Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

02.06கிடைக்கப்பெற்ற 28 மாவீரர்களின் விபரங்கள்.

வீரவேங்கை திறத்தமிழ் 

தவராசா சுசீலா 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.2002

லெப்டினன்ட் ராஐபாண்டியன் 

தம்பிராசா யோகேஸ்வரன் 

அம்பாறை 

வீரச்சாவு: 02.06.2001

லெப்டினன்ட் பொன்நிலா 

கணபதிப்பிள்ளை கலாவதி 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.2000

லெப்டினன்ட் மாவண்ணன் 

சுப்பிரமணியம் பிரசன்னா 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.2000

கப்டன் சுமித்திரா 

தம்பிராசா பரமேஸ்வரி 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.2000

2ம் லெப்டினன்ட் குமரகீதன் 

வடிவேலு கோபாலகிருஸ்ணன் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.2000

மேஜர் வாகீசன் 

சற்குணம் லக்ஸ்மன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.2000

மேஜர் தாமரையன் 

குலசேகரம் இராசசேகரம் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.2000

மேஜர் காண்டீபன் 

தங்கராசா சுகந்தன் 

திருகோணமலை 

வீரச்சாவு: 02.06.2000

லெப்டினன்ட் மாங்கனி 

ஞானசேகரம் கவிதா 

வவுனியா 

வீரச்சாவு: 02.06.1999

2ம் லெப்டினன்ட் எழல்நாதன் 

கிஸ்ணசாமி தேவதாசன் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.1999

2ம் லெப்டினன்ட் சங்கரன் 

தேவப்போடி விநாயகசேகரம் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.1999

லெப்டினன்ட் தவசீலன் 

முருகேயன் மயூதரன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1997

வீரவேங்கை திருவளகன் 

சுப்பிரமணியம் மதிவதனன் 

வவுனியா 

வீரச்சாவு: 02.06.1995

மேஜர் கமல் 

பாலசுப்பிரமணியம் சிவகுமார் 

வவுனியா 

வீரச்சாவு: 02.06.1995

கப்டன் அறிவாளி (காமினி) 

சந்திரமோகன் சத்தியபவன் 

திருகோணமலை 

வீரச்சாவு: 02.06.1995

கப்டன் சிவம் 

வேகாவனம் திவாகரன் 

வவுனியா 

வீரச்சாவு: 02.06.1995

லெப்டினன்ட் மனோகரன் (மனோ) 

குழந்தைவேல் பத்மநாதன் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 02.06.1995

லெப்டினன்ட் இளையவன் 

அல்லிராசா கமலதாஸ் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1995

2ம் லெப்டினன்ட் தேவன் 

சிவானந்தன் இந்திரன் 

திருகோணமலை 

வீரச்சாவு: 02.06.1995

2ம் லெப்டினன்ட் புலேந்திரன் 

குலசேகரம்பிள்ளை சிவகேசரன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1995

வீரவேங்கை செந்தமிழன் 

சபாபதி உதயகரன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1995

2ம் லெப்டினன்ட் குசேலன் 

கணேசமூர்த்தி குமரசிங்கம் 

திருகோணமலை 

வீரச்சாவு: 02.06.1995

வீரவேங்கை நீலகண்டன் 

கந்தசாமி அமுதன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1995

வீரவேங்கை காங்கேயன் 

சிங்கராசா கஜமுகன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1995

வீரவேங்கை வினோ 

பூரணவேலுப்பிள்ளை தனராஜ் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 02.06.1991

மேஜர் சலாம்

சின்னக்குட்டி நல்லராசன் 

இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம். 

வீரச்சாவு: 02.06.1988

வீரவேங்கை மகேஸ் 

பாலகிருஸ்ணன் மகேஸ்வரன் 

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. 

வீரச்சாவு: 02.06.1988

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 28  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03.06கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் செல்வம்

கந்தசாமி தயான்

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.2000

 
 

மேஜர் செந்தூரன்

கபிலரட்ணம் சுசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.2000

 
 

2ம் லெப்டினன்ட் சிலம்பரிதி

தவராசா றஜனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.2000

 
 

லெப்டினன்ட் குறிஞ்சான்

கிருஸ்ணபிள்ளை தவசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.2000

 
 

லெப்டினன்ட் அரசதங்கன்

தெய்வேந்திரன் ஜெகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.2000

 
 

வீரவேங்கை சிவமதி(சிவவதனி)

கந்தையா சுபதினி

வவுனியா

வீரச்சாவு: 03.06.1999

 
 

லெப்டினன்ட் சந்திரிக்கா

பசுபதி பரமேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1998

 
 

மேஜர் மனோகரி

நல்லதம்பி புவனேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.1998

 
 

மேஜர் தணிகா

எதிர்ராஜா கேமலதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.06.1998

 
 

