Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

17.04- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை கலைமகள் (சந்திரா)

கிருஸ்ணன் சர்மிளா

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.04.2001

 

 

லெப்டினன்ட் இசைவாணி

மனுவேற்பிள்ளை றுபேசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.04.2000

 

 

2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்)

சிங்கராசா சிவராசா

வவுனியா

வீரச்சாவு: 17.04.2000

 

 

வீரவேங்கை சாந்தன்

செல்லையா வைகுந்தவாசன்

வவுனியா

வீரச்சாவு: 17.04.2000

 

 

2ம் லெப்டினன்ட் இன்பா

தியாகராசா பிறேமா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.04.1999

 

 

2ம் லெப்டினன்ட் தமிழழகி

சின்னத்துரை மேனகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.04.1999

 

 

வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி)

இராசதுரை சசிகலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.04.1999

 

 

மேஜர் துர்ப்பதன் (வாமன்)

கோபாலகிருஸ்ணன் யோகதுரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.04.1999

 

 

வீரவேங்கை நிதர்சனா

தவராசா அருணா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.04.1999

 

 

மேஜர் கவிபாலன்

இராசேந்திரம் மோகனநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.04.1999

 

 

மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்)

அகஸ்.ரீன்ஞானமணி சுரேஸ்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.04.1999

 

 

கப்டன் மறைச்செல்வன்

தொப்பிளான் திருச்செல்வன்

வவுனியா

வீரச்சாவு: 17.04.1999

 

 

2ம் லெப்டினன்ட் வள்ளல்

தம்பிராசா பத்மநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.04.1998

 

 

வீரவேங்கை வேணுதாசன்

பழானிச்சாமி ரகுராஜசிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 17.04.1995

 

 

வீரவேங்கை ஜீவா

நாகன் சிவலோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.04.1991

 

 

வீரவேங்கை நாயகன்

முருகையா வசந்தகுமார்

வவுனியா

வீரச்சாவு: 17.04.1991

 

 

வீரவேங்கை ரஞ்சித்

பொன்னுச்சாமி சிவனேஸ்வரன்

குமரக்கோட்டம், கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.04.1989

 

 

வீரவேங்கை குருவி

தம்பிராசா ராஜேஸ்வரன்

அம்பிளாந்துறை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 17.04.1988

 

 

வீரவேங்கை கெனடி

சிவநாதன் வாமதேவன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.04.1988

 

 

கப்டன் டேவிட்

கந்தசாமித்துரை சிவகுமார்

பருத்தித்துறை,, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.04.1988

 

238.jpg

லெப்டினன்ட் ஜெரி

சுப்பிரமணியம் யோகராசா

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.04.1986

 

 

 

 



தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 21 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 21 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

17.04- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18.04- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் நளன்

வீரகத்தி பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.2000

 
 

கப்டன் குணநாயகம் (தூயவன்)

சண்முகம் மதிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தமிழவன்

மயில்வாகனம் கருணானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் அகத்தேவன்

கனகசபை அருளானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் ரகுவாணன் (விஜிதரன்)

அமரசிங்கம் குணலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

லெப்டினன்ட் ஜீவசுதன்

நல்லதம்பி தங்கவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

கப்டன் பாழியன்

மேகனதாஸ் சுகந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.2000

 
 

துணைப்படை வீரவேங்கை வில்வெட்

வில்வெட் யோசப்பெனான்டோ

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.04.2000

 
 

லெப்டினன்ட் வெற்றியரசி

செல்வராசா சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.04.2000

 
 

லெப்டினன்ட் குயிலன் (இளநன்னன்)

இருதயநாதன் எட்வின் யேசுநேசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.04.2000

 
 

கப்டன் நெடுமாறன்

செபநாயகம் சுதாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.04.2000

 
 

வீரவேங்கை சிந்துஜன்

வெற்றிக்கொடி சுபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.2000

 
 

வீரவேங்கை தமிழ்ச்செல்வன்

தங்கவேல் தயாநிதி

வவுனியா

வீரச்சாவு: 18.04.1999

 
 

கப்டன் நிலவுமாறன்

அன்ரன் தனராஜா சகாஜமார்சல்

வவுனியா

வீரச்சாவு: 18.04.1999

 
 

கப்டன் தர்மேந்திரா

தர்மலிங்கம் ரதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1999

 
 

2ம் லெப்டினன்ட் ரூபன்

அகஸ்.ரீன் ஜெபநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1999

 
 

வீரவேங்கை காண்டீபன்

சேவியர் சுரேஸ்குமார் சோசை

மன்னார்

வீரச்சாவு: 18.04.1999

 
 

கப்டன் சசிகரன்

விட்டிமோர் றிச்சாட்சாம்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.04.1999

 
 

2ம் லெப்டினன்ட் சசிகலா

இருதயராசா டியூலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1999

 
 

வீரவேங்கை வாசுகி

சுப்பிரமணியம் சசிக்குமாரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.04.1998


 

கப்டன் சிவநாதன்

வேலாயுதம் சிறிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.1998

 
 

கடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்)

ஆறுமுகம் வீரசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1998

 
 

கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி

சாமிநாதர் சின்னமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1998

 
 

லெப்.கேணல் றோசா

வேலாயுதம் வசந்தி

திருகோணமலை

வீரச்சாவு: 18.04.1998

 
 

கப்டன் எழிலழகி

மரியநாயகம் மல்லிகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1998

 
 

லெப்டினன்ட் மணாளன்

எமலியானஸ் நித்தியகீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1998

 
 

மேஜர் அருந்தவராஜ்

அமரசிங்கம் மேகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.04.1998

 
 

