Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

24.09- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

கப்டன்

எழில்விழி
பரமலிங்கம் சிவநந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.09.2001
 
வீரவேங்கை
அமுதமதி
கோபாலகிருஸ்ணன் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.2001
 
2ம் லெப்டினன்ட்
மேகரான்
பொன்னம்பலம் அன்னகேசரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1999
 
கப்டன்
மணவாளன் (வரன்)
குணரட்ணம் ரஞ்சித்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1999
 
கப்டன்
ருத்தீபன் (சபேசன்)
யோகேந்திரன் ராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
சிறீகரன்
கணபதிப்பிள்ளை வித்தியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
உதயன்
சிவலிங்கம் தியாகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
சின்னையா
சுந்தரம் ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
மேஜர்
கோபி
செல்லத்துரை உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
இதிகாசன் (மல்லிகன்)
அருணாசலம் இரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
தென்னவன் (முரளிதரன்)
கணபதிப்பிள்ளை ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
ஜெயவானன்
நாகலிங்கம் பவவானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
பட்சகன் (சர்வதன்)
சந்திரசேகரம் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
உறங்காப்புலி
கணகராசா யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அமுதபாரதி
காத்திகேசு சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
கண்ணாளன்
எட்மன் விஐயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
பிரியங்கன்
சிவப்பிரகாசம் விநாயகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
கோணமலை (றீகலிங்கம்)
ஆறுமுகம் சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
அமல்
பூபாலரத்தினம் விஐயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
மறவேல்
கனகரெத்தினம் ருஸ்காந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
பூங்குன்றன்
வடிவேல் சதிஸ்குமர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
நிசாப்தன்
மாணிக்கன் விஸ்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
தமிழன்பன்
சிங்கராஜா கோபிராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
கருணன் (மாணவன்)
சின்னமணிலிங்கம் இராசகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
ஏழிசைநம்பி (தியாகராசா)
சின்னராசா ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
விமல்ராஜ்
கோபால் பாலகிருஸ்னன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
காந்தன்
குழந்தைவேல் ரூபன்
அம்பாறை
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
அமுதநம்பி (செந்தூரன்)
காந்தகலன் ரதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
அருட்செல்வன் (டிக்சிற்)
நவரட்ணம் கணேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1995
 
லெப்டினன்ட்
கோகுலன்
தம்பிராசா சிறீதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1995
 
2ம் லெப்டினன்ட்
அருள்வேலன்
வல்லிபுரம் கைலைநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1995
 
வீரவேங்கை
சித்திரா
சுந்தரலிங்கம் கமலசூரியன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1992
 
வீரவேங்கை
நவபாலன்
சிவராசா சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1992
 
கப்டன்
வரதப்பா
தங்கவேலாயுதம் விஜயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
மகிழன் (டான்சன்)
இராமலிங்கம் சண்முகம் பொன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
குமரன்
தில்லைநார் உதயகுமாரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
திலீபன்
ஜெகநாதன் கௌதமன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
ரஞ்சன்
சுந்தரம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
யசீர்
சியாமளாதேவி ஆனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
விக்னம்
இளங்கோ பரணிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
தமிழ்வாணன்
இராஜதுரை குலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
அற்புதன்
கணபதிப்பிள்ளை மகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
நேசன்
நராயணப்பிள்ளை தவநேசன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1990
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25.09- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
வீரவேங்கை
திருநேசன்
சுப்பிரமணியம் அந்தோனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.2004
 
காவல்துறை தலைமைக் காவலர்
சுதர்சன்
சின்னராசா சுதர்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2000
 
வீரவேங்கை
இளங்கதிர்
சித்திரகாந்தன் தேவரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1998
 
மேஜர்
பவளம்
சுப்பிரமணியம் சதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1998
 
கப்டன்
கொற்றவை
சின்னதம்பி ஜெசிந்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1998
 
லெப்டினன்ட்
தன்மைந்தன் (தன்மகீதன்)
றியன்சி கிறைன்ரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1997
 
லெப்டினன்ட்
நந்தகுமார் (அலன்)
சுப்பையா முகுந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
கோணேசன்
சக்திவேல் நாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.1995
 