கப்டன் சிவசக்தி

செல்லையா யோகராணி

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.1998

 
 

லெப்டினன்ட் எழினி (தனுஜா)

கனகு விமலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1998

 
 

லெப்டினன்ட் இளங்குமாரி

இராமலிங்கம் சிவனேஸ்வரி

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் அனுசியா

பாலச்சந்திரன் அமுதலோஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1998

 
 

வீரவேங்கை நிலா

ஞானப்பிரகாசம் ஆன்மேரி

மன்னார்

வீரச்சாவு: 03.06.1998

 
 

வீரவேங்கை வேலரசி (தூயவள்)

மார்க்கண்டு மாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1998

 
 

வீரவேங்கை பொற்செல்வி

முருகேசு ராஜேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.06.1998

 
 

வீரவேங்கை சுடர்

தங்கராசா தயாளினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் மரகதன்

ஏகாம்பரம் சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.1998

 
 

கப்டன் கார்த்திகன் (கவியன்)

சதாசிவம் ஜெகனேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.1998

 
 

கப்டன் ஆனந்தன்

சிவபாலசிங்கம் சுந்தரதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1998

 
 

வீரவேங்கை கண்ணகி

பெரியசாமி துஸ்யந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் புகழரசு

காத்தமுத்து கணேஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.06.1997

 
 

வீரவேங்கை பைந்தமிழன்

சோமபாலன் விக்னேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.06.1996

 
 

வீரவேங்கை இனியவன்

சசிதரன் சசிகாந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.1995

 
 

லெப்டினன்ட் இளங்கோ (சுரேஸ்மன்)

வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

வவுனியா

வீரச்சாவு: 03.06.1992

 
 

வீரவேங்கை ஜீவராணி

மல்லிகா ஜஸ்ரின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1992

 
 

லெப்டினன்ட் ஈழவன் (பிறேம்மாஸ்ரா)

ஐயாத்துரை சண்முகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1992

 
 

வீரவேங்கை சூரன்

மு.வல்லிபுரம் யூட்கௌசிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.06.1991

 
 

வீரவேங்கை சிவா

சோமசுந்தரம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.1991

 
 

கப்டன் சின்னதீபன்

இராசசிங்கம் சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.06.1991

 
 

லெப்டினன்ட் திலக்

பாலிப்பொடி சோமசுந்தரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் வில்லவன்

பூபாலப்பிள்ளை சதானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.06.1991

 
 

லெப்டினன்ட் அற்றி

கந்தசாமி கருணாகரன்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.06.1989

 
 

வீரவேங்கை சுபாஸ்

நடராசா தேவதாஸ்

இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.06.1988

 
 

கப்டன் ராகவன்

நாகமணி வரதராசா

தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 03.06.1988

 
284.jpg

வீரவேங்கை ஸ்.ரீபன் (தீபன்)

திருநாவுக்கரசு பிரதீபன்

சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 03.06.1986

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

04.06கிடைக்கப்பெற்ற 75 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் அப்பன்

வேலுச்சாமி ராதா

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 04.06.2002

 

வீரவேங்கை தசாயன்

தட்சனாமூர்த்தி ஜெயச்சந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை அனுபவான்

யோகநாயகம் சத்தியபவான்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை ஜீவதரன்

கணேசமூர்த்தி ரூபநேசன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை ஜெயக்குமார்

நடராஜா தேவதாசன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

மேஜர் ஆண்டகன் (பிரியநிதன்)

தியாகராஜா சத்தியராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

கப்டன் முகிலதாசன்

முருகையா சிவராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

கப்டன் அன்புதாசன்

சின்னத்தம்பி முருகதாசன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

கப்டன் சத்தியபரன்

சிவஞானம் தேவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.2001

 
 

கப்டன் கண்ணியவாளன்

வெள்ளைத்தம்பி பாலகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.2001

 
 

லெப்டினன்ட் மணியாளன்

தம்பிமுத்து ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.2001

 
 

லெப்டினன்ட் தமிழரசன்

தவபாலசிங்கம் சசிதரன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

2ம் லெப்டினன்ட் கௌரிகாந்

கந்தசாமி தேவதாசன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை தனேந்திரன்

கறுவல்தம்பி ஜெயச்சந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை தேவநாதன்

சிவபாலன் சுமன்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

வீரவேங்கை மலர்வேந்தன்

கந்தசாமி காந்தகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.2001

 
 

லெப்டினன்ட் பார்த்தீபன்

கணேசலிங்கம் துஸ்யந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.2001

 
 

கப்டன் ஒளியன்

தணிகாசலம் ரகுராம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.06.2001

 
 

லெப்டினன்ட் இன்பன்

தம்பிராசா பிரதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.06.2001

 
 

எல்லைப்படை கப்டன் அன்பழகன் (அன்பு)

சண்முகநாதன் அன்பழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.2000

 
 

