Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 02 Apr 2013 - 12:00 PM, said:snapback.png

 

02.04- கிடைக்கப்பெற்ற 73 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர் பவளரசன்

கந்தவனம் சிவனேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2004

 
 

லெப்டினன்ட் ஆதி

இராமலிங்கம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2002

 
 

மேஜர் அமுதா

கந்தையா சரஸ்வதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் மதி

கோபாலகிருஸ்ணன் ரஜனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

கப்டன் அத்தி

தங்கராசா அமுதினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் தேன்கவி

பாலசுப்பிரமணியம் பவானி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் மணிநிலா

அந்தோனி றஞ்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் ஈகைநிலா

ஞானசீலன் தங்கலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் மதிவதனி

கந்தசாமி வதனி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் பிரியந்தினி

சரவணமுத்து லலிதாம்பிகை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி)

முருகமூர்த்தி கஜேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கிருபாலினி

இராசையா சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கிழிமொழியாள்

சடாச்சரம் செல்வலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை கலைமகள்

சுப்பிரமணியம் சிவதர்சினி

வவுனியா

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை பூங்கொடி

ஜெகநாதன் கிமாசலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை மதுசா

இரட்ணசிங்கம் தனஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை தமிழிசை (மதுரா)

பத்மநாதன் நிரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை மலைமகள்

மணியம் கௌரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை சர்மிளா

கறுத்தான் மஞ்சுளா

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 02.04.2000

 
 

காவல்துறை  விஜயன் (காவல்துறை)

கதிரவேல் விஜயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

எல்லைப்படை லெப்டினன்ட் விக்னா

தர்மலிங்கம் விக்னராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை துஸ்

சுந்தரம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்)

யோகநாதன் கேதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்)

கவிரியன் குணசேகரன்

மன்னார்

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் காண்டீபன்

புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை காந்தன்

பழனியாண்டி யோகநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

கப்டன் நெடுங்கீரன்

கந்தையா சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் இளவரசன்

செல்வராசா அச்சுதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை குயில்வாயன்

காளிமுத்து கோகுலன்

வவுனியா

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை தமிழன்பன்

தங்கத்துரை விஸ்வநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் சேரமகன் (முகுந்தன்)

சவுந்தரராஜன் ரவீந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் றோய் (கௌதமன்)

கந்தசாமி நிர்மலராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 02.04.2000

 
 

கப்டன் யசோதினி

சரவணமுத்து இரத்தினேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

கப்டன் மனைமதி

அருளானந்தசிவம் பிரமிளா

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

கப்டன் திவ்வியா

விநாயகமூர்த்தி சாந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.2000

 
 

லெப்டினன்ட் இளமாறன்

இராசரட்ணம் இராஜேந்திரம்

திருகோணமலை

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை குருமதன்

கணேஸ் சவுந்தரராஜா

அம்பாறை

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் அன்பு

ஞானமணி சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் சிட்டு

வடிவேல் றாஜ்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் சசிக்குமார்

சின்னத்தம்பி அமிர்தலிங்கம்

பொலநறுவை, சிறிலங்கா

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தயாமோகன்

மூத்ததம்பி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தயாளசீலன்

முருகமூர்த்தி கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஜெயசீலன்

சிவராசா விவேகானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ்

இராமச்சந்திரன் சசிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை சிவா

சிறிசேனா சிவலோகநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் லக்சனா

ஆனந்தராஜா கௌரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

மேஜர் அரசி (இதயா)

பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.2000

 
 

வீரவேங்கை மறைவாணன்

மாயழகு சிவானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 02.04.1999

 
 

வீரவேங்கை தனிமதி

காளிமுத்து சரஸ்வதி

திருகோணமலை

வீரச்சாவு: 02.04.1998

 
 

2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன்

நிமலச்சந்திரன் விஜேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.1998

 
 

லெப்டினன்ட் எழிலன்

நவரத்தினம் மகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.1997

 
 