கப்டன்
கரிகரன் (சுசி)
கிருஸ்ணபிள்ளை தயாபரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1995
 
2ம் லெப்டினன்ட்
பிரசாந்தன் (உத்தமன்)
பூபாலப்பிள்ளை தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
நவநீதன்
இளையதம்பி குகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
செம்மலை (கௌசலன்)
கந்தையா குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
2ம் லெப்டினன்ட்
செல்லக்குட்டி
திருநாவுக்கரசு ரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
இலக்கியன்
பிலிப்பையா பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
சொக்கன்
ஜெயராசா கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
குவேந்திரன்
செல்லத்துரை செல்வரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
மேஜர்
நாகேஸ்வரன் (சங்கர்)
சந்திரசேகர் ஜெயசங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
மேஜர்
கருணாநிதி (சார்லி)
பாண்டியன் பத்மநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 25.09.1993
 
லெப்டினன்ட்
சத்தியவாணன் (கடாபி)
வீரமுத்து பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
வீரவேங்கை
கமலாயம்
கதிர்காமன் கோவிந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
2ம் லெப்டினன்ட்
கவிதரன் (நல்லவன்)
இளையதம்பி நல்லரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
4735.jpg
லெப்.கேணல்
சுபன்
வினாசித்தம்பி சுந்தரலிங்கம்
மன்னார்
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
தமிழேஸ்வரன்
கார்த்திகேசு யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
அறிவுடையான்
செல்லையா உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
இயல்வாணன் (சுமன்)
முருகேசு வரதராஐன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.1992
 
2ம் லெப்டினன்ட்
பன்னீர்ச்செல்வன்
சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல்
மன்னார்
வீரச்சாவு: 25.09.1992
 
2ம் லெப்டினன்ட்
சுருளி
நவரட்ணம ரவி
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
வெடியரசன்
இராமப்பிள்ளை மகாலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
இந்துஐன் (றோமியோ)
தவராசா உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
சின்னமருது
தேவராசா சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1991
 
வீரவேங்கை
சீலன் (குணசீலன்)
இராசு சிறீக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 25.09.1991
 
மேஜர்
ஜீவா (அன்சார்)
சின்னத்தம்பி தியாகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.1991
 
வீரவேங்கை
தவக்குமார்
சிவசுப்பிரமணியம் ஜனார்த்தனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
கோபிநாத்
வேலாயுதம் ரவி
வவுனியா
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
பரதன் (வரதன்)
கந்தசாமி உதயசங்கர்
வவுனியா
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
ஜஸ்ரின்
ஆறுமுகம் புலேந்திரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 25.09.1989
 
வீரவேங்கை
காண்டீபன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 25.09.1989
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  37 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  37 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26.09- கிடைக்கப்பெற்ற 114 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

கேணல்

சங்கர் (முகிலன்)
வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2001
 
வீரவேங்கை
வீரப்பன்
மாரிமுத்து குமரேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
நேசமகள்
கதிர்காமநாதன் கற்பகவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
கப்டன்
வீரச்செல்வன்
வடிவேல் நாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
 
லெப்டினன்ட்
புலிக்குட்டி (தாரணி)
சந்தனம் யசோதா
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
சேயன் (நேயன்)
கோவிந்தன் ரமேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மலர்விழி
விநாயகமூர்த்தி செவ்வந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
புனிதா
கதிரேசபிள்ளை சுகந்தினி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
குயில்
செல்லப்பா போதினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
 
லெப்டினன்ட்
கானகா
இராசரட்ணம் கவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
கப்டன்
நிலவேந்தன்
அந்தோனிமுத்து யேசுராயா
மன்னார்
வீரச்சாவு: 26.09.2000
 