லெப்டினன்ட் ஜேசுதா (நிலா)

ஏகாம்பரம் சுமித்திரா

வவுனியா

வீரச்சாவு: 04.06.2000

 
 

லெப்டினன்ட் அருள்மணி

அருள்பாஸ்கரன் சதீசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.2000

 
 

மேஜர் ஈழராஜா

செல்லையா திருலோகச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.2000

 
 

வீரவேங்கை தனிமதி

சந்தியா மலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் அன்பரசன்

இரகுநாதன் கார்த்தீசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் வேந்தன்

சிவகுரு அரியநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

மேஜர் வாணன்

பாக்கியஜீவன் தருமகுமார்

அநுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் சங்காணன்

நல்லராசா குமாரசூரியர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் கிருபன்

கிட்ணபிள்ளை இராமகிருஸ்ணன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் நாவலன்

பிச்சைராமு விக்கினேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் காண்டீபன்

அரியரட்ணம் சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

கப்டன் அற்புதன்

வேலுச்சாமி குலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் மாதவி

பரசுராமன் விக்கினேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் குழந்தை

கனகராசா இராஜேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் ஏகாம்பரம்

நாமநாதன் மகேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் ஈகைமாறன்

காணிக்கை தேவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் தமிழ்மணி

மார்க்கண்டு சிவபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் துரைக்குமார்

தங்கராசா உதயராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் ராஜகேசன்

முருகுப்பிள்ளை சுதர்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் கரிகாலினி

கனகம் சந்திரயோகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் நிருபா (மலர்விழி)

பெரியசாமி வள்ளியம்மா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் இறைவிழி (கிளி)

துரைசிங்கம் சாந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் சிவகுமாரன்

பரமானந்தம் விக்கினதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் வெற்றியரசன்

செல்வரத்தினம் சுரேஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை மீனாட்சி

தில்லையம்பலம் சித்திரா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை யோகினி

தம்பிராசா சுகன்ஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை ராஜினி

பரசுராமன் பார்வதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை இளம்பிறை

நவரட்ணம் தியாகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை வீமன்

இராசேந்திரன் குணராசா

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை திசையரசி

யோசப்பு மேரிகலாரஜனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை மாவேந்தினி

கணபதிப்பிள்ளை அஞ்சலாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை சிலம்பருதி

தம்பிராசா அமுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை இசையல்லி (கவிமா)

நவரத்தினம் பிரியதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை முல்லைமதி

நடராசா வனிதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை ஈகைமுரசு (நிருபா)

பிரதாபன் துஸ்யந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை அணியிசை (சுகந்தினி)

மாகாலிங்கம் சுகிர்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை அலர்மதி

ஆபிரகாம் பிறேமகாந்தா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை உலகேந்தி

விசுவலிங்கம் யோகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.1998

 
 

வீரவேங்கை திருநங்கை (சுமங்கலி)

செல்லையா ரேகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் தமிழ்மீரா

இரங்கநாதன் தனலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் சசி

ரவீந்திரன் ரஜிதா

மன்னார்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் நிரோயா (வண்ணக்கிளி)

கந்தசாமி ரஞ்சினி

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் துஸ்யந்தினி (பொன்னரசி)

இராசரத்தினம் சாளினிகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் ஜெனி (மகிழ்நங்கை)

சிவபாலசுப்பிரமணியம் திருமாலினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் மிதுலா (கலைக்குயில்)

கதிரமலை ஜெயலலிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1998

 
 

லெப்டினன்ட் கதிரவன்

மூத்ததம்பி தேவராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1997

 
 

துணைப்படை வீரவேங்கை தூயவன் (துணைப்படை)

சங்கரப்பிள்ளை இராமலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1994

 
 

வீரவேங்கை பாண்டியன்

ஞானசிங்கம் கனகசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1992

 
 

2ம் லெப்டினன்ட் தேவன் (ராஜ்)

கந்தசாமி மகிழ்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.06.1992

 
 

வீரவேங்கை ஜெயராஜ்

வடிவேல் நந்தகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 04.06.1991

 
 

லெப்டினன்ட் மன்னன்

நடேசகுரு உமாதான்த்

திருகோணமலை

வீரச்சாவு: 04.06.1991

 
 

வீரவேங்கை அலெக்ஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.06.1988

 
 

2ம் லெப்டினன்ட் ராகவன் (கிளிக்குமார்)

மனுவல் அந்தோனிதாஸ்

கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 04.06.1988

 
616.jpg

வீரவேங்கை சிக்கந்தன்

சின்னத்தம்பி சேனாதிராசா பாஸ்கரன்

கொக்குவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 04.06.1987

 
285.jpg

வீரவேங்கை ஆனந்தன்

மாரிமுத்து மாதவன்

உதயநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 04.06.1986

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 75  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.