Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

 • Replies 14.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • தமிழரசு

  2055

 • கறுப்பி

  1914

 • விசுகு

  1825

 • நந்தன்

  1003

Top Posters In This Topic

Popular Posts

கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்!   அநாதரவாய்...., ஆதாரமில்லாம

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து....   உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா

உண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்.....  08ம் நாள் - 22.09.1987

Posted Images

07.09- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
வீரவேங்கை
சித்திரா
திருச்செல்வம் கவிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1999
 
லெப்டினன்ட்
குட்டிமணி
சுப்பிரமணியம் கோகிலகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1999
 
2ம் லெப்டினன்ட்
தர்சிகா
சங்கரலிங்கம் சிவச்செல்வி
வவுனியா
வீரச்சாவு: 07.09.1997
 
வீரவேங்கை
ஜானுகா
பிரியதர்சினி சுந்தரலிங்கம்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 07.09.1996
 
வீரவேங்கை
தங்கவேல்
சித்திரவேல் பாபு
திருகோணமலை
வீரச்சாவு: 07.09.1994
 
வீரவேங்கை
நீலவாணன்
செல்வராசா லோகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1994
 
லெப்டினன்ட்
இளங்கோவன் (இளங்கோ)
தர்மலிங்கம் சிறிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.09.1993
 
லெப்டினன்ட்
மருதன் (ரதீஸ்)
தில்லைநாதன் சுதாகரன்
வவுனியா
வீரச்சாவு: 07.09.1993
 
லெப்டினன்ட்
குட்டி
வில்வராசா ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1991
 
வீரவேங்கை
மொகமட்
சிவஞானம் சுபாஸ்கரன்
அம்பாறை
வீரச்சாவு: 07.09.1991
 
வீரவேங்கை
அருள்
வேலுப்பிள்ளை சுகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1990
 
வீரவேங்கை
யோகசிவம்
அழகர் பரமநாதன் கணேசமூர்த்தி
நீலியமோட்டை, வவுனியா.
வீரச்சாவு: 07.09.1988
 
701.jpg
வீரவேங்கை
அமீர் (அமல்)
தம்பையா ரவிச்சந்திரன் ராஜேந்திரன்
வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 07.09.1987
 
லெப்டினன்ட்
கொலின்ஸ் (லூக்)
சல்வதோர் நாதன்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 07.09.1987
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  14 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  14 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites

08.09- கிடைக்கப்பெற்ற 40 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
மேஜர்
சுதர்சினி
துரைசிங்கம் சதாநந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.2004
 
வீரவேங்கை
மாதவன்
நடராஜா ரஞ்சீத்குமார்
மன்னார்
வீரச்சாவு: 08.09.2001
 
துணைப்படை வீரவேங்கை
ரூபச்சந்திரன்
நடராசா ரூபச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.2001
 
கப்டன்
ஈழச்சுடர் (சுடர்)
நியூட்டன் ஜெகன்
மன்னார்
வீரச்சாவு: 08.09.2001
 
வீரவேங்கை
நகுலன்
பழனி நந்தகுமார்
வவுனியா
வீரச்சாவு: 08.09.2000
 
லெப்டினன்ட்
பார்த்தீபா
கிட்டிணன் சசிலீலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.2000
 
கப்டன்
பாரதிதாஸ்
தங்கராசா சிவபாலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.09.1999
 
கப்டன்
நிதர்சன்
கணபதிப்பிளளை ரவி
திருகோணமலை
வீரச்சாவு: 08.09.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
அப்பன் (எல்லைப்படை)
அப்பாச்சாமி கருணாநிதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.09.1999
 
மேஜர்
இளங்கிளி
கந்தையா பாமாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.09.1997
 
கப்டன்
நாகினி (ஆதினி)
காத்தவராயன் கேதீஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 08.09.1997
 
கப்டன்
சுமித்திரா
முனியாண்டி ஜெயராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.09.1997
 
