Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

எமக்காக, எம் மண்ணிற்காக தம்முயிரை ஈர்ந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!

Edited by தமிழினி
Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

அவர்களது கனவு இன்னமும் நனவாகவில்லை. ஆயினும் அவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]11.10 முழு விபரம்:[/size]

[size=4]எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிந்து[/size]

[size=4]நாகரத்தினம் பிரியரஞ்சினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கவியழகி[/size]

[size=4]குமாரசாமி சுஜித்தா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.2000[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்[/size]

[size=4]இராசு[/size]

[size=4]பொன்னையா இராசு[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அருமைநல்லன்[/size]

[size=4]அருளானந்தன் சுதர்சன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]ஐங்கரன்[/size]

[size=4]கோபாலப்பிள்ளை தில்லைநாயகம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]திருலிங்கன் (புனிதன்)[/size]

[size=4]சதாசிவம் நவசீலன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மோட்சன்[/size]

[size=4]யோகராசா யோகேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]உதயபாண்டியன்[/size]

[size=4]சுந்தரலிங்கம் சந்திரகாந்தன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சீர்விழி (இசைவிழி)[/size]

[size=4]சந்திரசேகரம் ராகினி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கருவிழி[/size]

[size=4]ஆறுமுகம் இந்துமதி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நாவேந்தன்[/size]

[size=4]முருகுப்பிள்ளை சரவணகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சேகரன்[/size]

[size=4]விஸ்வலிங்கம் சுபாஸ்சந்திரபோஸ்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வான்சுடர்[/size]

[size=4]மகாராசா கோமளேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தணிகைவேலன் (அச்சுதன்)[/size]

[size=4]துரைசிங்கம் ஜெகரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சுரேந்திரா[/size]

[size=4]விநாயகமூர்த்தி விமலாதேவி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுடரொளி[/size]

[size=4]மயில்வாகனம் சங்கர்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நித்திலன்[/size]

[size=4]தாமோதரம் சுதாகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மணிமகன்[/size]

[size=4]பஞ்சலிங்கம் திருநிறைச்செல்வன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1996[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நவச்சந்திரன்[/size]

[size=4]நோரிஸ் சின்னையா குட்டி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1995[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மெய்யறிவு (ரஜீவன்)[/size]

[size=4]சண்முகநாதன் சங்கர்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1994[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுதாகர்[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4]முகவரி அறியப்படவில்லை[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கெஞ்சன்[/size]

[size=4]வடிவேலு சிறீகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1990[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]விஜயன் (பொடியன்)[/size]

[size=4]நடனசிகாமணி வில்வராஜ்[/size]

[size=4]தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1989[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அன்பு[/size]

[size=4]இராசநாயகம் ஜெயரத்தினம்[/size]

[size=4]பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1988[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குணம்[/size]

[size=4]செபஸ்தியாம்பிள்ளை கமலன் ரவிச்சந்திரன்[/size]

[size=4]விடத்தல்தீவு, மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]விஸ்ணு[/size]

[size=4]சுப்பையா விஸ்ணுமோகன்[/size]

[size=4]மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மாணிக்கம்[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4](முகவரி கிடைக்கவில்லை)[/size]

[size=4]வீரச்சாவு: 11.10.1986[/size]

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 27[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் [/size]



Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]12.10 முழு விபரம்:[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புயரசன்[/size]

[size=4]அழகுதுரை சசிக்குமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2004[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆழிவேந்தன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2003[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்ஒளி[/size]

[size=4]பரமசாமி சுபாசினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கலையரசன்[/size]

[size=4]நவரட்ணம் திருக்குமரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மலர்க்கொடி (சிலம்புச்செல்வி)[/size]

[size=4]ஆறுமுகம் தனலட்சுமி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நாவேந்தன்[/size]

[size=4]நேசமுத்து நேசதீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2000[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]தவம் (அழகுநம்பி)[/size]

[size=4]கண்டுமணி ஜெகநாதன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மாவண்ணன்[/size]

