Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

09.05- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை தேன்மலர்

மகாலிங்கம் பிரதீபா

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.2004

 
 

வீரவேங்கை எழில்வேந்தன்

கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

கப்டன் தங்கா

கணபதிப்பிள்ளை அமலன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

கப்டன் தாடிபாலா

துரையப்பா சிறிதரன்

வவுனியா

வீரச்சாவு: 09.05.2000

 
 

கப்டன் கானகன்

கனகசுந்தரம் தனேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் மதிஇன்பன்

இரட்ணலிங்கம் விஜயகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் திருவளவன்

கோவிந்தசாமி தயாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் கண்ணாளன்

வெற்றிவேல் சிவசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் அரிவன்

சித்திரவேல் சுஜிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் செஞ்சுடர்

இராசலிங்கம் சிவகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

மேஜர் தூயோன்

சுவக்கின் அன்ரனிஅமலதாஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.2000

 
 

வீரவேங்கை சுடர்மணி

நாகராஜா இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

வீரவேங்கை ரூபன்

யேசேப் விதுரானந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

துணைப்படை வீரவேங்கை பவா

சின்னத்தம்பி சிவநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் எழிற்சியன்

சிற்றம்பலம் செந்தில்நாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.2000

 
 

வீரவேங்கை முகிலன்

பெருமாள் சதீஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

வீரவேங்கை அரவிந்தன்

சிவானந்தன் மோகனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் ஆதவன்

செல்வம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நாவரசன்

யோகராசா பிரபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

மேஜர் குட்டி

பெருமாள் பிரகலாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

கப்டன் கூர்வேலன்

சுந்தரலிங்கம் றாஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

மேஜர் லம்பா (ரகீம்)

சண்முகம் அசோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 
 

கப்டன் குயிலன்

துரைநாயகம் துரைராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

வீரவேங்கை பூங்குன்றன்

தணிகாசலம் விமலதாசன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 
 

லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்)

பாலசுப்பிரமணியம் தாசன்

மன்னார்

வீரச்சாவு: 09.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் திருவரசி

இரத்தினம் பரிமளா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.1998

 
 

வீரவேங்கை புஸ்பன்

பொன்னையா யோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.1998

 
 

வீரவேங்கை சந்திரசேனர்

வேலாயுதம் வேல்மணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1997

 
 

வீரவேங்கை துவாரகன் (சூரியகாந்தன்)

செல்லையா விமலேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 09.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன்

சிவநேசன் சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1997

 
 

மேஜர் விமலன் (விடில்)

சிங்காரம் சண்முகநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் மாவி (கண்ணன்)

நாகலிங்கம் பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1992

 
 

வீரவேங்கை பெருமாள்

பரமகுரு தெய்வேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1991

 
 

லெப்டினன்ட் ஜனகன்

கதிர்காமத்தம்பி செல்வரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.1991

 
 

வீரவேங்கை சந்திரன்

ஆறுமுகம் சண்முகராஜா

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.1991

 
 

லெப்டினன்ட் நிதி (இராமேஸ்வரன்)

முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன்

அல்லாரை, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.05.1988

 
 

வீரவேங்கை நித்தி

கந்தையா அபிமன்னசிங்கம்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.05.1985

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11.05- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

எல்லைப்படை வீரவேங்கை ஈசன்

கந்தையா நகுலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை ஞானம்

சூசை ஞானம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

மேஜர் தேனரசி

துரையப்பா ரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

லெப்டினன்ட் எழிலன் (சான்றோன்)

பாலசிங்கம் சியாமளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

வீரவேங்கை இசைச்சிட்டு

பாக்கியதாசன் கௌசிகா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.05.2000

 
 

கப்டன் ஆதவன்

கமலசிங்கம் கஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

வீரவேங்கை கண்ணன்

சிவராஜா பிரதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

லெப்டினன்ட் இளம்பொழிலன்

வெள்ளைச்சாமி முத்துக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.2000

 
 

கப்டன் காந்தன் (ஜெகன்)

ஆசிர்வாதம் புஸ்பராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் கவியரசன்

இராசநாயகம் சன்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

கப்டன் இதயமோகன்

வேலாயுதம் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1997

 
 

லெப்டினன்ட் இராசவேல்

இராசமணியம் மகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் தில்லைவேந்தன்

குணரட்ணம் கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் சிங்கானந்தம்

இராமலிங்கம் சிவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் வதனன்

விசாகரட்ணம் சிறீகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1997

 
 

வீரவேங்கை நாவுக்கரசன்

சுப்பிரமணியம் ஜசிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

வீரவேங்கை அருளீசன்

கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

வீரவேங்கை பிரியசுதன்

சிவலிங்கம் துதிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் ஆதித்தன்

ஐயாத்துரை இந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

கப்டன் சிவஒளி (மதியழகன்)

பாலசுந்தரம் நிர்மலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 
 

மேஜர் அசோகன்

ஆறுமுகம் குணரட்னம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

கப்டன் காவேரியன் (தீசன்)

வள்ளிபுரம் ரவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

லெப்டினன்ட் சித்திரா

செல்லத்துரை சசிகலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜெகமாவி

கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் மைந்தசீலன்

கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் குயில்மணி

மயில்வாகனம் சுபாநந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் நிலோஜன்

கணபதிப்பிள்ளை முத்துலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் வாசுகி

இராசலிங்கம் புண்ணியவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை குருராஜ்

சோமசுந்தரம் சாந்தலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை சர்வராஜ்

