Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1544

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
அண்மையில் காலமாகிய, புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினிக்கும் எனது  ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]04.11- கிடைக்கப்பெற்ற 66 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மலையரசி[/size]

[size=4]மகாராசா ஜெயா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தென்றல்[/size]

[size=4]சிவநாதன் சர்வலோஜினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2001[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிலம்பலரசி[/size]

[size=4]சுப்பிரமணியம் அகிலா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2001[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அமுதவிழி[/size]

[size=4]ராஜ் காந்தி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]யாழரசி[/size]

[size=4]பரமானந்தம் சாந்தி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2001[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]தர்சன்[/size]

[size=4]யோகராசா லோரின்மனோ[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]வவி[/size]

[size=4]சிவலிங்கம் இதயவர்மன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.2000[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]மரகதம் (வில்லியம்)[/size]

[size=4]சின்மயானந்தம் சிவசுந்தர்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நற்சுடர் (குயில்)[/size]

[size=4]பாலகிருஸ்ணன் விஜிதா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நாயகன்[/size]

[size=4]துரைச்சாமி யோகேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]இராசநாயகம்[/size]

[size=4]பூதத்தம்பி கோணேஸ்வரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்ப்பிரியன்[/size]

[size=4]பெருமாள் விஜேந்திரகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஆரூரன்[/size]

[size=4]செல்லத்துரை பத்மரஞ்சன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வல்லவன்[/size]

[size=4]செல்வரத்தினம் சதீஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சுபாசன்[/size]

[size=4]கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தங்கம்[/size]

[size=4]தேவராசா தேவரஞ்சினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தீபன்[/size]

[size=4]வேலுப்பிள்ளை அகிலேஸ்வரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]கோசலன்[/size]

[size=4]சிதம்பரப்பிள்ளை தெய்வநாயகம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]கடற்கரும்புலி மேஜர்[/size]

[size=4]முத்துமணி[/size]

[size=4]குமாரசாமி சிவகாவேரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]முல்லைமாறன்[/size]

[size=4]பிரான்சிஸ் மரியசெல்வன் விஜிந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]திருக்குமரன்[/size]

[size=4]சந்திராசா யோகராசா[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]புஸ்பலதா[/size]

[size=4]பாக்கிராசா மனோன்மணி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வைகைவாணி[/size]

[size=4]தாண்டவராஜன் இந்துமதி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சாந்தினி[/size]

[size=4]சந்திரசேகரம் விஜிதினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பழனித்தம்பி[/size]

[size=4]ஆறுமுகம் ஆனந்தகுமார்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஆதியன்[/size]

[size=4]சிவஞானசுந்தரம் தவேந்திரகுமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]கலாரூபன்[/size]

[size=4]அன்னகேசரி பவளானந்தம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]அகிலா[/size]

[size=4]அம்பிகைபாகன் சித்திரா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]இன்பராஜ் (பார்வேந்தன்)[/size]

[size=4]மகேஸ்வரராசா ஜெயரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நிலவழகி[/size]

[size=4]வேலு லீலாவதி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிகரவிழியன் (சிகரவன்)[/size]

[size=4]சத்தியமூர்த்தி விவேகானந்தன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அண்ணாநம்பி[/size]

[size=4]இராமன் ஜெயசீலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அகம்[/size]

[size=4]லாசர் புஸ்பராணி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிட்டுக்கிளி[/size]

[size=4]பாலசுப்பிரமணியம் ஜெயலக்சுமி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அருள்நிலா[/size]

[size=4]குமரகுருபரன் ஜெயரஞ்சினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கவிராணி[/size]

[size=4]வேலாயுதபிள்ளை இராஜலக்சுமி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]தர்சினி[/size]

[size=4]பாக்கியநாதன் ரஞ்சினி[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குறிஞ்சிமணி[/size]

[size=4]மரியதாஸ் பாக்கியநாதன்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிலவழகன்[/size]

[size=4]சுப்பிரமணியம் சசிநேசன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அகன்குயில்[/size]

[size=4]மாரிமுத்து வாமதேவி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வேணி[/size]

[size=4]பொன்னம்பலம் தில்லைநடேஸ்வரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]புரட்சிகா[/size]

[size=4]செல்வரத்தினம் புஸ்பவதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குட்டியழகி[/size]

[size=4]அன்ரனிப்பிள்ளை பிரதீபா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கதிரவள்[/size]

[size=4]குலசிங்கம் ஜெனதீபா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]புதியவள்[/size]

[size=4]வடிவேல் ஜீவிதா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]யாழினி[/size]

[size=4]சௌந்தரராசா இராசலக்சுமி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]திருத்தம்பி[/size]

[size=4]மாடசாமி மணிவண்ணன்[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]மணிவண்ணன்[/size]

[size=4]தங்கவேல் ரகுராமா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]மிரேஸ் (சிவராமன்)[/size]

[size=4]சீனித்தம்பி இராஜேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]சங்கீதன்[/size]

[size=4]தியாகராசா ரவீந்திரராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை கப்டன்[/size]

[size=4]கரன்[/size]

[size=4]இரத்தினசிங்கம் பாஸ்கரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]எழில்முரசு[/size]