[size=4]பரஞ்சோதி சிவகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணதாசன்[/size]

[size=4]நாகசாமி சிவநேசன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]நிலானி[/size]

[size=4]கனகசிங்கம் விக்கினேஸ்வரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பத்மன்[/size]

[size=4]பாக்கியநாதன் டெலின்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]ஈழச்செல்வன்[/size]

[size=4]சுப்பிரமணியம் விஜயசிங்கம்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நக்கீரன் (நவாஸ்)[/size]

[size=4]பாக்கியநாதன் யோன்சன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கலையரசி[/size]

[size=4]தங்கவேல் சந்திரகலா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]குமுதினி[/size]

[size=4]யோகநாதன் கலைவாணி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நாகராசா[/size]

[size=4]பொன்னையா ஞானகுமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சமூத்திரன் (சபேசன்)[/size]

[size=4]செபமாலை தயாபரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தில்லைராஜ் (விகடன்)[/size]

[size=4]பவளசிங்கம் பிறேமராஜன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1996[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காந்தன் (திரு)[/size]

[size=4]தருமகுலசிங்கம் பிரதீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1993[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கலைவாணன் (நேரு)[/size]

[size=4]கானந்தராசா கோணேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1993[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அகிலன்[/size]

[size=4]கணேசன் மகேந்திரன்[/size]

[size=4]அரியாலை, யாழ்ப்பாணம[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ரஞ்சன் (வேப்பெண்ணெய்)[/size]

[size=4]இராசரத்தினம் இராசசுவேந்திரன்[/size]

[size=4]சுண்ணாகம், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பீலீக்ஸ் (மென்டிஸ்)[/size]

[size=4]ஜீவரட்ணம் குருஸ்.ரீபன்[/size]

[size=4]பலாலி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]விக்ரர்[/size]

[size=4]மருசலின் பியூஸ்லஸ்[/size]

[size=4]பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1986[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]றோம்[/size]

[size=4]செல்வராசா செல்வநாதன்[/size]

[size=4]தாமரைக்குளம், அடம்பன், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1986[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பிறின்ஸ்சி[/size]

[size=4]பஸ்ரியன்குரூஸ் சகாயநாதன்[/size]

[size=4]அரிப்புத்துறை, முருங்கன், மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1985[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]யேசுதாஸ்[/size]

[size=4]தங்கவேல் ராமன்[/size]

[size=4]அரிப்புத்துறை, முருங்கன், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1985[/size]

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 27[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Lt%20Col%20Victor.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]13.10 முழு விபரம்:[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மாறன்[/size]

[size=4]ரட்ணராசா செல்வகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.2000[/size]

[size=4]காவல்துறை தலைமைக் காவலர்[/size]

[size=4]சிவதர்சினி[/size]

[size=4]சிவஞானம் சிவதர்சினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]புகழ்நிலா[/size]

[size=4]சாட்குண்யமூர்த்தி எழிலரசி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.2000[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]மெய்யப்பன்[/size]

[size=4]ஏகாம்பரநாதன் செந்தில்நாதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அரித்தேவன்[/size]

[size=4]செல்லத்துரை ஜெயராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]லவன்[/size]

[size=4]சிவானந்தம் சுரேஸ்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1999[/size]

[size=4]எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]யோகன்[/size]

[size=4]கதிர்காமு யோகராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பாரதி[/size]

[size=4]ஜெயக்கொடி கமல்ராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]சிலம்பரசன் (மணிவண்ணன்)[/size]

[size=4]சிவகுரு சிவகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1998[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வர்ணப்பிரியா[/size]

[size=4]மயில்வாகனம் தர்சினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆதிரை[/size]

[size=4]சிவமூர்த்தி மாலினி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிந்துஜா[/size]

[size=4]திருநாவுக்கரசு சௌந்தலாதேவி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வினித்தா[/size]

[size=4]இராமநாதன் ராஜினி[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுமிதா[/size]

[size=4]அல்பிறட் மேரிலிற்றா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கீர்த்தனா[/size]

