Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

02.10- கிடைக்கப்பெற்ற 51 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

வீரவேங்கை
சிவா
புவனேந்திரன் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
 
கப்டன்
நேசமலர்
வெள்ளையன் கலா
வவுனியா
வீரச்சாவு: 02.10.2000
 
கப்டன்
பவநீதன்
செபஸ்ரியான் சந்தான்குரூஸ்
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
பெக்ஸ்மன்
நாகராசா லக்ஸ்மன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பத்மன் (பத்மசீலன்)
துரைசிங்கம் சற்குணநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
 
வீரவேங்கை
மணிமாறன்
மரியநாயகம் மரியபிறவுன்சன்
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000
 
லெப்.கேணல்
தில்லையழகன் (தில்லை)
கபிரியேல் அருந்தவராஜன்
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000
 
கப்டன்
ஆரதி
நாராயணன் ராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
 
வீரவேங்கை
கருவேங்கை
விஜயன் சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
 
வீரவேங்கை
தணிகைச்செல்வன்
சுந்தரலிங்கம் தருமரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
 
லெப்டினன்ட்
தரவையான்
கதிர்காமநாதன் புஸ்பசீலன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
அழகன்
சோமசேகரம் அழகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.1999
 
வீரவேங்கை
தமிழ்ப்பாலன்
நல்லையா ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998
 
மேஜர்
ஆனந்
தங்கையா பாலச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998
 
மேஜர்
கேசரி
காசிப்பிள்ளை ஆனந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998
 
கப்டன்
இந்திரன்
நாகராசா தசீகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998
 
2ம் லெப்டினன்ட்
கலையழகன்
யேசுதாஸ் ரமேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998
 
வீரவேங்கை
முரளிதாசன்
ரங்கசாமி தவமணிதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 02.10.1998
 
வீரவேங்கை
இராஜகணன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998
 
வீரவேங்கை
கயல்வீரன் (இனியவன்)
இராசரட்ணம் சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998
 
கப்டன்
மயூரன்
அன்ரனிசாமி றொசான்பிறேம்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1998
 
லெப்டினன்ட்
செந்தாளன்
காளிராசா சாந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998
 
கப்டன்
சின்னரகு
சண்முகராசா தேவதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998
 
கப்டன்
காவலன்
நாகரத்தினம் புவனேந்திரராசா
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998
 
வீரவேங்கை
அகிலன் (வன்னியன்)
சாந்தலிங்கம் சுரேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.1998
 
வீரவேங்கை
குன்றச்சோழன்
சண்முகம் உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998
 
2ம் லெப்டினன்ட்
செங்கோல்
சந்திரசேகரம் கணேசமூர்த்தி
மன்னார்
வீரச்சாவு: 02.10.1997
 
வீரவேங்கை
வளவன்
முருகுப்பிள்ளை இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1997
 
2ம் லெப்டினன்ட்
மானத்தேவன்
அபயரட்ணம் சுதாகரன்
வவுனியா
வீரச்சாவு: 02.10.1997
 
வீரவேங்கை
முல்லைமாறன்
அருமைத்துரை ஜெயக்காந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1997
 
வீரவேங்கை
நாவலன் (பிரபா)
சின்னத்தம்பி இராசநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995
 
6957.jpg
லெப்.கேணல்
இளநிலா
செல்வராசா அனுராஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1995
 
கடற்கரும்புலி மேஜர்
அருமை
செல்லத்துரை விஜயானந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1995
 
கடற்கரும்புலி கப்டன்
தணிகை
கணபதிப்பிள்ளை வதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
கப்டன்
சுஜீவன் (யோகராசா)
இராசரத்தினம் இராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995
 
லெப்டினன்ட்
அமுதன்
ஏகாம்பரம் குலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
2ம் லெப்டினன்ட்
இசைவாணன்
இராஜகோபால் விமல்ராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995
 
கப்டன்
அன்புராஜ்
குணம் மேவின்
மன்னார்
வீரச்சாவு: 02.10.1995
 
வீரவேங்கை
கதிரவன் (வரன்)
கேதீஸ்வரன் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
2ம் லெப்டினன்ட்
புரட்சி
வடிவேலு கமலவரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
2ம் லெப்டினன்ட்
பாமகள் (நளினா)
அப்புத்துரை சத்தியவதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
லெப்டினன்ட்
சுசி (முல்லை)
ஞானசேகரம் தனுசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
லெப்டினன்ட்
தமிழன்
சுப்பிரமணியம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
 
வீரவேங்கை
அரவிந்தன்
கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1995
 
லெப்டினன்ட்
மதிவாணன் (விபுலன்)
நடராசலிங்கம் கலைச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1993
 
