தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

வீர வணக்கங்கள்!

Share this post


Link to post
Share on other sites

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு சிரம்சாய்ந்த வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

Share this post


Link to post
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites


29.10 முழு விபரம்:

2ம் லெப்டினன்ட்
அகாந்தி
தர்மலிங்கம் தீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்
மிருணன் (ரூபராஜ்)
குருநாதன் ரகுநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்
சந்திரமதி
குமாரசாமி செல்வி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை
மறைவாணி
இராமச்சந்திரன் துஸ்யந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன்
சண்முகநாதன்
காளிமுத்து சண்முகநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
இன்பராசா
தம்பு இன்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ராஜன்
சாமித்தமபி ராஐன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சந்திரகுமார்(மணி)
கனகு சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
கமல்
குண்டுமணி கமலதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
மூர்த்தி
இலட்சுமணன் மயில்வாகனம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பாபு
சந்திரன் பாபு
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
திருச்செல்வம்
கதிரேசு திருச்செல்வம்
மன்னார்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
யசோ
தர்மலிங்கம் யசோதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
மகேந்திரன்
பொன்னையா மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

மேஜர்
மாவலன்
இரத்தினம் கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
மண்ணரசன்
தர்மலிங்கம் பிரதீபன்
வவுனியா
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
இறைமகன்
ஞானசுந்தரம் சயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
கோணேஸ்
மாசிலாமணி கருணாநந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட்
பாவரசன்
ஆனந்தராசா ரூபீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை
கோவீரன்
இராசையா விக்கினேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
கர்ணன்
அருமைத்துரை கங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கரும்புலி மேஜர்
செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கப்டன்
அன்புக்கினியன்
சுப்பிரமணியம் காந்தரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1999

லெப்.கேணல்
பௌத்திரன்
இராசலிங்கம் வியஜேந்திரன்
மொனறாகலை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1999

மேஜர்
திலீப்
பாலசுந்தரம் கார்த்திகேசு
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1997

கப்டன்
கலைச்செல்வன்
இரத்தினராசா நிர்மலரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1997

2ம் லெப்டினன்ட்
சுதன்
செபஸ்தியான் நிக்ஸன்பிரகாஸ்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1996

கரும்புலி கப்டன்
சிறைவாசன் (திலீப்)
நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
அகத்தி
இராமநாதன் நடராசா
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
ஜீவன் (தினகரன்)
கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
ஈழவன்
திருச்செல்வம் ரொபேட்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
வேணுதாஸ்
கந்தப்பொடி தர்மன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
நளினன் (கோவிந்தன்)
திசநாயகம் உதயதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
கலைச்செல்வன்
ஆறுமுகம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
தொண்டன்
இராசரத்தினம் கிருஸ்ணராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
தங்கத்துரை (ராகுலன்)
சீவரட்ணம் காந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
சசிக்குமாரன்
செல்வராசா ரொபின்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி 2ம் லெப்டினன்ட்
இசைச்செல்வன்
நாகராசா சண்முகசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சேது
பாலசிங்கம் முரளிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
றீகபரதன்
கந்தசாமி அருந்தவராசா
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சுதாகரன்
சின்னத்தம்பி புவனேந்திராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
இளஞ்செழியன்
இராசேந்திரம் ஸ்பெல்மன்எமில்ராஜ்
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
மிருணா
செல்வநாயகம் வானதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
வைதேகி
செய்யது லைதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
தமிழரசன்
குணரட்ணம் குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
பண்டிதர்
பொன்னம்பலம் அருழளகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
முகுந்தன்
வீரத்திப்பிள்ளை ஜெயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சிவபாலன்
சுப்பிரமணியம் குணானந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
தமிழ்வேந்தன்
வீராசாமி நிரஞ்சன்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
கலையழகன்
காசிராசலிங்கம் ஞானலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
வனமோகன் (கணேசன்)
சின்னதம்பி சிறிநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
குருநாதன் (தம்பி)
தங்கவேல் ஆனந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
கதிரொளி
தினகரம்பிள்ளை தர்மராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
உதயன்
செல்லையா செந்தில்நாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
பாவரசன்
வீரசிங்கம் சுதாசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
வசந்தி
துரைராசா சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
பதுமநிதி (அஜந்தா)
இராசரத்தினம் கோகிலரஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
இசையரசன்
ஆறுமுகராசா திருக்கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
குரலமுதன்
பாலசுந்தரம் மணிக்கன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
புவியழகன்
பெருமாள் ராமனேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
விமலேந்திரன்
சிறிசேன தர்மசேனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
பாண்டித்துரை
மயில்வாகனம் சங்காரவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கோபிநாதன்
கணபதிப்பிள்ளை நவரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
திருமலைச்செழியன்
மாரிமுத்து யோகலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கலியுகராஜன்
சேனாதிராசா மகேந்திரன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
அறவன்
முத்துலிங்கம் இலங்கேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கண்ணபிரான்
கோவிந்தசாமி ராம்ராஜ்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கீரன்
அரியராசா அருட்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கலையமுதன்
வீரகத்தி ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
துரைச்சாமி (நிதர்சன்)
ஐயாசாமி ஜீவகலேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
திருவருள்
வைத்திலிங்கம் கருணாகரன்
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
பூவேந்தன்
மரியதாஸ் யூட்டீன்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
மித்திரன் (சசி)
மயில்வாகனம் சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
இசைவாணன்
அந்தோனியப்பு அன்ரன்ரூபசிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
வெண்மதி
வடிவேல் வளர்மதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
ரூபிகா
நடராசா மல்லிகாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
சுதா
சூரியகுமார் மனோரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
செந்தமிழ்ச்செல்வி
இராசரத்தினம் ஞானாம்பிகை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
ஈஸ்வரி
சின்னத்தம்பி உதயகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
சுதர்சினி
இரசதுரை கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
இசையாளன்
இராமச்சந்திரன் வசந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கோபு
வெற்றிவேல் வர்மிலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
வீரத்தேவன்
நல்லையா வரதராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
அன்பழகன்
சுப்பிரமணியன் செந்தூரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