கப்டன்
சிவகரன்
இராமச்சந்திரன் பாலச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
லெப்டினன்ட்
கோமகன்
சிவசுப்பிரமணியம் பிள்ளையார்சோதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
எழில்நிலா
கணேஸ் ஜெயகௌரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
செல்வன் (நிலவன்)
தங்கராசா சதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
கடல்மாறன்
மரியநாயகம் பெலிக்சஸ்டியோனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
மாயவன்
சண்முகநாதன் கணேசலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
மேஜர்
குயிலன்
சிவக்கொழுந்து தயாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
இந்திரன்
கந்தசாமி ரஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
பவன் (பவாலி)
விசுவநாதன் சதீஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பெரியவன்
சிவசுப்பிரமணியம் சதீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
மோகன்
கந்தசாமி மோகன்ராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
றமேஸ்கண்ணன்
தவராசா றமேஸ்கண்ணா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
செந்தமிழ்
அருணாச்சலம் குலேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
அறிவுமணி
துரைராசா துளசிகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
தமிழ்ச்செல்வன்
பசுபதி றமேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
நக்கீரன்
மணியம் ஆனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
சீலன்
குமாரசாமி ஜெயானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
தணிகைசெல்வி
மாரிமுத்து கிருஸ்ணவேணி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
பொன்னையா
செங்கன் பொன்னையா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சந்திரன்
சுந்தரம் இராமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
எல்லைப்படை வீரவேங்கை
அப்பன்
நடராசா சொர்ணலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
எல்லைப்படை வீரவேங்கை
பாபு
இராமையா புஸ்பராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சுதாகரன்
கிறிஸ்ரின் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
எல்லைப்படை வீரவேங்கை
பாபு
மாடசாமி பாபு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
லெப்டினன்ட்
சற்குணம்
கோவிந்தபிள்ளை ராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 26.09.2000
 
துணைப்படை வீரவேங்கை
றமணன்
மாரியப்பன் றமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வல்லாளன்
சத்தியசீலன் கோணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
கடல்விழி
செல்வராசா கலாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
இளவரசி
கறுப்பையா வக்சலாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அன்புமதி
இராமசாமி விஜயலட்சுமி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
 
2ம் லெப்டினன்ட்
கதிரினி
தேவராசா சுஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
வீரவேங்கை
அகவன்பு
செல்வராசா தீபா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
 
கப்டன்
தமிழ்க்குன்றன்
இராஜகோபால் இராஜேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1999
 
கடற்கரும்புலி மேஜர்
ரவி (விடுதலை)
கந்தையா செல்வராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1999
 
கடற்கரும்புலி மேஜர்
உமேசன் (செழியன்)
தங்கவேல் ஆனந்தகுமார்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1999
 
கடற்கரும்புலி மேஜர்
நாதவேணி
நாகேந்திரம் அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1999
 
வீரவேங்கை
வைத்தி
செந்தில்வேல் தேசிங்கராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1998
 
வீரவேங்கை
அகரமலர்
பொன்னுத்தம்பி வளர்மதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1998
 
வீரவேங்கை
அழகரசன்
வேலுப்பிள்ளை கதிர்காமன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1997
 
2ம் லெப்டினன்ட்
ஜெகநாதன்
சின்னத்தம்பி நவரசகாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
செம்பியன் (சுவேந்திரன்)
ஆறுமுகம் பாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
 
மேஜர்
பாலன்
கதிர்காமத்தம்பி நடேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
மேஜர்
வித்தியா
சாந்தி கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
மேஜர்
கஜாளினி (தேன்மொழி)
கோமதி அரியநாயகசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
மேஜர்
சந்திரமோகன் (ராஜன்)
வரப்பிரகாசம் குகராசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
செல்வறஞ்சினி
தவராணி சாந்தலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
இளஞ்சேய்
சுகந்தினி சுந்தரலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
பார்வதி
தவமணி செல்வத்துரை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
மகிந்தா
சந்திரகுமாரி கணகசபை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
தரங்கிளி
கந்தசாமி சுதாறஞ்சிதம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
லோகன்
சிவராசா சுபாஸ்கரன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
சம்மந்தன்
றொபோட்அருள் ஜெகராயன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
புவியழகன் (சரத்பாபு)
நாகரத்தினம் சந்திரரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
கப்டன்
கலியுகன்
மயில்வாகனம் கிருஸ்ணபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
திருப்பரன் (திருமாறன்)
கிருஸ்ணபிள்ளை கோபாலகிருஸ்ணபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
நகுலேஸ்வரன்
வைரமுத்து நாகேந்திரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
குகநேசன்
கோபால் மேகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
தயாகரன் (பரணி)
நல்லையா பிரதீப்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
அமுதா
பரஞ்சோதிமலர் பூபாலபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
இசையரணி
சசிகலா கனகசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
செல்வி
டெய்சிராணி நாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
வேந்தினி
சோதிமலர் கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
கௌரிதேவி
குணரட்ணம் சந்திரவதனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
பாவலன்
சாமுவேல் தேவபாலன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
கலைமாறன்
குணசேகரம் கெங்கேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
 