2ம் லெப்டினன்ட்
கருணா
சின்னத்தம்பி பிறேம்குமார்
வவுனியா
வீரச்சாவு: 02.10.1991
 
வீரவேங்கை
பிறேமன்
சிவலிங்கம் உதயகுமார்
வவுனியா
வீரச்சாவு: 02.10.1991
 
வீரவேங்கை
விசு
நவசிவாயம் சித்திரவேல்
பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 02.10.1987
 
2ம் லெப்டினன்ட்
ரவி (பூலோகம்)
முத்தையா தங்கத்துரை
வெற்றிலைக்கேணி, முள்ளியான், 
வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.10.1987
 
வீரவேங்கை
தாஸ்
செல்லத்துரை ஜோண் டேவிட்
இராசேந்திரகுளம், வவுனியா.
வீரச்சாவு: 02.10.1987
 
வீரவேங்கை
கெங்கா
ஆனந்தராஜா சுந்தரராஜா
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 02.10.1986
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

மாவீரர்களுக்கு வீர வணக்கம்..!!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 51 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!


மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

03.10 - கிடைக்கப்பெற்ற 198 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

2ம் லெப்டினன்ட்

தங்கநிலா
கிருஸ்ணபிள்ளை தங்கரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2002
 
கப்டன்
சாதனா
வேலுப்பிள்ளை கவிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2002
 
துணைப்படை வீரவேங்கை
இராஜேஸ்வரன்
சித்திரவேலாயுதம் இராஜேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.2001
 
கப்டன்
செந்தாமரை
வீரக்குட்டி இராசு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2000
 
கப்டன்
வாசு
நடராசா சிறீதரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.2000
 
வீரவேங்கை
கலையமுதா
அங்கமுத்து அமுதவல்லி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2000
 
கப்டன்
ஈழவன்
வெங்கடாசலம் (மணியம்) பார்த்தீபன்
வவுனியா
வீரச்சாவு: 03.10.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
ஜதீஸ்
சின்னராசா ஜதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
வசந்தன்
இராசதுரை கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000
 
மேஜர்
தனேஸ்
யோகநாதன் சிவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1999
 
வீரவேங்கை
சோதி (நங்கைநல்லவள்)
கந்தசாமி நாகேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 03.10.1999
 
வீரவேங்கை
இயலரசி (வான்னிலா)
சண்முகம் ஜெயமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1999
 
வீரவேங்கை
அரசிகா
ஜெயராசா நந்தினி
மன்னார்
வீரச்சாவு: 03.10.1999
 
லெப்.கேணல்
பிரதீபராஜ்
பூபாலப்பிள்ளை திரேஸ்காந்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
லெப்டினன்ட்
இதயக்கண்ணன்
சிவலிங்கம் சாந்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
லெப்டினன்ட்
புண்ணியசீலன்
அருணாசலம் ஜெயகுலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
லெப்டினன்ட்
பரிதரன்
பேரின்பம் அரசரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
கப்டன்
வெற்றிமணி (நவரதன்)
கணபதிப்பிள்ளை உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
2ம் லெப்டினன்ட்
இந்திரா (இன்பவள்ளி)
சிவசுப்பிரமணியம் சாந்தினிதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1998
 
கப்டன்
ஆழியன்
முருகன் சத்தியசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1998
 
கப்டன்
இன்பன்
கணேஸ் ரவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1998
 
வீரவேங்கை
செந்தில்குன்றன் (தர்சன்)
சுந்தரலிங்கம் சுவேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1998
 
வீரவேங்கை
இளங்கன்னி
அடைக்கலம் நாகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1998
 
வீரவேங்கை
கடல்விழி (பாவந்தி)
கணபதிப்பிள்ளை ரதிமீரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1998
 
வீரவேங்கை
அரவாணன்
தியாகராசா செல்வகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
 
கப்டன்
குணம் (கதிர்நிலவன்)
கந்தசாமி சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1998
 
2ம் லெப்டினன்ட்
பரணி
கனகரத்திம் சண்முகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1996
 
லெப்டினன்ட்
சுஜீகரன்
கிருஸ்ணப்பிள்ளை ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1996
 
வீரவேங்கை
நவேந்திரன்
ஏகாம்பரம் யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1996
 
வீரவேங்கை
பரமலிங்கம்
பஞசாட்சரம் தெய்வேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1996
 
மேஜர்
அருள்விழியன் (சுதன்)
முத்துலிங்கம் நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1996
 