கப்டன்
கெங்கன் (கங்கனன்)
பாலசுப்பிரமணயம் கேசவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
நீலக்கண்ணன்
சின்னராசா கணேசநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
சின்னக்கிளி
அருளாநந்தன் வினோதராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
குகானந்தன்
சுப்பிரமணியம் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
அக்கினிப்பாலன் (அக்கினிபரன்)
புவிராயசிங்கன் ஜெகதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
வதனி
குமாரவேலு திலீபகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
 
லெப்டினன்ட்
பிறையாளன்
சிவஞானம் பரமானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
 
2ம் லெப்டினன்ட்
செவ்வரசன்
நடேசன் கமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
 
வீரவேங்கை
புதுமைப்பித்தன்
கிருஸ்ணராசா வின்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1996
 
கப்டன்
குமுதன்
தங்கவேல் தேவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1994
 
கப்டன்
புனிதராஜ்
ரட்ணசிங்கம் தயாபரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.09.1994
 
கப்டன்
முத்துக்குமரன்
அந்தோனிப்பிள்ளை கின்சிலி
மன்னார்
வீரச்சாவு: 08.09.1994
 
கப்டன்
மௌனதேவன்
செபமாலை வின்சன்
மன்னார்
வீரச்சாவு: 08.09.1994
 
2ம் லெப்டினன்ட்
ஞானமூர்த்தி
கறுப்பையா வேலுச்சாமி
மன்னார்
வீரச்சாவு: 08.09.1994
 
2ம் லெப்டினன்ட்
ராஜ்மோகன்
இராமமூர்த்தி லோகரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1994
 
கப்டன்
அக்கினோ
கலைவாணி இராசரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
லெப்டினன்ட்
மதுரா
வடிவாம்பாள் ராமு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
லெப்டினன்ட்
குணசீலி
சிவராஜி தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
2ம் லெப்டினன்ட்
சலுஜா
ரதீஸ்வரி கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
வீரவேங்கை
பரிமளா
சந்திரபவானி கந்தசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
வீரவேங்கை
கல்பனா
அருள்நிதி கனகரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
 
வீரவேங்கை
பிலகரி
இரத்தினேஸ்வரி சரவணமுத்து
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.09.1991
 
வீரவேங்கை
ஜெயா
ம.ரவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.09.1990
 
348.jpg
வீரவேங்கை
காந்தன்
வேலாயுதம்பிள்ளை உதயகுமார்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.09.1986
 
349.jpg
வீரவேங்கை
ஜேம்ஸ்
குணரட்ணம் சிவமோகன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.09.1986
 
350.jpg
வீரவேங்கை
ராஜன்
ஜேம்ஸ் உதயபிரசாத்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.09.1986
 
351.jpg
வீரவேங்கை
நந்தன்
கந்தசாமி நந்தகுமார்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.09.1986
 
352.jpg
வீரவேங்கை
ரமேஸ்
தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.09.1986
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  40 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த   இம்  40 வீரவேங்கைகளுக்கு  எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

40 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கங்கள். 

Link to post
Share on other sites

தாயகக் கனவுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வணக்கங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to post
Share on other sites

09.09- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
மேஜர்
யாழ்வேந்தன்
அழகரட்னம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2001
 
துணைப்படை வீரவேங்கை
புரட்சி
விநாயகமூர்த்தி புரட்சி
திருகோணமலை
வீரச்சாவு: 09.09.2000
 
துணைப்படை வீரவேங்கை
கண்ணன்
து.தயானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.09.2000
 
லெப்டினன்ட்
சதீசா
கந்தையா விமலரஞ்சிதம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.2000
 
வீரவேங்கை
கலைவாணன்
செல்வராஜா நிமலராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2000
 
2ம் லெப்டினன்ட்
யசோ
தர்மலிங்கம் ஞானபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2000
 
