Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

02.09- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
லெப்டினன்ட்
வர்ணகுலம்
வேலாயுதம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1998
 
மேஜர்
சிவமலர்
செல்வராசா கிருஸ்ணமதி
வவுனியா
வீரச்சாவு: 02.09.1998
 
வீரவேங்கை
இனியவள்
நடராசா கலாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1998
 
வீரவேங்கை
அன்புமலர்
சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
கேந்திரன் (அனுராஜ்)
விநாயகமூர்த்தி சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
முயலவன்
திருமால் புஸ்பராஜா
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
தட்சனன்
சிறிகானந்தராசா சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
கப்டன்
சுகுமார்
நடராசா முரளிதரன்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996
 
2ம் லெப்டினன்ட்
லோகானந்தன்
வீமாப்போடி ஜெயசுந்தரம்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996
 
வீரவேங்கை
தம்பி
கைலாசப்பிள்ளை தேவநாதன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 02.09.1996
 
கப்டன்
கண்ணன்
தங்கசாமி கேசவன்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1991
 
லெப்டினன்ட்
இந்திரன்
மரியதாஸ் மரியலூயிஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
லெப்டினன்ட்
கனகன்
நாகலிங்கம் பாலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
2ம் லெப்டினன்ட்
விஸ்வம்
வீரசிங்கம் சிவராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
2ம் லெப்டினன்ட்
டெனி (கண்ணன்)
செல்வராசா சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
கவாஸ்கர்
கனகசபை சுபேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
நடேசதேவன்
தம்பிராசா ஏரம்பமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
செந்தூரன்
முருகேசு சுபாஸ்கரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
பரணி
பரஞ்சோதி புவனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
சுமித்திரா
தர்சினி நடராசா
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
கோவிந்தன்
சிவலிங்கம் தெய்வேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
றோகின்ராஜ்
சின்னத்தம்பி புஸ்பராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
அமுதன்
இராசதுரை சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
குமுழன்
ஞானமனோகரன் கிருஸ்ணரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
சுந்தரேஸ்
சின்னத்தம்பி சபாரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
அமல்
கந்தசாமி ராஜ்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
மாதுளா (மஞ்சுளா)
நல்லதம்பி கலாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
கப்டன்
மோகன் (மேத்திரி)
காசிநாதன் நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
கபில்
வாசுதேவன் பரமேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
அன்ரன் (சிவா)
கனகசபாபதி கனகராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
2ம் லெப்டினன்ட்
வசி
சுபபிரமணியம் கணேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
2ம் லெப்டினன்ட்
சாரதி
இரத்தினம் கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
மிரேஸ்
சிவலிங்கநாதன் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
மிரேஸ் (நிரேஸ்)
செல்வராசா சிறீதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
ஆப்தீன்
பாலசிங்கம் மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
துஸ்யந்தன்
சின்னராசா உதயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
கில்மன்
அரியரத்தினம் ஜீவரத்தினம்
வவுனியா
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
நித்தி
சுப்பிரமணியம் சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
பாலேஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
வவுனியா
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சுமிந்தன்
விஜயபாகு விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
பொஸ்ரின்
காளியப்பன் கந்தராஜ்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சஞ்சீவி
சிவலிங்கநாதன் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
கப்டன்
ரவி
மாசிலாமணி ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சின்னஅக்காச்சி
பஞ்சலிங்கம் தயானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
சூரன்
அருணாசலம் சுரேந்திரதேவர்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.09.1989
 
வீரவேங்கை
டென்சில்
சூசைமனுவேல் மிக்கேல்
தட்சணாமருதமடு, மடுக்கோவில், மன்னார்.
வீரச்சாவு: 02.09.1987
 

