Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

15.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் எழில்மதி

தங்கமணி சகாயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.04.2000

 
 

வீரவேங்கை ரோஜன்

தங்கையா பஞ்சாட்சரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.04.1999

 
 

வீரவேங்கை நீர்மேகன்

நாகராசா குமாரசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.04.1998

 
 

கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)

கனகரட்ணம் திலகேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.04.1998

 
 

வீரவேங்கை ஸ்.ரீபன்

தம்பையா உமாசிவம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கரன்

வேலாயுதம் சசிகரன்

சாம்பல்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

2ம் லெப்டினன்ட் குணம்

கணேசலிங்கம் ஜெயநாதன்

கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை எல்.பி

கந்தக்குட்டி சுந்தரராஜன்

விநாயகபுரம், திருகோவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை வரதன்

இராஜவேல் சிவானந்தமூர்த்தி

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை குரு (சயனம்)

தர்மரட்ணம் தவேந்திரன்

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 15.04.1989

 
 

வீரவேங்கை றெஜி

பா.கரன் அசோக்குமார்

தர்மபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 15.04.1988

 
 

2ம் லெப்டினன்ட் சங்கர்

செல்லையா தயாபரன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 15.04.1988

 
 

கப்டன் நிக்சன்

யோவான் பத்திநாதன்

நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்.

வீரச்சாவு: 15.04.1988

 

 

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 13 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 13 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

15.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16.04- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் தமிழ்மறவன்

மிதுலிங்கம் ரஜீந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2001

 
 

2ம் லெப்டினன்ட் கவிமகள்

யோகநாயகம் செல்வமதி

அம்பாறை

வீரச்சாவு: 16.04.2001

 
 

மேஜர் நாமகள் (நாகவள்ளி)

இராமு விஜிதா

மன்னார்

வீரச்சாவு: 16.04.2001

 
 

வீரவேங்கை தூயோன்

தாமோதரப்பிள்ளை சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி)

பரமசிவம் றஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை டேவிற்

யேசுதாஸ் டேவிற்மைக்கல்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.04.2000

 
 

வீரவேங்கை வண்ணபாலன்

சிவநாதபிள்ளை ஜெகதீஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.2000

 
 

மேஜர் தாயகன்

பரமானந்தவடிவேல் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் தமிழ்வேங்கை

போல் சந்திரமதி

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 16.04.2000

 
 

வீரவேங்கை சுடர்மகள்

தர்மகுலசிங்கம் ஜெகதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் அமுதமகள்

இராசு புவனலோஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.2000

 
 

லெப்டினன்ட் அருள்நம்பி

பாலையா இனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1998

 
 

லெப்டினன்ட் சங்கமித்திரன்

தவராசா கோவிந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1998

 
 

லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்)

முருகன் ரவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.04.1993

 
 

லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்)

வடிவேல் ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1992

 
 

மேஜர் வளர்மதி

சாந்தி செல்லத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1992

 
 

2ம் லெப்டினன்ட் ரைகன்

சின்னத்தம்பி விமலேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1991

 
 

வீரவேங்கை இளங்கோ

தா.மகோராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.04.1991

 
 

லெப்டினன்ட் தான்பரீன்

சின்னையா ஜெயக்குமார்

கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 16.04.1988

 
 

லெப்டினன்ட் முரளி

மரியதாஸ் அன்புமணி

உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 16.04.1988

 

 

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 23 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 23 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

23 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.