கப்டன் பெருவழுதி (பவுணன்)

நாகப்பிள்ளை அமுதாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.04.1996

 
 

கப்டன் கோபினி

வேலாயுதம் புஸ்பமாலா

திருகோணமலை

வீரச்சாவு: 02.04.1996

 
 

வீரவேங்கை மஞ்சித்

ரமேஸ் றொபேட்

வவுனியா

வீரச்சாவு: 02.04.1991

 
 

வீரவேங்கை சிவகாந்தன்

அ.தவநேசன் யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.1991

 
 

கப்டன் சத்தியன்

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

தங்கநகர், கிளிவெட்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 02.04.1989

 
 

வீரவேங்கை லிங்கன்

நல்லதம்பி அன்ரனி

கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 02.04.1988

 
548.jpg

வீரவேங்கை சிவா

சின்னத்தம்பி சிவதாஸ்

கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
 

2ம் லெப்டினன்ட் சேவியர்

யோசப் தனசீலன்

வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
546.jpg

வீரவேங்கை விந்தன்

பூபாலசுந்தரம் ஞானகுரு

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
545.jpg

வீரவேங்கை சங்கர்

கந்தப்பு சூரியகுமார்

கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
544.jpg

வீரவேங்கை விடுதலை

ஜோன்பொஸ்கோ யோகநாதன்

தாளையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.04.1987

 
543.jpg

வீரவேங்கை பாலச்சந்தர்

ஞானசேகரம் லக்ஸ்மிகரன்

வெற்றிலைக்கேணி,முள்ளியான், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
542.jpg

கப்டன் முரளி

கந்தசாமித்துரை சிறீகரன்

வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
541.jpg

லெப்டினன்ட் பாபு

செல்வநாயகம் ரவீந்திரன்

ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.04.1987

 
539.jpg

2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின்

ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன்

தலைமன்னார், மன்னார்

வீரச்சாவு: 02.04.1987

 
540.jpg

2ம் லெப்டினன்ட் மார்சல்

விக்கினராசா சந்திரவேல்

வெள்ளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.04.1987

 
 

வீரவேங்கை நடா

தங்கராசா நடராசா

வலையிறவு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 02.04.1987

 
 

வீரவேங்கை நடா

தங்கராசா நடராசா

வலையிறவு மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.04.1986

 
228.jpg

வீரவேங்கை பெஞ்சமின்

கந்தையா பாலசுந்தரம்

சேனைப்புலவு, நெடுங்கேணி, மணலாறு .

வீரச்சாவு: 02.04.1986

 
 

வீரவேங்கை மோகன்

யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர்

தோட்டவெளி, தாராபுரம், மன்னார்.

வீரச்சாவு: 02.04.1986

 
230.jpg

வீரவேங்கை ஜோன்

ஞானப்பிரகாசம் லேனாட் கிறிஸ்ரி மொறாயஸ்

வங்காலை, மன்னார்

வீரச்சாவு: 02.04.1986

 
231.jpg

2ம் லெப்டினன்ட் வதனன்

சபாபதி சிவபாலன்

வாரிக்குட்டியூர், வவுனியா.

வீரச்சாவு: 02.04.1986

 

 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 73 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 03 Apr 2013 - 11:48 AM, said:snapback.png

 

03.04- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை றங்கன்

சொக்கலிங்கம் ராஜ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 03.04.2001

 
 

கப்டன் மண்மகன்

சிவாநந்தம் விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.04.2001

 
 

வீரவேங்கை குணபாலன்

தர்மராசா சூரியகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.2001

 
 

வீரவேங்கை கலையொளி

கனகரத்தினம் சசிமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.04.2000

 
 

லெப்டினன்ட் செம்பிறை

மயில்வாகனம் ரேவதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1999

 
 

கப்டன் சிவராஐன்

செல்வரட்ணம் நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1998

 
 