2ம் லெப்டினன்ட்
அன்பரசன் (தீசன்)
உருத்திரன் சச்சினாந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தென்னவன் (ராஜ்)
மரியநாயகம் ரூபநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
அன்பரசன்
கோபால் ஜெகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
நீலவண்ணன் (கேசவன்)
சிவபாக்கியநாதன் பாபு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தூயவன் (கேசவன்)
பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
நான்முகன்
அருளானந்தசாமி சிறிசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
சீராளன் (சூட்டி)
தர்மலிங்கம் கனகரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சண்முகம்
சின்னத்துரை கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அழகநம்பி
ஞானப்பிரகாசம் ஞானேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
எழிற்செல்வன் (பவான்)
கைலாயநாதன் சரவணபவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
பழனி
மார்க்கண்டு பார்த்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ராகவன் (ரகு)
கதிர்காமர் சுரேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
பிரதீபன்
அருள்ராஜ் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
கருவண்ணன
செல்லையா கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
காந்தன்
முருகன் யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
தவமாறன்
மாடசாமி இலங்கேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
இளங்கோவன் (ஈழராஜ்)
இராமையா ஜெயரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
இலக்கியன் (ஜீவராஜ்)
அந்தோனிச்சாமி சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
இதயவாணன்
தியாகராசா சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
6989.jpg
லெப்.கேணல்
ஜீவன் (ஆசிம்)
அருளப்பு ஜேம்ஸ்குரூஸ்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
அப்பன் (ஜெசி)
தியாகராசா அருட்தியாகலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
வசந்தன் (மணிமாறன்)
சுப்பிரமணியம் சுகுமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
அன்பு (கார்வி)
கந்தசாமி யோகேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
நீரஜா
சேனாதிராசா ஜெயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
அருள்
ஐயாத்தம்பி காந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
6995.jpg
மேஜர்
வெள்ளை (றொபேட்)
சேனாதிராசா நாகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
வில்லாளன் (ஆனந்த்)
சிதம்பரநாதன் சிவானந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
வீரமணி (கென்றி)
இராசரட்ணம் யோகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
மேஜர்
செங்கண்ணன் (வீரா)
முத்தையா கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
செவ்வேள் (விக்கி)
தர்மலிங்கம் புண்ணியலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
இளந்திரையன் (சேரன்)
திருநாவுக்கரசு சதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சங்கிலியன் (நியூட்டன்)
கார்மேகம் விக்கினேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
ஆனந்தராசா
இராசையா ஜெயசேகரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
பொன்னழகன்
எட்வேட் மரியதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
பத்மினி
மயில்வாகனம் தயாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அம்மணி
மணி பரமேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அமுதா
முருகேசு இந்திராகாந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
நம்பி
தில்லைநடராசா மங்களமுருகநம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சங்கிலியன் (சியாம்)
தியாகராசா உயதகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
வீரபாண்டியன் (நசீர்)
கனகசபை ரூபேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
தவசீலன்
பாலன் அல்விஸ் பிறல்சிலீஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சின்னக்குட்டி (மைக்கல்)
இராமையா சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அன்பு
சிவசுந்தரம் ரவிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
பொறையாளன்
இராமலிங்கம் திவாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அருமை (காந்தி)
கந்தசாமி சுதாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அச்சுதன் (ரகீம்)
இராமசாமி ராஜீ
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
அன்பரசன் (அனுஸ்)
கந்தசாமி ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
தமிழினியன் (ஜேம்ஸ்)
நாகலிங்கம் இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சமுத்திரன் (பெருமாள்)
இரத்தினசிங்கம் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
மகான்
சின்னத்தம்பி மகாலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
கப்டன்
சிவனேசன் (பிறேம்)
சின்னத்தம்பி செல்வநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ரூபசீலன் (பரதர்)
சின்னவன் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
இறைகுமரன் (பரமன்)
குணரட்ணம் சண்முகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
செழியன் (குரு)
அரசசிங்கம் ரவீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
சரத்பாபு
தர்மலிங்கம் சதீஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
குணாளன்
இம்மானுவேல் நிச்சாட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
இளங்கோ
இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ஏந்தன் (வேணு)
கோபாலகிருஸ்ணன் சசிகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தமிழ்முடியான் (விக்ரம்)
கிருஸ்ணநாயர் பாஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
அன்பழகன்
கோபாலப்பிள்ளை சுசில்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
செம்முகிலன்
பாலசிங்கம் மணிவதனன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
மைந்தன் (சதீஸ்)
கனகரத்தினம் இரத்தினகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
சித்திரன்
செல்லையா சுப்பிரமணியம்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தங்கச்சி
குணரட்ணம் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
உதயசீலன்
முருகேயன் கரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
எழிலமுதன்
தங்கவேலாயுதம் தவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ஜெயந்தன் (பாலன்)
செல்லத்தம்பி ஈஸ்வரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
அகத்தியன் (நில்டன்)
செல்வராசா சிறீதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
சுதர்சன்
சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
கஜன்
தினகரநாதன் பாஸ்கரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
கனிமொழி
செல்லத்துரை வனிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
மைவிழி
அமலதாஸ் யசோ கோகுலவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
வேணுகா
சிவஞானம் ராஜேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
யாழ்மொழி
சண்முகம் பூரணவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ஆதவன்
இரத்தினம் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தேவா
சண்முகலிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
தமிழ்செல்வன்
சுப்பிரமணியம் தயாபரநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
ஜெயந்தன்
அப்புலிங்கம் கரிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
பாஸ்கரன்
நடராசா நித்தியசபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
புதியவன் (வெற்பன்)
மகாலிங்கம் சிவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
