Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]15.11- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பிறேமகரன்[/size]

[size=4]இராமலிங்கம் கேதீஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2001[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கதிரவன்[/size]

[size=4]புண்ணியமூர்த்தி கமலகாசன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2001[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நிருபா[/size]

[size=4]தம்பிரட்ணம் குமாரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மைவிழி[/size]

[size=4]மயில்வாகனம் நேசமலர்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]சர்மினி[/size]

[size=4]எட்வேட் ஜெயகுமாரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இலட்சிகா[/size]

[size=4]சண்முகம் சுசீலமாலா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தவநிதி[/size]

[size=4]சுந்தரம் நந்தினி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]லவனி[/size]

[size=4]சீதாராம் கங்கேஸ்வரி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வையந்தி[/size]

[size=4]குலசேகரப்பிள்ளை சாரதா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சாதுரி (சாந்தகுமாரி)[/size]

[size=4]கோபாலப்பிள்ளை கோமளா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குருசாமினி[/size]

[size=4]செல்வராசா மங்கயற்கரசி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]செந்தாழினி[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை ஜெயமதி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]உதயநிலா[/size]

[size=4]தெய்வநாயகம் றஞ்சினி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஒளிவிழி (துவாரகா)[/size]

[size=4]வெள்ளைக்குட்டி றஞ்சினி[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருளிசை[/size]

[size=4]கணேஸ்வரன் சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஈழவண்ணன்[/size]

[size=4]கார்ததிகேசு ரவீந்திரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருள்மதி[/size]

[size=4]செல்லையா ஜானகி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வாசன்[/size]

[size=4]முருகமூர்த்தி யோகேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]இதயன்[/size]

[size=4]இராசேந்திரம் இளங்குமரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணன்[/size]

[size=4]செல்வரட்ணம் செல்வகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அம்பலவாணன்[/size]

[size=4]விசுவரட்ணம் சுதாகரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]விதுசன்[/size]

[size=4]கந்தையா கேதீஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இசைவேந்தன்[/size]

[size=4]சுவேந்திரன் பிரபாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஆனந்தராசா (ஆனந்தப்பா)[/size]

[size=4]வேலப்போடி தேவராஜா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆனந்தன்[/size]

[size=4]குருகுலம் ராஜு[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]துங்கரன்[/size]

[size=4]தளையசிங்கம் தவராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குவித்திரன்[/size]

[size=4]சீனிவாசன் சிவகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நிதர்சன்[/size]

[size=4]செல்லத்துரை தெய்வேந்திரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]செவ்வலரி[/size]

[size=4]கறுப்பையா வசந்தி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிறிபவான்[/size]

[size=4]சோமசுந்தரம் அரியரட்ணம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மேகதூதன்[/size]

[size=4]பாலிப்போடி தவராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருந்திரன்[/size]

[size=4]தனராஜ் சிறீஆனந்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பாவண்ணன்[/size]

[size=4]கோபாலகிருஸ்ணன் டினேஸ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வனராஜ்[/size]

[size=4]சுப்பிரமணியம் மோகனதாஸ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1996[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]தனுவேந்தன்[/size]

[size=4]இளையதம்பி சந்திரகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1996[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தர்சினி[/size]

[size=4]நடேசபிள்ளை நந்தினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கவி[/size]

[size=4]பிலேந்திரன் ஜெயசீலி[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ராஜராஜன்[/size]

[size=4]மாரிமுத்து மூத்தம்பி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1994[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மாணவன்[/size]

[size=4]முத்தையா சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1993[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சுபராஜ்[/size]

[size=4]நவரட்ணம் பரஞ்சோதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ராஜா[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4](முகவரி கிடைக்கவில்லை)[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1988[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுகந்தன்[/size]

[size=4]புஸ்பராஜா[/size]

[size=4]கோர்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு.[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1988[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ரஞ்சித்[/size]

[size=4]கந்தக்குட்டி கிருபை[/size]

[size=4]நீந்தவூர், அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1988[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]தாசன்[/size]

[size=4]சண்முகப்பிள்ளை கணபதிப்பிள்ளை[/size]

[size=4]காரைதீவு, அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1988[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ரொனி (ஐயர்)[/size]

[size=4]வேலுப்பிள்ளை பூபாலப்பிள்ளை[/size]

[size=4]விநாயகபுரம், திருக்கோயில் அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 15.11.1987[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

(உங்களது சேவைக்கும் நேரத்திற்கும் தலை வணங்குகின்றேன் தமிழரசு.)