[size=4]செல்லையா கீதா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அனுசா[/size]

[size=4]குணரட்ணம் சுமதி[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]றஜித்தா[/size]

[size=4]பொன்னுத்துரை கோணேஸ்வரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வதனி (முத்துநகை)[/size]

[size=4]பர்னாந்து கிருஸ்துமேரி[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மிருணாளினி[/size]

[size=4]சங்கரப்பிள்ளை கருணாவதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]திருமகள்[/size]

[size=4]பாலசுப்பிரமணியம் வசந்தரூபி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வானதி (வாணி)[/size]

[size=4]பஞ்சாட்சரம் கலாவதி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]றேணுகா (செயல்விழி)[/size]

[size=4]பதிராசா றேணுகா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வானதி[/size]

[size=4]யோசப் சுமங்கலா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஜெயா[/size]

[size=4]பொன்னம்பலம் சத்தியதேவி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சீலன்[/size]

[size=4]வெங்கடாசலம் செல்வக்குமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தமிழரசி[/size]

[size=4]செல்லத்தம்பி வசந்தா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிவகலா[/size]

[size=4]இராசமாணிக்கம் பரமேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]றமணியா[/size]

[size=4]பூபாலப்பிள்ளை றஜனி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குகதா[/size]

[size=4]சித்திரவேல் தங்கலட்சுமி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கானகி[/size]

[size=4]சாமித்தம்பி வனிதா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இதயா[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை அலந்தநாயகி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]துமிலா[/size]

[size=4]யோகராசா தவமலர்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சாதனா[/size]

[size=4]சுந்தரலிங்கம் சுதர்சினி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கேதா[/size]

[size=4]கந்தப்போடி குணநாயகி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிவறஞ்சினி[/size]

[size=4]தர்மலிங்கம் நேசஜோதி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நெடுமாறன்[/size]

[size=4]இராசு தாமோதரம்பிள்ளை[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தாரகன்[/size]

[size=4]செல்வரட்ணம் ஞானச்செல்வன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இராவணன்[/size]

[size=4]சச்சிதானந்தம் லகன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ரூபவண்ணன்[/size]

[size=4]காசிநாதன் துரைசிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]யோகேஸ்வரி[/size]

[size=4]தேவராசா அகிலா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அருளேந்தி[/size]

[size=4]கோபாலப்பிள்ளை அன்ரனி[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மகாலிங்கம்[/size]

[size=4]அலெக்சாண்டா சுரேந்திரகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கனகேஸ்வரன்[/size]

[size=4]முத்துச்சாமி சிவலிங்கம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கடல்மணி[/size]

[size=4]சின்னத்தம்பி விஜயகுமாரி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கோபி[/size]

[size=4]ஞானப்பிரகாசம் மக்சி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இசையரசன் (விநாயகன்)[/size]

[size=4]ஜெயராஜா புவனேந்திரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்மறவன்[/size]

[size=4]பெருமாள் சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கயல்விழி[/size]

[size=4]யேசுதாசன் புஸ்பமலர்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மணியரசன்[/size]

[size=4]நாகேந்திரம் பவளராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]எழில்வேந்தன்[/size]

[size=4]ஜெயஜோதி குஜேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நித்தியா[/size]

[size=4]இராமசாமி நாகபூசணி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]விவேகா[/size]

[size=4]செல்வராசா றேணுகா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கோமதாஸ்[/size]

[size=4]நல்லரத்தினம் கோமதாஸ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கலைமுகுந்தன்[/size]

[size=4]சண்முகநாதன் சச்சிதானந்தம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மனோகர்[/size]

[size=4]பேரின்பராஜா ரஜனிக்காந்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]விஜித்தா[/size]

[size=4]தர்மலிங்கம் சுபாஜினிதேவி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிலாந்தரி[/size]

[size=4]செல்லத்துரை பரமேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஈழச்செல்வி[/size]

[size=4]குமாரசிங்கம் யோகேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மேகலா[/size]