2ம் லெப்டினன்ட் புவீந்திரன்

நரசிங்கமூர்த்தி நேசராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1997

 
 

2ம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்)

அருளப்பு சுசிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் பல்லவி (வினோபா)

பரமானந்தன் லலிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

மேஜர் முடியரசி (பபிதா)

சின்னராசா ஆனந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

மேஜர் மிதுனன் (வதனன்)

ஜெனார்த்தன் ஜெயராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.04.1996

 
 

மேஜர் மதி

நவரத்தினம் குகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

மேஜர் சயந்தன்

கணபதிப்பிள்ளை அற்புதராசா

வவுனியா

வீரச்சாவு: 03.04.1996

 
 

மேஜர் அழகன் (விசு)

கனகசபை திருலோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் அழகநம்பி (லுக்மன்)

தெய்வேந்திரன் தவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்)

செல்வராசா பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

லெப்டினன்ட் நிதர்சன் (ஜெயச்சந்திரன்)

பூபாலசிங்கம் சங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

லெப்டினன்ட் வெற்றிவீரன்

தங்கராசா லக்ஸ்மன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வரணியன்

கணபதிப்பிள்ளை சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் அறிவாளன்

பழனியாண்டி செல்வநாதன்

மன்னார்

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் பூவண்ணன்

நடராசா கிருசாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை பூங்குயில்

குலசேகரம் குணரட்ணம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை வீரமணி

பாலகிருஸ்னன் நவநீதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை கிள்ளிவளவன்

நாகு அதியரசு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை திருவாசகன்

மாணிக்கம் சிவாகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை இளவரசன் (அன்பழகன்)

பரமலிங்கம் துரைராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை ஈழமாறன்

சிவசுப்பிரமணியம் சிவராசா

வவுனியா

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை யாழ்பாணன்

ஸ்ரனிஸ்லாஸ் பிரதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் நித்தியா

தங்கராசா சாரதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் இதயகீதன்

பஞ்சாட்சரம் தனபாலசிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் பாவரசன்

செல்லத்துரை செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.1996

 
 

கப்டன் அபகரன் (சிவபாரதி)

வன்னியசிங்கம் அசோக்கானந்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் குமணன்

கிருபராசா சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் கெங்காதரன்

சிவராசா ஆனந்தராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை நானாட்டான் (லிங்கன்)

அரசரட்ணம் றெஜிவோல்ட்

மன்னார்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை விமல் (வேலவன்)

தாசன் அம்புரோஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை மன்றவாணன்

யோசப் நிறஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

வீரவேங்கை ஜெயா

மாணிக்கவாசகர் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (நந்தன்)

பொன்னையா பாலசுந்தரம்

அம்பாறை

வீரச்சாவு: 03.04.1994

 
 

கப்டன் பூவழகு (வினோத்)

வின்சன்அன்ரனி விஜித்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 03.04.1994

 
 

கப்டன் அரசன் (லிங்கம்)

சின்னையா பாண்டியன்

மன்னார்

வீரச்சாவு: 03.04.1994

 
 

2ம் லெப்டினன்ட் சின்னமணி

வீரபுத்திரன் நடராஜா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.04.1994

 
 

வீரவேங்கை கவிராஜன் (றொபின்)

சண்முகம் தோத்திரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.1993

 
 

கப்டன் கண்ணன்

தர்மலிங்கம் அம்பிகைபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1992

 
 

வீரவேங்கை துரோணர்

இலட்சுமணன் விநாயகமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 03.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் வசிட்டன்

மாணிக்கரஞ்சன் நாகராசா

மன்னார்

வீரச்சாவு: 03.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் சந்தாம்பிள்ளை

திருச்செல்வன் சகாயநாதன்

மன்னார்

வீரச்சாவு: 03.04.1991

 
 

வீரவேங்கை மகாலிங்கம்

இராமையா புண்ணியமூர்த்தி

மன்னார்

வீரச்சாவு: 03.04.1991

 
 

