Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

தணிகைமலர்

மோகனவாகனராசா அம்பிகாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.2001

 

வீரவேங்கை

வைகைக்குமரன்

முத்துக்குமார் சந்திரமோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

றங்கன் (யாழ்வேந்தன்)

கதிரவேல் ஜெயராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

இசைக்கோன்

சிவசாமி சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி கப்டன்

கானவன்

சிவஞானம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

சிவரூபன் (கார்வண்ணன்)

சிவநேசன் சிவபாக்கியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கப்டன்

வேழினி

நாதராசா தங்கலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1999

 

2ம் லெப்டினன்ட்

யசோ

பேரின்பராசா சறோஜினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1998

 

கப்டன்

பவான்

மாரிமுத்து குஞ்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கப்டன்

தீவண்ணன்

உத்தமகுரு தருமராசசர்மா

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கடற்கரும்புலி கப்டன்

மாலிகா

செல்வராணி ஆறுமுகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1996

 

2ம் லெப்டினன்ட்

ரூபி

வனிதா செல்லத்தம்பு

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1996

 

கப்டன்

வடிவேலன்

கிருஸ்ணமுர்த்தி காந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

அன்பழகன் (அருந்தவம்)

கணபதிப்பிள்ளை சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

குகன்

சுப்பிரமனியம் சிவகாந்தன்

வவுனியா

வீரச்சாவு: 08.12.1995

 

2ம் லெப்டினன்ட்

புலிவாணன்

நடராசா நேசராசா

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1994

 

வீரவேங்கை

இளங்குயில் (பியூறி)

கஸ்மீர் ஜெகராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1992

 

வீரவேங்கை

அன்ராஜ் (இன்பராஜ்)

தங்கராசா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1991

 

வீரவேங்கை

ரஞ்சன்

மதியாபரணம் தனராஜ்

பெரியதம்பனை, மடுக்கோயில், மன்னார்

வீரச்சாவு: 08.12.1988

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.12 - கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்
மண்மொழி
நகுலேஸ்வரன் நந்தகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
வித்தகி
சிவலிங்கம் சிவலோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
அருந்தா
விநாயகரத்தினம் புஸ்பலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.2000
 
வீரவேங்கை
மதிவாணி
நாகேந்திரம் ராகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.12.2000
 
2ம் லெப்டினன்ட்
எல்லரசன்
காளிமுத்து யேசுதாசன்
வவுனியா
வீரச்சாவு: 09.12.1999
 
2ம் லெப்டினன்ட்
செந்தமிழ்தங்கன்
கனகசுந்தரம் விமலச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.1999
 
வீரவேங்கை
கலைச்சுரபி
மகாலிங்கம் மிதுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1998
 
மேஜர்
மனமதன் (விவே)
ஐயாத்துரை கலாதரன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
ஜெயசீலன் (இளவரசன்)
தெய்வேந்திரம் தெய்வரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
மருதபாண்டி
மாணிக்கவாசகர் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
அறநெஞ்சன்
சங்கரப்பிள்ளை அகிலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
பூங்குன்றன்
விநாயகமூர்த்தி ரோசன்
மன்னார்
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
றமணன்
செல்வராசா கனகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
சிவசோதி
காத்தமுத்து சுவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
மிருணாகரன்
புண்ணியமூர்த்தி சாந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
தமிழ்வதனன்
வரதப்பன் மகேந்திரன்
களுத்துறை, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.1995
 
மேஜர்
பத்மகீர்த்தி (அசோகன்)
பொன்னையா மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1994
 
வீரவேங்கை
திலீப்
கா.கருணாநிதி
அம்பாறை.
வீரச்சாவு: 09.12.1989
 
2ம் லெப்டினன்ட்
சிவா
அருளம்பலம் சிவஞானம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.12.1988
 
கப்டன்
பாரத்
நடராசா தேவராசா
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
வீரவேங்கை
அன்ரன்
தியாகராசா மன்மதராசா
தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
லெப்டினன்ட்
ரங்கன்
பேச்சிமுத்து நிமலநாதன்
கள்ளிமேடு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986
 
வீரவேங்கை
பவான்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10.12 - கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

துணைப்படை கப்டன்

குட்டியான்
அரசரத்தினம் காந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
துணைப்படை கப்டன்
நடேஸ்
தேவராசா நடேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
கப்டன்
ரதன்
மகேந்திரராசா மதனசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
மேஜர்
இளமுருகன்
இராசலிங்கம் பவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.2000
 
மேஜர்
மோகன்
இரட்ணம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
வான்மதி
சிவசுப்பிரமணியம் மாக்கிரெட் நிவேதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
தவலோகன்
ரகுநாதன் ராஜ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1998
 