கப்டன்
காசிப்பிள்ளை
துரைசாமி கறுப்பையா
மன்னார்
வீரச்சாவு: 09.09.1999
 
வீரவேங்கை
உணரமுதன்
சுந்தரலிங்கம் இராஜேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1999
 
வீரவேங்கை
ஆர்நிலா (கல்யாணி)
செல்லத்துரை ஜெயலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.09.1999
 
கப்டன்
பாவழகி (பொபி)
வீரையா சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1998
 
வீரவேங்கை
பன்னீரழகன்
முத்துலிங்கம் சுகுமார்
மன்னார்
வீரச்சாவு: 09.09.1998
 
லெப்டினன்ட்
சத்தியராஜன்
கோபாலப்பிள்ளை முருகன்
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1997
 
2ம் லெப்டினன்ட்
அம்பிகைநாதன்
செல்வநாயகம சாந்தீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.1997
 
லெப்டினன்ட்
இளந்தளிர்
தர்மலிங்கம் சர்மிலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1997
 
லெப்டினன்ட்
செல்வன் (ஆனந்தன்)
முருகேசுப்பிள்ளை சரவணபவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
 
லெப்டினன்ட்
சிவம்
சின்னையா கமலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
 
2ம் லெப்டினன்ட்
பணம்பரன்
தங்கராசா சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
 
லெப்டினன்ட்
வளர்க்கோன் (நிருபன்)
கந்தசாமி திருக்கேதீஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.09.1992
 
கப்டன்
நந்தன்
வெள்ளைச்சாமி சுரேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 09.09.1992
 
2ம் லெப்டினன்ட்
சூலாமணி (சம்பத்)
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 09.09.1992
 
மேஜர்
தண்டேஸ்
கனகநாயகம் குணேந்திரமோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
 
கப்டன்
கலையரசன் (மிதுலன்)
குமாரசிங்கம் குணரஞ்சன்
வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
 
லெப்டினன்ட்
அரசன்
செல்லத்தம்பி பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
 
2ம் லெப்டினன்ட்
காயத்திரி
இந்திராதேவி இரத்தினம்
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
 
2ம் லெப்டினன்ட்
மலைமகள்
வளர்மதி பிள்ளையான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
 
2ம் லெப்டினன்ட்
சேரன்
இராசரத்தினம் ஜெயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
 
2ம் லெப்டினன்ட்
நேசன்
சிவனேசன் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
பிரவீனா
யசோதாதேவி செல்வநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
செல்வரூபி
காளியம்மா பொன்னையா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
திலீப்
மார்க்கண்டு இளங்கீதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
சயந்தினி
ஜெயசோதி நாகலிங்கம்
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
ஜொய்சி
வாசுகி காளிமுத்து
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.1991
 
லெப்டினன்ட்
அருட்செல்வன் (பூட்டோ)
கறுப்பையா சிவலோகநாதன்
வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
 
லெப்டினன்ட்
வேங்கை (ராம்ராஜ்)
மயில்வாகனம் தமிழ்ச்செல்வன்
வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
 
வீரவேங்கை
ஜெயபால்
முத்துலிங்கம் சுகு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1990
 
வீரவேங்கை
மணியம்
சின்னையா தேவதாசன்
புதுக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.09.1989
 
வீரவேங்கை
சுதன்
வேலாயுதம் சுரேந்திரன்
சேமமடு, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 09.09.1989
 
வீரவேங்கை
கிருபா
பொன்னையா சிறீதரன்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 09.09.1987
 
வீரவேங்கை
பிரதீஸ்
சின்னத்துரை ரகு
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.09.1985
 
118.jpg
வீரவேங்கை
பிரியன்
தம்பிப்பிள்ளை நவரட்னராஜா
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.09.1985
 
119.jpg
வீரவேங்கை
ஜோன்
ராஜு ஜோன் கெனடி
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1985
 
வீரவேங்கை
பெரியபேனாட்
குருசுமுத்து துரைசிங்கம்
நாகர்கோவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.09.1985
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  42 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.