வீரவேங்கை புவிராஜ்

யோர்ஜ் ஜோன்சன்

வவுனியா

வீரச்சாவு: 03.04.1991

 
 

வீரவேங்கை கண்ணன்

அரியரட்ணம் யூட்மேரிஜோர்ஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.04.1991

 
 

வீரவேங்கை தவராசா

சீ.தவராசா

புல்லுமலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.04.1985

 
 

வீரவேங்கை ராஜன்

இராஜன்

புல்லுமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.04.1985

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 52 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

04.04- கிடைக்கப்பெற்ற 71 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர் செல்வமதி

குமாரவேலு சாந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.2004

 
 

கப்டன் சசிக்குமார்

கணபதிப்பிள்ளை திருப்பாதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.2004

 
 

கப்டன் வாமகாந்

கணேசன் லிங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.2004

 
 

லெப்டினன்ட் வினோரஞ்சன்

செல்லையா மோராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.2004

 
 

வீரவேங்கை தாமரைநிலவு

நல்லதம்பி நந்தினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.2002

 
 

2ம் லெப்டினன்ட் நேயச்சுடர்

அரியம் செந்தூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.2000

 
 

லெப்டினன்ட் வானதி (குழலி)

ஆறுமுகம் சிவகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.2000

 
 

வீரவேங்கை சமர்நங்கை

பரமகுரு யசோதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.2000

 
 

கப்டன் நிலவழகன் (நிலான்)

சிவசுப்பிரமணியம் கோபால்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.1999

 
 

கப்டன் குட்டி (காளிக்குட்டி)

சதாசிவம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1997

 
 

மேஜர் பண்டிதர்

இராமலிங்கசர்மா ரமணசர்மா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1997

 
 

2ம் லெப்டினன்ட் சுமதி

நடராசா நேசமலர்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் சிவதாசன்

மாணிக்கரட்னம் சத்தியதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
8009.jpg

லெப்.கேணல் கலையரசி

துரைராசா நளினகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

மேஜர் சுருதி

நவரட்ணம் ஜனனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

மேஜர் தாரணி

துரைராஜா இந்துமதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

மேஜர் புத்தொளி (புனிதன்)

செல்வரத்தினம் ஜெயரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

மேஜர் வண்ணன் (ரசிகன்)

இராசரட்ணம் விஜிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

மேஜர் விஜிதரன் (விஜி)

கிருஸ்ணன் சித்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 04.04.1996

 
 

கப்டன் தமிழ்ப்புலி

நடராசா பாபுதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

கப்டன் பெரியதம்பி (லட்சுமணன்)

பொன்னுத்துரை செலஸ்அமீன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

கப்டன் அருணா

கந்தசாமி பார்த்தீபராஜா

வவுனியா

வீரச்சாவு: 04.04.1996

 
 

லெப்டினன்ட் கண்ணாளன்

லோகநாதன் சிவநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

லெப்டினன்ட் வலம்புரி (சிறி)

செல்வநாயகம் பாமினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

லெப்டினன்ட் கமலினி

சபாரட்ணம் கயல்விழி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

லெப்டினன்ட் அன்பன்

சதானந்தன் தயாபரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மாதுமை (உசா)

செல்லத்துரை சுபாசினி

வவுனியா

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மாமலர் (பெனாசீர்)

வல்லிபுரம் பிரமிளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் செல்வநாயகி (அருள்மொளி)

பாக்கியநாதன் சசிகலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் பிரகலா

கனகரத்தினம் உதயச்செல்வி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் காயத்திரி (நிலாகினி)

சந்திரசேகரம் மங்களதேவி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வளர்பிறை (வானதி)

தேவராசா கலைச்செல்வி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் பாமதி (கௌரி)

சின்னராசா ரஜனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மலர்நங்கை

தர்மகுலசிங்கம் சரஸ்வதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் இளமதி (விஜயா)

