப்பிள்ளை யோகநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1990
 
லெப்டினன்ட்
அம்பி
சித்தர் கனகரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1990
 
வீரவேங்கை
ஹனியா
அபுசாலி புகாரி
அம்பாறை
வீரச்சாவு: 15.07.1990
 
வீரவேங்கை
இரகர்சிவா (சின்னநசீர்)
கார்த்திகேசு சிவபரன்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1989
 
வீரவேங்கை
அசோக்
கந்தையா அசோக்குமார்
செம்மலை, மணலாறு.
வீரச்சாவு: 15.07.1989
 
மேஜர்
ஞானவேல்
சிற்றம்பலம் தயானந்தராசா
இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1989
 
2ம் லெப்டினன்ட்
ஞானி
காளிமுத்து சிவராசா
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 15.07.1988
 
2.jpg
லெப்டினன்ட்
சீலன் (ஆசீர்)
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1983
 
3.jpg
வீரவேங்கை
ஆனந்
இராமநாதன் அருள்நாதன்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1983

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  46 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 46 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.