Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15.06கிடைக்கப்பெற்ற 47 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் ராசிகரன்

மாமாங்கம் சின்னவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.2001

 
 

கப்டன் பிறையாளன்

பத்மநாதன் பத்மலோஐன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.2001

 
 

மேஜர் பிரியங்கன்

வேலாயுதம் பாலகிருஸணன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.06.2001

 
 

2ம் லெப்டினன்ட் செந்தமிழினி (சாந்தினி)

சகாதேவன் பரமேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.06.1999

 
 

ரவேங்கை மலர்வதனா

அருள் ஜோதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.06.1999

 
 

வீரவேங்கை இசையமுது (அருள்மலர்)

நடராஜா நாகதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1999

 
 

கப்டன் குபேரன்

சந்திரன் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1999

 
 

வீரவேங்கை பரதா (பரந்தனா)

சுப்பையா நிசாந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.06.1999

 
 

ப்டன் இளங்கோ

சின்னத்தம்பி சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1999

 
 

வீரவேங்கை பால்நிலவன்

ஜெயராசா வினோத்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1998

 
 

வீரவேங்கை ராதை

சின்னத்தம்பி ஜெகதாம்பிகை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1998

 
 

லெப்டினன்ட் சுருளி

பரமு பவளகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1998

 
 

லெப்டினன்ட் வைகுந்தன்

கந்தசாமி குமணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1997

 
 

லெப்டினன்ட் பாலசேகர்

ஆனந்தன் கோபர்த்தனராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் சின்னத்தேவன்

தம்பிராசா சிறிக்காந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன்

சண்முகலிங்கம் கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் நண்பன் (அன்பு)

டயஸ் சண்முகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 15.06.1996

 
 

2ம் லெப்டினன்ட் மகேசன்

மணியம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் செல்வநாதன் (தயாளன்)

ஜெயபாலகிருஸ்ணன் ஜெயபாலச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் அரிச்சந்திரன்

குமாரவேலு சிவசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் கமலக்கண்ணன்

சுப்பிரமணியம் பிரதீபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் சபேசன் (வள்ளுவன்)

குணபாலசிங்கம் தர்மேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1996

 
 

லெப்டினன்ட் வெற்றி

கிருஸ்ணப்பிள்ளை அமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1996

 
 

கப்டன் வள்ளுவநாதன் (ஜீவன்)

கிருஸ்ணபிள்ளை ஜீவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1995

 
 

2ம் லெப்டினன்ட் செந்தாமரை (அமலன்)

தம்பிப்பிள்ளை தவேந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1995

 
 

2ம் லெப்டினன்ட் லோகேஸ் (யோகானந்தன்)

கணபதிப்பிள்ளை சிறிதரன்

அம்பாறை

வீரச்சாவு: 15.06.1995

 
 

வீரவேங்கை ஈழமைந்தன்

தர்மலிங்கம் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1995

 
 

லெப்டினன்ட் பத்மசீலன் (மனோ)

அழகையா கந்தரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1993

 
 

2ம் லெப்டினன்ட் அறிவழகு

யோசப் வின்சன்

மன்னார்

வீரச்சாவு: 15.06.1992

 
 

2ம் லெப்டினன்ட் செம்பியன் (சுபாஸ்)

பிரான்சிஸ் றொபின்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.06.1992

 
 

லெப்டினன்ட் தவக்குமார்

கிருஸ்ணபிள்ளை சிவபாலசுந்தரம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.06.1991

 
 

வீரவேங்கை ஜெகன்

ஆப்தீன் முகமட் யூசுப்

திருகோணமலை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை டங்கா

மார்க்கண்டு அருமைநாயகம்

திருகோணமலை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை அன்வர்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை குபீர்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

அம்பாறை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை புலொமின்

அப்பையா தெய்வேந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 15.06.1990

 
 

2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி

இராமசாமி சிவபெருமான்

வவுனியா

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை தினேஸ்

யோகநாதன் பிரபாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை றெஜி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

வவுனியா

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை அரி

ஆறுமுகம் மோகனதாஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை டெனி (சித்தப்பா)