கந்தையா துசி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஈழநாயகி

அருள்ராசா சிறிலங்காநாயகி

வவுனியா

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் சுடர் (வேந்தன்)

ஜெயபாலசிங்கம் வினேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் தமிழ்வேல் (ஈசன்)

செல்லையா சிவசிதம்பரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஆராவமுதன் (செல்வா)

வடிவேல் செல்வமோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜெகன்

கந்தசாமி மகேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் செந்தில்வாசன்

சுப்பிரமணியம் தமிழவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை புதியவன்

யேசுரட்ணம் மொறின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை சிவா (நவா)

சிறீஸ்காந்தராஜா கிறிஸ்ரின் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை இனியநாதன்

பெரியசாமி ஜீவச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை இறைகுமாரன்

கந்தசாமி தர்மசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை ஆராவமுதன்

அழகரத்தினம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை பனம்பாரன் (பசுபதி)

மாணிக்கம்பிள்ளை கார்த்திகேயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

கப்டன் முரளிபாபு

விநாயகமூர்த்தி லோகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் நந்தப்பா

மகாலிங்கம் தயாளன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மோகன்ராஜ்

ஜெயக்குமார் ஜோன்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் தரணியன்

சுப்பையா தேவரஞ்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை சுகிர்தன் (வைரமுத்து)

பாலசுப்பிரமணியம் மோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை சுடர்மணி

சின்னராசா சசீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1996

 
 

வீரவேங்கை பெருந்தேவன் (மோகன்)

சேனாதிராசா குகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1993

 
 

வீரவேங்கை விக்ரர்

அம்பலவாணர் சுரேஸ்குமார்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை பாலு

அடைக்கலம் சுந்தரலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

கப்டன் ஜியாப் (காந்தன்)

குமாரசாமி மகேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் சியாந்தன்

தெய்வேந்திரம் ரவிச்சந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை சியாத்

மாரியப்பன் பரமேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை முகுந்தன்

முருகையா சசிகுமார்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை கிருபன்

சுப்பையா இலட்சுமணன்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை தருமு (தாமு)

பொன்னையா ஜெயராசா

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை கபில்தேவ்

முருகேசு சிவபாலன்

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை தனேந்திரன்

சுப்பையா பன்னீர்ச்செல்வம்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 04.04.1991

 
 

லெப்டினன்ட் பார்க்குகன்

ஆரோக்கியம் நிக்ஸன்

மன்னார்

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை கொலிடின்

பா.கிட்ணறி பிறேம்ராஜ்

மன்னார்

வீரச்சாவு: 04.04.1991

 

வீரவேங்கை தீபன்

சுப்பிரமணியம் சுகந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் இளங்கோ

இராமநாதன் சகாதேவன்

திருகோணமலை

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை சிறீக்காந்

சின்னையா உதயராசா

வவுனியா

வீரச்சாவு: 04.04.1991

 
 

வீரவேங்கை ராஜ்குயின்

யோசப் அன்ரன் பெர்னாண்டோ

மன்னார்

வீரச்சாவு: 04.04.1990

 
549.jpg

வீரவேங்கை கனியூட்

அந்தோனி தேவராசா

உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 04.04.1987

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 71 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

11072183_799497130128387_798201616212866

 

இன்றைய நாளில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த பிரிகேடியர் ஆதவன் ,பிரிகேடியர் தீபன் அண்ணா , பிரிகேடியர் மணிவண்ணன் ,

பிரிகேடியர் விதுசா அக்கா , பிரிகேடியர் துர்கா அக்கா உட்பட தாயக மண்ணில் விதையாகி போன விடுதலைப்புலிகளின்

மாவீர கண்மணிகளுக்கு எமது வீரவணக்கம் ......