மேஜர்
மறைமலை (பியூஸ்)
நல்லையா நாகரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
ரகுமான் (பிரான்சிஸ்)
கந்தசாமி மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1994

வீரவேங்கை
காண்டீபன்
இராசலிங்கம் சிவபாலசுப்பிரமணியம்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.10.1989

மொத்த மாவீரர் விபரங்கள்: 87

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Edited by வாத்தியார்

Share this post


Link to post
Share on other sites

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 

Share this post


Link to post
Share on other sites
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 87 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்   கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பதிவு: மே 29,  2020 16:02 PM ஜகார்தா இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:- நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும். கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் எறுன கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையையும் காட்டுகிறது" என்று மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160241/Corona-Is-Like-Your-Wife-Anger-Over-Indonesia-Ministers.vpf
    • கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை மும்பை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. ''மராட்டிய மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. 373 வென்ட்டிலேட்டர்களில் 73 சதவீதம்  உபயோகத்தில் உள்ளன. நேற்று மட்டும் மும்பையில் மேலும் 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன. இதன் மூலம் மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 35,273 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 38 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது எனபிபிசி தமிழ்வீடியோவுடன்  செய்தி வெளியிட்டு உள்ளது. தி கார்டியன் வெளியிட்டு உள்ள செய்தியில் மும்பையின் சியோன் மருத்துவமனை அவசர வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள் உள்ளனர்.  மும்பை, 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரம். சாதாரண காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சியோன் போன்ற அரசு மருத்துவமனைகளில் கூட்டம்  அதிகமாக இருக்கும். தற்பொது கொரோனா பாதிப்பால் நிரம்பிவழிகிறது இத்னால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. முன்னணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையையும் அங்கு உள்ளன என கூறி உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160817/Patients-share-beds-as-coronavirus-cases-overwhelm.vpf
    • வைட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல் வைட்டமின் 'சி’ நிறைந்த ஹெல்தியானது இந்த நெல்லிக்காய் பொரியல். இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள் :பெரிய நெல்லிக்காய் - 10 இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவுதாளிக்ககொத்தமல்லித்தழை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.   செய்முறை:கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.   கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.     https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/05/29111716/1554693/amla-fry.vpf