கப்டன்
நாகேஸ்வரி
வைரவநாதன் ஜெயந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
வேணுகா
அருமைத்துரை மதனிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
கில்மன் (நரேஸ்)
வைரமுத்து ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1997
 
வீரவேங்கை
வரதா
இராஜேஸ்வரி இராசையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1996
 
கப்டன்
ஆனந்
செல்லத்தம்பி விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1995
 
வீரவேங்கை
மகிழ்ணன்
தேவதாஸ் சசிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
மரகதன் (திலீப்)
முத்துசாமி சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
சத்தியசீலன்
யேசுராஜா அன்ரனிபிகிராடோ
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
லெப்டினன்ட்
ஜெயந்தன் (பாண்டு)
யாக்கோபு மரியகிரிஸ்ரின்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
2ம் லெப்டினன்ட்
ராகவன்
மரியதாஸ் பத்திநாதன்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
மேஜர்
வித்தியாரன் (டேவிற்)
இரட்ணசிங்கம் அரசரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1992
 
லெப்.கேணல்
மதி
சுப்பிரமணியம் பாலச்சந்திரன்
மல்லாகம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1988
 
வீரவேங்கை
சாள்ஸ்
பூபாலசிங்கம் சந்திரகுமார்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1987
 
வீரவேங்கை
புள்ளி (ஜெயராம்)
கந்தசாமி மோகனகாந்தன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1985
 

 

11_lt_col_mathy.jpg

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11.12 - கிடைக்கப்பெற்ற 117 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்.கேணல்

மறவன்
எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2004
 
மேஜர்
குமாரவேல் (குச்சுமணி)
செல்வராசா ஆனந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்.கேணல்
மனோஜ்
பாலசிங்கம் வசந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
கலைமதி
செல்வநாயகம் தர்சினி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
தேவன்
கென்றி செபஸ்ரியான்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
சற்குணராஜ்
தம்பிப்பிள்ளை மதியழகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
பிரதாவரன்
இராசையா சற்குணம்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணிராஜ்
சிங்காரவேல் கமலேந்திரராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணியரசன்
குமாரசூரியம் ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
முகுந்தன்
நடராசா யோகேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
உமாகரன்
சிவசம்பு சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
வினோகரன்
சதாசிவம் சௌந்தராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிகண்ணன்
கணேஸ் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
முகுந்தனன்
அழகப்பொடி ஜெயகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிப்பிறை
மகேந்திரன் மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
எழிலழகன்
இரத்தினசிஙகம் ரட்ணதீபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
அகிலலோஜி
செல்லத்துரை சின்னராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
சிவதர்சன்
இராசு இராயேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
உமா
வேலுச்சாமி இந்துமதி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிருஸ்ணமாறன்
கோவிந்தசாமி கனகசபை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நதனன்
பூபாலப்பிள்ளை பிரதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சோழப்பிரியன்
வன்னியசிங்கம் ரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சிவகரன் (இறைமணி)
தங்கராசா சர்வானந்தம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
ரவிவண்ணன்
குழந்தைவேல் மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாலினியன்
குமாரசாமி கஜேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்ப்பிரியன்
இராஜகோபால் இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
ஜீவன் (செழியன்)
சுப்பிரமணியம் பாலேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அரசன்பு
தங்கராசா நாகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்வேந்தன் (இளவிழியன்)
பாலசிங்கம் வசந்தன்
வவுனியா
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
புரட்சி (தவபாலன்)
இராமசாமி செல்வராஜன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
செழியன் (கரும்புலி)
மகேந்திரராஜா பாலமுரளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
கதிரவன்
மயில்வாகனம் ஜெயதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
பிறையன்
தவராசா சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
செல்வம்
ஜெயராசா ஜெயக்காந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
குட்டி
நடராசா சுவேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
பிரபாகரன்
சோமசுந்தரம் பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
யசிகாந்தன்
மகாலிங்கம் யசிகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
திலீப்
அன்ரனி மோகனதிலீப்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சிவராசா
சின்னத்துரை சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ராஜா
யோகராசா நிசாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
துளசி
கந்தசாமி கருணேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
நேசையா
நாகமுத்து நேசையா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
வேங்கை
கதிர்வேல்சாமி அசோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சேகரன் (தமிழ்நெஞ்சன்)
வல்லிபுரம் இராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
காவிரிநாடன்
சோமநாதபிள்ளை டிசியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தேவகி
நற்குணசிங்கம் ஜெயமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சாந்தி
பத்மநாதன் விஜித்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
ஜெயந்தி (கதிரொளி)
அருணகிரி தவமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சபேசினி
சிதம்பரப்பிள்ளை யசோதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
மனோன்மணி
அழகரட்னம் சந்திரமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அன்பு
கணபதிப்பிள்ளை உதயசூரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கோசலா
வேல்மணி செல்வமலர்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிரிசாந்தினி
கதிர்காமத்தம்பி காஞ்சனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கல்பனா
கதிரமலை சுதர்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
நேசகுமார்
சித்திரவேல் தேவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
பேரலிங்கம்
தம்பிரட்ணம் ஜெயராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சற்குணமோகன்
தமோதரம் கிருபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ஜீவஜோதியன்
தாமோதரம் கிருபநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
குணவேலன் (குணராஜன்)
முருகுப்பிள்ளை எந்திராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கலாவரதன்
கணபதிப்பிள்ளை பாக்கியராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாருதி
சந்தோசம் பவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுதாயினி
பிள்ளையான் அன்னபாக்கியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கமலி
செல்வநாயகம் தங்கமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுஜந்தா
குழந்தைவேல் சாந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
மணிகரன் (ஜனகராஜ்)
தேவநாயகம் தசரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
அனல்வேங்கை
சாந்தலிங்கம் ஜெயசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
சுபேக்கா
தர்மலிஙகம் சுலோஜனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
லோகா
இராசதுரை இராஜினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
யாழ்விழி
சண்முகராசா நாகேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
விஜிதா
வடிவேல் சசி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
இசைச்செல்வி
நவரத்தினம் நகுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
தாமரை
நாகரததினம் காஞ்சனா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
தவோதரன்
இராசமாணிக்கம் சந்திரமோகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மதுரகீதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
கேசவன்
தியாகராசா பிரவீன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
வில்வம் (ஜோன்)
ஆறுமுகம் தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1998
 