சுந்தரலிங்கம் ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை துணைசீலன்

றோட்டிக்கோ தங்கவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை சிவரதி

கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை தவேந்தினி

ஏகாம்பரம் தேவராணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

கப்டன் சதீஸ்காந்தன்

பாலசிங்கம் லவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி

கனகசபை பரமேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 11.05.1996

 
 

வீரவேங்கை பக்கிரி (வர்ணன்)

முத்துக்குமார் இன்பராசா

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1995

 
 

லெப்டினன்ட் லக்சன் (ரவிசங்கர்)

மகாலிங்கம் கௌரிமுகுந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் கலின்ஸ் (சாந்தன்)

கந்தையா பாலசுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.1992

 
 

வீரவேங்கை சைமன்

கந்தையா சத்தியபாலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.1991

 
 

வீரவேங்கை கொடி

சுப்பிரமணியம் ரவிக்குமார்

அல்லைப்பிட்டி, தீவகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 11.05.1989

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12.05- கிடைக்கப்பெற்ற 47 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் குணாளன்

சிவராசா சந்திரநேசன்

திருகோணமலை

வீரச்சாவு: 12.05.2003

 
 

வீரவேங்கை ஈழச்செல்வன்

பரஞ்சோதி ஜெகசோதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.2000

 
 

வீரவேங்கை புலவன்

அரியநாயகம் குணசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 12.05.2000

 
 

லெப்.கேணல் வசந் (உமாறமணன்)

கந்தசாமி சிவசுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 12.05.2000

 
 

கப்டன் நிதர்சன்

மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா

மன்னார்

வீரச்சாவு: 12.05.2000

 
 

லெப்.கேணல் தங்கன்

கதிரவேலு சிவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1999

 
 

வீரவேங்கை வதனராஜ்

காசக்குட்டி வதனராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 12.05.1998

 
 

மேஜர் கானகன் (சசிதரன்)

சாந்தலிங்கம் கஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1998

 
 

வீரவேங்கை ரேவதி

குழந்தைவேல் மாலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் சர்மசீலன்

சுப்பிரமணியம் சிவசம்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் தாயப்பன்

சரவணமுத்து தயாளன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1997

 
 

வீரவேங்கை சுபன்

முத்துலிங்கம் ரூபராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 12.05.1997

 
 

மேஜர் சிவராஜ்

மனோகரன் மகாலிங்கம்

திருகோணமலை வீரச்சாவு: 12.05.1997

 

கப்டன் அன்ரனி

ஆறுமுகம் இராஜயோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி)

சபாநாயகன் அருளம்பலம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்)

பரணபாஸ் றெபாட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1995

 
 

வீரவேங்கை சாந்தகுமார்

சந்திரன் (ராஜு)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1995

 
 

லெப்டினன்ட் சங்கிலியன்

முத்துலிங்கம் சிவலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 12.05.1995

 
 

வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்)

தளையசிங்கம் நேசானந்தராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1992

 
 

கப்டன் சுந்தர்

அடைக்கலம் அமிர்தநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

கப்டன் வெங்கடேஸ்

பாலசுப்பிரமணியம் மோகனதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

லெப்டினன்ட் கஸ்ரோ

இராசப்பு விமலநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் டியூட்சல்

சிவப்பிரகாசம் கிறேசியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் அலோசியஸ்

கந்தையா ரவிச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் கீதன்

சுந்தரலிங்கம் விமலச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் ஜெனா

யோகநாதன் பிரான்சிஸ்சேவியர்

மன்னார்

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் மண்டேலா

தனபாலசிங்கம் தமிழழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் வியாசன்

காராளசிங்கம் விக்னேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் செட்டி

பெரியசாமி லோகேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் றிச்சாட்

சித்திரவேல் நாகேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை ஈஸ்வரன்

பெருமாள் சசிக்குமார்

மன்னார்

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை கீறோ

இராமகிருஸ்ணர் இதயராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை லோகா

சென்பற்றியான் டேவிற்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை கேதீஸ்

சாந்தலிங்கம் சாந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை தேவா (தேவி)

ஜஸ்ரின் செல்டன்

மன்னார்

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை புஸ்பகாந்

ஐயாத்துரை சிவதர்சன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை பீலிஸ்

சுந்தரலிங்கம் சாந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை வின்சன் (நிக்சன்)

இராசரத்தினம் சுதாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை அருள் (வெள்ளை)

முருகையா செல்வச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை அன்பன்

நடராசா தவசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை சிவசங்கர்

நேசராசா உதயசங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.05.1991

 
 

வீரவேங்கை பிரான்சிஸ்

சூசை பிரான்சிஸ்

தங்கவேலாயுதபுரம், அம்பாறை.

வீரச்சாவு: 12.05.1989

 
 

வீரவேங்கை கந்தன்

சின்னத்தம்பி ஜெயக்குமார்

அல்வாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.05.1988

 
 

2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி

இராசையா உதயபாலன்

உரும்பிராய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 12.05.1988

 
 

லெப்டினன்ட் இளங்கோ

இத்தூஸ்பிள்ளை மேரிதாசன்

லிங்கநகர், திருகோணமலை.

வீரச்சாவு: 12.05.1985

 
 

வீரவேங்கை சுதன்

அ.சுந்தரராசா

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.05.1985

 
102.jpg

வீரவேங்கை ராம் (ஞானம்)

சானைக்குட்டி தனபாலசிங்கம்

மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 12.05.1985

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 47 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.