வீணைக்கொடியோன்
கோவிந்தசாமி விமலநாதன்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
தங்கன்
நடராசா விஜயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
கோபி
ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
நித்தியானந்தன்
மரியதாசன் பிலிப்பன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
தாரகை
நாகலிங்கம் சித்திரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
கல்கி
சுப்பிரமணியம் தயாரஞ்சிதம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
சூட்டி
சுப்பிரமணியம் விமலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
நங்கை
சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
வேல்லிழி (கண்ணம்மா)
சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
குந்தவி
கந்தசாமி சாந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
முடியரசன்
அகிலேசபிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்நம்பி (சதீஸ்)
தம்பிராசா யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
சேயோன்
முருகேசு யோகராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மணாளன்
அலையப்போடி கைலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
இளம்பிறை
சண்முகநாதன் கமலதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
இளஞ்சேரன்
கிருஸ்ணபிள்ளை விஜயசுந்தரம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
பைந்தமிழ்
வெள்ளைக்குட்டி தில்லையம்பலம்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
அருள்நாதன்
சோமு துரைசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
அருளன் (ஜோன்சன்)
சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
நாயகன் (நாயுடு)
அமராவதி சிறீஸ்கந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
கலையரசன்
அமிர்தநாதன் சிவலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மாரிமுத்து (உதயசீலன்)
தங்கவேல் கமலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
கருணை
கைலாசபதி சுபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மருதப்பன்
விஜயகாந்தன் இராகுலன்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
முகிலன் (ரஞ்சன்)
யோகேஸ்வரன ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
சற்குணம்
தர்மலிங்கம் ராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
கலைச்செல்வன்
முத்துசாமி நவஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
ஈழத்துரை
நாகராசா வினோத்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தீவண்ணன்
கீறுவிலிஸ் ரஞ்சன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
அஞ்சன்
சரவணமுத்து கருணாகரன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தேவன்
வேலுப்பிள்ளை விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
மாவளத்தான் (கண்ணன்)
அழகர்சாமி அருள்குமார்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
விடுதலை (நீர்நாடான்)
மாணிக்கம் திருநாவுக்கரசு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வேலன் (வேலவன்)
வீரபத்திரர் நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
அப்பன்
பொன்னையா பரமதேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
சம்பந்தன்
மாதவன் சுபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கதிரொளி
சிவசேகரம் நவநீதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
முத்து
மாணிக்கம் கண்ணன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தமிழழகன்
தாமோதரம் செந்தில்நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தூயமணி
சின்னராசா ரவிகரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வீரபாண்டியன்
செல்வராசா பரமானந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
அன்பு
சுந்தரம் கேசவராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
புயல்வாணன்
ஆரோக்கியநாதன் நியூட்டன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தமிழ்ச்செல்வன்
சிவலிங்கம் தனேந்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
ஐங்கரன்
கிறிஸ்ரி யூட்மல்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வள்ளுவன்
பொன்னுத்துரை ரகுராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கொற்றவன்
செல்லையா விஜயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தூயவன்
சிவராசா சதீஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
இசையரசன்
கிருஸ்ணபிள்ளை மோகனராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கோகிலன் (எரிசுடர்)
கிருஸ்ணபிள்ளை அழகுராசா
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
இளமாறன்
பத்மநாதன் சிவகுருநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
இசைச்செல்வன்
இராசதுரை சந்திரவதனன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தன்ணொளி (வரதன்)
முத்துத்தம்பி கேசவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
அன்பரசன்
கனகரட்ணம் வரதகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
நெடுங்குன்றன்
கிட்டுணன் ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
திலகன்
குமாரசாமி இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
சுடர்வண்ணன்
சற்குணசிங்கம் சசிகுமாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வாகீசன் (சுந்தரலிங்கம்)
தம்பையா சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
ஈழமாறன்
மகாலிங்கம் பாலமுரளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கலைச்செல்வன்
செல்வரத்தினம் தியாகரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
சாண்டில்யன்
விஜயராசா கிருஸ்ணமேனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
திருமால்
நடராசா கபிலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
மருதகாசி
தருமகுலசிங்கம் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தமிழினியன்
பொனனம்பலம் சிவகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வளர்நாதன்
முருகேசு மனோகரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
அமுதரசன்
கோவிந்தராசா ரவிசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
மதியழகன்
சபாரட்ணம் யோகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கிரிதரன்
பெரியசாமி வீரசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
துளசிதரன்
நல்லையா மகேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
இராகவேந்தன்
தங்கராசா சிவஞானசுந்தரம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
மதிநிலவன்
தம்பிப்பிள்ளை கமலதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
தமிழ்மகன்
வர்ணகுலசிங்கம் பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
வான்முகிலன்
வெற்றிவேல் அன்பழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
புலேந்திரன்
நாகராசா கோணேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
கலையமுதன்
திருநாவுக்கரசு விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
ஜீவன் (கோபாலன்)
காளிராசா விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
குமரிநாடன்
செல்லத்துரை கமலநேசன்
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
திருமகன் (அறிவுக்குமரன்)
மாசிலாமணி பிரதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
பொழிலன்
செல்வராசா சத்தியசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
சிவரஞ்சன்
குட்டியாண்டி தனரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
வீரவேங்கை
இராவணன்
பொன்னையா சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மதுரன்
சுந்தரலிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
 