[size=4]சிவஞானம் யோகேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]லோஜினி[/size]

[size=4]கணபதிப்பிள்ளை மலர்விழி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சூரியகலா[/size]

[size=4]நமசிவாயம் கௌரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வெண்ணிலா[/size]

[size=4]நல்லதம்பி யோகநந்தினி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புதியவள் (வாசுகி)[/size]

[size=4]ஆனந்தன் அன்னமேரி[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அறவாணன் (தர்மராஜ்)[/size]

[size=4]பொன்னையா கமலக்கண்ணன்[/size]

[size=4]மாத்தளை, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இளங்கோவன் (யதீஸ்)[/size]

[size=4]ஏரம்பமூர்த்தி காந்தரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பாவிசைக்கோ (காவியன்)[/size]

[size=4]ரூபசிங்கம் மயூரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அகிலா[/size]

[size=4]சுப்ரமணியம் புஸ்பராணி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிதா[/size]

[size=4]தாமோதரம்பிள்ளை துஸ்யந்தினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அறத்திருவன்[/size]

[size=4]சிங்கராஜா சந்திரசேகரம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]உத்தராங்கன் (அரியாத்துரை)[/size]

[size=4]நவரட்ணம் விஜயகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இசைப்பாலன்[/size]

[size=4]குணரத்தினம் சுசிகரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சாண்டோ[/size]

[size=4]சின்னராசா விஜயகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]புரவன்[/size]

[size=4]இராமக்குட்டி ராஜு[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]புண்ணியவரதன்[/size]

[size=4]தவராஜா ராஜலிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]யுவகுமார்[/size]

[size=4]நாகலிங்கம் இலங்கேஸ்வரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]துசியன்[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை பேரின்பராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]சந்திரகாந்தன்[/size]

[size=4]அழகப்போடி சிவா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]ஞாபகராஜன் (சுஜான்)[/size]

[size=4]தம்பிராசா கோவிந்தராஜன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]விவேகானந்தினி[/size]

[size=4]விநாயகம் கவிதாநாயகி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பாலகுமார்[/size]

[size=4]தர்மரட்ணம் தர்மசீலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வாணி[/size]

[size=4]நாகலிங்கம் உசாவதனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பிரசாந்தன்[/size]

[size=4]துரைசிங்கம் சதீஸ்வரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]அருணா (அன்பரசன்)[/size]

[size=4]சொக்கலிங்கம் கஜேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிவபாலன்[/size]

[size=4]கறுவல்தம்பி ஜீவானந்தம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]அருளரசன்[/size]

[size=4]கணேசன் கருணாநிதி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1993[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நேசன்[/size]

[size=4]சின்னத்தம்பி சற்குணசீலன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1991[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சூரி (கிரி)[/size]

[size=4]மாரிமுத்து வசந்தகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1991[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]கரிகாலன்[/size]

[size=4]பொன்னம்பலம் கௌரிபாலன்[/size]

[size=4]வரணி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1988[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ராஜன்[/size]

[size=4]இராசதுரை இலங்கேஸ்வரன்[/size]

[size=4]தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அக்பர்[/size]

[size=4]அருணாசலம் பாலகுமார்[/size]

[size=4]கோண்டாவில், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சண்[/size]

[size=4]ஜெகராசா ஜெயசீலன்[/size]

[size=4]வேலம்பிராய், தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சந்திரன்[/size]

[size=4]இராசதுரை ஜெயச்சந்திரன்[/size]

[size=4]திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நவாஸ் (ரவி)[/size]

[size=4]பழனிவேல் நவீந்திரன்[/size]

[size=4]வல்வெட்டித்துறை[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அன்றூ[/size]

[size=4]குமாரசாமி கிங்ஸ்லி[/size]

[size=4]கொக்குத்தொடுவாய், மணலாறு.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நீயூமன்[/size]

[size=4]சிற்றம்பலம் பாஸ்கரன்[/size]

[size=4]ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அமல்[/size]

[size=4]நிக்கலஸ் அருள்வாசன்[/size]