லெப்டினன்ட்
வாணன்
செல்வராசா மதிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
மாறன்
மாணிக்கம் இராமகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
முரசொலி (தினகரன்)
வர்ணகுலசிங்கம் குமாரரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தென்னவன்
நாகமணி சுவேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தூயவதனன்
கருஸ்னப்பிளளை வரமராயா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மஞ்சுதன்
சதாசிவம் லிங்கராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
குருதீஸ்வரன்
சுப்பிரமணியம் தில்லைநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மருதப்பன்
முருகுப்பிள்ளை சத்தியசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
புலித்தேவன்
அப்புகாமி நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மதனகுரு
கணபதின்னிள்ளை மதியழகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
கவிமுரளி
கோபாலகிருஸ்னன் சிவானந்தராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சூரியகுமார்
கதிர்காமத்தம்பி சகாதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
முத்துராமன்
நாகராசா குணசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நவசிலம்பன்
விஸ்வலிங்கம் மேகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கலாதரன்
ரஞ்சித் செல்வக்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தவமுரளி
ஆறுமுகம் மனோகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பௌத்திரன்
அலையப்போடி சிவராமலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நிமலனேசன்
வேலாயுதம் திருத்தனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரகுநாதன்
தம்பிராயா ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரவிச்சோழன்
முருகுப்பிள்ளை விஐயன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தனுகோபால்
கதிரேசன் ஜெகதீஸன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கவிராஜ்
கந்தையா சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பாலச்சந்திரன்
வேல்நாயகம் கிருஸ்ணராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
அனிதன்
குமாரவடிவேல் மகாலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
 
வீரவேங்கை
வஸ்திரநாயகன்
அழகையா தேவலோகிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சங்கரன் (சிவனேந்திரன்)
பூபாலசிங்கம் புவனேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
மனோதீபன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தம்பித்துரை
நாகேஸ்வரன் ஈஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1993
 
மேஜர்
வேணு
பொன்னுத்துரை வேணுதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
கப்டன்
சத்துருக்கன்
செல்லப்பா கிருபைராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
பிரசாந்தன்
கந்தசாமி சங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கண்ணாடிராஜா (பாண்டியன்)
பெரியபிள்ளை நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
மேஜர்
தமிழ்ப்புலி (றிச்சாட்)
முத்துச்சாமி தர்மராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
கிருபா
அருளானந்தன் கிருபன் (அமுதன்)
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
இனியன் (றஸ்கின்)
முத்தையா இராமசாமி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
புண்ணியன் (அல்போன்ஸ்)
சீமான் கிறிஸ்ரியன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
குமாரன்
வேலுப்பிள்ளை சுகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கோத்திரன் (சமுத்திரன்)
தவநாயகம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
கப்டன்
றீகன்
சின்னக்கட்டி கந்தசாமி
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
2ம் லெப்டினன்ட்
கெனடி
சேகரம்பிள்ளை கஜேந்திரன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1988
 
வீரவேங்கை
சங்கர் (விக்கி)
தங்கராசா விக்கினேஸ்வரராஜ்
உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.12.1987
 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.