Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 14 Apr 2013 - 1:14 PM, said:snapback.png

14.04- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

 

ரவேங்கை குறிஞ்சிக்கதிர்

சுந்தரம் கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.04.2001

 
 

எல்லைப்படை வீரவேங்கை ஜனனி

ஆனந்தன் நந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.04.2000

 
 

லெப்டினன்ட் சத்தியசீலன்

சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.04.1996

 
 

லெப்டினன்ட் பரமு

முத்துராசா பாலசிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.04.1996

 
 

கப்டன் அறிவு

வேலுமயிலும் வேல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.04.1994

 
 

கப்டன் காண்டீபன்

சந்தியாமார்க் அல்பேட்மார்

மன்னார்

வீரச்சாவு: 14.04.1991

 
 

வீரவேங்கை இளங்கோ

ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன்

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 14.04.1989

 
 

லெப்டினன்ட் கரன் (குட்டி)

நல்லையா புஸ்பகரன்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1989

 
 

லெப்டினன்ட் அல்பேட்

மருதப்பு ராஜ்குமார்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1989

 
 

கப்டன் சிறியண்ணா (தாடிசிறி)

முத்துராசா அரியரட்ணம் சிறிதரன்

சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1989

 
 

மேஜர் சுபாஸ்

புண்ணியமூர்ததி உதயகுமார்

நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1989

 
 

வீரவேங்கை ராதா

வேலுப்பிள்ளை சிவானந்தன்

கருவேலங்கண்டல், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 14.04.1988

 
81.jpg

லெப்டினன்ட் தவேந்திரன்

அமிர்தலிங்கம் சுந்தரகுமார்

லிங்கநகர், திருகோணமலை.

வீரச்சாவு: 14.04.1985

 
 

வீரவேங்கை சுசி

சுப்பிரமணியம் சபேஸ்வரன்

சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 14.04.1985

 
 

வீரவேங்கை சுனில்

சேவியர் கெனடி

சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 14.04.1985

 
 

வீரவேங்கை நேரு

மயில்வாகனம்

சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 14.04.1985

 
85.jpg

வீரவேங்கை ரமணன்

முத்து சிவபாலன்

கள்ளிக்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 14.04.1985

 
86.jpg

வீரவேங்கை செல்வன்

பிலிப்பு பெனடிக்ற்

ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 14.04.1985

 
87.jpg

வீரவேங்கை லிங்கராசா

சந்தான் எலியாஸ்

குமாணயன்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 14.04.1985

 
88.jpg

வீரவேங்கை நடேஸ் மாமா

முத்தையா நடராசா

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 
89.jpg

வீரவேங்கை கணேஸ் மாமா

கந்தசாமி கணேசமூர்த்தி (மூர்த்தி)

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 
90.jpg

வீரவேங்கை சுதா

முத்துசாமி சுதாகர்

ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 
91.jpg

வீரவேங்கை கமல்

அருச்சுனராசா நந்தகுமார்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 
92.jpg

வீரவேங்கை திலீபன்

பொன்னுத்துரை யோகசிங்கம்

மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 
93.jpg

வீரவேங்கை தம்பி

வேலுப்பிள்ளை இராசகோபால்

ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.04.1985

 
 

வீரவேங்கை சண்

தவசி சற்குணராசா

சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.04.1985

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  26 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 15 Apr 2013 - 09:30 AM, said:snapback.png

 

15.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் எழில்மதி

தங்கமணி சகாயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.04.2000

 
 

வீரவேங்கை ரோஜன்

தங்கையா பஞ்சாட்சரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.04.1999

 
 

வீரவேங்கை நீர்மேகன்

நாகராசா குமாரசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.04.1998

 
 

கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)

கனகரட்ணம் திலகேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.04.1998

 
 

வீரவேங்கை ஸ்.ரீபன்

தம்பையா உமாசிவம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கரன்

வேலாயுதம் சசிகரன்

சாம்பல்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

2ம் லெப்டினன்ட் குணம்

கணேசலிங்கம் ஜெயநாதன்

கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை எல்.பி

கந்தக்குட்டி சுந்தரராஜன்

விநாயகபுரம், திருகோவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை வரதன்

இராஜவேல் சிவானந்தமூர்த்தி

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை குரு (சயனம்)

தர்மரட்ணம் தவேந்திரன்

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை றெஜி

பா.கரன் அசோக்குமார்

தர்மபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 15.04.1988

 
 

2ம் லெப்டினன்ட் சங்கர்

செல்லையா தயாபரன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 15.04.1988

 
 

கப்டன் நிக்சன்

யோவான் பத்திநாதன்

நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்.

வீரச்சாவு: 15.04.1988

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, on 16 Apr 2013 - 10:32 AM, said:snapback.png

 

16.04- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் தமிழ்மறவன்

மிதுலிங்கம் ரஜீந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2001

 
 

2ம் லெப்டினன்ட் கவிமகள்

யோகநாயகம் செல்வமதி

அம்பாறை

வீரச்சாவு: 16.04.2001

 
 

மேஜர் நாமகள் (நாகவள்ளி)

இராமு விஜிதா

மன்னார்

வீரச்சாவு: 16.04.2001

 
 

வீரவேங்கை தூயோன்

தாமோதரப்பிள்ளை சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி)

பரமசிவம் றஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை டேவிற்

யேசுதாஸ் டேவிற்மைக்கல்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.04.2000

 
 

வீரவேங்கை வண்ணபாலன்

சிவநாதபிள்ளை ஜெகதீஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.2000

 
 

மேஜர் தாயகன்

பரமானந்தவடிவேல் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் தமிழ்வேங்கை

போல் சந்திரமதி

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 16.04.2000

 
 

வீரவேங்கை சுடர்மகள்

தர்மகுலசிங்கம் ஜெகதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் அமுதமகள்

இராசு புவனலோஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் அருள்நம்பி

பாலையா இனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1998

 
 

லெப்டினன்ட் சங்கமித்திரன்

தவராசா கோவிந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1998

 
 

லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்)

முருகன் ரவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.1993

 
 

லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்)

வடிவேல் ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1992

 
 

மேஜர் வளர்மதி

சாந்தி செல்லத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1992

 
 

2ம் லெப்டினன்ட் ரைகன்

சின்னத்தம்பி விமலேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1991

 
 

வீரவேங்கை இளங்கோ

தா.மகோராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1991

 
 

லெப்டினன்ட் தான்பரீன்

சின்னையா ஜெயக்குமார்

கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.1988

 
 

லெப்டினன்ட் முரளி

மரியதாஸ் அன்புமணி

உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 16.04.1988

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  23 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.