[size=4]பாசிமேட்டை, பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பிறேமன்[/size]

[size=4]சோமசுந்தரம் இளங்கோ[/size]

[size=4]சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 13.10.1987[/size]

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 97[/size]

Lt%20Col%20Chandrakanthan.jpg

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]14.10 முழு விபரம்:[/size]

மேஜர்

கிரிஜா (செந்தூரி)

இராசையா சகிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.2002

மேஜர்

வாணி

மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

மேஜர்

சந்திரா

ஆறுமுகம் அல்லி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

மேஜர்

இளம்பிறை

நாகேந்திரம் ஜெயகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

மேஜர்

தனா

சுப்பிரமணியம் யோகேஸ்வரி

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

மேஜர்

யூதன் (மதுவன்)

இராசரத்தினம் சுகுமாரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

அன்பழகி

பாலசுந்தரம் சுமதி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

இளவரசி

சிவப்பிரகாசம் அற்புதராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

நிலாமதி

முருகையா இராமலட்சுமி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

ராஜினி

நாகேந்திரம் சுதர்சினி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

அருந்தா

சிவஞானம் ராஜேஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

ஞானதாசன்

முருகையா பாலசுப்பிரமணியம்

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

திலீபனா

சதாசிவம் சுதாநந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

மலர்நிலா

தவராசா அனுசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

தோகைமயில்

சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

இசைநெறி

துரைரத்தினம் மதுரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

செவ்வந்தி

இராமையா சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

ஆதிரை

முத்துலிங்கம் திருச்செல்வி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

வில்லவள்

வன்னியசிங்கம் பிரவீனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

அன்புவிழி

யோகராசா யோகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

தர்மாவதி

சீனிவாசகம் ரஜிமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

குட்டிமயி

சண்முகராசா அருமருந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

தமிழ்க்கவி

மகாகிருஸ்ணன் சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

ஆனந்

ஐயாத்துரை இலங்கேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

கண்ணாளன்

யோகேந்திரன் கஜேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

வாகை

ஆறுமுகம் செல்வக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

அமுதவிழி

வெள்ளைச்சாமி அம்மணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

வானிலா

முத்துச்சாமி திலகா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

சோழமணி

குமார் கலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

நகைமலர்

வடிவேல் சிவாஜினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

மலர்மகள்

அப்பாவு வளர்மதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

அகத்தமிழ்

அரியதாஸ் சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

அணியரசி

பெரியசாமி யோகேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

ஈழவள்

ஞானப்பிரகாசம் மேரிதுசானி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

அருந்தா

நாகராசா ஜெயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

ஜீவிதா

கண்டுத்துரை சூரியகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

கீர்த்தனா

இரட்ணம் கலைமகள்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

தமிழ்ச்சுடர்

பிச்சை கிருஸ்ணகுமார்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

வேங்கை

நற்குணராசா உதயராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

புதியவன்

காளிதாசன் புவனேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

இளங்குயிலன்

கந்தசாமி மதனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

வளர்மதி (சித்திரா)

கணேஸ் தர்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

அருள்விழி

மனோகரன் மஞ்சுளா

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

மேனகா (பிரியா)

நல்லதம்பி நகுலேஸ்வரி

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

கோசலா

செல்லத்துரை நாகேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

சுகந்தா

அருள்பிரகாசம் கலைவாணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

தமிழ்வேங்கை

அருளானந்தம் தேவப்பிரியா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

பாரதி

யோகராசா விக்கினேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

தனியரசி

பரஞ்சோதி தவமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

சசிகலா (அகரமான்)

யேசுதாசன் மொறின்ஜீஜி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

அமுதமுகி (சித்தாயினி)

