Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30.10 முழு விபரம்:

லெப்டினன்ட்

வண்ணன்

கணேசன் நீதிராசா

அம்பாறை

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி மேஜர்

கடலரசன் (சமுத்திரன்)

தம்பிப்பிள்ளை நமசிவாயம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி மேஜர்

கஸ்தூரி

தங்கராசா சுதாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன்

கனியின்பன்

மயில்வாகனம் சிறிகாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன்

அன்புமலர் (கேசவி)

பொன்ராசா அன்பழகி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கப்டன்

கலைச்செல்வி

இரங்கசாமி தேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1999

வீரவேங்கை

றமணா

காசிநாதன் கேதீஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1999

வீரவேங்கை

சோழநிலா

பாலசிங்கம் லாவன்யா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1999

கப்டன்

மேனன்

குருகுலம் ராசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1998

கப்டன்

இளங்கதிர்

தனபாலசிங்கம் ஜெகதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1998

2ம் லெப்டினன்ட்

சுரவியன்

ஆறுமுகம் மயில்வாகனம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

2ம் லெப்டினன்ட்

நிகிர்ந்தா

சிவசம்பு அருந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1997

வீரவேங்கை

ஞானமுரளி

கணபதிப்பிள்ளை பாக்கியராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

வீரவேங்கை

துளசீலன் (றீகதேவன்)

விநாயகம் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

2ம் லெப்டினன்ட்

இதயனி

உலகநாதர் புவனேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1996

லெப்.கேணல்

உருத்திரன் (உருத்திரா)

சிதம்பரநாதன் கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

லெப்.கேணல்

அகிலா

சோமசேகரம் சத்தியதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

சத்தியராஜ்

தர்மலிங்கம் சிவராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

வெண்ணிலா

சின்னத்தம்பி புஸ்பலதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

பாமா

யோகராசா நளினி

திருகோணமலை

வீரச்சாவு: 30.10.1995

கப்டன்

ராஜா

இளையதம்பி யோகராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

கப்டன்

கலைமகள்

செல்லையா ஜெயந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

காவலன் (கில்லர்)

தம்பிராசா கிருஸ்ணமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

மாங்கனி

கிருஸ்ணன் சீதாலட்சுமி

வவுனியா

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

பூவிழி

பரமகுரு அமுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

சுதாகரன்

அழகுமலை ஜேசுதாசன் சாள்ஸ்

மன்னார்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

மகாலிங்கம்

யோகராசா கருணாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

கலைவிழி

ஏரம்பமூர்த்தி சுனித்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

சிவானுஜா

சுந்தரலிங்கம் அன்பரசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

பிரதாபன்

சிவபாலன் சதீஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

காவேரி (காந்தி)

பாலசுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

சதார்த்தன் (ராம்)

தர்மலிங்கம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

கவிமன்னன் (கஜேந்திரன்)

தங்கராசா அழகரெத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

புனிதராஜ்

கருணாகரன் ஜெயக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

பொன்னன்

இளையதம்பி மோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

கஜமோகன்

அருளப்பு மரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

விஜயதீபன்

கிருஸ்ணபிள்ளை பத்மசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

நன்மாறன்

கதிர்காமத்தம்பி இரட்ணகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

சுபத்திரா

துரைராஜா சுலோஜனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

ரதிகலா

ராணி

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

தர்மினி

சண்முகநாதன் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

வேந்தன்

தர்மலிங்கம் ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

தணிகைச்செல்வன்

ஜோன் ஜோன்சங்கித்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

மூவேந்தன்

பிள்ளையான் விஸ்வலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

நித்தி

துரைராஜசிங்கம் சுந்தரேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 30.10.1993

வீரவேங்கை

ராமு

முருகையா இராமகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1992

வீரவேங்கை

இன்பசீலன் (ஜமுனன்)

அழகுதுரை விஐயகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1992

வீரவேங்கை

இளங்கீரன்

பத்மநாதன் ரஜீவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1991

வீரவேங்கை

செல்வா

செல்வநாயகம் வசந்தராசா

பாண்டிருப்பு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

அறிவழகன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

மதன்

கமலநாதன் ரவீந்திரநாதன்

நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1988

2ம் லெப்டினன்ட்

விமல்

செல்லத்தம்பி சிவசுப்பிரமணியம்

ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 30.10.1988

கப்டன்

கனோஜி அம்மான்

கிருஸ்ணபிள்ளை சிவராசா

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

நிசார்

இந்திரலிங்கம் உதயரஞ்சன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1987

வீரவேங்கை

சுலோஜன்

சித்திரவேலாயுதம் கோபிதரன்

திருகோணமலை.

