தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

வீர வணக்கங்கள்!

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

24.10 முழு விபரம்:

16287.jpg

 

 

வீரவேங்கை

சுடர்

பூபாலசிங்கம் கலைவேந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.2001

லெப்டினன்ட்

அருள்மதன்

வேலுப்பிள்ளை ஜீவராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 24.10.2000

கரும்புலி மேஜர்

சோபிதன்

துரைச்சாமி ஜீவகணபதி

வவுனியா

வீரச்சாவு: 24.10.2000

கரும்புலி மேஜர்

வர்மன் (மேனவன்)

வடிவேல் தங்கத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.2000

கரும்புலி கப்டன்

சந்திரபாபு

குமரப்போடி லிங்கராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.2000

வீரவேங்கை

மாறன்

யோகநாதன் பிரபாகர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1999

2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

ஆனந்தன் தினேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1999

வீரவேங்கை

நாதன் (சபாநாதன்)

சத்தியநாதன் இதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1997

வீரவேங்கை

அபிரதன்

அழகையா குணரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1997

வீரவேங்கை

கோபிகாந்தன்

பேரின்பராஜா தினேஸ்

அம்பாறை

வீரச்சாவு: 24.10.1997

வீரவேங்கை

இளஞ்சோழன்

கணேஸ் இளங்கோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1995

2ம் லெப்டினன்ட்

கரிகரன்

பொன்னுத்துரை சண்டேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1994

லெப்டினன்ட்

தின்னியன் (ரங்கா)

கணபதிப்பிள்ளை கருணாநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1993

லெப்டினன்ட்

செங்கண்ணன் (சத்தியராஜ்)

முருகேசு திராவிடமுத்து

அம்பாறை

வீரச்சாவு: 24.10.1993

லெப்டினன்ட்

இறைகுமார் (நசார்)

குமாரசாமி தவராசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1992

2ம் லெப்டினன்ட்

நெடுமாறன் (குமரேஸ்)

கிருஸ்ணபிள்ளை கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1992

வீரவேங்கை

இறையன் (ராம்குமார்)

செல்வரட்ணம நாகேந்திரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1992

வீரவேங்கை

அன்ரனி

அன்ரனிதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.10.1991

மேஜர்

ஹென்றி

ஏகாம்பரம் பன்னீர்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1990

கப்டன்

சதீஸ்

முத்துத்தம்பி தெய்வேந்திரன்

நாவற்காடு, வறணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.10.1988

வீரவேங்கை

கரன்

இரத்தினம் பபிகரன்

கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.10.1987

கப்டன்

றதீஸ் (ரதி)

நல்லதம்பி முத்தழகு

வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.10.1987

வீரவேங்கை

லிங்கன்

கிருஸ்ணபிள்ளை சொர்ணலிங்கம்

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 24.10.1986

வீரவேங்கை

முகமட்

கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்

அன்புவழிபுரம், திருகோணமலை.

வீரச்சாவு: 24.10.1985

மொத்த மாவீரர் விபரங்கள்: 24

sobithan.jpg

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்!

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

24 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

 வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

25.10 முழு விபரம்:

17395.jpg

 

வீரவேங்கை

துரைசிங்கம்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.10.2002

வீரவேங்கை

முரளீஸ்வரன்

கலிங்கன் துஸ்யந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.2000

2ம் லெப்டினன்ட்

சங்கீதா (சுடர்வாணி)

சின்னத்துரை ராசநாயகி

வவுனியா

வீரச்சாவு: 25.10.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன்

தமிழரசன்

இராசேந்திரம் குகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.2000

லெப்டினன்ட்

ஈழமதி

இராமசாமி சத்தியராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.10.1999

லெப்டினன்ட்

ஆரணி

சுப்பிரமணியம் அம்பிகாவதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.10.1999

வீரவேங்கை

அகக்கலை

இராசு இராஜேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.10.1999

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

கிருபா

மதுரைவீரன் காளிதாஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.10.1999

2ம் லெப்டினன்ட்

இறைவண்ணன்

மாசிலாமணி தெய்வேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.10.1999

கப்டன்

சுருதி

செல்லத்துரை உமாதேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.10.1999

வீரவேங்கை

கடலரசன்

மகேந்திரன் கபிலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.10.1999

கப்டன்

தமிழ்நம்பி (அன்ரனி)

குமாரசாமி சிவஞானம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1997

கடற்கரும்புலி மேஜர்

தில்லையன் (நளினன்)

தெய்வேந்திரன் யோகேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.10.1996

கடற்கரும்புலி கப்டன்

ஜெயராஜ் (பெரியதம்பி)

கந்தசாமி கோபாலகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1996

2ம் லெப்டினன்ட்

மதன்

நாகராசா குகதாசன்

அம்பாறை

வீரச்சாவு: 25.10.1996

மேஜர்

திருமகன் (விஜேய்)