லெப்டினன்ட்
கலைச்செல்வன்
சிவலிங்கம் சுதாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
ரஞசிதா (புவினா)
ஆன்ராணி வடிவேல்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
நிதி
கோபாலபிள்ளை கேதீஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அன்பரசன்
நடராசா சந்திரமோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அழகன்
சோமசுந்தரம் ரஞசித்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
எழில்மாறன்
மாரிமுத்து தமிழ்ச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மதி
தர்மகுலசிங்கம் சுரேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
பிரசன்னா
நடராசா சுரேஸ்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
நவநீதன்
இராசதுரை இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
சனந்தனன்
கஜேந்திரன் சுஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
2ம் லெப்டினன்ட்
நந்தகுமார்
இராசதுரை மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
பாலையா
வேலாயுதம் பிரபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
தூயமணி
சங்கரப்பிள்ளை சத்தியசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
தமிழரசன்
குணராசா பாக்கியராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
கார்காலன்
வீரக்குட்டி கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
நிசாந்தி
நடராசா நேசநாயகி (குட்டி)
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
ரேவதி
நாலட்சுமி நாகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
அழகன்பன்
சின்னத்துரை இராமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
சொல்வளவன்
செல்வராசா கோகிலறஞசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
மயிலன்
துரையபடபா சன்முகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
 
வீரவேங்கை
சுகிர்தவர்மன்
இளைதம்பி கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
 
வீரவேங்கை
வேல்ராஜ்
கணபதிப்பிள்ளை புவனேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 26.09.1995
 
2ம் லெப்டினன்ட்
நேசராசா
மாரிமுத்து கீர்த்திசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
 
வீரவேங்கை
மறவன்
புவனேந்திரன் பூவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1995
 
லெப்டினன்ட்
கோபி (கோபிநாத்)
சின்னத்தம்பி சேதுகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1994
 
லெப்டினன்ட்
கலையின்பன்
தியாகராஜாகுருக்கள இராமையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1992
 
லெப்டினன்ட்
முதுவழுதி
ஆறுமுகம் கோணேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1992
 
வீரவேங்கை
சிவா
நாகமணி சிவச்சந்திரராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1992
 
வீரவேங்கை
கிருபாகரன் (கிருபாரதன்)
கதிர்காமத்தம்பி சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1992
 
வீரவேங்கை
கேதீஸ்
பாலகிருஸ்ணன் சந்திரகாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1990
 
லெப்டினன்ட்
நகுலன் (நேசன்)
இராசதுரை சிவனேசராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1990
 
2ம் லெப்டினன்ட்
சிசிலியா
யூடினா பகீரதகுமார்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1990
 
வீரவேங்கை
ரகு
இராசசிங்கம் றொபேட்சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1990
 
வீரவேங்கை
காந்தரூபன்
நடராசா சிவநாதன்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1990
 
மேஜர்
சுரேந்திரன் (சிங்களவன்)
காளிராசா சிறீபாஸ்கர்
உப்புவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 26.09.1988
 
வீரவேங்கை
சிவம்
வேகாவனம் மணிகரன்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 26.09.1988
 
705.jpg
வீரவேங்கை
அமலதாஸ்
நாகமுத்து மகேஸ்வரன்
செம்மலை, அலம்பில், மணலாறு.
வீரச்சாவு: 26.09.1987
 
லெப்.கேணல்
திலீபன்
இராசையா பார்த்தீபன்
ஊரெழு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.09.1987
 
 
thelepan-sangar.jpg

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  114 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  114 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.