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! எனக்கு நெருங்கிய உறவான தளபதி அண்ணனும் இன்றைய நாளில் காலமாகிப் போனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

05.04- கிடைக்கப்பெற்ற 54 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் அகல்யா

சண்முகரட்ணம் சிந்துஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.2001

 
 

2ம் லெப்டினன்ட் பிறையரசி

டானியல் ஞானேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.2000

 
 

கப்டன் தர்மசீலன்

சின்னத்துரை சாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.2000

 
 

லெப்டினன்ட் மதிமாறன்

நடராசா பிறேமச்சந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 05.04.2000

 
 

மேஜர் நிர்மலா

செல்வரத்தினம் விஜயலட்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.2000

 
 

மேஜர் ஈழக்குமரன்

குணரட்ணம் பரணிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.2000

 
 

கப்டன் மோகனா

தம்பிராசா சுதாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.2000

 
 

லெப்டினன்ட் கண்ணாளன்

செபமாலை சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.2000

 
 

வீரவேங்கை சூரியப்பிரியா

பாக்கியராசா ரதிகலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1998

 
 

2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன் (வசி)

சின்னராசா சிவந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1998

 
 

2ம் லெப்டினன்ட் செந்தமிழன்

திருச்செல்வராசா பிரபாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.04.1998

 
 

கப்டன் அன்பழகன்

சிவசம்பு சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1998

 
 

லெப்டினன்ட் சோழன் (சோழவளநாடான்)

நாகரட்ணம் பாலநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1998

 
 

வீரவேங்கை சத்தியபாமா

நடராசா சுபாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1997

 
 

மேஜர் தனஞ்செயன் (கெனட்)

தங்கராசா தியாகராசா

அம்பாறை

வீரச்சாவு: 05.04.1996

 
 

மேஜர் யோகபாலன் (ரதீஸ்)

செல்வராசா விக்கினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் அக்கினிக்கண்ணன் (ஜெயா)

பொன்னம்பலம் சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் கட்டப்பொம்மன்

விஜயராசா சுதாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் சுபேசன்

சுப்பிரமணியம் காண்டீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் கோமகன்

அந்தோனிப்பிள்ளை செல்வரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை சிவபெருமான் (சிவம்)

சண்முகசேகரம்பிள்ளை தில்லைநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வடிவழகி (தர்சினி)

சுப்பிரமணியம் நித்தியச்செல்வி

வவுனியா

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் பராசத்தி

கந்தசாமி நந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் மாங்குயில் (கமலி)

ஆனந்தவினாயகம் ராஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் இலக்கியன்

சுந்தரம் ருஜித்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் நாளாயினி (டாம்போ)

இராமலிங்கம் புவனேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் கதிரொளி (கலையரசி)

நாகரத்தினம் வசந்தகுமாரி

வவுனியா

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா)

நாராயணன் தனலச்சுமி

மன்னார்

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் கலை

இளையதம்பி இராஜேஸ்வரி

திருகோணமலை

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் சின்னவள்

யோகராசா ஜான்சிலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் சுகந்தி

கிருஸ்ணராஜா நிமாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் தயா (மான்விழி)

பயஸ் மெற்றில்டா பிரியதர்சினி

மன்னார்

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் கோகிலா

தர்மலிங்கம் காந்திமதி

திருகோணமலை

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி)

ஆறுமுகம் அருள்மொழி

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மாறன் (லோகநாதன்)

ஜோசப்போல் கனிஸ்டன் கிஸ்ரோப்பர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை தர்மிலா

செவ்வராசா தமயந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை ஈழக்கண்ணன்

விஸ்வலிங்கம் மகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் அறிவுச்செல்வன்

இராஜேந்திரம் கிறேசியன்

திருகோணமலை

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் விடுதலை (பூலோ)

ஜீவரத்தினம் ரஞ்சித்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் இசையருவி (இராஜேந்திரன்)

செல்லத்துரை பிரபாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.1996

 
 

லெப்டினன்ட் முல்லைவாணன் (பூலோகன்)

புலேந்திரன் பிரபாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் கரிகாலன் (அருள்)