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள். deepam74.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]16.11- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

மேஜர்

நவகீதன் (நவரட்ணம்)

நடராசா தங்கத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.2000

கப்டன்

உமையாளன்

வீரசிங்கம் ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.2000

கப்டன்

சத்தியபாமா

விஜயராஜா தயாளினி

வவுனியா

வீரச்சாவு: 16.11.2000

வீரவேங்கை

அகத்தேவி

கனகு தனலட்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

கயல்விழி

ஆரோக்கியம் றீற்றா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

துர்க்காதரன் (ஜெயந்தன்)

அந்துணன் இராசரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

குருநாதன்

கணேசன் ஆன்நதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1999

லெப்டினன்ட்

பூரணி

சாமுவேல் றீற்றா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

தணிகைநம்பி

வீரசிங்கம் விஜயானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1998

கப்டன்

ஈழரஞ்சன்

கோவிந்தன் சித்திரராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

வேங்கையன்

சிவகுரு கஜேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

செங்கதிர் (கலையரசன்)

மகாலிங்கம் மதன்

திருகோணமலை

வீரச்சாவு: 16.11.1998

கப்டன்

அறிவாளி

ஜெயவீரப்பாண்டியன் தவராசா

வவுனியா

வீரச்சாவு: 16.11.1998

2ம் லெப்டினன்ட்

ஈழப்பிரியா

சின்னத்தம்பி ரஞ்சினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1998

2ம் லெப்டினன்ட்

அரசொலி

ஆறுமுகம் மகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

கப்டன்

நிலாந்தன்

தங்கராசா தயாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

லெப்டினன்ட்

சுதாகரன்

சரவணமுத்து சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

வீரவேங்கை

தமிழடியன்

கதிர்காமன் விஜயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1997

லெப்டினன்ட்

எழிலன்

நமசிவாயம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1996

2ம் லெப்டினன்ட்

கார்வண்ணன்

செபமாலை சுரேஸ்கண்ணா

திருகோணமலை

வீரச்சாவு: 16.11.1996

2ம் லெப்டினன்ட்

மறவன்

சுப்பிரமணியம் மதியழகன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1996

வீரவேங்கை

நல்லதம்பி

முருகவேல் இராஜேந்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1996

வீரவேங்கை

பாஸ்கரி

நடராஜா தங்கமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1995

லெப்டினன்ட்

புவனேஸ்வரன் (புவனேஸ்)

இருதயநாதர் வசந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1993

லெப்டினன்ட்

கரிகாலன்

ஆறுமுகம் சாந்தகுமார்

வவுனியா

வீரச்சாவு: 16.11.1992

வீரவேங்கை

அண்ணாத்துரை

சரவணமுத்து காந்தரூபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1992

2ம் லெப்டினன்ட்

தம்பி (சிவானு)

ஐயாத்துரை தர்மலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1992

வீரவேங்கை

சந்திரன்

கோணேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 16.11.1991

வீரவேங்கை

ஈழம்

மகாலிங்கம் சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1990

வீரவேங்கை

கோபு

சண்முகம் இளங்கோ

வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை.

வீரச்சாவு: 16.11.1987

வீரவேங்கை

அன்சார்

செல்லையா கணேசலிங்கம்

செல்வபுரம், உரும்பிராய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.11.1987

வீரவேங்கை

தவம்

ஜெயரத்தினம் தவராஜா

திருக்கோயில், அம்பாறை.