வீரச்சாவு: 30.10.1986

வீரவேங்கை

பிறின்ஸ்லி

அந்தோனிப்பிள்ளை சகாயதாஸ்

எமில்நகர், மன்னார்.

வீரச்சாவு: 30.10.1986

வீரவேங்கை

அன்சார்

நிக்கலஸ் மைக்கல் குரூஸ்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

வீரச்சாவு: 30.10.1984

வீரவேங்கை

றோம்

செல்லையா ஜெகநாதன்

நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1984

மொத்த மாவீரர் விபரங்கள்: 58

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 58 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு... வீர வண‌க்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 
Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31.10 முழு விபரம்:

மேஜர்

கலைவித்தன் (கலைவேந்தன்)

தியாகலிங்கம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

கிங்ஸ்லி (திருச்செல்வன்)

இராசரட்ணம் பத்மகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

விந்தன் (சிலம்பரசன்)

நடராசா சிவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

வன்னியத்தேவன்

வைரமுத்து சந்திரமோகன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

சிவனேசன்

சுந்தரலிங்கம் ராகுலன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

அன்புமணி

நவரட்ணம் றஜீஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

தமிழ்வாணன்

வீரமுத்து பாலகிருஸ்ணன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

சுடர்மணி

இராசையா தில்லேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

மன்மதன்

பாக்கியராஜா விஜிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

2ம் லெப்டினன்ட்

காவியநாயகன்

இராமலிங்கம் இராமேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை

மொலிவாணன்

மயில்வாகனம் தேவகுமாரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை

ஆதித்தன்

சண்முகராசா நிரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

இற்றிச்செல்வன்

கந்தசாமி பிறேம்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

கண்ணாளன்

பத்மநாதன் அகத்தி

வவுனியா

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

சுலக்சன்

நாகரட்ணம் விஜய்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1999

வீரவேங்கை

ராகினி

சண்முகராசா காந்தரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

பண்ணிசை

இரத்தினேஸ்வரன் பாமினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1999

மேஜர்

ஜீவராசா (ஜீவநாதன்)

தியாகராஜா சிறிதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

கப்டன்

சிவசுந்தர் (திவாகர்)

சரவணமுத்து சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

எழில்மாறன்

சாமித்தம்பி ஜெயக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

பரந்தாமன்

செல்லத்தம்பி ரஞ்சித்

அம்பாறை

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

கார்த்தீபன்

சிவலிங்கம் ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

உமைமகன்

இராசையா கமலேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

ஊர்வேல்

வேதாரணியம் பரமலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட்

கற்பகதீபன்

நவரட்ணம் கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட்

குலமைந்தன்

செல்வம் குணசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

மேஜர்

கதிரவன் (மாவி)

அந்தோனிதாசு கிறிஸ்தோப்பர்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1998

லெப்டினன்ட்

நெடுங்கீரன்

செல்வராசா பேரானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1997

லெப்டினன்ட்

நிர்மலராஜ்

செல்லத்துரை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1995

லெப்டினன்ட்

திருமாறன்

நடராஜா சிறிபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட்

திருமாறன்

இராஜேஸ்வரன் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட்

வண்ணன்

அருச்சுனன் பிரபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

தெல்லியன்

செல்வமாணிக்கம் செந்தில்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

பாரதிதாசன்

மாயாண்டி பாலசுந்தரம்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

கோவேந்தன் (ரங்கராஜ்)

தர்மலிங்கம் கருணாகரன்

மன்னார்

வீரச்சாவு: 31.10.1995

கப்டன்

யாதவன்

சுப்பிரமணியம் இரத்தினகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1993

கப்டன்

அருண் மாமா

சீனித்தம்பி அருமைத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1993

வீரவேங்கை

சுரேஸ்

இராசரட்ணம் விக்கினேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 31.10.1990

கப்டன்

அர்ச்சுனா

அருணாசலம் ரவீந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 31.10.1990

வீரவேங்கை

கோணேஸ்

சிவானந்தம் கோணேசன்

கொக்குவில், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை

சீலன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை

டக்ளஸ்

பாலசுந்தரம் பரமேஸ்வரன்

மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.10.1988

கப்டன்

பிரான்சிஸ்

இராசையா சடாட்சரபவான்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 31.10.1988

2ம் லெப்டினன்ட்

காண்டீபன்

சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம்

புளியம்பொக்கணை, கிளிநொச்சி

வீரச்சாவு: 31.10.1987

மொத்த மாவீரர் விபரங்கள்: 44

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.