சின்னத்தம்பி விஜயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை ராவ்

முகமது ரபீக்

அம்பாறை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை டேவிற்

க.ராஜேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை பர்சாண்

அப்துல்காதர் சம்சுதீன்

வவுனியா

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை ராமு

சந்தனம் சங்கர்

வவுனியா

வீரச்சாவு: 15.06.1990

 
 

வீரவேங்கை ஜேக்கப்

திருநாவுக்கரசு ஜெயக்குமார்

வன்னேரிக்குளம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 15.06.1989

 
 

கப்டன் பிறின்ஸ்

ஏகாம்பரம் யோகலிங்கம்

முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.06.1988

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 47 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16.06கிடைக்கப்பெற்ற 75 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் பண்பரசன் (சுதா)

பாலசுப்பிரமணியம் ரவிச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.2001

 
 

துணைப்படை லெப்டினன்ட் ரமேஸ்

தங்கவேலு ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.2001

 
 

துணைப்படை 2ம் லெப்டினன்ட் விமலதாஸ்

சின்னடிப்பொடி விமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.2001

 
 

துணைப்படை வீரவேங்கை ஜேசுதாசன் (முதல் தமிழீழ தேசிய துணைப்படை)

ஏகாம்பரம் ஜேசுதாசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.2001

 
 

2ம் லெப்டினன்ட் சாரங்கா

செல்வராசா பிறேமலதா

வவுனியா

வீரச்சாவு: 16.06.2000

 
 

கப்டன் நிலாகரன்

சத்தியபாலன் ராஜ்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1999

 
 

கப்டன் கரிகாலன்

சத்தியேஸ்வரன் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1999

 
 

லெப்டினன்ட் விதுரன்

கைலைநாதன் மோகனதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1999

 
 

மேஜர் நந்தகோபன் (ஸ்ரிபன்)

இருதயநாதன் சதீஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1998

 
 

வீரவேங்கை திகழ்விழி

சிவரத்தினம் சுபாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1998

 
 

லெப்டினன்ட் மீரா

கந்தசாமி சிவேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.06.1998

 
 

கப்டன் சுவீந்திரன்

இலட்சுமணநாதன் அருணாசபேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1997

 
 

லெப்டினன்ட் மண்ணரசன்

சண்முகம் தேவராஜா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1997

 
 

லெப்டினன்ட் மாறன் (சிறி)

மகாலிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1997

 
 

வீரவேங்கை யாழமுதன் (பாட்சா)

சுப்பிரமணியம் கமலேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1997

 
 

வீரவேங்கை மலரவள்

ஜெகநாதன் கவிதா

வவுனியா

வீரச்சாவு: 16.06.1996

 
 

லெப்டினன்ட் சாம்பவன் (கரன்)

சொந்தராயன் இளங்கேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1996

 
 

வீரவேங்கை வீரகுலன்

நவரட்னம் கவேஸ்கரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1996

 
 

கப்டன் எழில்மாறன் (சாரங்கன்)

சிதம்பரநாதன் தயாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 16.06.1995

 
 

வீரவேங்கை ஞானசேகர்

கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 16.06.1995

 
 

கப்டன் இளந்திரையன்

இராசரத்தினம் உதயச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1995

 
 

வீரவேங்கை விக்கி

தியாகராசா உதயராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை அசோகன்

சதாசிவம் பரமகுரு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1991

 
 

லெப்டினன்ட் ஜெயராட்

சரவணமுத்து சிறிஸ்கந்தராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் ரவி

நடராசா கணேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் நிசாந்தன்

மாணிக்கராசா ஜெயராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை முரளி

பா.வசந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை யூறி

இராஜசேகரன் டியூட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை மடுத்தின்

ஆறுமுகம் சித்திரவேல்

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை வல்லவன்

கதிர்காமத்தம்பி ரவி

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை ஜிம்கெலி

பாலசிங்கம் ஜெயராசலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1991

 
 