கப்டன் ஆனந்

சபாபதிப்பிள்ளை கமலசூரியன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.04.1997

 
 

மேஜர் நிலா

தனபாலசிங்கம் நித்தியலக்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

மேஜர் மயூரன்

செல்வராசா உதயரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

மேஜர் காண்டீபன் (வில்லவன்)

தம்பையா தங்கராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

கப்டன் மணிமொழி (உதயா)

அமிர்தலிங்கம் றெஜினா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

கப்டன் செந்தாமரை

முருகேசு விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

லெப்டினன்ட் கங்கை

குமரசாமி விமலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

லெப்டினன்ட் யாழினி

குலசேகரம் சுதாஜனிதேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் மீனா

குலசிங்கம் நந்தகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் நாதினி

சுப்பிரமணியம் சுதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.04.1996

 
 

கப்டன் காசிம் (தர்மா)

சவுரி இரத்தினபாலா

மன்னார்

வீரச்சாவு: 18.04.1992

 
 

லெப்டினன்ட் நரேன்

சந்தியோகு விக்டர்டலிமா

மன்னார்

வீரச்சாவு: 18.04.1992

 
 

வீரவேங்கை லக்ஸ்மன்

வேலாயுதம் சந்திரலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 18.04.1991

 

 

 

 

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! இயற்பெயர் கிடைக்கவில்லை என்பதை வாசிக்கும்போது பெயர் முகவரி தெரியாதவர்கள்கூட எமக்காக மரணித்தார்களே என்று எண்ணத்தோன்றும்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

18.04- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19.04- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை மதிநிலா (அணிநகை)

கணேசன் கயல்விழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2001

 
 

லெப்டினன்ட் இன்னமுதன்

செல்வரட்ணம் செல்வதீசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2000

 
 

வீரவேங்கை புரட்சிவள்ளல்

திருநாவுக்கரசு ஜசீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2000

 
 

மேஜர் தேசியன்

கந்தையா லோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் அணிமகள்

கந்தையா ஜெயரஞ்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தனுசியா

நாகமணி ஜெகதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2000

 
 

வீரவேங்கை அருள்நிலா

ஜெகராசா கஜலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் நிகேதன்

சிதம்பரநாதன் லிங்கேஸ்வரா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.04.1999

 
 

லெப்டினன்ட் அகிலன்

பிச்சை இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 19.04.1999

 
 

கப்டன் இறைமகன்

ஜெயச்சநதிரராஜா வசந்தமோகனயேயன்

வவுனியா

வீரச்சாவு: 19.04.1999

 
 

லெப்டினன்ட் செந்தமிழன்

கைலாயபிள்ளை லோகேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 19.04.1998

 
 

2ம் லெப்டினன்ட் நிலான்

விஜயமாகாராசா விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 19.04.1998

 
 

மேஜர் மாதுரி

தங்கராசா துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1996

 
 

கப்டன் பிரியா

சித்திரவேல் நாகராகினி

மன்னார்

வீரச்சாவு: 19.04.1996

 
 

லெப்டினன்ட் புதியவள்

தம்பிப்பிள்ளை தங்கமலர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வெண்மதி

வெற்றிவேல் புஸ்பமலர்

திருகோணமலை

வீரச்சாவு: 19.04.1996

 
 

வீரவேங்கை மணியரசி

செல்லத்துரை கமலாதேவி

தமிழகம், இந்தியா

வீரச்சாவு: 19.04.1996

 
 

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

யாக்கோப் அன்ரன் பெனடிற்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1995

 
 

கடற்கரும்புலி மேஜர் கதிரவன்

கோவிந்தன் சிவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.04.1995

 
 

கடற்கரும்புலி மேஜர் மதுசா

முருகேசு இராசலட்சுமி

திருகோணமலை

வீரச்சாவு: 19.04.1995

 
 

கடற்கரும்புலி கப்டன் சாந்தா

சிவசுப்பிரமண்யம் விஜயதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1995

 
 

2ம் லெப்டினன்ட் நல்லதம்பி

கபிரியேல் அன்ரனிபர்னாந்து

மன்னார்

வீரச்சாவு: 19.04.1994

 
 

வீரவேங்கை கலைமாறன்

குமாரதாஸ் ஜெயதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.04.1993

 
 

வீரவேங்கை கௌரவன்

கனகசபை பவளசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.04.1993

 
 

கப்டன் வாகீசன் (கான்ஸ்)

தவராஜசிங்கம் குலசேகரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் வீரையன்

கந்தசாமி விஜயதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1993

 
 

வீரவேங்கை ஆதவன்

பாலகிருஸ்ணன் மோகன்ராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.04.1991

 
2943.jpg

லெப்.கேணல் கிறேசி

கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.04.1991

 
 

லெப்டினன்ட் வாசு

துரைராசா துருபதராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் தென்னவன்

வைத்திலிங்கம் விக்னேஸ்வரலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் சீக்கோ (பாதர்)

திருஞானசம்மந்தர் பரமேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1991

 
 

வீரவேங்கை தங்கச்சி

முருகையா நிமலகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.04.1991

 
 

வீரவேங்கை அரசன்

தங்கராசா கிருஸ்ணபிள்ளை

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 19.04.1988

 
 

2ம் லெப்டினன்ட் கலா

பொன்னம்பலம் சதானந்தரத்தினம்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 19.04.1988

 
 

வீரவேங்கை லூக்காஸ்

மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை

முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 19.04.1988

 
 

லெப்டினன்ட் வன்னி

வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 19.04.1987

 

 

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 36 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 36 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.