Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1544

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 07 Apr 2013 - 11:45 AM, said:snapback.png

 

07.04- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் தமிழீழன்

சதாசிவம் திருக்கேதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.2004

 
 

கப்டன் ரவி

பெருமாள் தேவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.04.2000

 
 

வீரவேங்கை உயிர்வேந்தன்

கணேசமூர்த்தி நாகராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.04.2000

 
 

கப்டன் செல்வகாந்தன்

இரத்தினசிங்கம் சற்குணராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.2000

 
 

லெப்டினன்ட் வரதகுமார்

கந்தப்போடி நவரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1999

 
 

லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்)

காதர்முகைதீன் சருதீன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.04.1998

 
 

வீரவேங்கை பிறேமன்

இராசையா தேவதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1992

 
 

கப்டன் சங்கர்

முருகேஸ் நடேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஆனந்தகுமார்

சோமசுந்தரம் மகாலிஙகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை மைக்கல்

அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கிருபா

செல்லத்தம்பு ராமச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை கேசவன்

மூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை தது (பாலு)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை நவேந்திரன் (சதா)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை தேவிராஜ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் மது

சின்னத்தம்பி சுரேஸ்

அம்பாறை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஞானம்

மணியம் வீரசிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை சுபன்

கணபதிப்பிள்ளை குபேந்திரராசா

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஈஸ்வரன்

அருளானந்தன் ஈஸ்வரதாஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை டில்லி (கணேஸ்)

சின்னையா கணேசன்

நுணாவில், சாவகச்சேரி,

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 07.04.1989

 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.04- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை மதிகரன்

தாமோதரம் பாலசுப்பிரமணியம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.04.2001

 
 

ல்லைப்படை வீரவேங்கை சாந்தி

இராசேந்திரம் ரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.2000

 
 

லெப்டினன்ட் சீலன் (நாதன்)

செல்வராசா சசிக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தணிகையரசன்

பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1999

 
 

2ம் லெப்டினன்ட் சகுந்தலை

சங்கரப்பிள்ளை கௌரிதேவி

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1998

 
 

ப்டன் சத்தியன்

கந்தசாமி செல்வராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.04.1998

 
 

லெப்டினன்ட் ராகுலன்

கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 08.04.1998

 
 

கப்டன் முகிலன்

வேலுதேவர் சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1997

 
 

கப்டன் ஈழயோகன்

இராசையா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1997

 
 

மேஜர் கருணா

சண்முகலிங்கம் ஜெயசந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்

முத்தையா ஜெயபாலன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1994

 
 

வீரவேங்கை றோகன் (குகன்)

வீரகத்திப்பிள்ளை குகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை ஜெசி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

வவுனியா

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை விபுலானந்தன்

இராமசாமி இராசகுமார்

வவுனியா

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை கஜன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி கிடைக்கவில்லை) 

வீரச்சாவு: 08.04.1989

 
 

லெப்டினன்ட் குட்டி (கண்ணன்)

மருதப்பு யோகேஸ்வரன்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.04.1989

 
 

வீரவேங்கை நிக்சன்

பிள்ளையார் சர்வராசா

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
 

கப்டன் பிரசன்னா

அமரசேகரம் குணசேகரம்

திருநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 08.04.1988

 
 

வீரவேங்கை யோசப்மாமா

நாகமணி சித்திரன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
 

லெப்டினன்ட் சுதர்சன்

சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா

கிரான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
554.jpg

வீரவேங்கை செனித்

நடராசா ஜெயப்பிரகாஸ்

நயினாதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.04.1987

 
553.jpg

வீரவேங்கை சுருளி

மகாலிங்கம் விஜயராசா

சாவற்காடு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1987

 
 

வீரவேங்கை ஈசன்

குமாரசேகரம் கமலநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1987

 
79.jpg

வீரவேங்கை குமா

இரத்தினம் குமாரசாமி

கறுக்காய்தீவு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 08.04.1985

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.04- கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட் பொதிகைவேந்தன்

வேலு பாண்டியன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

2ம் லெப்டினன்ட் சங்கொளியன்

கந்தசாமி அருட்செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

வீரவேங்கை மலர்க்குமரன்

தங்கராசா குகன் (மாவளையான்)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

வீரவேங்கை கடல்மாறன்

ரணசிங்கம் விசயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.2000

 
 

கப்டன் உதயபாலன்

கோபால் தில்லைநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் ஊர்வலன்

விநாயகமூர்த்தி யோகநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் சிறிக்காந்தரூபன்

கணபதிப்பிள்ளை ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் அருட்செல்வி

முத்தையா கிருஸ்ணவேணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.04.1999

 
 

வீரவேங்கை பொறிவீரன்

பெரியண்ணன் சசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை தமிழ்ச்சுடர்

சிவபாதம் கேதீஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை தீபன் (ஆசப்பா)

கணபதிப்பிள்ளை நவரட்ணராசா

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1998

 
 

கப்டன் சிற்றம்பலம்

குணபூசணம் குணநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை பாரதிதாசன் (மதி)

கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1995

 
 

கப்டன் அதியமான் (லெஸ்ரர்)

கதிரவேலு ஞானசேகரம்

மன்னார்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் திருவள்ளுவன் (குணபாலன்)

சரவணமுத்து ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் அரிமாநம்பி (கிலோஜன்)

காசுபதி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் தொல்காப்பியன் (சூரி)

சுப்பிரமணியம் சோமசுந்தரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் தமிழ்க்கோ (கேதுராஜ்)

சந்திரசேகரம் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் அழகுமுத்து (சாள்ஸ்)

சீனித்தம்பி கோணேசநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் கலைக்கோன் (ஜெயந்தன்)

ஜெயக்கொடி ஜெயரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் குந்தவி

விஜயலட்சுமி செல்லத்துரை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் சந்திரன்

வேலாயுதம் ஈஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 09.04.1993

 
 

வீரவேங்கை வரணி

வெள்ளையப்பன் சிவானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் புலித்தேவன் (பார்த்தீபன்)

முருகேசப்பிள்ளை சிதம்பரேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1992

 
 

வீரவேங்கை வேணுகோபால்

கணபதி தாஸன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1991

 
 

கப்டன் வசந்த்

சின்னத்தம்பி திருமால்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

லெப்டினன்ட் இன்பராஜ்

சிதம்பரப்பிள்ளை விவேகானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

லெப்டினன்ட் சக்தி

நல்லதம்பி நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் சுகந்தன்

கதிர்காமன் வரதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை ஆதித்தன் (ரகு)

நாகமணி சபேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை பத்மன்

தர்மலிங்கம் புனிதநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை புஸ்பராசா

மாணிக்கப்போடி தர்மலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை கண்ணன்

வடிவேல் கண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை விசாகன்

சீனித்தம்பி தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை சுதாகரன்

றைசன் எசிங்டன்டிமா

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை ருக்மன்

குழந்தைவேல் தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை கைலன்

சிவலிங்கம் நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மனோ

அழகையா கந்தரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை தாஸ் (தீசன்)

வைரமுத்து சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மிதுரன்

ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை திலகன்

கோலால் இராமநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை விதுவன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை அருள்

வேல்முருகு மேகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மைனா

பொன்னுத்துரை சுரேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் பாப்பா

சின்னத்துரை சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை சாள்ஸ்

க.பரமநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை நெடுமாறன்

செல்லத்துரை சந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் அன்பு

யோகராசா நடேஸ்வரன்

உதயநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 09.04.1988

 
 

கப்டன் அருண் (சந்துரு)

ஏரம்பு பாலச்சந்திரன்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.04.1988

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 49 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.