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

03.09- கிடைக்கப்பெற்ற 143 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
கப்டன்
சுரேஸ்குமார்
ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பானுகன்
கைலாயப்பிள்ளை சபாரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
கவிதா
கணபதிப்பிள்ளை ராணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
பூமளா
நாகமுத்து நிர்மலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
மிதுலா
உருத்திரன் கீதா
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
ரஞ்சி
இராசேந்திரம் திலகராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
மிருதங்கா
சிங்கராஐர் பவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
மேகரா
கந்தசாமி சுசீலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
லட்சுமிகா
சிவப்பிரகாசம் ஜானகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
ஆனந்தி
கோபாலசிங்கம் கோமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சுதர்மினா
நாகலிங்கம் விஐயலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
தமிழினி
நடராசா ரஞ்சிதமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குணமதி
அருணாசலம் ஜெயமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கலைமகள்
கனகலிங்கம் ஜெயந்தி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கஜேந்தி
முத்துவேல் சுவேந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
ரமேசா
சின்னத்தம்பி இந்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
தர்சனா
அமரசிங்கம் மேகலாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
வேதிகா (கிரிஜா)
ஏகாம்பரம் தங்கமுத்து
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
குயிலினி
சின்னையா காளிதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அபிநயா
சதாசிவம் வனிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சோழமகள்
செல்வரத்தினம் நகுலேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கடல்வீரன் (நாதன்)
சிவசண்முகநாதன் லோகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சாரங்கி
தர்மகுலசேகரம் தர்மினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
துளசி
தங்கராசா சிவப்பிரியா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அபிராமி
ஞானமுத்து ரஞ்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மரகதா
சம்புநாதன் நிர்மலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
செவ்விழி
பாலசாமி மேகலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமதி
கந்தமுத்து கோமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வாசுகி
வண்ணமணி மஞ்சுளா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பாமகள்
சோதிலிங்கம் சசிகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வான்மதி
மனோகரன் றெபேக்கா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தணிகைமலர்
நடேசன் ஜெயப்பிரியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
குவேனி
இலங்கநாதன் சாந்தலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமகள்
செல்லையா தயாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கடல்வேங்கை
தியாகாராசா இந்திராணி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தமிழரசி
சத்தியசீலன் நளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
சிவரூபி
சேதுராமன் சுவேந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைவிழி
முத்துராசா சியாமளா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
எழில்வேணி
சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மணியொளி
நாகன் மாரிமுத்து
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
திகழினி
அந்தோனிமுத்து ஜெயந்திமலர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கடல்விழி
தேவசகாயம் மேரி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மாதவி (வைகை)
நடேசன் அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைநிலா
குமாரசாமி சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பாமதி
நடராஜா சுஜாதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
ராமச்சந்திரன்
வேலாயுதம் இராமச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
தமிழரசன்
தெய்வநாதன் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
அமலதாஸ்
அருமைநாயகம் அமலதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சந்திரன்
கந்தசாமி சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
குமார்
இராசன் ராஜ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
கரன்
கிஸ்ணசாமி குருபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சுதன்
சண்முகலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
ராசு
காளிமுத்து ராசு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சிவராசா
அருணாசலம் சிவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சந்திரன்
கணேஸ் சந்திரசேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
விஜயகுமார்
செங்கான் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
பாலன்
இராசரத்தினம் சந்திரபாலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
அழகரசன்
அருணாசலம் ரஞ்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ஆனந்தன்
தர்மலிங்கம் கிஸ்ணானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
குமார்
சின்னத்தம்பி தேவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சுதா
திருச்செல்வம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சிமிட்டி (ஜீவன்)
ஞானமனோகரன் மனோஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பிரபு
இராஜேந்திரம் பிரபாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சங்கர்
ஏழுமலை சசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
இளநிலா
தம்பையா உதயகுமாரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குறிஞ்சி
இராசதுரை கோடீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அமுதநகை
யோகேஸ்வரன் சரளாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கனிமொழி
சிவராசா சந்திரமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இந்து
ஜோசப் புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அன்புத்தமிழினி
அப்புத்துரை சகுந்தலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மணிமேகலை (சர்மிளா)
நல்லையா மேரிலுமினா
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அறிவினி
அன்னலிங்கம் சசிரேகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மதனா
பாக்கியம் மேரிமெடோனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
அகரத்தேன்
வெள்ளைச்சாமி சிறீதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கலையரசி
தங்கேஸ்வரன் மாலினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
அருட்குமரன்
பாலசிங்கம் பாலகாண்டீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கரன்
கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
இசையவன்
கந்தசாமி சிறிதரன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
தமிழ்க்காவலன்
சீவரத்தினம் கலீஸ்ணதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இறைமுனைவன் (அழகரசன்)
தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
நேரியன்
இராமலிங்கம் சுதாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தணிகைச்செல்வன்
இம்மானுவேல்பிள்ளை தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
சேரன்
தனசிங்கம் ரவீந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தங்கத்தமிழன்
சூசைப்பிள்ளை ஜெயராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைமாறன்
அன்ரன் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
புதுமைநெஞ்சன்
திருஞானசீலன் றோகன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
வேலரசி
யோகராசா கல்பனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சங்கர்
அருமைநாயகம் சத்தியநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மெய்மகள்
சித்திரவேல் ரோகிணி
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இன்பன்
சோமசுந்தரம் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அன்பழகி
ஆறுமுகம் ஜெயமாலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இறையறிவு (மதீனா)
சுந்தரம் உதயகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பூங்கிளி
பொன்னுத்துரை சந்திரமதி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமான்
தெய்வேந்திரம் நாகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
சோலைப்பூ
சந்திரசேகரம் ஞானசோதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
இன்பநிலா
ஆறுமுகம் சாந்தினிக்காதேவி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
கலைநங்கை
கோவிந்தசாமி பவழநாயகி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அருந்தினி
நடராசா ஜெயமாலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தமிழ்க்கொடி
செல்லையா புனிதவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
நவநீதா (சசி)
தியாகராசா சகாயராணி
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
அகல்விழி (செந்தா)
தவராசா அருட்செல்வி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசையரசி
கதிரவன் சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
வடிவுமகள்
அந்தோனிப்பிள்ளை ஜெனோ
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
பூமகள்
யோகராசா புஸ்பராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
உரவோன்
எலியாஸ் ஐக்கியஅருளன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
வேந்தினி
வைரவநாதன் லிங்கேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
புகழ்மதி
பாலசிங்கம் கலைவாணி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குட்டித்தேவன்
தவசி ரமேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கனிமருதன்
மணியம் விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
செந்தில்வேல்
பாலசிங்கம் சுயதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
நிசாந்தினி
கணேஸ் ஜெயந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
குட்டிமோகன்
சந்திரன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
பைந்தமிழன்
பேர்ச்மன் எரிக்கமில்டன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்.கேணல்
இரும்பொறை
ஆசிர்வாதம் ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சோழன்
இலட்சுமணன் கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சொற்கோ
சந்தனம் சண்முகேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
ஈழவேந்தன்
நகுலேந்திரன் ஜெகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
செந்தூரன்
யோகராசா ராஜ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கீரன்
சித்திரசேனன் சக்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சங்கர்
புண்ணியர் சத்தியேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கயற்சேரன்
பெருமாள் விசுவநாதன்
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அன்புமாறன்
பொன்னுத்துரை உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இளம்பரிதி
தனபாலசிங்கம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
ஈழமதி
தம்பிப்பிள்ளை பவானி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1998
 