லெப்டினன்ட்
பாபு
பத்மநாதன் பாஸ்கரன்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1994
 
வீரவேங்கை
சந்திரதாஸ்
விநாயகமுர்த்தி சத்தியநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1993
 
வீரவேங்கை
பவா
இராசேந்திரம் வெள்ளையன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1991
 
வீரவேங்கை
பிறேம்
சிவலிங்கம் உதயகுமார்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1991
 
வீரவேங்கை
றவாஸ்
குமரகுரு ஜெயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1990
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 198  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

04.10 - கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

 
லெப்டினன்ட்
பண்பினியன்
கணேசமூர்த்தி இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.2000
 
மேஜர்
குடியரசன்
கணபதிப்பிள்ளை தர்மசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.2000
 
மேஜர்
வர்மன்
மாணிக்கம் சுஜீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.2000
 
கப்டன்
சரவணா
பசுபதி உதயராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.2000
 
வீரவேங்கை
யாழ்மொழி
ஆறுமுகம் தேவப்பிரியா
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.2000
 
2ம் லெப்டினன்ட்
ஒளியரசி (புவியரசி)
கந்தசாமி பவளமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.2000
 
துணைப்படை கப்டன்
றட்ணம்
குஞ்சுபண்டா றணசிங்கா
திருகோணமலை
வீரச்சாவு: 04.10.1999
 
மேஜர்
அமுதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.1999
 
கப்டன்
செல்லத்தேவன்
தெய்வேந்திரராசா மகிந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.10.1999
 
மேஜர்
குமணன் (ஜேந்தன்)
கதிரவேலுப்பிள்ளை விஜயலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.1997
 
லெப்டினன்ட்
இளநிலவன்
பண்டாரம் சேகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.1997
 
லெப்டினன்ட்
தம்பி (நளன்)
சந்தோசம் செல்வக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.1997
 
2ம் லெப்டினன்ட்
சிங்கன் (அறிவரசன்)
இராமசாமி தங்கராஜ்
மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.1997
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்க்குயில்
பண்டாரம் ஜீவா
வவுனியா
வீரச்சாவு: 04.10.1997
 
2ம் லெப்டினன்ட்
இளங்குமரன் (கோபிகரன்)
ஆறுமுகம் விஜயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.1997
 
லெப்டினன்ட்
முத்துக்குமரன் (முத்து)
வேலாயுதம் பாலகுகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.1996
 
2ம் லெப்டினன்ட்
ஜீவாகரன் (ஜீவா)
முத்தம்பி புஸ்பராசா
அம்பாறை
வீரச்சாவு: 04.10.1993
 
கப்டன்
தேவன்
சிவலிங்கம் தமிழ்வாணன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.10.1991
 
2ம் லெப்டினன்ட்
கௌசிகன்
வெற்றிவேலு கருணாகரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 04.10.1988
 
வீரவேங்கை
வெங்கட்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 04.10.1988
 
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.