லெப்டினன்ட் நகுலேஸ்

காளிமுத்து கந்தசாமி

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

லெப்டினன்ட் கபில்

மகேஸ்வரன் சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

லெப்டினன்ட் செல்வம்

தர்மதாஸ் விமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை விக்னேஸ்

துரைசிங்கம் மனோகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை கீதன்

சத்தியா சூசைதாஸ்

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

கப்டன் வீரன்

கணபதிப்பிள்ளை குமார்

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

வீரவேங்கை ஜெயதாஸ்

தோ.ஜெயதாஸ்சோசை

மன்னார்

வீரச்சாவு: 16.06.1991

 
 

கப்டன் ஆனந்த்

தங்கையா சுரேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

லெப்டினன்ட் லக்கி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

அம்பாறை

வீரச்சாவு: 16.06.1990

 
 

லெப்டினன்ட் கஜன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை டிக்கினஸ்

கிருஸ்ணபிள்ளை தேவானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை பசிலன்

பக்தர் புஸ்பநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ரங்கன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை உலகநாதன்

கனகசபை சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை மொனரா

லிங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை மொறின்

சாமித்தம்பி இராசதுரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை எல்லாளன்

வேலு இராசகோபால்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை மெடிசன்

தி.கேதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை சரவணன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ஜீனைற்

பூபாலப்பிள்ளை புவிராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை முரளி

சின்னப்பிள்ளை முரளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை இராமன்

மாப்பிள்ளை லெப்பை அல்வின்

அம்பாறை

வீரச்சாவு: 16.06.1990

 
 

மேஜர் விவேகன்

வல்லிபுரம ரமேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

கப்டன் அன்சார்

கனகரத்தினம் சுரேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

2ம் லெப்டினன்ட் ஸ்ராலின்

பாலசுந்தரம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை கரன்

மயில்வாகனம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை தவா

பாவேல் ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை சிறி

கனகசுந்தரம் ஆனந்தராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ஜமுனன்

கந்தசாமி இரத்தினகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை செந்தூரன்

பாலசுந்தரம் முத்துசாமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை குணா

நடராசா இராசவேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ஜான் (அனஸ்.ரீன்)

துரைலிங்கம் ஜம்புலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை மஜீத்

இராசு ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை இராசகிளி

கௌசிகன் வில்வன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை காசிம்

சுப்பையா பாஸ்கரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

கப்டன் வினோத்

சின்னத்தமபி விக்கினேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

லெப்டினன்ட் ஜமால்

சோமசுந்தரம் தர்மராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ஜெறோம்

செல்லத்துரை மாணிக்கவாசகம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை சுயாத்

நடராசா குமரகுருநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை விமலன்

காத்தான் ஐங்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ரகு

அருணாசலம் மகேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை பசுமின்

மாடசாமி பாலசுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை ஜெயராஜ்

மகேந்திரம் ஜெயச்சந்திரராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 
 

வீரவேங்கை வெற்றி

இரத்தினம் அருள்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.06.1990

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 75 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 75 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17.06கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் ரகுராம்

பாலகிருஸ்ணன் மோகனராஐன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.2001

 
 

வீரவேங்கை தயாளன்

தேவசகாயம் அன்ரன்சுரேஸ்

மன்னார்

வீரச்சாவு: 17.06.2001

 
 

ஜர் மணாளன்

சீவரட்ணம் கமலேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.06.1999

 
 

வீரவேங்கை சஞ்சீவன்

தவரத்தினம் சுமன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.06.1999

 
 

2ம் லெப்டினன்ட் இன்குறிஞ்சி

சின்னத்தம்பி கீதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1998

 
 

வீரவேங்கை இன்பச்சுடர்

தனபாலசிங்கம் சுதாஜினி

வவுனியா

வீரச்சாவு: 17.06.1998

 
 

லெப்டினன்ட் சுவர்ணன்

அம்பலம் விமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் யோகநாதன்

செல்லக்கணபதி ஜெயந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.06.1998

 
 

வீரவேங்கை வினோ

நாகமுத்து செல்வக்குமார்

வவுனியா

வீரச்சாவு: 17.06.1997

 
 

லெப்டினன்ட் இதயவாணி

வேலுப்பிள்ளை இந்துமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1997

 
 

வீரவேங்கை ஆவர்த்தனா

முருகன் கோமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1997

 
 