வீரச்சாவு: 16.11.1986

வீரவேங்கை

குரு

சின்னத்தம்பி பத்மநாதன்

காரைத்தீவு, அம்பாறை

வீரச்சாவு: 16.11.1986

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! [/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! [/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]17.11- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வர்ணரூபன்[/size]

[size=4]மகேஸ்வரன் ருசான்குமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.2004[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]குணராஜன்[/size]

[size=4]விநாயகம் தேவதாசன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புயல்வீரன்[/size]

[size=4]மோசஸ் வனராஜா[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]வள்ளுவன்[/size]

[size=4]திருநாவுக்கரசு சிவரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கார்வேந்தன்[/size]

[size=4]சிதம்பரம் பத்மசீலன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பாபு (சசி)[/size]

[size=4]வீரகத்தி பாபு[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சிறி[/size]

[size=4]நாகேந்திரம் சிறீகாந்தன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]குகன்[/size]

[size=4]யோகானந்தன் சாந்தகுகன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பதுமன்[/size]

[size=4]சத்தியாப்பிள்ளை அல்பிரட்றைசன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சாந்தன்[/size]

[size=4]கந்தையா சிவராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வேந்தன்[/size]

[size=4]பசுபதி ஜெயபதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிவச்செல்வன் (கொடையழகன்)[/size]

[size=4]இராமசாமி சதீஸ்குமார்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]புகழரசன்[/size]

[size=4]பஞ்சலிங்கம் பிறேம்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1997[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]இளங்கதிரோன் (கரன்)[/size]

[size=4]வைரமுத்து புஸ்பராசா[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]குயில்வேந்தன்[/size]

[size=4]சண்முகநாதன் கருணாநிதி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சந்திரன்[/size]

[size=4]முருகையா சௌந்திரி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]இதயன்[/size]

[size=4]சின்னத்துரை விமலநாதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1995[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]அமுதன் (மல்லி)[/size]

[size=4]சின்னத்தம்பி பத்மநாதன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1994[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருளப்பன்[/size]

[size=4]நகுலேசப்பிள்ளை ஜெயக்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1994[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]விமலநாதன் (தயாபரன்)[/size]

[size=4]கணபதிப்பிள்ளை தேவராஜ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1993[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]தனம்[/size]

[size=4]பாலகிருஸ்ணன் நித்தியானந்தன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1993[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஈழவேந்தன் (றிச்சாட்)[/size]

[size=4]மகாலிங்கம் பஞ்சலிங்கம்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1993[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அறிவொளி (கரன்)[/size]

[size=4]வைரமுத்து கெங்காதரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1993[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வாசு[/size]

[size=4]சண்முகலிங்கம் பாலேநதிரம்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1990[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]றோம்[/size]

[size=4]தர்மராசா றோய்[/size]

[size=4]நாவலப்பிட்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]விஜய்[/size]

[size=4]யோகநாதன் ஞானசம்பந்தன்[/size]

[size=4]இரத்தினபுரம், கிளிநொச்சி.[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1989[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஜோன்[/size]

[size=4]ஆரோக்கியம் கிருபா[/size]

[size=4]பெரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1988[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சந்திரபாபு[/size]

[size=4]சலமோன் நிக்சன்[/size]

[size=4]பளை, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சீலன்[/size]

[size=4]தங்கராசா பேபிசிங்கம் குணேஸ்[/size]

[size=4]மயிலிட்டி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 17.11.1987[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! [/size]

Link to comment
Share on other sites

[size=2]

61451_302651853182825_1604241957_n.jpg[/size][size=2]

[size=3]மண்ணுக்குள் புதையுண்டிருக்கும்

புண்ணிய ஆன்மாக்களே....!

நீங்கள் புதைக்கப்படவில்லை

விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.....!