சண்முகம் யோகநாதன்

வவுனியா

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை இன்பன் (வடிவழகன்)

செல்லையா தயானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை திதியன்

இராசதுரை ரமேஸ்பாபு

மன்னார்

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை கிருபாகரன்

சித்திரவேல் சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை சத்திநாதன்

தர்மலிங்கம் பிறேம்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1996

 
 

கப்டன் இராசன் (தினேஸ்)

சிவராசா ஜீவராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.04.1996

 
 

வீரவேங்கை ஈஸ்வரன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 05.04.1991

 
 

கப்டன் குமார்

இளையதம்பி மோகனகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1991

 
 

லெப்டினன்ட் மனோ

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கமலேஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

பொலநறுவை, சிறிலங்கா

வீரச்சாவு: 05.04.1991

 
 

வீரவேங்கை எட்வேர்ட்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1991

 
 

லெப்டினன்ட் தேவன்

புத்திரசிகாமணி சூரியகுமார்

ஏறாவூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.04.1987

 
 

லெப்டினன்ட் புவிராஜ்

ரா.உதயராஜன்

கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.04.1986

 

 

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 54 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைப் போரில் 1986ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இன்றைய தினத்தில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட இந்த 17மாவீரர்களிற்கும் மற்றும் இதே தினத்தில் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது தலைகளை ஒருசில நிமிட நேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

<<<<புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்>>>>

வீரவேங்கை

தமிழ்பிறை

ஐயாசாமி ஜசோதரன்

பண்ணாங்கண்டி, 03ம்வாய்க்கால், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.04.2002

2ம் லெப்டினன்ட்

சிந்தனா

இராசநாயகம் நாகநந்தினி

மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.04.2001

லெப்டினன்ட்

மலையரசி

மாசிலாமணி இளங்கோமதி

தர்மபுரம், விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.04.1998

வீரவேங்கை

சிவகடாச்சன்

முத்தையா அமுதலிங்கம்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.04.1996

கப்டன்

பாரதமோகன் (சறோன்)

லோகிதராசா லெட்சுமிகாந்தன்

கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.04.1996

2ம் லெப்டினன்ட்

கௌதீகன்

சில்வெஸ்ரர் ஜெயச்சந்திரன்

கொக்குவில், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.04.1996

கப்டன்

மருது

நடராஜா காண்டீபன்

கந்தளாய், திருகோணமலை

வீரச்சாவு: 06.04.1996

லெப்டினன்ட்

பரதன்

வேலன் குணபாலசிங்கம்

கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.04.1996

கப்டன்

எழில்நம்பி (வேந்தன்)

விஸ்வலிங்கம் அற்புதராசா

பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர்

வீரச்சாவு: 06.04.1994

கப்டன்

சங்கிலியன் (தேவன்)

சின்னையா மயில்வாகனம்

பன்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 06.04.1994

கப்டன்

பெருவளவன் (வில்லியம்)

கனகசபாபதி சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.04.1994

வீரவேங்கை

யோகேஸ்வரன்

தங்கராசா சாந்தலிங்கம்

இருதயபுரம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.04.1992

வீரவேங்கை

ஐயப்பன் (லூக்காஸ்)

சின்னத்தம்பி குமார்

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 06.04.1992

லெப்டினன்ட்

கமல்

கந்தையா கமலேஸ்வரன்

பழம்பாசி, நெடுங்கேணி, மணலாறு.

வீரச்சாவு: 06.04.1988

வீரவேங்கை

அன்ரன் (ரஞ்சன்)

அருச்சுனன் ரஞ்சன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.04.1987

2ம் லெப்டினன்ட்

சின்னக்கோபு

செந்தில்வடிவேலு சிறீதரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.04.1986

2ம் லெப்டினன்ட்

பட்டாபி

செந்திவடிவேல் சாந்தகுமார்

நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.04.1986

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.