2ம் லெப்டினன்ட்
கவிக்குயில்
சிவபாதம் அம்பிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1997
 
கப்டன்
பூவேந்தன்
வாரித்தம்பி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கப்டன்
செங்கண்ணன்
சிவஞானம் சிவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கடற்கரும்புலி மேஜர்
நகுலன் (தோமஸ்)
கந்தையா கிருஸ்ணதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கடற்கரும்புலி மேஜர்
கண்ணாளன்
விநாயகம் இளையதம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1995
 
வீரவேங்கை
ஜீவகுமார்
சித்திரவேல் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1995
 
2ம் லெப்டினன்ட்
விழி
நிமலேஸ்வரி சங்கரப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1992
 
லெப்டினன்ட்
லக்ஸ்மன்
தியாகராசா வரதராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
ஜேம்ஸ்
(தெரியாது)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
ஜமால்
பவித்துரை பாலசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
பாபு
ஐயம்பெருமாள் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1990
 
2ம் லெப்டினன்ட்
பெனா
கிறிஸ்தோப்பர் கிளீற்றஸ் நிர்மலன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.1990
 
வீரவேங்கை
வித்தியா
விநாயகமூர்த்தி வித்தியாதரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1989
 
லெப்டினன்ட்
சீலன்
கணேசபிள்ளை நாகேந்திரன்
ஒட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1988
 
வீரவேங்கை
டயஸ்
கிங்ஸ்லி யேசு ராஜ்குமார்
வலையிறவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1986
 
வீரவேங்கை
வில்லியம் (நிராஜ்)
அ.சாத்வீகன்
புன்னச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.09.1986
 
வீரவேங்கை
தீசன்
ஜெகதீஸ்வரன்
புதூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.09.1986
 
344.jpg
லெப்டினன்ட்
சுதர்சன்
வைத்திலிங்கம் ஜீவானந்தன்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1986
 
345.jpg
வீரவேங்கை
குயிலன்
இராசரத்தினம் ரவீந்திரன்
அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1986
 
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 143 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

 

04.09- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
மேஜர்
மிதுளா
சோமசேகரம் நிததியலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1999
 
வீரவேங்கை
மணிமேகலை
சந்திரசிறி யோகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
லெப்டினன்ட்
கலைச்செல்வி
தங்கவடிவேலு உதயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
வீரவேங்கை
எழில்மதி
பாலசிங்கம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1997
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்ப்பித்தன்
சந்திரன் சசிக்குமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.09.1996
 
கப்டன்
சிறிதாசன்
புவனேசசிங்கம் வேதாரணியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1995
 
லெப்டினன்ட்
ஆழியன் (லக்ஸ்மன்)
ஆறுமுகம் சாந்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1994
 
கப்டன்
கதிரவன் (ஜோக்கின்)
யேசுதாசன் பிறேமன்இருதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1994
 
வீரவேங்கை
சுஜிப் (சிறி)
கணபதிப்பிள்ளை சிறிரஞ்சித்
வவுனியா
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை
முகிலன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை
முரளி
இராசநாயகம் பிறேமதாஸ்
இணுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1989
 
வீரவேங்கை
பேரின்பம்
குருமூர்த்தி மைக்கல்பிள்ளை
காங்கேசன்துறை, பலாலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1988
 
வீரவேங்கை
இரத்தினம் (சிவகுமார்)
க.விஜயரத்தினம்
சொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
698.jpg
கப்டன்
தனம்
நாகமணி வசந்தராசா
தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட்
கண்ணன்
சேதுகாவலர் சிறீசேதுகாவலர்
குருமன்காடு, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட்
கைலை
கோபாலசிங்கம் வன்னியசிங்கம்
சொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
346.jpg
2ம் லெப்டினன்ட்
காளி
சந்தியாப்பிள்ளை ஜெராட் ஜோன்சன்
கங்காணித்தீவு, நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 04.09.1986
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  17 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.