நவரட்ணராஜா நாகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1996

கப்டன்

கவியரசன்

கிருஸ்ணபிள்ளை ஜோசப் இளங்கோ

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.1995

வீரவேங்கை

நிசாந்தன்

சீத்தாராமன் ரமேஸ்பாபு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.10.1995

லெப்டினன்ட்

சுகந்தன்

சுப்பிரமணியம் சுபேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1995

லெப்டினன்ட்

புதியவன் (அன்ரனி)

இரத்தினம் ரதிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1995

2ம் லெப்டினன்ட்

இலக்கியன் (சேனாதிபதி)

தியாகராசா ஆனந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.1995

வீரவேங்கை

தமிழ்வேந்தன் (ரவீந்திரகுமார்)

மாணிக்கம் ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.1993

2ம் லெப்டினன்ட்

யோகவதி

ஜெயராசா யூடிற்றஐனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1992

லெப்டினன்ட்

ராம்கி

கி.மோகன்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.1991

வீரவேங்கை

தவநாதன்

த.மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.10.1991

லெப்டினன்ட்

சித்தாத்தன்

சிறிஸ்காந்தராசா சிறிதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.10.1991

வீரவேங்கை

வெற்றி

சோமசுந்தரம் சுபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1990

வீரவேங்கை

சேரன்

பெருமாள் நாகேந்திரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1990

வீரவேங்கை

திலீப்

அப்புக்குட்டி வரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1990

வீரவேங்கை

மகான்

இராசதுரை சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1990

வீரவேங்கை

கமல்

செல்லக்குட்டி இளங்கோ

குமுழமுனை, மணலாறு

வீரச்சாவு: 25.10.1987

2ம் லெப்டினன்ட்

லலித்

நடேசு இராஜேந்திரன்

முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 25.10.1985

2ம் லெப்டினன்ட்

ஜீவன் (குதிரைவீரன்)