தம்பிப்பிள்ளை திலகரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

அருள்விழி

வில்வரட்ணம் சாந்தா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

தணிகா

பேரம்பலம் ஜெயகலா

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

சூட்டி

துரையப்பன் கமலேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

புனிதா

அமிர்தநாதன் காந்தரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

தூயவள்

பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

அகல்வாணி

ஸ்.ரீபன் புனிதசீலி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

கனிமொழி

நவசிவாயம் சுதர்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

செந்தா

சண்முகலிங்கம் வான்மதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

தமிழ்கலை

சின்னத்துரை உசாநந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

கீதப்பிரியா

விநாயகமூர்த்தி தர்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

கனிவிழி

கணேஸ் கேமலதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

இசைக்குட்டி

உதயகுமார் உசாநந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

மதிவதனி (மதிவதனா)

முருகேஸ் கனகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை

கௌசலா

முருகேசு கோமளா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி லெப்.கேணல்

பழனியப்பன் (புவேந்திரன்)

ரங்கையா யோகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி லெப்.கேணல்

அருந்தவம்

கிருஸ்ணபிள்ளை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி மேஜர்

கோபி (பரணி)

சூரியயோகானந்தன் அமர்நாத்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி மேஜர்

சூரியப்பிரபா

அல்போன்ராஜா ஜான்சிராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி மேஜர்

கலைமகள்

அரியகுட்டி கலைமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கடற்புலி மேஜர்

துவாரகன்

சங்கரன் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி கப்டன்

சுதாகரன் (சுதா)

இராசநாயகம் பிரசன்னா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

சாந்தகுமார்

சபாரத்தினம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட்

குமரிமைந்தன்

கிருபைராசா ஜெயராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

மேஜர்

இளஞ்செழியன்

கனகசபை நற்சபேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

கப்டன்

நதியரசன்

ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட்

இசைக்கதிர் (அன்பழகன்)

நவரத்தினராசா மோகனதாஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1998

கரும்புலி மேஜர்

நிலவன்

சூரியகுமார் திலீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

கப்டன்

பிரசன்னா (விடுதலை)

சபாரத்தினம் சபாநந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

2ம் லெப்டினன்ட்

மலையரசி

சுப்பிரமணியம் கல்யாணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

கப்டன்

வீமன் (மறைமலை)

தம்பிஐயா தில்லைநடராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1998

2ம் லெப்டினன்ட்

லவசுதன்

நடராஜா பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

வீரவேங்கை

எல்லாளன்

வெண்டிஸ்குளாஸ் சகாயிஜெயபாலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1998

2ம் லெப்டினன்ட்

ஈழநாதநிதி

முனியாண்டி சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட்

அஞ்சனிக்கா

தம்பிராஜா சாந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட்

விசிதா

சேகர் வசந்தகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட்

முகில்வேந்தன்

சந்திரராஜா சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட்

ஓவியன்

பூபாலசிங்கம் வசந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட்

குன்றன்

பேரின்பநாதன் தவயோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

2ம் லெப்டினன்ட்

குணவதி (லோகா)

செல்வராஜா சிவமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

வீரவேங்கை

நேசமலர் (ராகுலா)

ராசா ரதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

கப்டன்

தயாபரன்

விஜயசிங்கம் உதயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

கப்டன்

குவேனி

றொனபல் பிரிசில்வாடொறத்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட்

அன்பரசி (வினிதா)

சோமசேகரம் சிலோஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட்

சந்தனன் (வரதன்)

நடேசன் தமிழ்ஜோதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

2ம் லெப்டினன்ட்

தமிழவன்

கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட்

இசைவாணன் (நடேஸ்)

கோணலிங்கம் மாணிக்கராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1993

லெப்டினன்ட்

வெற்றிக்கொண்டான்

அந்தோனிப்பிள்ளை அன்ரனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1993

வீரவேங்கை

அசோக்

கிருஸ்ணபிள்ளை நாகரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1990

லெப்டினன்ட்

இளங்கோ

மார்க்கண்டு சோதிலிங்கம்

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.10.1987

வீரவேங்கை

செல்வம்(கலைச்செல்வன்)

தியாகராசா பிரகலாதன்

நாவற்குழி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 101[/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Arunthavam-puvanesh.jpg

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.