வீரவேங்கை கிரிசாந்தன்

நடராசா குன்றக்குமரன்

அம்பாறை

வீரச்சாவு: 17.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் காந்தன்

ஜெகதீஸ்வரன் சசிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.06.1996

 
 

லெப்டினன்ட் ஈழப்பிரியன்

கந்தசாமி ஏகாம்பரநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.06.1996

 
 

2ம் லெப்டினன்ட் சூரியகுமார்

இராசரட்னம் ரகுநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1996

 
 

2ம் லெப்டினன்ட் சிவம்

செபமாலை அருள்நேசன்

மன்னார்

வீரச்சாவு: 17.06.1996

 
 

வீரவேங்கை கவிராஜன்

திருநாவுக்கரசு சத்தியரூபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.06.1996

 
 

வீரவேங்கை பிறையழகன்

செல்வநாதன் இளங்குமரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.06.1996

 
 

லெப்டினன்ட் நீலவண்ணன்

இராசலிங்கம் சிறீரங்கன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1995

 
 

வீரவேங்கை அமுதினியன்

பாலசுப்பிரமணியன் ஜெயதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1995

 
 

வீரவேங்கை திரணா

ஜெயராணி (ஜெயா) பாலசுப்பிரமணியம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1991

 
 

வீரவேங்கை கீதா

தர்சினி திருச்செல்வம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.06.1991

 
 

வீரவேங்கை ஜெகன்

காந்திராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.06.1991

 
 

வீரவேங்கை பிறேமினி (பிரேமிளா)

மேரிலீற்ரின்சர்மிலா அந்தோனிப்பிள்ளை

வவுனியா

வீரச்சாவு: 17.06.1991

 
 

லெப்டினன்ட் சுதா

ஜெகநாதன் நாகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 17.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் இராமன்

பழனி கிருஸ்ணமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 17.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் குணாளன்

சுந்தரம் ரவிச்சந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 17.06.1991

 
 

வீரவேங்கை வேந்தினி

நேசமலர் கணபதிப்பிள்ளை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.06.1991

 
 

கப்டன் குட்டி

இராசலிங்கம் சிவானந்தம்

திருகோணமலை

வீரச்சாவு: 17.06.1990

 
 

வீரவேங்கை நியாஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

திருகோணமலை

வீரச்சாவு: 17.06.1990

 
 

வீரவேங்கை மாக்கிரட்

கறுப்பையா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.06.1990

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18.06கிடைக்கப்பெற்ற 48 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் சுடர்

சிவராசா மதனகோபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.2001

 
 

லெப்டினன்ட் கலைநேசன்

சண்முகம் முத்துக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 18.06.2001

 
 

வீரவேங்கை செங்கலை (அகவிழி)

செல்லத்துரை சிவதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.2001

 
 

மேஜர் தமிழ்வாணன்

கதிரவேலு சுகதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.2000

 
 

வீரவேங்கை மாறன்

சித்திரவேல் ராஜ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 18.06.2000

 
 

லெப்டினன்ட் கங்கையமரன்

தங்கராசா தவபுத்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.06.1998

 
 

கப்டன் நிம்மி

வேலாயுதம் கம்சா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1998

 
 

வீரவேங்கை பகீரதன்

மகாதேவன் ஜெயசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1998

 
 

வீரவேங்கை முல்லைத்தேவி

கந்தசாமி லக்சுமி

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 18.06.1998

 
 

கப்டன் கானவன்

வன்னியசிங்கம் சிறிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.06.1998

 
 

லெப்டினன்ட் இளம்பிறை

செல்வராசா சிறிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.06.1998

 
 

லெப்டினன்ட் காவியன் (ராஜா)

சிவகுரு சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 18.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் ஒளியவன்

சுப்பிரமணியம் கிருபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 18.06.1998

 
 

2ம் லெப்டினன்ட் தங்கமதி

சோமசுந்தரம் கலைச்செல்வி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1998

 
 

லெப்.கேணல் மாதவன்

சின்னையா விநாயகமூர்த்தி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 18.06.1997

 
 

கப்டன் முக்கண்ணன் (நிதிராஜ்)