உங்கள் ஒவ்வொரு உயிர்ப்பிலும்[/size]

[size=3]நம்தேசம் விடுதலைபெறும் என்று

நாளைய பொழுதுகளின்மேல்

நம்பிக்கைவைத்துக் காத்திருக்கின்றோம்......!!![/size][/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் வேந்தனுக்கும் (கப்டன் வேந்தன் பசுபதி ஜெயபதி நெடுந்தீவு ) ஏனைய மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வீர வணக்கங்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]18.11- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]காண்டீபன்[/size]

[size=4]சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.2003[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]கலைவாசன்[/size]

[size=4]கணபதி செல்வராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.2001[/size]

[size=4]துணைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சற்குணராசா[/size]

[size=4]முத்துகிருஸ்ணன சற்குணராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.2001[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]தயாபரன்[/size]

[size=4]தேவதாஸ் சிவகுமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிவநாதன்[/size]

[size=4]கதிரவேல் தெய்வேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பராக்கிரமன்[/size]

[size=4]குணசேகரம் அந்தோனிராஜா[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கஜேந்திரன்[/size]

[size=4]நேசதுரை விஜயகுமார்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]எழில்மங்கை[/size]

[size=4]சின்னத்தம்பி ஜெயமலர்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கிளிமொழி[/size]

[size=4]கேசவராசா உதயகலா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுவர்ணா[/size]

[size=4]யோகலிங்கம் கோகிலவாணி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மகேந்திரலிங்கன்[/size]

[size=4]வெள்ளைக்குட்டி ஜெயகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ரதிவரன்[/size]

[size=4]தவராஜா மகேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கார்த்தீபன்[/size]

[size=4]லோகநாதன் விமலதாசன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஈகவாணன்[/size]

[size=4]வடிவேல் நிதிகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காந்தன் (ரகு) ([/size]

[size=4]சிவபாதம் ஜெயகாந்தன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மரியதம்பி (கதிரவன்)[/size]

[size=4]இராமசாமி மனோகரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தணிமையாளன்[/size]

[size=4]தம்பிப்பிள்ளை ரதீகரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணிலவன்[/size]

[size=4]வீரசிங்கம் பிரபாகரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கார்விழியன்[/size]

[size=4]சின்னத்தம்பி டிசானந்தன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]காண்டீபன்[/size]

[size=4]சின்னராசா சுதாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]உலகரசி[/size]

[size=4]வேலன் விஜயலட்சுமி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அன்புமகள்[/size]

[size=4]கிருஸ்ணசாமி காந்தி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]மதியநாயகம்[/size]

[size=4]சின்னத்தம்பி அமரசிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிற்றரசன் (கில்மன்)[/size]

[size=4]லூக்காஸ் றெமன்சன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழினியன் (சேரன்)[/size]

[size=4]அருமைநாயகம் நிஸாந்தன் தேவரஞசன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பிறேமநிதன்[/size]

[size=4]தங்கராசா தமிழ்வண்ணன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மணியரசி[/size]

[size=4]சேவியர் பெலிசியா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1998[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மதி (மதிநிலா)[/size]

[size=4]மாரிமுத்து யசோதரா[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]டினோ (பிரியன்)[/size]

[size=4]தியாகராஜா விமல்ராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1997[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]யோகரஞ்சன்[/size]

[size=4]சம்புநாதன் யோகநாதன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1997[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]கீசவன் (கடாபி)[/size]

[size=4]குமாரசாமி சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1995[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]சுரேந்தி (நித்திலா)[/size]

[size=4]நமசிவாயம் சுரேந்திரகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1991[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சண்[/size]

[size=4]ம. அன்ரனிசேவியர் - குட்டி[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1990[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஸ்ரனி[/size]

[size=4]ஜேம்ஸ் அன்ரனி[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1990[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]தங்கேஸ்[/size]

[size=4]செபஸ்தியாம்பிள்ளை மங்களதாஸ்[/size]

[size=4]சிலாவத்தை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1989[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இளங்கோ[/size]

[size=4]இராசையா இளங்கோவன்[/size]

[size=4]சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 18.11.1988[/size]

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.