தம்பிஐயா இரத்தினசாமி

வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.10.1985

கப்டன்

லோறன்ஸ்

மருதலிங்கம் சிவலிங்கம்

கொக்குத்தொடுவாய், மணலாறு

வீரச்சாவு: 25.10.1985

லெப்டினன்ட்

சபா

கந்தையா சிவமூர்த்தி

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 25.10.1985

மொத்த மாவீரர் விபரங்கள்: 35

nalinan.jpg

lawrence1.jpg

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Share this post


Link to post
Share on other sites

 வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎
    • பிள்ளையின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....! அந்தக் குடும்பத்தின் உள் விவகாரங்கள் தெரியாத வரை இதைப்பற்றி என்ன சொல்வது......! 
    • போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர். ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். Getty Images (கோப்புப்படம்) "அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். "இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன" என்று கூறுகிறார் மெக்கேன். SUPPLIED கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார். SUPPLIED யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர். கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.     https://www.bbc.com/tamil/global-53260885
    • கொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை ஸ்ருதி மேனன் பிபிசி உண்மை கண்டறியும் குழு Getty Images தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன. பிபிசியின் உண்மை கண்டறியும் குழு, இவ்வாறு வெளியாகும் சில தவறான தரவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதையும், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிலர் குறித்து கண்டறிந்துள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவ, மதரீதியிலான போலித்தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது சற்று அதிகமாகவே கவனிக்க வைத்துள்ளது என்று கூறலாம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் ஐந்து உண்மைத் தன்னை சரிபார்க்கும் இணையதளங்களால், கண்டறிந்து விளக்கப்பட்ட போலிச் செய்திகளை நாங்கள் எடுத்துக்கொண்டோம். அவை நான்கு தலைப்புகளுக்கு கீழ் வருகின்றன: 1. கொரோனா நோய்ப்பரவல் 2. பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி மத வன்முறைகள் 3. குடியுரிமை திருத்தச் சட்டம் 4. இஸ்லாமிய சிறுபான்மையினர் குறித்து கூறப்படும் கருத்துகள்   இந்தியாவின் உள்ள ஐந்து உண்மைத் தன்மை சரிபார்க்கும் இணையதளங்கள் வெளியிட்டுள்ள 1447 கட்டுரைகளில் கொரோனா நோய் குறித்த தகவல்களை சரிபார்த்தவை மட்டும் 58% இருக்கின்றன. இதில் பெரும்பான்மையானவை, கொரோனாவிற்கான மருந்து, பொதுமுடக்கம் குறித்த புரளிகள் மற்றும் இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்த கூற்றுகள் ஆகும். ஜனவரி முதல் மார்ச் மாதத்தின் ஆரம்ப காலம் வரை( கொரோனாவின் பரவல் அதிகம் ஆகும் முன்பு), போலிச் செய்திகள் பலவும், இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்தே பெருமளவில் உள்ளன. இந்தச் சட்டம், இந்தியாவின் அருகாமையில் அமைந்துள்ள மூன்று நாடுகளிலிருந்து (பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான்) வரும் அந்நாடுகளில் உள்ள மத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஆனால், அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கக்கூடாது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில் வெளியான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும், வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நடந்த மத வன்முறைகளுக்கு உந்துகோலாக அமைந்தன. தவறாக சித்தரிக்கப்பட்ட காணொளிகள், போலியான புகைப்படங்கள், பழைய புகைப்படங்களைப் பயன்படுத்துதல், வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவங்களை இந்த வன்முறையின்போது நடந்தவையாக கண்பிப்பது ஆகியவையும் இவற்றில் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது என்ன நடந்தது? எங்களின் ஆய்வில், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், இஸ்லாமியர்களை குறிவைத்து பல தவறான தகவல்கள் வெளிவந்ததை கண்டறிய முடிந்தது. டெல்லியில் நடந்த தபிலிக் ஜமாத் குழுவை சேர்ந்தவர்களின் நிக்ழச்சியில் பங்கேற்ற பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இவை நடந்துள்ளன. அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இஸ்லாமியர்கள் இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்ற ரீதியில் வெளியான பல போலிச்செய்திகள் வைரலாகத் தொடங்கின. இந்திய நாட்டின் பல பகுதிகளில், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. இஸ்லாமியர் ஒருவர் ரொட்டித்துண்டின் மீது எச்சில் துப்புவது போல வாட்சப் செயலியில் காணொளி ஒன்று வெளியான பிறகே, இஸ்லாமியர்களின் வியாபாரங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் அதிகமாகின என பிபிசியிடம் கூறினார் , தனது உண்மையான பெயரை கூற விரும்பாத ஒரு காய்கறி வியாபாரி இம்ரான். (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) உத்தரப் பிரதேசத்தில் வாழும் இவர், "நாங்கள் வழக்கமாக விற்பனை செய்யும் கிராமங்களுக்குக்கூட காய்கறிகளை எடுத்துச்செல்ல பயந்தோம்," என்கிறார் இம்ரான். இம்ரானும், இந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் வியாபாரிகளும், இந்த நகரில் அமைந்துள்ள சந்தையில் மட்டுமே இப்போது காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். டெல்லியில் உள்ள சிறுபான்மையினர் ஆணையம், இஸ்லாமிய மக்களை தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் அனுமதிக்காதவர்களையும், இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்வதை தடுப்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது. "தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடந்தன." என்கிறார் சிறுபான்மையினர் ஆணையத்தில் தலைவர் சஃபரூல் இஸ்லாம். இறைச்சி வியாபாரிகள் மீதான தாக்குதல் கொரோனாவிலிருந்து தப்பிக்க, இறைச்சி சாப்பிடுவதை விடுத்து, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொய்யான தகவல் இந்தியா முழுவதும் அதிகம் பகிரப்பட்டது. இத்தகைய தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இந்திய அரசும் சில பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. இத்தகைய தவறான செய்திகள், இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள, இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களையும் பாதித்தது. ஏப்ரல் மாதம், இந்திய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பின்படி, கோழி இறைச்சி விற்பனையில் நாட்டிற்கு ஏற்பட்ட 130 பில்லியன் (13000 கோடி) ரூபாய் இழப்பிற்கு இந்த தவறான தகவல் காரணமும் பங்களித்துள்ளது என்பதை கண்டறிந்தார்கள். "எங்களிடம் உள்ள கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் அவற்றை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்" என்றார் மராட்டிய மாநிலத்தின் கோழி இறைச்சி வியாபாரியான சுஜித் பிரபாவ்லே. "எங்களின் வியாபாரம் 80% குறைந்துவிட்டது"  Getty Images "சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று வாட்ஸ்சப்பில் வந்த செய்தியை நான் பார்த்தேன். அதிலிருந்து மக்கள் எங்களிடம் இறைச்சி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்." என்கிறார் தௌஹித் பராஸ்கர் என்கிற வியாபாரி. மிகவும் பிரபலமான போலித் தகவல்களில் ஒன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இறைச்சி கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டார் என்பதும் ஒன்றாகும். "தங்களுக்கு நம்பிக்கையான ஒரு வழியிலிருந்து தகவல்கள் வரும்போது, அதை ஆராய்ந்து பார்க்காமல் மக்கள் நம்புகிறார்கள்" என்கிறார் ஆல்ட்-நியூஸ் செய்தி நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா. போலிச்செய்திகளுக்கு பலியானது இறைச்சி வியாபாரத்துறை மட்டுமல்ல. கோழி இறைச்சி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முட்டை மற்றும் கோழித்தீவன விற்பனையும் பாதிக்கப்பட்டன. ஜனவரி முதல் ஜூன் வரையில், முட்டையின் விலை டெல்லியில் 30%, மும்பையில் 21% குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழித்தீவனம் விற்கும் வியாபாரிகள் கூட, வியாபார வீழ்ச்சி காரணமாக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையைவிட 35% குறைவான விலைக்கே அவற்றை விற்கிறார்கள்.   https://www.bbc.com/tamil/india-53260324