கந்தையா குருபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1997

 
 

லெப்டினன்ட் இளங்குட்டுவன்

ஜீவரட்ணம் சங்கர்கணேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 18.06.1997

 
 

லெப்டினன்ட் திவாகர்

தங்கராசா அருள்தாசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.06.1997

 
 

லெப்டினன்ட் ஞானக்குமார்

சிவகாமி இராமச்சந்திரன்

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 18.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் சுந்தர்

தெய்வேந்திரம் மகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் விஜேந்திரன்

திருஞானம் சுபேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 18.06.1997

 
 

2ம் லெப்டினன்ட் உதயா

செல்லத்துரை செல்லம்மா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.06.1997

 
 

வீரவேங்கை பொற்செல்வி

தர்மராஜா ஜீவராணி

வவுனியா

வீரச்சாவு: 18.06.1997

 
 

லெப்டினன்ட் தேவமைந்தன்

நாகபிள்ளை சுஜீவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1996

 
 

கப்டன் அங்ககீதன் (பாண்டியன்)

சிவசம்பு சிவசுந்திரம்

அம்பாறை

வீரச்சாவு: 18.06.1994

 
 

கப்டன் யோகரட்ணம் (ஜோன்சன்)

இராமையா கந்தப்பெருமாள்

வவுனியா

வீரச்சாவு: 18.06.1994

 
 

வீரவேங்கை மதிவண்ணன் (மதிவாணன்)

வேலாப்போடி ஜீவரெத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.06.1992

 
 

கப்டன் சந்தியா

யோகேஸ்வரி தேசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1992

 
 

வீரவேங்கை அசோகன்

சதாசிவம் பரமகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.06.1991

 
 

2ம் லெப்டினன்ட் கஸ்ரோ

குமாலிங்கம் விமலராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.06.1991

 
 

வீரவேங்கை நிர்மலன்

கந்தையா ரமேஸ்கந்தராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.06.1990

 
 

வீரவேங்கை ஜீனேந்திரன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.06.1990

 
 

மேஜர் தயாபரன்

கனகசபை சிறிதரன்

வவுனியா

வீரச்சாவு: 18.06.1990

 
 

வீரவேங்கை இளங்கோ

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

திருகோணமலை

வீரச்சாவு: 18.06.1990

 
 

வீரவேங்கை மஜீத்

முகமது இஸ்காக் கூப்சேக்அலி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.06.1990

 
622.jpg

லெப்டினன்ட் கார்த்திக்

ஐயாத்துரை சிறீதரன்

சம்பூர், திருகோணமலை.

வீரச்சாவு: 18.06.1987

 
 

வீரவேங்கை விசாகன்

சின்னத்தம்பி ராஜூ

கல்லடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 18.06.1986

 
293.jpg

வீரவேங்கை தேவராஜ்

இன்சான்சில்வெஸ்ரர் ஆனந்தலெம்பேட்

பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.

வீரச்சாவு: 18.06.1986

 
294.jpg

வீரவேங்கை சூரி

வேலுப்பிள்ளை ரவி

பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.06.1986

 
295.jpg

லெப்டினன்ட் ரவியப்பா

சோதிலிங்கம் யோகலிங்கம்

தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
296.jpg

2ம் லெப்டினன்ட் மணிமாறன்

கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்

தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
297.jpg

2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா

கந்தசாமி சண்முகநாதம்

தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
298.jpg

2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர்

தம்பையா கிருஸ்ணமூர்ததி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
299.jpg

2ம் லெப்டினன்ட் அலிப்

சிறீஸ்கந்தராசா பாஸ்கரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
300.jpg

வீரவேங்கை சித்தப்பா

சின்னத்துரை கணேசதாசன்

அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
301.jpg

வீரவேங்கை சேரன்

சரவணமுத்து சிறீசர்வானந்தா

தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
302.jpg

வீரவேங்கை சியாம் (ஜியாப்)

அந்தோனிப்பிள்ளை யேசுராசா

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 
303.jpg

வீரவேங்கை ஞானி

சிவசுப்பிரமணியம் கஜேந்திரமூர்த்தி

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.06.1986

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 48 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.