[size=4]சிவகாமி சிறீதரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சாந்தா[/size]

[size=4]சுப்பிரமணியம் பாவா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1997[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருணாநம்பி (பிரசன்னா)[/size]

[size=4]தங்கவேலாயுதம தவராசா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]அருளப்பன் (திலீப்)[/size]

[size=4]சுப்பிரமணியம் மகேந்திரம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]பாண்டியன் (ஜோக்கர்)[/size]

[size=4]இராசையா சசிக்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]முத்து (கரன்)[/size]

[size=4]செபஸ்ரியன் முத்து[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1996[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்வாணன் (பிரதீப்)[/size]

[size=4]அகிலேசப்பிள்ளை தவராசா[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1996[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நெடுமாறன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை மங்கலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1996[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தியாகு[/size]

[size=4]இராசேந்திரம் இரவீந்திரநாதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கனகு[/size]

[size=4]தியாகராசா கோணேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இலட்சுமணன்[/size]

[size=4]தில்லையம்பலம் சிவராசா[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கணேஸ்[/size]

[size=4]டேவிட்சில்வா விக்கினேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மறவன்[/size]

[size=4]சிங்கராசா சிறீகாந்தரூபன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]றொபேக்கா[/size]

[size=4]வனிதா பொன்னையா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பபித்தா[/size]

[size=4]பாலசாந்தினி பாலசிங்கம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 04.11.1990[/size]

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.11.2012, 09:12:21, தமிழரசு said:

[size=5]08.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நிவேதன்[/size]

[size=4]நவரத்தினம் மதிகிருஸ்ணராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2003[/size]

 

[size=4]துணைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சத்திவேல்[/size]

[size=4]சின்னையா சத்திவேல்[/size]

[size=4]நுவரெலியா, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அருமைநிலா[/size]

[size=4]செல்லத்துரை சிவரஞ்சனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கலையொளி[/size]

[size=4]முத்துராசா சிறீசர்மிலா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]மோகன்[/size]

[size=4]இராசையா ஜெயசீலன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சடாட்சரம்[/size]

[size=4]இராமலிங்கம் புலேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குலமாறன் (வாசன்)[/size]

[size=4]தம்பிராசா கஜேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆர்மதி[/size]

[size=4]புவனேந்திரன் சின்னத்தம்பி[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]லிங்ககாந்தன்[/size]

[size=4]மயில்வாகனம் கிருபைராஜா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]தூயவன் (திலக்)[/size]

[size=4]செல்லத்துரை நிமலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஜனார்த்தனன்[/size]

[size=4]பாலசிங்கம் மயூரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]அறிவண்ணன்[/size]

[size=4]யசோதரமூர்த்தி கிருபாகரன்[/size]

[size=4]நுவரெலியா, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காவியநாயகன்[/size]

[size=4]பரமலிங்கம் திலீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1997[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]தென்னவன் (நந்தன்)[/size]

[size=4]முருகேசு நந்தகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]வெண்ணிலவன் (சந்திரன்)[/size]

[size=4]மார்க்கண்டு சந்திரசேகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]முடியரசன்[/size]

[size=4]வீரசிங்கம் பாபு[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]விக்னம்[/size]

[size=4]லோகநாதன் கோபாலகிருஸ்ணன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கரிகாலன்[/size]

[size=4]தியாகராஜா விமலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சங்கர்[/size]

[size=4]குணம் ஜெனன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வினோதினி[/size]

[size=4]மாணிக்கராசா கஜா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

 

[size=4]கடற்கரும்புலி மேஜர்[/size]

[size=4]வித்தி (வேதமணி)[/size]

[size=4]சந்தனம் யோகேஸ்வரன்[/size]

[size=4]மாத்தறை, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1994[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]செந்தில்[/size]

[size=4]சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1990[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிரஞ்சீவி[/size]

[size=4]கனகசபாபதி ஐங்கரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோட்டை (சுக்ளா)[/size]

[size=4]கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன்[/size]

[size=4]சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1988[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கிரிசாந்தன்[/size]

[size=4]யோகராசா அருளானந்தம்[/size]

[size=4]செம்மலை, முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]பசிலன்[/size]

[size=4]நல்லையா அமிர்தலிங்கம்[/size]

[size=4]3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஜெயம்[/size]

[size=4]இராஜேந்திரம் ஜெயக்குமார்[/size]

[size=4]வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மயூரன்[/size]

[size=4]சங்கரப்பிள்ளை லோகேஸ்வரன்[/size]

[size=4]களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நாதன்[/size]

[size=4]சிற்றம்பலம் பிரபாகரன்[/size]

[size=4]தும்பனை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இன்பு (வசந்தன்)[/size]

[size=4]கிரிஸ்தோப்பர் இசிதோர்இன்பராசா[/size]

[size=4]புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிறி[/size]

[size=4]சொக்கலிங்கம் சாந்தலிங்கம்[/size]

[size=4]குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஜான்[/size]

[size=4]சங்கரலிங்கம் இதயகுமார்[/size]

[size=4]கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1986[/size]

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.